"இந்த லக்னத்துக்கு சனி தசை பாடாய்ப் படுத்தும்" | 12 லக்னத்துக்கும் சனி தசா பலன்கள் | பாரதி ஶ்ரீதர்

  Рет қаралды 138,462

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

Пікірлер: 170
@shyamalasivaraman4857
@shyamalasivaraman4857 5 сағат бұрын
I am thula lagana. I enjoyed all kinds of prosperity during Sani dasa. So far my best dasa. I rose to great heights in my career, earned lot of money. My Saturn is in 11th house.
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 3 ай бұрын
Thank you very much madam for your valuable information.
@mkarthick2778
@mkarthick2778 Ай бұрын
ஏம்மா எனக்கு லக்னத்தில் சனி இருக்கிறார். நான் millitary la இருக்கிறேன். படிப்பு வராது சோம்பேறி சொல்லுறீங்க. என்னமா இப்படி பன்றேங்களேமா
@tamilnadu9318
@tamilnadu9318 Ай бұрын
ரிசப& துலாம் லக்னத்தில் இருக்க யோகம்,
@pcsiddhimedia
@pcsiddhimedia 23 күн бұрын
உங்களுக்கு சனி மீது குரு அல்லது சுக்கிரன் பார்வை அல்லது இனைவு இருக்கும் அதனால் வீடு நிலம் படிப்பு வேலை சிறப்பாக அமையும் ❤
@HomeInteriorsIndia
@HomeInteriorsIndia 27 күн бұрын
Very nice
@Rajesh-kt8of
@Rajesh-kt8of Күн бұрын
❤❤❤❤❤❤❤❤ to hear mam
@santhoshb6743
@santhoshb6743 3 ай бұрын
கன்னி ராசி கடக லக்னம் சனி திசை எப்படி இருக்கும்
@ragavanvelu5623
@ragavanvelu5623 2 ай бұрын
Na kuda kanni rasi kadaga lagnam
@ragsraghava7223
@ragsraghava7223 2 ай бұрын
Naanum kanni rasi kadaga lagnam sani dasa eppadi irukkum
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 Ай бұрын
வணக்கம். நன்றி மேடம் 🙏
@sivaajee1356
@sivaajee1356 6 күн бұрын
நான் தனுசு லக்கினம் மேஷத்தில் சனி நீசம் ஆனால் 2020ல் எனக்கு குழந்தை பிறந்தது
@GaneshKumar-je9gq
@GaneshKumar-je9gq 29 күн бұрын
Sir Kanya rasi uthram 2nd padham meena lagnam sani dhasai started 2months back. Yebdi irukum
@karthikeyani8347
@karthikeyani8347 7 күн бұрын
Sir complete makara lagna pathi solunga ..Sani dasa ..if Sani in fourth house aspected by guru from 10th house
@veerabathiraswamy1448
@veerabathiraswamy1448 Ай бұрын
மகர லக்னம், ஒரு பய மதிக்கமாட்டேங்கிறான். 🤪🤪🤪🤪🤪🤪😡😡😡😡☠️☠️☠️☠️☠️☠️☠️😈😈😈👹👹👹👹👺👺👺👺
@thulakshana2023
@thulakshana2023 2 ай бұрын
கர்ம மட்டுமே தீர்மானிக்கும்
@senthilvelu568
@senthilvelu568 Ай бұрын
மிதுன லக்கினம் தற்சமயம் குரு திசை முடிந்து சனி திசை எப்படி இருக்கும் நான்காம் இடத்தில் குரு செவ்வாய் கேது 10-ஆம் இடத்தில் சனி ராகு ஏழாம் பார்வையாக க சனி ராகுவை பார்க்கிறார் அப்படி இருக்க சனி திசை நன்மை பயக்குமா?
@kanisanmurugiah6330
@kanisanmurugiah6330 2 ай бұрын
Kanisan, magaram raasi, utiradam 4 padam. I am in Shaani daasha. Kethu bukthi until Mar 2025. . I face lot kf problems now in family matters. When can solve it
@Ranjini-wu8uq
@Ranjini-wu8uq 13 күн бұрын
Amma vanakam.ungla pakkanum
@premkumarg6008
@premkumarg6008 Ай бұрын
Dansu lagnam anusham 1 .... Life romba mosama iruku family careeer economy healthnu neriya problem 28/6/77 6.17 pm dindigul... 8 l sani .... Pada paduhirane amma .... Saavu vathu seekram varuma? Vimodanam unda diverece velai illai amma pensionil than valhirane .... Eppa en vazhkai nandraha irukum ?
@homestylemathi
@homestylemathi Ай бұрын
புதன் திசை காரவங்க கேது திசை காரவங்க சுக்கிரன் காரவங்க சனி திசையை சந்திப்பது இருக்காது தானே ங்க
@annakodi5957
@annakodi5957 15 күн бұрын
வணக்கம் மேடம் நான் ரிஷபம் லக்னம் விருச்சிகம் ராசியில் சனி சுக்கிரன் ராகு கிரகம் உள்ளது இப்ப எனக்கு சனி திசை நடக்கிறது சனிதிசை.யில் எப்படி இருக்கும் என்று கூறினால் நல்லது மேடம்
@astroswamiji
@astroswamiji 14 күн бұрын
Same to me
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 2 ай бұрын
ரிஷபம் லக்னம் 11:55
@SaravananNRP
@SaravananNRP 2 ай бұрын
நன்றி
@prabhakarandhiraviyam36
@prabhakarandhiraviyam36 2 ай бұрын
நன்றி தாயே 🙏🏼🙏🏼🙏🏼. ரிஷப ராசி, ரிஷப லக்கினம், 11ல் சனி.
@kn4884
@kn4884 2 ай бұрын
Super ji..you ll be Billionaire 🎉🎉🎉
@captaincitizenpatriot1684
@captaincitizenpatriot1684 2 ай бұрын
Dosen't make any sense at all. *100% based on Subhathuva paavathuvam* No or very very few exceptions.
@ushaark
@ushaark 2 ай бұрын
சுவாதி நட்சத்திரம்,துலா ராசி, தனுசு லக்னம் இந்த (now at present) கால கட்டத்தில் என்ன பலன்?என்ன பரிகாரம் செய்யலாம்?
@prakashvedhapuri318
@prakashvedhapuri318 2 ай бұрын
Same as my horoscope
@pragashivetha505
@pragashivetha505 2 ай бұрын
Very well said and explained.Thankyou .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dpssamy7585
@dpssamy7585 Ай бұрын
Good msg! Sani is a good God ! Please you go to Thirunallar to worship Sani immediately without loss of time! Don't neglect! It is the order of Sani!😊😊😊😊😊
@venkataramanirajaraman3648
@venkataramanirajaraman3648 3 ай бұрын
Meena lagnam, kumba rasi, avitta nakshatram Shani desa has been going on for the past 16 years. Suffering like anything. Now I'm in guru buthi.
@VB-vt5bw
@VB-vt5bw 3 ай бұрын
மிதுன லக்னம் சனி கடகத்தில் வர்கோத்தமம், அம்சத்தில் குரு உடன் இனைவுஒ, சந்திரன் கன்னியில் வர்கோத்தமம்,சனி தசை பலன் என்ன அம்மா??
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx Ай бұрын
Vanakkam. Yellarkum sani dawai varuma? Yen mahal kadaga lagnam snusham, viruchiga rasi, sani twelth place mithunam rasi la irukkar. Yenakku siimha lagnam magara rasi thiruvonam, kumbha sani irukku. Veedu dale avala yenna pannanum? Pl. Reply.super ah explain panreenga but rombha puriyala. Seekram maranikiravalukum sani dadai vandrukuma?
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 2 ай бұрын
Nice video
@malinisaravanana4766
@malinisaravanana4766 Ай бұрын
Super explanation mam you write a book and publish mam
@gomathishankar2363
@gomathishankar2363 3 ай бұрын
Mostly Meena lagnam uththirattadhi star sani dasa will be over by young age.Before 19yrs. Enakku over before 3yrs. For my son Anusham sani dasa over by 6yrs. He is Makara lagnam. How will it be?
@premarmkrishnan10
@premarmkrishnan10 21 күн бұрын
எனக்கு விருச்சிக லக்னம் சனி வக்ரம். நாம்மன் .ரொம்ப ஆக்டிவ். சோம்பேறி அல்ல. குரு 11 இல் வக்ரம் சூரியன் புதன் 7 இல்
@NithyaKalyani-o1y
@NithyaKalyani-o1y 3 ай бұрын
நான் விருச்சிக லக்கினம் எனக்கு சனி திசை நடக்கிறது எனக்கு சனிபகவான் ராசிகட்டத்தில்கடகராசியில் சனிபகவான்மட்டும் இருக்கிறார் 12ம்கட்டத்தில் சந்திரனும் ராகமும் இருக்கிறது எனக்கு எப்படியிருக்கும் சனி திசை இப்போது எனக்கு சந்திர புக்தி நடக்கிறது எனக்கு சொல்லுங்கள் அம்மா
@rajalakshmi1068
@rajalakshmi1068 3 ай бұрын
நீங்கள் சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது
@SanieeSaniee-so5se
@SanieeSaniee-so5se 2 ай бұрын
வணக்கம்.சுக்கலபட்சம்/கிருஷ்ண பட்சம் பெயர் ஏன் எப்படி நிலை விளக்குகள்
@abdulnazar2580
@abdulnazar2580 2 ай бұрын
100% true in my life madam, rishabam, rohini, kanni lagnam, sani dasa , sani bukthi...guru dasa ragu bukthi mudinju sani dasa sani bukthila life is going.... moochu kooda vida mudiyala... mudiyala
@susavengat
@susavengat 11 күн бұрын
அம்மா நான் கடக லக்னம் லக்னதுல சனி.. ஆனா நான் ரெண்டு புரொபஷனல் டிகிரி ரெண்டு மாஸ்டர் டிகிரி... பட்டம் வாங்கி இருக்கிறேன்...😂
@narayanan6padma264
@narayanan6padma264 2 ай бұрын
Magara lagnam simma sani and sani dhasa 19 year yappi irukkum? Sir please explain sir
@gopikaruppiah
@gopikaruppiah 2 ай бұрын
My age 51 kanni rashi hastam natchatiram Meena laknam Sani puthi Sani thsha eppadi erukkum
@Jeyanthi-q9r
@Jeyanthi-q9r 2 ай бұрын
L. Jeyanthi age, 60 ennaku koupamthil sani errukeriar. Koupamthil sani aveitum 3 ill pathathil errukeriar. Ennaku eppadi errukum
@AMUTHA.12
@AMUTHA.12 2 ай бұрын
thankumom
@NagarajanAP-z9r
@NagarajanAP-z9r 17 күн бұрын
தயவு செய்து புரியும் அளவுக்கு சொல்லுங்கள்
@xavier4112
@xavier4112 2 ай бұрын
Risabam rasi rohini natchatra kumba laknam eppadi irukkum
@premkumarg6008
@premkumarg6008 Ай бұрын
Pidivatha karrara neengal? Ungal thunayidan otrumayaha ullirhala? Pillaihal ungludan paasamaha ullarhala?
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx Ай бұрын
Superb explanation mam. 24-4-65, 2.30 p.m, simha lagnam, lagnathil chevvai, viruchigathil kethu, magara chandran, kumbha sani, meena budhan, mesha suriyan, sukran, rishabathula guru raghu irukku. Sani dadai nadakardhu. 71/2 sani veru. Thaniya magalum nanum kastapadugirom. Veedu sale agi kadan adaithu, magal padippu, kalyanam nadakanum perumal punniyathil. Yeppo madakum nu sollunga mam. Pl reply.
@Astro_Advisors_Analyze
@Astro_Advisors_Analyze Ай бұрын
Sani dasa won't be good because sani in 7th place sani in kumbha plus sani sevvai parvai.sani is in guru Saaram. Guru plus raahu in 10..
@rajikamaraj9620
@rajikamaraj9620 3 ай бұрын
திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரங்களுக்கு பரிகாரம் சொல்லுங்க
@rajasekaran1574
@rajasekaran1574 Ай бұрын
மீன லக்னம், சனி,செவ்வாய் சிம்மத்தில் உள்ளது. தற்போது நடப்பது சனி திசையில் குரு புக்தி . பலன் எப்படி இருக்கும்?
@KamarajKamarajNalarajan
@KamarajKamarajNalarajan 3 ай бұрын
Nice
@Balakumar-p2n
@Balakumar-p2n 2 ай бұрын
Sani thisai (not 7 1/2) varum pothu starting stage Kaal"la l(leg) nonda vaikuraro avara sani thisai vatchu seiyum .
@subhaganesh2204
@subhaganesh2204 Ай бұрын
Bayama iruku ivanga solradhai keta
@subhaganesh2204
@subhaganesh2204 Ай бұрын
Enn josiyargal jaadhagam paarkumbodhu solvadhilai? Sila lagnam irukaravanga marriage pannave vendame
@pvnptk8904
@pvnptk8904 2 ай бұрын
Introduction னே மூணு நிமிஷம் ஓடுது.....
@baskaran.kbaskaran.k7945
@baskaran.kbaskaran.k7945 2 ай бұрын
5/7/1973 11:55 pm erode சனி திசை எப்படி இருக்கும்
@PlantEarth09
@PlantEarth09 2 ай бұрын
Naan Vrishabha lagna ( kadaga rashi -Poosam Natachitaram ) Sani vakram 6 il irrukirar..aana ..kadam tholla thanga mudiyala... Lagnathil Sukran..irrrukirar..😞😞
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx Ай бұрын
Kadava lagnam, twelth place la sani iruku. Sani dasai yeppadi irukum? Anusham, pl. Reply.mam.
@Astro_Advisors_Analyze
@Astro_Advisors_Analyze Ай бұрын
Need full details..but sani in 12 is good
@vijivenkat5440
@vijivenkat5440 2 ай бұрын
Kuma lagnam with sani in mesham and sevaai in makaram how to predict in sani dasha since there is a parivardhana of sevai and sani
@gopalankrishnamurthy7798
@gopalankrishnamurthy7798 Ай бұрын
Kumbarasi sadayam and dhanur lakgnam.how is now my finance
@Harikamboji
@Harikamboji Ай бұрын
Need about kethu dasai
@Krishvasu09
@Krishvasu09 3 ай бұрын
Dhanur lagnam sani in 10th house. How will janma sani be? (Revathy nakshatram) guru and sani in 10th house
@lathaB-k4u
@lathaB-k4u 3 ай бұрын
Simma lagenam sevailagenathula,kumbam sani 7th house vageram sani thasai eppadi irukum
@nithiya11
@nithiya11 3 ай бұрын
How to calculate lagnam?
@hindujavani
@hindujavani 2 ай бұрын
Your rasi place is your lagnam
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 2 ай бұрын
@@hindujavani தவறான கருத்து
@keerthishunmugam176
@keerthishunmugam176 Ай бұрын
To calculate your lagnam, your birth time exactly decide it in your dob, jathaga calculator is available online, please put your dob, birth time, birth place correctly, it will show your lagnam
@prabhagopi6578
@prabhagopi6578 Ай бұрын
மீன் லக்னம் 12ல் சனி இருந்தால் சனி தசை எப்படி இருக்கும் madam
@satheeshkumar2193
@satheeshkumar2193 18 күн бұрын
மேஷ லக்னம் எனக்குதொழிலேஅமையாதசிரமப்படுகிறேன்.இதுலவேற வேலை தொழில் நல்லா இருக்குமா.சும்மாஅடிச்சுவிடுதுஇந்தஅம்மா.
@indiramathivanan9566
@indiramathivanan9566 3 ай бұрын
Super mam😊
@umasouresh2365
@umasouresh2365 3 ай бұрын
Thanks
@sudhabalaji2543
@sudhabalaji2543 2 ай бұрын
Suriya dasai pathi sollunga madam
@Astro_Advisors_Analyze
@Astro_Advisors_Analyze Ай бұрын
Entha lagnam entha raasi nu teriyanun
@ishayogini7111
@ishayogini7111 3 ай бұрын
Vanakkam ayya.... Thiru sivachariyar avargal durga sapta sloki parayanam details sollrenu sonnare, yeppo ayya andha video relay aagum ....
@SakthiVikatan
@SakthiVikatan 3 ай бұрын
வணக்கம். தங்களின் ஆதரவுக்கு நன்றி. வரும் வாரம் சனிக்கிழமை தேவி மகாத்மிய அத்தியாயங்கள் பற்றிய வீடியோவும். அடுத்த வாரம் சப்த ஸ்லோகி வீடியோவும் வெளியாகும்.
@ishayogini7111
@ishayogini7111 3 ай бұрын
Mikka nadri ayya.... Most waited episodes....
@meenakshisethu2285
@meenakshisethu2285 3 ай бұрын
மிக்க நன்றி ங்க அய்யா..
@suseela.p9602
@suseela.p9602 3 ай бұрын
Sir,we r egarly waiting for Ayya's video,pls give Ayya's explanation video.❤
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 12 күн бұрын
மகர லக்கினம் 30:30
@RadhaAshokkumar-b8m
@RadhaAshokkumar-b8m Ай бұрын
அம்மா எனக்கு 2 ல் ராகு 8 ல் கேது இருக்கிறது அம்மா என்னுடைய ராசி ரிஷபம் கார்த்திகை 2 ம்பாதம் எப்போது திருமணம் நடக்கும்
@cclettf1596
@cclettf1596 23 күн бұрын
மேற்கூரிய பலனில் நான் லக்னத்திற்கு பலள் பார்க்கவா ராசிக்கு பலன் பார்க்கலா? ரிஷப ராசி,ரோகிணி நட்ஷத்திரம் சிம்ம வக்னம்...
@ragsraghava7223
@ragsraghava7223 3 ай бұрын
kadaga lagnam kanni rasi hastham star Sani and mars in lagnam itself what will happen in sani dasa?
@acvmurugan7502
@acvmurugan7502 9 күн бұрын
தனுசு லக்னம் சனி 11 துலாம் உச்சம் மகரம் ராசி?
@baskaranbaskaran5910
@baskaranbaskaran5910 2 ай бұрын
Mesa rasi simma laknam 3il sani pudan sani thasa enna nadakkum
@mahalakshmik34
@mahalakshmik34 3 ай бұрын
50 percent of 19 years sani maha disa is occupied by ezarai, astamam, arthashtagam, kandagam then what remains?
@ramaswamyarunachalam7896
@ramaswamyarunachalam7896 2 ай бұрын
Ennamma reel reel vidringa
@NathanShankar-yb8wy
@NathanShankar-yb8wy 7 күн бұрын
Ivaaalai parthaaal Maami mathiri theriellaye
@ganeshkarthik-ic3ge
@ganeshkarthik-ic3ge 2 ай бұрын
Magaram ku 19 years sani thisai na epdi irukkum
@vv1614
@vv1614 2 ай бұрын
ரிஷப லக்னத்துக்கு சனி 12ல் நீச்சமாக இருப்பது உத்யோகத்தில் நல்ல யோகம் கொடுக்கும்..
@vijayapandi9398
@vijayapandi9398 2 ай бұрын
கும்பம் லக்னம் 12 இல் சனி 8இல் குரு 9இல் சூரியன்.புதன் .சனி தசா eapudi இருக்கும் sir
@vairamuthu3025
@vairamuthu3025 2 ай бұрын
Same brother
@meenakshisethu2285
@meenakshisethu2285 3 ай бұрын
வணக்கம், மீன லக்கினம்... லக்னத்தில் சனி பகவான் இருந்தால்.... எப்படி இருக்கும் ங்க Madam.. ஆயில்யம் நட்சத்திரம்,
@asho.123kum
@asho.123kum 2 ай бұрын
நானும் மீன லக்கினம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்...
@ragsraghava7223
@ragsraghava7223 Ай бұрын
Sani in kadaga lagnam 1st house with mars what will happen in Sani dasa
@vijayalakshmiskitchen9996
@vijayalakshmiskitchen9996 2 ай бұрын
Mam unka no kadagam parpeergala
@alagappanruthrapathi5014
@alagappanruthrapathi5014 3 ай бұрын
ரிஷப லக்னம் லக்ன சனி (வக்கிரம்) உத்திராடம் மகரம் சனி தசை How is it now ?
@mangai8115
@mangai8115 24 күн бұрын
Lakna sani nermai,kadina uzhaipu,puthi koormai udaiyavar,kadavulai nampungal ,erorukkum neram nallathu seiyum sani uthaviyum seiyum nampikkai ,vai ,ellorum pechai kuraithu seyalil irangavum .
@Gandhiananthavalli
@Gandhiananthavalli 3 ай бұрын
லக்னத்துக்கு பலன் சொல்லும் போது நக்ஷ்த்திரம் என் குறிப்பிட்டு சொல்லிறீங்க?
@mkathirm5748
@mkathirm5748 3 ай бұрын
மீன் லக்னம் 6ல் சனி (சுக்ரன் சாரம்) உடன் ராகு (சூரியன் சாரம்)
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 2 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam kanni Sani dasa nadukuthu palan solunga madam
@Krp-x-d1
@Krp-x-d1 Ай бұрын
@anbarasianbarasi508 Shani engh kattam irukar
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 Ай бұрын
​Sani in simmam
@Krp-x-d1
@Krp-x-d1 Ай бұрын
@@anbarasianbarasi508 father kooda misunderstand, foreign travel iruku, selavugal adhigam, health issues, family pirya sulal vundagum
@SangariSuburaman
@SangariSuburaman 3 ай бұрын
மீனலக்னம்தனுசில்குருசனியும்இருக்கிளதுசனிதிசைஇப்ப‌எப்படிஇருக்கும்
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 2 ай бұрын
Danish Rai rip 😭 Om Shanti Om Shanti Om Shanti Om namah shivaya Om
@kalaiselvi7328
@kalaiselvi7328 3 ай бұрын
Eppati pakrathu jodiam
@Krp-x-d1
@Krp-x-d1 Ай бұрын
@kalaiselvi7328 dob place details
@premalatharajendran5831
@premalatharajendran5831 3 ай бұрын
How to contact
@paneer02
@paneer02 2 ай бұрын
மேஷ லக்னம் 8இல் சனி வக்ரம் பலன்கள் என்ன எதையுமே முழுசா சொல்லவதில்லையே நீங்க
@chandrasarathi7317
@chandrasarathi7317 3 ай бұрын
தனுர் ராசி மீன லக்னம்
@simpletrade3230
@simpletrade3230 2 ай бұрын
அனுபவம் இல்லாத ஜோதிடர்.. கணிப்பு எல்லாமே பொய்யா இருக்கு
@prajitharajendran9069
@prajitharajendran9069 3 ай бұрын
🙏🙏🙏
@veeranp6848
@veeranp6848 Ай бұрын
இவங்களுக்கு ஒரளவுக்கு தான் கணிக்கத் தெரிகிறது..... முற்றிலும் புரம்பான கருத்துக்களையே சொல்கிறார்
@GoodCustomer-g2e
@GoodCustomer-g2e 10 күн бұрын
Good interviewer and good astrologer but unfortunately predictions are dead wrong. For example for Thula lagna Shani is full yoga karakara who owns 4th and 5th house . If placed in 3, 5, 11th houses it will make a person a king. even if it is placed in other houses it will be only be beneficial to a Thula lagna person. But astro lady predicts that thula lagna person will have problems with house and with relatives . The fact of matter is that For Thula Lagna Shani is only Raja yoga karaka that is distained to do only good things in life for thula lagna horoscopes. Lady seem to be well educated and very matured and with full of good intentions but unfortunately dead wrong in predictions
@saravanansaran1062
@saravanansaran1062 2 ай бұрын
Magara lagnam, lagnathil sani, thiruvathirai natkshathram
@g.palani6155
@g.palani6155 2 ай бұрын
சிம்ம லக்னம்.ரிஸபராசி ரோகினி நட்சத்திரம்.ரிஸபத்தில் சந்திரன் மற்றும் சனி வக்கிரம்.
@JeniJ-sn5wu
@JeniJ-sn5wu 2 ай бұрын
Mesham rasi Aswini nakshatram Magaram nakhnam
@paranormaltalks722
@paranormaltalks722 2 ай бұрын
En madam kolla adikiravanukellam shani onnu panala summa iruka makala en pudikanum
@subhaganesh2204
@subhaganesh2204 Ай бұрын
Mithuna lagnam paakanuma? Avanga adhuku solra nakshathicharam paakanuma? Rendum vera veraya iruku...kanni rasi mithuna lagnam...
@alaguramar9324
@alaguramar9324 2 ай бұрын
மிதுனம் ராசி புனர்புசம் 1பாதம் மகரம் லக்னம் யோகம் உண்டா
@gopiv608
@gopiv608 25 күн бұрын
இது போல் ஜோசியம் சொல்பவர்கள் விஜீயா மாதிரி.கேட்பவர்கள். மீனா மாதிரி. (அது எப்படி விஜீயா மீனாவை பார்த்து ஏதாவது சொல்லிகினே இருக்கும். மீனா கேட்டுக்கினே இருக்கும்.😅😅😅😅😅😅....
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 11 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 83 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 19 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 11 МЛН