அருமை கேட்கும் போதே அடுத்த நகர்வில் அகப்பட்டு விடுவான் இராணுவம் சுட்டு விடும் என்று மனம் பதட்டம் இறுதிவரை போராடி மனைவி பிள்ளைகளுடன் ஒன்றாக இணைந்தது மிகவும் மனம் நெகிழ்ச்சி ஆனந்தம் கண்ணீர் கரையில்.... நன்றி
@MaharajanBABED2 ай бұрын
மிகவும் அருமையாக கதை சொன்னீர்கள் நண்பரே. முழு படத்தையும் பார்த்த திருப்தி ஏற்படுகிறது
@fansclub83622 ай бұрын
ஏன் ஆஸ்கார் அவார்டு நமக்கு மட்டும் எட்டாத கனியாக இருப்பது இப்போது தான் தெரியுது... Super movie படம் பார்த்த ஒரு feeling thanks to Mr.தமிழன்
@d.c.pandianpandi73763 ай бұрын
நீ கதை சொன்னதே முழு படம் பார்த்தது போல இருந்தது. ❤❤
@thanamjeyan11432 ай бұрын
இந்த வீடியோவை 10 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன். மேலும் பார்க்க தோன்றுகிறது. எவ்வளவு அருமையான திரைப்படம்.
@santhoshhoney391329 күн бұрын
What's the movie name
@yasinmohd96363 ай бұрын
கண்கள் கலங்கின இதயம் கனத்து விட்டது நல்ல கதையை தந்த நண்பனுக்கு வாழ்த்துக்கள் ❤
@sithiravelkrishnananth57683 ай бұрын
எனக்கும்😍🤗
@vimalking273 ай бұрын
Q
@ragumathar24203 ай бұрын
Sir azhthutean sir😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😢😢😢😂😂
@SuganthiLax2 ай бұрын
கதை சூப்பரா சொல்றீங்க! படம் பார்த்தமாதிரியேதான் இருந்தது! 👌👌👌👏👏👏👏🙏
@johnjohnson94793 ай бұрын
அந்த குழந்தை அவங்க அப்பாவ கட்டி பிடிக்கிற சீன் வரும் போது என்னை அறியாமல் என் கள்ள தண்ணி வந்துடுச்சு நல்ல அருமையான படம் நண்பா
@karthikeyanddgroup62943 ай бұрын
Enakum bro
@Aanandhaquru3 ай бұрын
ஆமாம் நானும் அழுதிட்டேன்
@sithiravelkrishnananth57683 ай бұрын
நானும்தான்😍🤗
@Shanmugam.RShanmugam3 ай бұрын
O
@srimoorthi99972 ай бұрын
கள்ள தண்ணியா 🤔
@sathishkumar48273 ай бұрын
நானும் இவை எவ்வளவோ படங்களை இதில் கேட்டிருக்கிறேன் ஆனால் இந்தப் படத்தின் வர்ணனை மிகவும் அருமை
@சந்திரலேகா.M3 ай бұрын
செம்ம படம் நா செமயா அழுதுட்டென்... எவ்வளவு போராட்டம் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்...
@premnath00253 ай бұрын
Ro tamil link iruntha anupuga
@mahendirans43513 ай бұрын
Movie name send me bro
@சந்திரலேகா.M3 ай бұрын
@@mahendirans4351 bro nane pakala Bala sir explain ketudha comment panna
@sithiravelkrishnananth57683 ай бұрын
நானும்தான்😍🤗
@anandhakumar6833 ай бұрын
அருமை,உண்மையில் நடந்த அந்த ராணுவ வீரர்க்கு புகழ்கிட்டடும்
@spacelover28683 ай бұрын
அவரின் முயற்ச்சியும் அவரின் மகளின் நம்பிக்கையும் உன்மையாயின... பல முறை கண்கள் கழங்கிய தருணம்
@bharathm28462 ай бұрын
அருமையான படம் நீங்க சொன்ன விளக்கமும் மிக அருமையாக உள்ளது இறுதியில் என் கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை❤
@CK-ef4yf3 ай бұрын
இதயம் கனத்தது நல்ல முடிவு. இறைவனுக்கு கோடி நன்றிகள். 🎉🎉🎉❤❤❤❤
@sivakumar-tn8hg3 ай бұрын
அரை மணி நேரத்தில் ஒரு படம் பார்த்த ஃபீலிங் இருந்துச்சு.. நன்றி
@premkumarn42893 ай бұрын
I have been waiting for this time for so long, thank you very much Mr. Tamilan❤
@mansoormansoor8143 ай бұрын
ஆர்மீகாரங்களோட வாழ்க்கை நொடிக்கு நொடிக்கு உயிர் பயத்தை காட்டும் என்பது அழகா சொன்ன கதை அருமை 🫶😍🫂🥹
@elangomanikam32472 ай бұрын
Arumai🌹
@DhanaSekar-x8r3 ай бұрын
சூப்பர் படம் பாலா அருமை அருமை 😁💯
@gayatrimaruthachalam52763 ай бұрын
Real story nu nenatcha starting la... 😊😊😊 Athey mari real story ❤Nice story narration 👍🏻👍🏻
@RaviKumar-fl5gd3 ай бұрын
தங்களின் இனிய குரல் அமைப்பு தான் இந்த சேனலின் அடையாளம்
@Jamuna.aJamuna2 ай бұрын
மிக அருமையான படம் பார்க்கும்போதே ஒரு திரில்லிங் ஒரு நான் தப்பா கதைக்குள்ள ஆழ்ந்த ஒரு கதைக்குள்ளையே நான் உதிர்ந்து போயிட்டேன். ரொம்ப நன்றி பிரதர் 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙👌👌💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@gunasegaran22103 ай бұрын
Vera maari irunthu bro intha movie athuvu unga voice la kekkumbothu.... excellent. Extraordinary, extreme good. Super bro. Innum ithupola neriya movie review pannunga bro. Inga channel vetri pora ennudaiya manamaarntha vaazhthukkall....✨✨🎆🎆🎆🤝🎊🎊🤝
@eswarip13 ай бұрын
Real story. Hero fight for his freedom extra ordinary. Ending he joined in his family super
@dhikraamalasalih61113 ай бұрын
Ya Allah so this tells us how we should be positive even at the end of the life .... awesome bro
@johnsilvester270712 күн бұрын
மிகவும் அருமையான படம்..வாழ்த்துக்கள் நண்பா❤❤❤❤
@sarasvathi7332Ай бұрын
உண்மையிலேயே theatre feel awesome narration
@Janagiraman-bk5ncКүн бұрын
Enna katha ethu 😢😢kanne கலங்கிருசிய❤❤
@AnbalaganTannimalai-qc4jd3 ай бұрын
மிக்க நன்றி கதாஆசி அவர்களே.. என்றும் அன்புடன் குடும்பத்தாருடன் வாழ்க வளமுடன்.🎉
Congratulations 🎉 இத நெனச்சு எப்படி பில் பண்றிங்க 😂
@BegamAamee-jv4qx3 ай бұрын
@@GopiGopi-gc4kp😂😂😂
@Selvakumar1994-r6y3 ай бұрын
Oscar kudraa trumbuhhhh 😅
@BulletRaja-fc6fr3 ай бұрын
🥇🏆🏆🥇
@sureshakm70432 ай бұрын
Russian நாட்டிற்க்கு எதிரான எண்ணங்களை மக்களின் மனதில் உருவாக்க மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட படம் இது😢😢😢😢😢.......ஆனால் உண்மையில் ரஷ்யா மிகவும் அழகான நாடு❤❤❤
@sabiyamaalfiya3 ай бұрын
Ounga voice matum keata pothum. I'm happy. Super voice. Good movie super. Good luck ❤❤❤
@manikandanmani47202 ай бұрын
நீங்க கதை சொல்றதே ஒரு அழகுதான்🎉🎉🎉
@indeworld74543 ай бұрын
Anna claimax la kaneer ye vanthuruchu 😢😢😢 ana sema super
@KumarTob12 күн бұрын
ப்ரோ எனக்கு இந்த படத்தை பார்த்து ஆனந்த கண்ணீரே வந்துட்டு ப்ரோ 🥺🥺🥺 தொடர்ந்து வீடியோ போடுங்க ப்ரோ எப்பவுமே எங்க சப்போர்ட் உங்களுக்கு இருக்கும்
@jasmineshiranthi-ri6nd2 ай бұрын
Excellent movie wonderful heartaching ❤thank you mr. Tamilan 🙏🙏🙏🇱🇰
@catherinagracejoseph87893 ай бұрын
HEARTWARMING ❤️🙏🤝👍 Thank you Brother 🙏
@mohansega98122 ай бұрын
Excellent storey brother. God bless you❤❤
@thashari19843 ай бұрын
ரஷியா பக்கம் பயங்கள குளிலு...😂😂😂😂 நீங்க இப்டிதான் சொன்னீங்க.
WOW!!!What a movie! Detailed explanation.Thankyou.
@Poojasri27023 ай бұрын
மிக அருமையான படம் 😢❤❤❤❤❤
@Sena-ip2sx15 күн бұрын
Movie Certificate representation is better on review!! Eg: 'U' for this video!!
@TamilChelvanRaja25 күн бұрын
Very nice & hearttouching story 👍👌🙏
@vinayp14753 ай бұрын
யுத்தத்தின் பின் உள்ள அதிபயங்கர உண்மைகள் இது,வீரர்கள் எதிரிநாட்டிடம் மாட்டினால் என்னகதி ஆவார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
@suhailnaj3 ай бұрын
மிக அருமை 🎉 வாழ்த்துகள் நண்பரே... சொன்ன விதம் அற்புதம் 🎉
@JPSMchannel3 ай бұрын
அண்ணா அழகு வச்சுட்டீங்க சூப்பரான படம்❤❤😭👌
@cbrthariq3 ай бұрын
its heart melt movie,thank you so much thalaiva...
@vnarayanansdv44573 ай бұрын
So super bro My eyes Tears 🙏 Salute to Indian Army.. waiting SK anna Movie
@SumanQatar-e8c3 ай бұрын
கண்களில் கண்ணீர் வந்து விட்டன.நன்றிகள் பல கோடி
@MaheshKumar-jv9du3 ай бұрын
அண்ணா நான் கேப்டன் பேன் ஆனா அவர விட உங்க மேல நல்ல மரியாதை வச்சிருக்கேன் plz இந்த ரம்மி add மட்டும் வேண்டாம்
@DraculasDragon3 ай бұрын
Edhellem konjam over da
@k.bsurya52813 ай бұрын
Nee sollura thopic uhm Vijay khanthkum enna da sambandham like picha
@BhavaniSai-3 ай бұрын
😂😂
@sivapasupathi963 ай бұрын
பாலா மீது நானும் அதிக அன்பு வைத்துள்ளேன் அவருடைய அனைத்து நிகழ்ச்சியையும்மறக்காமல் பார்த்தேன் நான் கேப்டனுக்கு மேல் அன்பு என்பது பாலாவுக்கு சற்று ஓவராக தான் தெரியும் கேப்டன் தனித்துவமானவர் அதே போல் பாலாவும் தனித்துவமானவர் ஆனால் கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே
@arjungm19953 ай бұрын
Enna enna solran paarunga😅😅😅
@balubalu351723 күн бұрын
அருமை அண்ணா
@AkilaV-yc4cq3 ай бұрын
Avanga kadaisila onnu sernthathu supet rndinga ❤
@chandrasekar442310 күн бұрын
மிக அருமை ❤
@MohamedZayyaan3 ай бұрын
Simply nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰
@manikandanponnusamy52723 ай бұрын
Sunday special lunch and bala story telling.. Is soo special... Thanks nanba
@RaJa-ph7vn3 ай бұрын
Maleficent 1and2 movies pesunka anna please pesunka rempa Nala keka please 🥺🥺🥺🥺🥺🥺🥺
@vaithivaithi30073 ай бұрын
சூப்பர் ப்ரோ ❤❤❤❤❤❤❤❤ அருமையான படம்
@gayatri75063 ай бұрын
omg...at last my tears came out.......atleast have happy ending
@Venkatesh-tg9oq3 ай бұрын
அருமையான பதிவுகள்..❤
@ankank99273 ай бұрын
அருமையான படம் நம்ம ராம் சீத்தா படம் மாதிரியான படம் என்ன இதுல ஹீரோ குடும்பத்தோடு சேற்வார் தமிழ்ல துறோகத்தின் காரணமாக இறப்பான்
@sridharvalli84323 ай бұрын
Tamil la eduthathu oru story but ithu real story
@arumugampriyankan52418 күн бұрын
The man from earth movie podunga potta enna mention pannunga request pannannu
@FIXITZs2 ай бұрын
THE WAY YOU SAID THE STORY WOW SUPERIOR AND BEAST
@SaravananKrish-l7v3 ай бұрын
Anna...climax scene neenga sollum pothu padathula hero oda feeling na apdiya feel panna mari...irunthuchu na...
@MaheshTamil-z9z2 ай бұрын
சூப்பர் படம் கண்ணீர் தண்ணி வந்துருச்சி
@NeshanNesharajah2 ай бұрын
அருமை தரமானபதிவாக இருக்கிறது
@thambirajahbalachandran3992Ай бұрын
Super story, Great Thank you very much
@stantலி35683 ай бұрын
கண் கலங்க வைத்த படம் ❤❤❤❤❤❤
@gggggguug8057Ай бұрын
Super story 😮
@ajasCivilar-zh9ix3 ай бұрын
I m 196 view super review bro
@ABD360-gg5tp2 ай бұрын
Kannu kalanguthu 🥹🥹nice movie bro tq so much 🥺🎉❤
@bharathig64973 ай бұрын
100 th like
@thamilarasan8542 ай бұрын
Feel 😂 in story bro 😮 but your voice good ❤ full movie 🎥 paartha oru feelings thank you 👍
@kovid99862 ай бұрын
ஹிட்லரின் வதை முகாமில் சிக்கிய ஹெட்டி ஜாக்குவின் உண்மையான கதை மாதிரி இருக்கு
@sivajivaailajilabeee...86953 ай бұрын
Super movie bro... And your explanation excellent ❤