No video

இந்த 5 ⭐ ஸ்டார் ரேட்டிங் காரைப் பற்றி கொஞ்சம் உண்மையை பேசுவோமா!!

  Рет қаралды 31,434

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

29 күн бұрын

Пікірлер: 179
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 26 күн бұрын
பொதுவாகவே காரின் கதவுகள் கார் ஸ்டார்ட் செய்து சிறுது தூரம் சென்றபின் தானாகவே லாக் ஆக ஒரு சப்தம் வரும். ஆனால் இப்படி லாக்கான கதவுகளை உள்ளிருந்து திறப்பது இயலும். அதேசமயத்தில் வெளியிலிருந்து திறக்க இயலாது என்பது என் அனுபவம். நீங்கள் கூறியது போல குழந்தைகள் லாக் போடப்பட்டிருந்தால் இது நேர்எதிராக நடக்கும் என்று கூறுவது எனக்குத் தெரியாது. தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. கார் ஓட்டுவது என்பதை அனுபவித்து செய்தால் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தைப் பெறலாம். உங்களின் தகவல்கள் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளவை. கடைப்பிடித்து அதுபோல் ஓட்டுவது எல்லோரின் கடமையாகும்.
@devapriyamtamilarasan5745
@devapriyamtamilarasan5745 19 күн бұрын
நான் சமீபத்தில் தான் டாடா அல்ட்ராஸ் கார் வாங்கினேன். எனக்கு மிகுந்த பயனுள்ள தகவல் நன்றி ராஜேஷ்.
@rajeshinnovations
@rajeshinnovations 19 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@johnxavierrajan1587
@johnxavierrajan1587 26 күн бұрын
இத்தனை ஆண்டுகள் கழித்து டோர் லாக் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
@shanmugamkaruvalur2682
@shanmugamkaruvalur2682 26 күн бұрын
ஹலோ ராஜேஷ் எப்படி இருக்கீங்க பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் டாட்டா கம்பெனியிலேயே இந்த நிலைமையா அதுவும் விற்பனையில் நல்ல நிலையில் உள்ள காருக்கு இந்த நிலையா
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
நலமுடன் உள்ளேன், மிக்க நன்றி 🙏🙏
@saipmrsaipmr9394
@saipmrsaipmr9394 26 күн бұрын
நீங்க சொன்னது போல டூ டைம் லாக் சிஸ்டம் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்
@Lokeshkumar_alk
@Lokeshkumar_alk 15 күн бұрын
ரொம்ப முக்கியமான விஷயம், தெரியப்படுத்தியமைக்கு நன்றி.. என் வண்டியில் நீங்க சொல்ற safety button இருக்கு. ஆனால் இனிமேல் புதுசா ஏதாவது கார் வாங்கினா கண்டிப்பா நீங்க சொன்ன இந்த பாதுகாப்பு இருக்கானு பார்த்து தான் வாங்குவேன்.. நீங்க செய்யிறது பெரிய உதவி. 🙏🙏
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 26 күн бұрын
Bro என்னிடம் celrio car உள்ளது.. அதில் திறக்க முடியாது.. டேஷ் board இல் swicth இருக்கும் அதை அமுத்தினால் மட்டுமே door open ஆகும்
@sasisasidaran949
@sasisasidaran949 26 күн бұрын
Be aware of all car's doors safety. Thank you Rajesh awareness demo. Think before. 🎉🎉🎉❤
@kamalakannanr7508
@kamalakannanr7508 26 күн бұрын
Thank u somuch Rajesh, for all ur awareness videos
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 26 күн бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி 💛
@ajmaaafrin496
@ajmaaafrin496 26 күн бұрын
Super super super .wow information. Thank you rajesh sir
@v.baskaran5482
@v.baskaran5482 26 күн бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏
@MAHESHKUMARTM-o4s
@MAHESHKUMARTM-o4s 26 күн бұрын
Very Good awareness and informative video. Thanks Rajesh Sir.
@hariharan3848
@hariharan3848 26 күн бұрын
You Spread A Lot Of Awareness By Doing These Sort Of Videos. Keep Do Videos Like These Regularly. Cheers & Your Videos Are Awesome!
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
Sure, Thank you so much 🤝🤝🤝
@quilosai5000
@quilosai5000 26 күн бұрын
பயனுள்ள தகவல் நன்றி அன்பரே.. தொடரட்டும் உங்கள் சிறப்பான பயனம்
@yuvarajyuvi2269
@yuvarajyuvi2269 26 күн бұрын
Super sir so informative 🙏🏼🙏🏼🙏🏼
@balasubramaniamrajangam7690
@balasubramaniamrajangam7690 26 күн бұрын
Very very useful information Sago 👍👍
@eswaranraju6226
@eswaranraju6226 26 күн бұрын
அருமை அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@ravichandran8514
@ravichandran8514 26 күн бұрын
Good averness thanks. Bro
@RexKnox
@RexKnox 26 күн бұрын
அருமையான பதிவு ❤, டாடா பஞ்ச்
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 26 күн бұрын
சார்,அருமையானா விழிப்புணர்வு வீடியோ 🤝🤝🤝
@nunnikrishnannair9975
@nunnikrishnannair9975 26 күн бұрын
Carile ceramic coating allena ppf seyyuvath thevayaa? Ithe pattiye oru video seyyalama? Athukkulle irukkutha advamtages and disadvantages. Naan keralaavile irunthu ungaludeya videos parthukkutte iruppen
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t 25 күн бұрын
Wow good reasearch thanks
@ragu1628
@ragu1628 26 күн бұрын
very informative ❤
@vivekanand7132
@vivekanand7132 12 күн бұрын
Nice awareness informative message.Thankyou sir
@kumaresans4429
@kumaresans4429 26 күн бұрын
Good information sir
@user-gx7hc7fx2b
@user-gx7hc7fx2b 26 күн бұрын
Supper Anna
@vimal5858
@vimal5858 24 күн бұрын
Hi Rajesh bro, Nexon diesel can it be purchased
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj 25 күн бұрын
Super 🎉❤
@ganapathiraman5623
@ganapathiraman5623 26 күн бұрын
I am using wagon R for more than 10 years. old system is used. It will not open in single lever pulling. Definitely it's good. Your suggestion for two times pulling can be tried. Good video 💯
@kumarakrishnankumar9690
@kumarakrishnankumar9690 26 күн бұрын
Altroz have pickup issue in second gear, if you push acceleration pedal engine will give response after 3 or 4 second delay. This is worst I'm having diesel car XE+ 2023. Rajesh do you feel the same?
@vivinjose3615
@vivinjose3615 26 күн бұрын
I20 High way ride, stability and steering feedback, steering tightness video podunga
@ranjaniravi9870
@ranjaniravi9870 26 күн бұрын
Dear brother I am watching regularly in your video very useful for your message thank you for your kind information.
@parthiarun315
@parthiarun315 26 күн бұрын
Always Ultimate bro ur Video
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
Thank you 🤝🤝🤝
@user-od2lt4sv2t
@user-od2lt4sv2t 26 күн бұрын
Good information
@ravishankarm9108
@ravishankarm9108 26 күн бұрын
three months one i travel from chennai to srivilliputtur (550 km appx. one way) should I go for Nissan magnite CVT new one or hyundai creta 2nd hand petrol cvt - confused - kindly advise
@thangarajm2093
@thangarajm2093 26 күн бұрын
Immediately checked after seeing your video, Hyundai Creta has the same single lever style but can't open the door after locking or automatic locking.... really useful video and suggestion to tata motors.... accident is rare, compared to our regular usage.... Based on the probability ratio , it's not as good as you said... the technical side needs to change this... wonderful awareness video ❤
@balajirajendran9482
@balajirajendran9482 26 күн бұрын
I have bought celerio ags zxi. Sound system badhila Android system podlam nu irukan but adhu place panna sound quality kammi aagum nu solranga.. before irundha quality android change panna irukadhu nu solranga. I mean sound quality..is it true?
@gunasekaran9545
@gunasekaran9545 26 күн бұрын
Super sir
@saravanansaran8855
@saravanansaran8855 26 күн бұрын
Good Informative and very essential things for safety wise
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@kothainayaginayagi1067
@kothainayaginayagi1067 26 күн бұрын
நன்றி சார்
@manikandanr5369
@manikandanr5369 26 күн бұрын
Good awareness video. Now people will definitely look in their car, they should have alteast lock in front. Front person wearing seat belt atleast can save upto some extent.
@sadhamvlogeer
@sadhamvlogeer 26 күн бұрын
சூப்பர் ப்ரோ
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 26 күн бұрын
Most of the features of Vista, Manza, Altroz, Nexon etc are derived from Fiat Punto / Linea (may be Harrier, Safari from Land Rover). Europian standards may be different from ours. My Punto used to auto-lock (if i didn't lock manually) at > 20kmph, first half-pull of the lever will unlock, second half-pull will open the door. Usually I used to enable child lock while going long drive and all passengers wears seat belt. This practice we are following for the past 14 years. When any door opens while the car is running, it will give long beep to alert the driver. TATA suppose to change this mechanism on their own products.
@KadaramKondanRC
@KadaramKondanRC 26 күн бұрын
Good job
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 25 күн бұрын
Can we change it with accessories,sir
@christopherantony3719
@christopherantony3719 26 күн бұрын
அண்ணே முதல் தடவையா நானே இதை இப்பதான் பார்க்கிறேன் நன்றி
@santhoshkumar-bl6eq
@santhoshkumar-bl6eq 25 күн бұрын
அருமையான பதிவு அண்ணா...😊
@selwin896
@selwin896 26 күн бұрын
இந்த தகவலை தாங்கள் முன்பே பதிவு செய்து உள்ளீர்கள்.... பயனுள்ள தகவல்.
@Karthik_Krish_YT
@Karthik_Krish_YT 25 күн бұрын
Hope you are well Rajesh. Another useful video though you have spoke about this topic in another video. This kind of information must be repeated to ensure the safety of everyone. Hats Off to your social responsibilities. Even any person benefits from this information will save a life.
@rajeshinnovations
@rajeshinnovations 25 күн бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@raj1985ragavan
@raj1985ragavan 21 күн бұрын
Really great explanation 👏👏
@gajar8319
@gajar8319 26 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@carpointdrive4417
@carpointdrive4417 25 күн бұрын
❤ Rajash Anna, Renauld Duster la, Eipadi Lock shictem, Eruku Anana.
@sivarasn
@sivarasn 24 күн бұрын
Dear Rajesh, i am one of your regular viewer and owning Hyundai Aura CNG. Kindly cover one episode on Do's and Dont's of CNG cars
@kathiravan.p9860
@kathiravan.p9860 26 күн бұрын
அருமை
@selvaganapathy6945
@selvaganapathy6945 26 күн бұрын
Hi ur videos are very useful….i have one question some consumables like gear oil or others they say lifetime. My question is if they say for lifetime does they mean until the certain period like 10 years till they manufacture spare parts or overall life time. My car has run only 33k kms in 11 years period so wanted to check. And how to maintain less running cars in terms of battery, air pressure, overall service and fuel. Pls consider this
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
kzbin.info/www/bejne/b3vXcod9lpyjjKMsi=bvrrkBs208OJSkoT
@arcotarunkumar
@arcotarunkumar 26 күн бұрын
Tata Punch also having this....
@bond007cbe
@bond007cbe 26 күн бұрын
This is very much needed informaiton
@natchimuthutamil
@natchimuthutamil 26 күн бұрын
சீட் பெல்ட் முக்கியம் நண்பரே.. யாராக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
@Thangam-Tamil
@Thangam-Tamil 26 күн бұрын
மிகவும் நன்றி அய்யா💐 இன்று உள்ள கார் இன்சூரன்ஸ் விபரங்கள் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அய்யா❤
@kulothunganganesan622
@kulothunganganesan622 26 күн бұрын
It's very dangerous bro.....just we know this fact. 🎉 Timely awareness given by ur channel 👏 👏👏👍👍
@gnanasamuel1222
@gnanasamuel1222 25 күн бұрын
New model All cars same problem eruku etha car company clear pannanum
@user-hf7pf5tu6q
@user-hf7pf5tu6q 22 күн бұрын
Wogan r zxi tap மாடல்ல நீங்க சொன்ன அந்த சின்ன பட்டன் இருக்கு கார் வாங்கி 4 நாள் தான் ஆகுது அடுத்த முறை கார் எடுக்கும் போது கவனிச்சி உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன் தலைவா
@karthicc7298
@karthicc7298 4 күн бұрын
Altroz or Nexon which is good for mileage, driving experience, durability and more.
@godsgrace5309
@godsgrace5309 26 күн бұрын
Bro nexon car la open aagutha?
@bala4757
@bala4757 26 күн бұрын
👏🤝🙏
@sethuraman709
@sethuraman709 26 күн бұрын
நல்ல தகவல்
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 26 күн бұрын
Good info
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
Thank you 🤝🤝
@arvindm1945
@arvindm1945 26 күн бұрын
rajesh bro. i am a first time car buyer., please suggest me., with the best mileage., and the perfect lock as u said. at entry level. podum bro. can i go for., alto, or s presso, or., celerio., or directly to swift.
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
Swift best choice
@santhoshg9691
@santhoshg9691 26 күн бұрын
Luxury premium cars drive pani review pannuga sir. We like to see
@nitheeshkumar1857
@nitheeshkumar1857 26 күн бұрын
Bro ethuku normal type la centre lock kuduthu and car accident nadakum bothu car front airbag sensor kuda center lock automatic ha door centre lock open aguramari kudutheuklam
@subramaniananandhan3144
@subramaniananandhan3144 22 күн бұрын
Your suggestion is a valid one
@vinogikaranv7206
@vinogikaranv7206 26 күн бұрын
❤❤❤❤❤ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம்
@jedjeddah6095
@jedjeddah6095 25 күн бұрын
அண்ணே, பிரச்சனை என்ன வென்றால் இன்னமும் கார் ஓனரை தவிர பெரும்பாலோருக்கு சிங்கிள் லாக்வே ஓபன் பன்ன தெரியலையே....⁉️
@santhoshkumarrajakumar3449
@santhoshkumarrajakumar3449 26 күн бұрын
We have 2013 Ford Ecosport, where same issue is there.
@Sushhj328
@Sushhj328 26 күн бұрын
Yes my tata punch same
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 26 күн бұрын
@saravananani8771
@saravananani8771 22 күн бұрын
Maruthi celerio zxi model, door center lock door not possible to open during the running.
@kartiklawyer
@kartiklawyer 19 күн бұрын
இந்த அம்சம் டாடா கார்களுக்கு மட்டும் அல்ல; வேறு சில பிராண்டுகள் மற்றும் மாடல்களும் இதே போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இது பாதுகாப்பு காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, விபத்து அல்லது செயலிழப்பு போன்ற அவசர காலங்களில் வாகனத்தை விரைவாக வெளியேற அனுமதிக்கிறது
@Abdulkader-wn1cl
@Abdulkader-wn1cl 26 күн бұрын
very danger sir
@bgvel
@bgvel 6 күн бұрын
Tata punch also have same lock. This is too risky. I always put child lock in my rear seat.
@KajaAnsar
@KajaAnsar 25 күн бұрын
Super sir very important news
@r.narayananr.n2115
@r.narayananr.n2115 15 сағат бұрын
ஐயா டயர் தேய்ந்து போனால் ஸ்டேரிங் ஒருபுறமாக திரும்பி கொள்ளுமா
@chandrasekar9246
@chandrasekar9246 26 күн бұрын
Bro mahindra bolero family ku set aguma and high speed poga mudiuma nu sollunga bro. Not bolero neo.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 26 күн бұрын
Bro சேற்றில் கார் மாட்டிக்கிட்டா எப்படி வெளியே எடுப்பது & சேறு வழியாக தான் போகனும் வேற வழி இல்ல என்று ஒரு நிலைமை இருந்தா அதில் எப்படி எந்த gear இல் வண்டிய ஓட்டுவது (சேற்றில் வண்டி மாட்டாம ) இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
👍👍👍🤝🤝🤝💐💐💐
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 26 күн бұрын
2:06 தவறுதான்
@peteryugin6741
@peteryugin6741 26 күн бұрын
My car i20 old model. Same this door unlock system
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 26 күн бұрын
Bro அருமையான விளழிப்புனர்வு video but மனிதர்களால் நடக்கின்ற அசம்பாவிதங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை
@kaipullacomedyexpress5062
@kaipullacomedyexpress5062 22 күн бұрын
Bro skilled drivers mirror pathute irupanga. So mostly new drivers and family ah poravanga konjam care fulla irunthukonga. Ennoda suggestion enna apdina Ella Drivers mirror la pathute irukanum. Mostly mirrors ellam pathave door open la iruntha therinjikalam
@jesugreen
@jesugreen 26 күн бұрын
I am Raja Bangalore My New Alto K10 lxi bs6 norms 2022 i have Nippon central locking system...but 20 kilometres speed door not lock I already speak with Nippon no response from Nippon and maruti. Till now my problem not solve please help me... But manually every time make it Central lock.... It's big problem Maruti cars safety issue
@advganesh8002
@advganesh8002 26 күн бұрын
speed sync locking is feature comes in mediaum/high end cars only
@manohar-do1lg
@manohar-do1lg 26 күн бұрын
tata claims it is safety feature bro. useful in accident cases where vehicle upsets. so the doors is not jammed and occupants can come themselves if they can not be pulled out
@INDIA-123-
@INDIA-123- 26 күн бұрын
அ௫மையான இந்த channel ல் video பதிவு குறைவு என்ற வ௫த்தப்பட்டுள்ளேன்....but now a days ...அடிதடி சர வெடி upload.....
@venkadeshvelk7998
@venkadeshvelk7998 26 күн бұрын
Accident 1 percent chance but this lock option has 99 percent chance of accidents
@sudhakarsugathi5811
@sudhakarsugathi5811 25 күн бұрын
Thank you
@mohanapriya8536
@mohanapriya8536 25 күн бұрын
I like Tata cars.. but only this issue, i bought Hyundai car..
@user-ci3wq5km5y
@user-ci3wq5km5y 11 күн бұрын
Good information brother
@drselvanathanm3604
@drselvanathanm3604 14 күн бұрын
This problem only for tata altroz. Other model tata cars in attached to extra lock button in all door.
@mageshbojan9536
@mageshbojan9536 24 күн бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@prasannabalu866
@prasannabalu866 26 күн бұрын
என்னுடைய கார் celerio zxi+ இது நான் சோதித்து பார்க்கும் பொழுது அது திறக்க இயலவில்லை.. ignition off செய்த பின் தான் திறக்க முடிந்தது...
@yuvanprasannacse
@yuvanprasannacse 26 күн бұрын
German cars like my Skoda Kushaq has this two pull unlock system.
@anbuarasan4231
@anbuarasan4231 25 күн бұрын
Swift frontla old lock iruku sir
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН
AMT - AT - CVT - DCT - iMT | Which to Choose | MotoWagon | Tamil
10:53
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН