அண்ணா நீங்களும் உங்கள் தலைமுறைகளும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் .
@mahendiranmahendrian-ez2hj20 күн бұрын
இது தான் சரியான பதில் எவன் கேட்டான் இலவசமா நாங்க என்ன பிசகரங்களா.....
@sachintailorssaminathan1007 Жыл бұрын
தமிழக மக்களே திருந்துங்கள் திருந்துங்கள் காசுக்காக ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும்
@murugesan1696 Жыл бұрын
Bjp kararkazhum kasu koduththuthanley MLA & M.P.aakiyirukkirarkazh.Sangi sorinayey.
@a.arunraj8788 Жыл бұрын
Very good point brother
@iamnotslave2732 Жыл бұрын
காசு நமக்கு தர்றவனுக்கு ஓட்டு போடாதே காசை நம்மிடமிருந்து அப்புறவனுக்கு ஓட்டு போடு நாடு வெளங்கிடும்
@saravanang6083 Жыл бұрын
ஆகையால் இவரின் விருப்பத்திற்கு ஏற்ப பிஜேபிக்கு ஓட்டு போடுவோம்.,🤭
@VasanthVasanth-ll5wc Жыл бұрын
@@saravanang6083bjp ya😅😅poda dei
@radhakrishnanradhakrishnan3633 Жыл бұрын
மக்களிடம் இலவசம் என்று ஆசை வார்த்தைகளை கூறி ஓட்டு கேட்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடை செய்யவேண்டும் .
@sundaresansundar7843 Жыл бұрын
இந்த வரிகளை இயற்றி யவர் தான்உண்மை100 /
@sekary6435 Жыл бұрын
பத்து ஆண்டுகள் முன்பு பாஜக சொல்லியது நினைவு இல்லையா . இந்தியா கடன் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா அய்யா. காங்கிரஸ் உருவாக்கி பொது சொத்து விற்பனை செய்தது யார் . யார் ஊழல் செய்தர்
@essar2258 Жыл бұрын
பிஜேபி சேர்த்துதானே??😂😂
@TV-er6xl Жыл бұрын
பல பொதுத்துறை நிறுவனங்கள் பல்லாயிரம்.கோடி நஷ்டத்தில் தான் இயங்கி வந்தன! ஒவ்வொரு வருடமும் அவற்றின் நஷ்டதொகை அதிகரித்து வந்ததே தவிர அவை எவ்வித லாபத்தையும்..ஈட்டவில்லை !அவற்றை தொடர்ந்து பராமரி க்க பல்லாயிரம்.கோடிகள் வேற்றுத்துறை வருமானம் செலவிடப்பது ! ஆனால் அவை எந்த.பலனையும் தரவில்லை !நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர் ச்சியை மேம்படுத்த அவை தனியாருக்கு விற்கப் பட்டன!தனியாருக்கு. விற்கப் பட்ட பின் அவை பெருமளவு லா பம்.ஈட்ட தொடங்கின! அது மட்டும் எப்படி ?.அது தான் அரசு துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்!
@sraji6257 Жыл бұрын
True
@Shunmugam756 Жыл бұрын
எல்லோரிடமும் இந்த ஆதங்கம் உள்மனதில் கண்டிப்பாக தோன்றுகிறது ஆனால் தேர்தல் சமயத்தில் மறந்து விடுகிறோம்.
@kumarkumareshan555311 ай бұрын
வருத்தமான உண்மை.
@sonyappayt82372 ай бұрын
ஓட்டுக்கு 2000,5000 பணம் தாரானுங்கள்ளா அதனால் இந்த மக்கள் எல்லாத்தையும் மறந்து ஓட்டுபோட்டுர்ரானுங்க.
@ManiManikandan-uo2pp20 күн бұрын
😂😂😂😂
@KumarPrabu-lq3st Жыл бұрын
தமிழகத்தின் சாபக்கேடு என்பதுதான் 100/100சதவிகித உண்மை அது ஐயா காமராசர் ஆட்சியோடு போயாச்சு.
@essar2258 Жыл бұрын
சரி, காமராசர் ஆட்சி ஏன் போச்சு? அப்புறம் ஏன் திரும்ப வரல??
@pusshypop609 Жыл бұрын
Nee moodu ...
@srinivasansubramanyam9426 Жыл бұрын
@@essar2258உன்ன மாதிரி திராவிட தெலுங்குகார திருடனுங்க இருக்கிறதுனாலே
@sundarsundar3157 Жыл бұрын
@@essar2258 காமராஜர் அவர் சொந்த ஊர் விருதுநகரில் தான் தோல்வி அடைந்தார்.. அவர் ஜாதிக்காரர் யாரும் அவர் மந்திரி சபையில் இருந்த தாக எனக்கு நினைவில்லை. தவிர வியாபாரிகளுக்கு அவர்கள் ...விஷயம்... ...சுமுகமாக செலவு குறைவாக.... முடிய வேண்டும். நேர்மை நாணயம் என்று ரூல் படி எல்லாம் நடந்தால் அவர்களுக்குப் பிடிக்குமா ??? அவர்கள் மக்களிடம் பொருளை விற்கும் போது மக்களிடம் வசூலித்த வணிக வரியை ...உடனேயே சீக்கிரம்.... கல்லாப் பெட்டியில் இருந்து ... அப்படியே முழுவதும்.... அரசுக்குக் கட்டு என்றால் கொஞ்சம் கசக்கும் தானே ??. ....வியாபார பண...... நெளிவு சுளிவு தெரிந்த ஆள் தான் நமக்குத் தேவை என்று முடிவு செய்து இருக்கலாம். இப்போ அரசுக்கு எவ்வளவு வணிக வரி டாக்ஸ் கலெக்சன் நிலுவையில் உள்ளது என்ற புள்ளிவிவரம் பார்த்தால் புரிந்து விடும். நேர்மையாளரை விட ....கூட்டுக் கொள்ளை அடிக்கிறவன்.... நல்லவன் என்று தெரியலாம். மனைவி குழந்தை இல்லாத ஒரு நேர்மையான சாமியார் உத்திரப்பிரதேச முதல்வராக இருக்கலாம் அங்கு முடியும். இங்கு தமிழ்நாட்டில் நடக்காது.
@TV-er6xl Жыл бұрын
MGR ஆட்சியில் இருந்தவரை(1977 to 1987) கட்டுமரத்தின் திமுகஆட்சி ஏன் மீண்டும் வரவில்லை ?இதுக்கு பதில் சொல்லு !😎😆😁🤣
@PremKumar-ur5xv2 ай бұрын
அருமையான பதிவு ஐயா 🔥🎙️💪
@madhukrishna690511 ай бұрын
ஆட்டோ காரர் பேச்சு சூப்பர் நெத்தியடி பதில்
@sivabalan93202 ай бұрын
சும்மாவா காசுல்ல
@PJ.3692 ай бұрын
🙏🙏🙏🙏உங்களுக்கு கோடான கோடி நன்றி நீங்க சொல்வது 💯💯💯💯💯 உண்மை கேப்டன் நிகர் யாரும் இல்லை 🙏🙏🙏🙏🙏
@rameshk62962 ай бұрын
மக்கள் மனசுல உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளார்! தலைவர்களுக்கு சிலை, மணிமண்டபம், சமாதி போன்றவைகளுக்கு அரசு பணம் செலவு செய்யாமல் , அந்தந்த கட்சிகளின் பணத்தில் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு இட வேண்டும்!👍👍👍👍🙏🙏🙏🙏
ராணுவம் மற்றும் காவல் துறையை தவிர மற்றவர்கள் இறபின்போது அரசு மரியாதை தரகூடாது
@SrinivasanN-qk3nt2 ай бұрын
நீங்க சொல்றது சரிதான் உண்மை
@muthukumaraswamyv2867 Жыл бұрын
இந்த சகோதரர் பேசுவது முற்றிலும் உண்மை. இனிமேலாவது மக்கள் புரிந்தது இரண்டு கழகங்களும் இல்லாமல் ஏதாவது ஒரு புது மற்றும் கட்சிக்கு வாக்கு அளித்து ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
@revathirevathi3194 Жыл бұрын
Super👌👌
@AngappanS-xf6tw11 ай бұрын
காசுவாங்காம ஓட்டு போட சொல்.ஆட்டோவை விட்டு இறங்கு நாங்களும் வருகிறோம் ஒரு பத்து நாளைக்கு.இலவச அரிசிதெரியும் நீ கிராமத்திறகு வா தம்பி ஓட்டுக்கு பணம் வாங்கறதும் லஞ்சம் கொடுப்பதும் கேவலம்
@liyakath574210 ай бұрын
Sangee spotted
@sanmugamsanmugam195010 ай бұрын
Iisjhyi
@sanmugamsanmugam195010 ай бұрын
🎉iithuthan. Tamilan. Vazga. Tamils
@Ramaraj-h8dАй бұрын
மிக அருமையான தரமான கேள்வி வாழ்த்துக்கள் அண்ணா
@babykrishnanbabykrishnan1488 Жыл бұрын
தெளிவான பதிவு விளக்கம் அருமை அருமை அருமை
@Maheswari-e7z2 ай бұрын
இங்கு அனைவரின் எண்ணத்தையும் அருமையாக பேசினீர்கள்🎉🎉
@balaa13342 ай бұрын
Super pro
@chamusekar2345 Жыл бұрын
சூப்பர் ப்ரதர்... சூப்பர் எங்களால் பேச முடியல... என் அன்பு சகோதரா... Great Salute to You...
@EnthusiasticGreatDane-im4wu Жыл бұрын
kzbin.infoVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3
@selvamkallai6212 ай бұрын
🎉
@sasa-ir2oo19 күн бұрын
மக்கள் தான் காரணம்
@b.shivakumarkumar7835 Жыл бұрын
மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறார் ஆட்டோக்காரர் 100/100
சகோதரரின் பேச்சு மிக மிக அருமை ..உண்மை..! இதுதான் எதார்த்தத்தின் வெளிப்பாடு..! சகோதரருக்கு வாழ்த்துக்கள்..!
@arunadevi6412 Жыл бұрын
சரியான கேள்வி ஆட்டோ அண்ணா
@EnthusiasticGreatDane-im4wu Жыл бұрын
kzbin.infoVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3
@ktvenkatesh17879 ай бұрын
Good things will happen in TN soon. ❤
@sabhapathi4608 Жыл бұрын
100% சரியான கருத்து
@anandanand62812 ай бұрын
Don't very tvk ❤️🔥
@karthikkarthik-jk9dn2 ай бұрын
Auto karagal kadharal arambam 😂😂.
@Meera-hbАй бұрын
தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் செயல்பாடுகளை இந்த ஆட்டோ டிரைவர் புரிந்து கொண்ட விதம் அற்புதம். நன்கு படித்தவர்களுக்கு இது போன்ற பொது அறிவு இருக்கும் என்று நம்புகிறேன்
@kannappankuppuswamy9389 Жыл бұрын
ஆட்டோ ஓட்டுனர் சகோதரருக்கு இருக்கும் தெளிவான அறிவு எந்த ஜென்மத்திலும், இந்த உபிஸ் களுக்கு வரவே வராது.
@dumilstar8526 Жыл бұрын
ஆட்டோக்காரர் சொல்வது 100/% உண்மை மக்கள் எப்போதும் இலவசத்தை விரும்ப கூடாது .வாங்க கூடாது .மக்கள் நல்லவர்களை தலைமை பதவியில் உட்கார வைக்க வேண்டும் அப்போது தான் நம் தமிழ் நாடு சிறந்து விளங்கும்
@murugesan169611 ай бұрын
Autokara Nai vankina kasukku koovukiranba!
@liyakath574210 ай бұрын
15000 kudutha ivanuku against ah pesi nammba vachrvanga… inum muuttal ah irkanga da tamilnadu la
@padmagirisanb91162 ай бұрын
எல்லா ஆட்டோக் காரர்களும் இந்த ஆட்சியை புறந்தல்லுங்கள்
@jothivelvel78409 ай бұрын
மிக அருமையாக பேசினீர்கள் நண்பரே🎉🎉🎉🎉
@bharathvelmuruganmurugan2248Ай бұрын
சூப்பர்.தலைவா. உண்மையை அருமையாக கூறினார்கள்
@nagarajchokkalingam515210 ай бұрын
இந்த மாதிரி தெளிவான கேள்வி கேட்க தமிழக மக்கள் ஒவ்வொருவரும் வருவார்களேயானால் அந்த திமுக என்ற கூட்டமே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும் இது மிக நன்றி கூறியவர் ஆட்டோ
@sujarita602410 ай бұрын
Makkalukku seinga ilavasm vendam old peoplekku kudunga road podunga cross pannave mudiyala road traffic control pannuga out pogave bayamma irrukku two wheelers accidents many pave ment podunga platforms vandu vandi poguthu very bad
@deetha2 ай бұрын
@@sujarita6024அட
@cholapandiyanchandrasekar266411 ай бұрын
ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபம் தான் அந்த ஆட்டோக்காரரின் பேச்சு...
@kandasamy54982 ай бұрын
அந்த ஆட்டோக் காரர்கிட்டே நல்லவங்க யாருன்னு கேட்டிருக்கலாம்ல...
@SivaKumar-vw1yc Жыл бұрын
ஆட்டோ ஓட்டுனர் அண்ணன் கருத்து அருமை வாழ்த்துக்கள்
@paulduraipauldurai4706 Жыл бұрын
ஆட்டோவில் வாடகை எவ்வளவு என்று தெரிய படுத்தும் மீட்டர் பொருத்த பட்டுள்ளதா?
@SivaKumar-vw1yc Жыл бұрын
@@paulduraipauldurai4706 உங்களுக்கு என்னப்பா கோட்டர் பிரியாணி ரூ200கிடைத்தால் போதும் நல்ல ஆட்சி என்று பல சொல்வீர்கள்
@@paulduraipauldurai4706 இந்த ஆட்சியாளர்களை கேட்க லஞ்சம் ஊழல் சொத்து வரி மின்கட்டணம் உயர்வு பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு இதை பேச மாட்டீர்களா நண்பா
@Rajadurai-y1zАй бұрын
சூப்பர் அண்ணா அருமையான கருத்து படித்த மக்கள் அனைவரும் பாருங்க இதுதான் உண்மை❤❤❤
@pkgswamyamman4336 Жыл бұрын
முதலில் பேசிய நண்பரே நீங்கள் சொல்வது உண்மை தான். கேப்டன் விஜயகாந்த் போல் ஒரு நேர்மையான தலைவனை இழந்த இந்த தமிழகம் நாசமா போகட்டும்.
@mjayapalmjayapal3554 Жыл бұрын
நீ யாரு தமிழனா
@muthunirmala1247 Жыл бұрын
அவருக்கு நீங்கள் வாக்களித்தீர்களா
@rajamanis8293 Жыл бұрын
😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉❤❤❤
@muthumari9429 Жыл бұрын
@@rajamanis8293a 1:25
@rameshnithya392 Жыл бұрын
Correct✅
@karuppusamyrangasamy3039 Жыл бұрын
சரி யான வார்த்தை
@hman384 Жыл бұрын
True, DMK robbers
@Manomithra28172 ай бұрын
சூப்பர் அண்ணா...தமிழ்நாடு மக்கள் திருந்தவே மாட்டாங்க...
@balasubramanian38813 күн бұрын
சரி சூப்பர் சரியான பதில்
@Nelllaobtdpgcseini86882 ай бұрын
மாநில அரசு முன்னேற்றம் வர வேண்டும் எனில் இலவசம் தேவையில்லாத நிதி வழங்குதல் நிறுத்தப் பட வேண்டும் மக்கள் சலுகைகள் விலைவாசி உயர்வு போன்றவை குறைத்து வரி மிகவும் குறைந்த அளவில் மக்கள் சாமாளிக்க அரசு உதவி செய்ய வேண்டும்
@dr.chandrasekaranmohanasun3242 Жыл бұрын
நிதிப் பற்றாக்குறை தமிழக மக்களுக்கு மட்டுமே; திமுக முதன்மை குடும்பத்துக்கு, திமுக தலைவர்களுக்கு இல்லை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@svrubberstamps Жыл бұрын
aamen
@bhavani742 Жыл бұрын
தமிழகத்திற்கு மட்டும் இல்லை இந்தியாவிற்கே நிதி பாற்றாக்குறை தான் இருக்கிறது ஜி வந்த பின் "100 லக்சம் கோடிகள்" மேல் கடன் வாங்கினால் வேற எப்படி இருக்கும்? 😍😍😍😍
@SivaramanSrinivasan-f7w Жыл бұрын
You are correct?
@vadiveluthanikavel8842 Жыл бұрын
வாராக்கடன் தள்ளுபடி செய்து விட்டால் கட்சி நிதி கோடிகளில் புரளும்
@murugesan1696 Жыл бұрын
Union government Vezhzha nivarana nithi yevvazhavuley koduththarkazhley? Reply.
@govindrajan248 Жыл бұрын
இந்த சகோதரர் சொல்வது முற்றிலும் உண்மை, முதலில் மக்கள்தான் திருந்த வேண்டும்,யாரை குற்றம் சொல்லி யும் பலனில்லை
@seetharamanchandrasekaran263720 күн бұрын
Excellent.. Excellent. Excellent
@OSVTАй бұрын
❤ஐயா உங்களுடைய ஒவ்வொரு சொல்லும்அருமை அருமைஇதயம் மற மக்கள் திருந்த வேண்டும்
@saraswathivenu3382 Жыл бұрын
. எ வட்டாரத்தில் சொல்ரா பேனா சிலை வைப்பது அவன்சொந்தபணம் என்று . மக்கள்வரிபணத்தில்தான் அவங்க குடும்பமேகாலத்தைஓட்டுது அதர்க்கதான்பதவி அதுவும் மக்கள்போட்டபிச்சைதான்.. .
@AnishDikilan2 ай бұрын
மக்கள் இதைப் பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டும். 2026ல் மாற்றம் வேண்டும் மக்கள் இளைஞர்கள் செய்ய வேண்டும்.
@rainbowyoutubechannel690220 күн бұрын
Supper👌
@sal.m2496 Жыл бұрын
என் மனதில் உள்ள ஒவ்வொரு ஆதங்கத்தை வெளி காட்டிய அந்த நபரை மனதார பாரட்ட வார்த்தைகள் இல்லை
@SaravananSaravanan-hb2wv Жыл бұрын
💯 correct sir 🙏
@KumarKumar-rh4cs Жыл бұрын
திராவிடமே திருட்டு தானே எல்லா தமிழர்களும் ஒன்றுகூடி ஒரு தமிழனை முன்னிறுத்தி தமிழன் முதலமைச்சராய் ஆனால் இந்தத் தறுதலை எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் அந்த ஒருவன் நம் இதயத்தை வென்றவன் செந்தமிழன் சீமான்
@chamusekar2345 Жыл бұрын
அருமையான பதிவு
@SureshKumar-f6h5j3 ай бұрын
அண்ணா உண்மையை உரக்க சொன்னீர்கள் உரைக்கவும் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@suganthiram-tm6rp9 ай бұрын
ஆட்டோகாரர் அன்னா கவலை படாதீங்க இதோட திமுக ஒலிஞ்சிடும் 🎉🎉🎉🎉
@deeshakitchen53259 ай бұрын
Sssss🙏🙏🙏🙏🙏
@vaseer4532 ай бұрын
அப்பாடா.... திராவிட கதை முடிய போகுதா? அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். 🙏🙏🙏🙏🙏🙏
@karthikkarthik-jk9dn2 ай бұрын
Vaaipu illa raja 😂
@sivabalan93202 ай бұрын
இவனை மாதிரி எத்தனை பேரைபார்த்தது திமுக எம்ஜிஆரையே பார்த்தது திமுக
நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் வாழ்க கேப்டன் புகழ்
@raviramanujam5762 Жыл бұрын
நல்லவர்கள் வேண்டுமென்றால் காசுக்கு ஓட்டு போடுவதை மக்கள் விட்டு விடவேண்டும்.
@raviramanujam5762 Жыл бұрын
@@anbusuresh949 தவறு...ஏற்றதல்ல... பெரும்பாலும் வாக்கு செலுத்தும் பாமர மக்கள் காசுக்கு ஆசைப்பட்டு ஒட்டு போட்டு விடுகிறார்கள்... முதலில் திருமங்கலத்தில் அழகிரி செதுக்கிய formula... இப்போது வெற்றிகரமாக.... பக்கத்து தெருவுக்கு காசு கொடுத்து விட்டீர்கள்.... எங்களுக்கு எப்பொழுது என்று கேட்கிற மக்கள் இப்போது நிறந்து இருக்கிறார்கள்.... தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.படித்தவர்கள் வாக்கு சாவடி பக்கம் செல்வதில்லை என்பது உபரி தகவல்.
@rajapandianp4822 Жыл бұрын
Nee yaarukuda ootu poda sollura,Avan eppadipattan nu naangal solkirom.
தலவிதியை மாற்ற வாக்குச்சீட்ட கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே. அதற்குத்தானே உங்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கடைமையை நிறைவேற்றுவதில் உங்களுக்கு இருக்கும் பல்வேறு மனமாச்சர்யங்களே இவ்வளவு அழிவுக்கும் காரணம்
@EnthusiasticGreatDane-im4wu Жыл бұрын
kzbin.infoVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3
@selviSelvi-rv4zv Жыл бұрын
அருமையான விளக்கம் எவ்வளவு சொன்னாலும் புரியாத மக்கள்,தம்பி 100சதவீதம்உண்மையாக பொருந்தும்
@KannanKannan-z1p2y Жыл бұрын
ஹாய் 🎉❤
@kalaiamuthan754211 ай бұрын
இது தான் திமுக தலைவர் ஆட்சி நிர்வாக திறன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mounicasri2774 Жыл бұрын
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிய கலந்து விக்கிறாங்க தமிழ் நாடு எப்படி உருப்படும் நண்பரே இதையும் பேசுங்கள்
@chandramohankalimuthu1465Ай бұрын
உள்ளதை உண்மை ஆக பேசும் உங்களது வீரமான பேச்சுக்கு கோடி வாழ்த்துக்கள்
@sachintailorssaminathan1007 Жыл бұрын
ஆயிரம் ரூபாய் மாதம் கொடுத்தால் 2500 ரூபாய் மாதம்விலைவாசி உயர்வால்கொடுக்க வேண்டும் மக்களே உஷார் உஷார்
@hman384 Жыл бұрын
Super speech Sir
@muruganmani602310 ай бұрын
ஐயா தங்களின் ஒவ்வொரு கேள்வியும் பொது மக்களை சிந்தித்து செயல் பட வைக்கும்...❤ நன்றி மகிழ்ச்சி
@vengadasamyn132719 күн бұрын
இவர் பேசுனது சத்திய வார்த்தைகள்
@sathishkumar-ly5ss2 ай бұрын
அருமை தோழரே.சூப்பர் சூப்பர்.
@balaji.1985 Жыл бұрын
சூப்பர் கேள்வி
@maduraimurugesan6154Ай бұрын
ஆட்டோ டிரைவர் அண்ணாவுக்கு தங்களின் நானும் ஒரு டிரைவர் தான் மக்கள் சிந்திக்கணும் நல்ல ஒரு தலைவன் கேப்டன் பிறந்த ஒரு ஊரில் நானும் பிறந்தேன் என்று பெருமை கொள்கிறேன் என்றும் அன்புடன் மதுரை முருகேசன் வாழ்க வளமுடன் அண்ணா தாங்களும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்றென்றும் அன்புடன் மதுரைமுருகேசன் முருகேசன்
@RajRaj-n1k9 ай бұрын
உண்மையான ஆண் மகன் மக்கள் தெளிவாக விட்டார்கள்
@TamilarasanTNEBlove Жыл бұрын
ஆட்டோக்காரன் அண்ணன் அருமையான பேச்சு மக்களை இப்பொழுதாவது சிந்தியுங்கள் சிந்தித்து👍👍 செயல்படுங்கள்🙏🙏🙏
@AngappanS-xf6tw11 ай бұрын
சத்தியமா சொல்லு ஓட்டுக்கு பணம் வாங்கல்னு உன் குடும்பம் உன்னுறவு சொல்லு நீ நல்லவனாதேவைல்லாமல் வளட்டதே
@sathishkumar-qf6xb10 ай бұрын
@@AngappanS-xf6twwhat ever auto driver said that's true..first support truth.
@murugankasthuri63599 ай бұрын
நீ முதலில் திருந்துடாபிரேமலதாவந்தாகிழிச்சிடும்
@balanesbalanes6513 Жыл бұрын
உண்மை நண்பரே. கேப்டனின் மக்களாட்சி வேண்டும். லஞ்சம் ஊ ழல் இல்லாத நேர்மையான ஆட்சி வேண்டும்.
ஓட்டுக்கு 500,1000,2000 பணம் கொடுத்தால் வாங்காமல் யோசித்து பாருங்கள்.
@RK-zd8bq Жыл бұрын
Yellarum panam vangarathilla
@nagarajanthangaraj4058 Жыл бұрын
100%
@balaji.1985 Жыл бұрын
பூரண மதுவிலக்கு வேண்டும், நீர் மேலாண்மை, சிறந்த முறையில் அரசு மருத்துவம், விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.
@vgnarayanan6128 Жыл бұрын
We cannot blame people for expecting freebies and cash as they are living on low income. But the parties luring them with cash and freebies should be banned as the government is facing 7 lakh crores debt and paying 2 lakhs crores as intetest for the debt.
You are correct. The Tamil people defeated Kamaraj. The Tamils are ungrateful. In those days DMK talked filthy words about Kamaraj. Now Stalin scolds Modi who did not amass wealth as karunanidhi.
@anandavallik4474 Жыл бұрын
Each individual must work to certain extent to lead a genuine and worthy loving as every person is prone to live to be healthy and decent , dignified by right means. Hats off brother. Blessings
@bhavani742 Жыл бұрын
விளம்பரமே பல ஆயிரம் கோடிகள் செலவு பண்ணும் மோடியை எப்படி கருணாநிதியுடன் ஒப்பிட முடியும் தல?
@bhavani742 Жыл бұрын
தமிழர்களை கொலை பண்ணினால் காமராசருக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? காமராஜர் மேல் சங் பரிவார் அமைப்புகள் கொலை வெறி நடத்தியதே நீங்க மறக்கலாம் ஆனா நாங்க மறப்போமா தலைவா 😍😍😍😍
@s.venkatachari2487 Жыл бұрын
@@bhavani742 இப்படி விவரம் புரியாமலும் புரிந்தாலும் முட்டுக்கு மல்லு கட்டும் டாஸ்மாக் புல்லுகள் இருக்கும்வரை சொம்புகளுக்கு குறைவில்லை. விளம்பரத்தினாலும் கூட விவரம் புரியலையா சொம்பு. திருட்டுக்கூட்டத்தோடு உருப்படியான உயர்வுக்கு திட்டங்கள் நிறைவேற்றுபவரை ஒப்பிடுவது ஒரு சதவிகிதம் கூட ஏற்கமுடியாத வாதம் வாதம கூட இல்லை பிடி வாதம்
@ambujavallidesikachari8861 Жыл бұрын
Even no financial pinch to opposition leaders too. They had made money for three generations!
@elangopriya534 Жыл бұрын
செம்ம தலைவரே அண்ணா 👍
@AnanthapriyaR-jv7or Жыл бұрын
🎉 காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும் 🎉