மேஷ லக்னத்தில் இருந்து 9ம் வீடு தனுசு ராசியில் கேது இருக்கிறார். 2025 செப்டம்பர் மாதம் எனக்கு கேது தசை ஆரம்பமாகிறது. தங்கள் பதிலுக்காக ஆவலுடன் உள்ளேன்.
மிதுன லக்கினம் கும்ப ராசி சதயம் 8ம் இடத்தில் கேது, சனி, குரு. இப்போது கேது தசை. எப்படி வழிபாடு செய்யணும்.
@umapillai62455 ай бұрын
Tq mam.
@SriramSimhaa2 ай бұрын
While she explaining about Thula lagnam ...he unnecessarily divert into kani lagnam...
@razhinaamahim30302 ай бұрын
கேது தசையில் என் தங்கை மகளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை உண்டாகியிருக்கிறது.கும்ப லக்னம் 12 ல் கேது மறைவு ஸ்தானத்தில் திருமணம் குழந்தைவரம் கிடைத்துள்ளது.இது எப்படி....அனுஷம் நட்சத்திரம் கணவர் வெளிநாடு வேலை.வெளிநாடு செல்லும் யோகம் கிடைத்தது.கேது திசையில்.கல்யாண தடங்கல் ஆரம்பத்தில் அப்பா தடுத்தாலும் அத்தை தாய்மாமன் நிர்பந்தித்து நடத்தினார்கள்.