Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@BarathaPakthan9 ай бұрын
இந்த பையன் ஆரம்ப காலங்களில் CBSE board பள்ளியில் படித்த போது பகவத் கீதையை பற்றியும் கிருஷ்ணன் பற்றியும் பேசி பேசி பேச்சாற்றலை வளர்த்து கொண்டு புகழ் பெற்றான் அதன் பிறகு இப்ப கிருஸ்துவ ஜான் ஜோசப் பள்ளியில் படிக்க ஆரம்பித்தும் மிஷனரி தொடர்பால் இந்து மதத்திற்கு எதிராக பேசும் நிலைக்கு மாறியுள்ளான் இந்தியாவை இந்தியா கிடையாது ஒன்றியம் என்று கூறும் அளவுக்கு மாற்றியுளார்கள் குறுகிய எண்ணங்களை தேச விரோத கருத்துக்களை சொல்லி கொடுத்து வளர வேண்டிய இந்த பையனை முடக்குகிறார்கள்.. காலம் மாறும் காட்சிகள் மாறும்..
தமிழ் மகனுக்கு வாழ்த்துக்கள். உண்மையும் நேர்மையும் கொண்ட மானிட தொண்டனாக வாழ்க வளர்க. இலங்கையிலிருந்து. .
@viswanathan796 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்❤❤❤
@sangeersangeer9157 Жыл бұрын
தம்பி நீங்கள் பேசுரதை கேட்கும் பொழுது., ரொம்ப வியர்ந்து பார்க்கிறேன்.. 😮😮 உங்களை தமிழ் பேச சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு.. வாழ்த்துக்கள்... 👏👏
@lillykitchen2987 Жыл бұрын
He is a very talented boy...well explained thambi😊
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் லில்லி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ndurga85 Жыл бұрын
Anchor is so good.. she didn't disturb him at all and her expressions encouraging him..
@jeganathankamali6490 Жыл бұрын
Great Salute To You My Child 👍👏👌😌🙏 தொன் போஸ்கோ பள்ளியின் பழைய மாணவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன் 🙏
@gnanavm9058 Жыл бұрын
வளரட்டும் உங்கள் பேச்சுத் திறமை வாழ்த்துக்கள்.
@vasanthakumar3742 Жыл бұрын
Congratulations my son. Nega collector aga yallam valla iraivanai vandukiran. God bless you my son.
@samuvelraja9974 Жыл бұрын
நீங்கள் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகவளர மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
@Dhurai_Raasalingam Жыл бұрын
ஏன் சிறந்த மாவட்ட ஆட்சியாளர் ஆக வேண்டுமென கூறுகிறீர்கள், அதற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்.
@vetrivelmurugan19428 ай бұрын
இவர் கண்டிப்பாக இந்திய பிரதமராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@mandaiyanparadesi3911 Жыл бұрын
நீங்க ........ ஐ ஏ எஸ்......ஆக எல்லாம் வல்லவன் அருள் புரிய வேண்டுகிறேன்.....
Best of luck..... don't change your attitude in future.from Malaysia
@andrekarunakaran7529 Жыл бұрын
Good talent baby ,you’re so outstanding gifted talented boy, I wish you more success in your future life.
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் கருணாகரன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@francis5515 Жыл бұрын
யப்பா! யாருப்பா நீ... மெய்சிலிர்க்க வைக்கிறாய். இன்னும் அதிகமாக பேச்சுக்களை எங்களுக்கு தெரியப்படுத்து. தமிழ் மொழியின் மீது இன்னும் எங்களுக்கு பற்றுதல் வரட்டும். வாழ்த்துக்கள்
@kumarindia7685 Жыл бұрын
👌👌உன்னை பெற்ற தாய் தந்தையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@saraswathirajasekar7089 Жыл бұрын
Gifted child, going to create history 🎂🍰🎉👏👍💐💐🙏
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் சரசுவதி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@SecretQUEEN456 Жыл бұрын
உங்களுடைய பெற்றோர் மிகவும் பாரட்டப்படவேண்டியவர்கள்
@giyappangiyappan4517 Жыл бұрын
அருமைதம்பி நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤
@manickamv62417 ай бұрын
வாழ்க வளமுடன் ஸ்டாலின் பாரதி வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வளர்க செந்தமிழ். பல்லாண்டுகாலம்.
@kanthan36917 ай бұрын
உலக மொழிகளுக்கு தமிழ் மொழி மூத்த மொழி உலகமே அழிந்தாலும் தமிழ் மொழி அழியாது மொழி உயிர்ப்பிக்கும் 🙏 💪
@kumarnee62917 ай бұрын
உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் எதுவோ மனம் தளராமல் செயல்படுங்கள் நிச்சயம் வெற்றி உங்கள் பக்கமே..
@selvamanip3242 Жыл бұрын
அருமையானபேச்சு 👏👏❤️❤️
@narayanraju2183 Жыл бұрын
வருங்கால IAS வாழ்த்துக்கள்
@Dhurai_Raasalingam Жыл бұрын
தமிழ் பற்றுக்கும் IAS க்கும் என்ன சம்பந்தம்.
@rajasrilakshmi7716 Жыл бұрын
❤அருமை.தம்பி
@narayanraju2183 Жыл бұрын
அபாரம்👏👏👏
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@GnanaDurai-kv5ls8 ай бұрын
தமிழர்களுக்கு கிடைத்த திருவள்ளுவர் நீ செல்லம்❤
@Palanisamy-ny7mk Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ganesankalai7434 Жыл бұрын
யாருடா நீ தம்பி வாழ்க நீ
@somasundaranpgs5197 Жыл бұрын
தமிழன்டா
@Brmpn Жыл бұрын
அருமை❤
@krajm3204 Жыл бұрын
Super vaalka valamudan!
@dr.sunaidu7651 Жыл бұрын
Boy!!! Salute lil one! CHEERS!
@vincyanes Жыл бұрын
Vazhthukkal chellame.
@bhamanedunchezhian9284 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@radhamanip4035 Жыл бұрын
Super chellam. Vazhga Tamil. Valarga emmakkal.
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் இராதா மணி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
சகோதரி, தமிழ் மிக அருமையாக, மிக நன்றாக வாழும் உங்களைப் போன்றோர் உள்ளவரை. தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல், தங்கிலீசில் சிதைத்து எழுதி, வாழ்க தமிழ் என்றால் எப்படி ? வேடிக்கையாக உள்ளது.
@ammuammu1116 Жыл бұрын
Super thambi👏❤
@30yrs.hotelsrestaurants Жыл бұрын
Very good young gentleman,, best regards..
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kozhunji Жыл бұрын
அருமை தம்பி!
@sridharannatarajan7540 Жыл бұрын
மிகவும் நன்று
@beyondertamilgaming9532 Жыл бұрын
SUPER KNOWLEDGE 👍👍🧡🧡
@manikandanraj7138 Жыл бұрын
Super da thambi
@MagizhchiSamayal Жыл бұрын
சிறப்பு
@thiksadchithika377 Жыл бұрын
Maa shaa Allaah
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@RaviKumar-mr1vw8 ай бұрын
Amen Amen Amen
@marimuthuv1217 Жыл бұрын
Very great 👍 congratulations
@subramanihemanth4854 Жыл бұрын
Super
@muruganponnu1594 Жыл бұрын
Super thambi Vera level congratulations
@manoharmulllodha37467 ай бұрын
இந்த வயதில் இவ்வளவு விடயமும் நியாபகசக்தியும் போற்றுதலுக்கு உரியது.
@selvarajamanikam997011 ай бұрын
nee unmai Tamil is the best Tamil 👉🌾🌎💦💪🔥 unmai 👍
@kumaresanp808 Жыл бұрын
அருமை
@AnguDevi-l8d Жыл бұрын
Super thambi👏👍
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@francisbeschi77357 ай бұрын
வேலுநாச்சியார் , குயிலி என்றவுடன் நினைவுக்கு வந்தவர்கள் கமல் , ஜனகராஜ் நடித்த நாயகன் படத்தில் வந்த *நிலா அது வானத்துமேலே பாடல்தான்.
@guganm1619 Жыл бұрын
Super thambi❤
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் குகன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் ராஜ், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@RajRaj-ic6vw Жыл бұрын
Ok
@RajRaj-ic6vw Жыл бұрын
My phone Tamil ellai Muyarckkiren
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@RajRaj-ic6vw தம்பி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது. தமிழ் விசைப்பலகை (தட்டச்சு) பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. *நம் தாய்தமிழ் மீது உண்மையான பற்று, மதிப்பு இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வாராது.* மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என சிந்தித்ததுண்டா நீங்கள். *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@kumaresansubramani Жыл бұрын
Very good
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் குமரேசன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@priyasanmu27497 Жыл бұрын
Wow
@r.selvinselvam8689 Жыл бұрын
சீமான் 🙏🙏🙏🙏
@muthiahchandrasekar1756 Жыл бұрын
❤❤
@PONDICHERRY_TEMPLE4 ай бұрын
இந்திய குடியரசு தலைவர். ஏன் இந்தியா குடியரசு தலைவர் சொல்வதில்லை
Thambi eppo Mari yeppaium eru da , mobile phone la kettu poidadha ,paduchu collecter agidu da
@ManiVasan-d5e Жыл бұрын
what is Robotic science
@siddharkalariuசித்தர்கள்அறிவு Жыл бұрын
வள்ளுவன் சொல்லே சொல்லு, மாணிக்க கல்லே கல்லு,!!!
@malathiudayakumar87985 ай бұрын
Nce tamil patru...your talent should be shown in your studies... leave this speech.....study well and achieve IAS...only 9th...don't believe this media.
@sarathkohlisarathkohli141 Жыл бұрын
டேய் குட்டி குஞ்சான்... சின்ன பையன் மாரி நடந்துக்கோ டா....😅
Anchor be like...oru nimisam enakku apdiyae thala surthrichu😂
@sakthikitchen879 Жыл бұрын
தமிழ் களஞ்சியம். இவரை வேறென்ன சொல்லி அழைப்பது
@govindhasamykgovi3035 Жыл бұрын
🙏🙏🙏டேய் ஆட்சியாளர்களே இந்த தம்பி மூத்திரத்தை குடிங்கடா தமிழ்க்கும் தமிழ்நாட்டுக்கும் செய்த துரோகம் அளவில்லா துரோகம் 🙏🙏🙏தம்பி நீங்கள் இனிமேல் இந்த தமிழினத்திருக்கே குட்டி பிரபாகரன் உங்கள் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்க வழர்க தமிழ்தேசியம் 🐅🐅🐅💪💪💪👍👍👍👌👌👌🔥🔥🔥🙏🙏🙏