புருஷன ரொம்ப நல்லவனா காட்டுனாலே அவன் தான் accusedன்னு எடுத்த பல படங்களில் இதுவும் ஒன்று...😂😂😂
@MThilaga-x6u2 күн бұрын
சூப்பர் சார் நீங்க கதை சொல்றத கேட்ட பின்பு வேறு யாரும் கதை சொல்வது பிடிப்பதில்லை அதிலும் வேறு மொழி படம் பார்ப்பது கேட்பது இன்னும் சிறப்பு சார்
@Gayathridevimuthu3 күн бұрын
ஆனால் நான் யார் கொலையாளி என்று முதலிலேயே கண்டுபிடித்து விட்டேன் அண்ணா ., கதை இந்த மாதிரி தான் போகும் என்பது என்னவோ இந்த படத்தின் முதல் 20 நிமிடத்திலேயே கணிக்க முடிந்தது😊
@raindropbeatz3 күн бұрын
😂😂😂😂😂
@Mr-SPB-BRICKS3 күн бұрын
நேற்று தான் இந்த படம் பார்த்தேன் மிகவும் பார்க்க வேண்டிய படம் அதுவும் இது ஆங்கில பட தகவலும் மாதிரி இருக்கு
@suryacutzstudios13053 күн бұрын
same to you bro
@jawahar8743 күн бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😢😢😢😢
@kalidhasm96063 күн бұрын
😂😂😂😂
@TheBoldStudent3 күн бұрын
Neengalum ellaa channelayum kekkringa😢
@m.bavanichinnanm.bavanichi93253 күн бұрын
😂 iyyayo ularuthey😂😂😂 yanaikkum adi sarukkum bro. Semma bro❤
@rajannair32123 күн бұрын
தலைநகர் படத்தில் வடிவேலு காதலிக்கும் திவ்யா தான் படத்தின் நாயகி ஜோதிர்மயி. ஜோதிர்மயி கணவர் தான் படத்தின் இயக்குனர்.
@hairshadahamed226Күн бұрын
தலை நகரம் படத்துல c sundar கு thandaa அவங்க ஹீரோயின் வடிவேலுக்கு இல்ல😊😊😊
@vijaysivaprakasam8729Күн бұрын
ஆனால் வடிவேலு காதலிப்பது அவரை தானே? நண்பா😊
@anandpcet3 күн бұрын
தலைநகரம் படத்தில் நடித்த ஜோதிர்மயி-யா இது 😮😮 நீண்ட இடைவெளிக்குப் பின் போல
@BhuvanaBhuvi-k6g3 күн бұрын
நீங்க மற்ற மொழி படத்த பேசிறிங்கனா ஒரு காரணம் இருக்கு ஆனா நான் சொல்ற தமிழ் படம் யாருக்கும் தெரியாது. தலைக்கூத்தல் தரமான தமிழ் படம் இருக்கு பேசுங்க னா. நீங்க முதல போய் பாருங்க அப்றம் முடிவு பன்னுங்க
@nethravathy3 күн бұрын
Movie name tel me.
@BhuvanaBhuvi-k6g3 күн бұрын
@nethravathy தலைக்கூத்தல் அண்ணா
@mohamedaiman1493 күн бұрын
Tamil padam pesakoodathu nu mudivu pannirkaga old video la sollirakaga paruga
@MohammedShahir-y7w3 күн бұрын
Must watch movie @@BhuvanaBhuvi-k6g
@eons65013 күн бұрын
இந்த பதிவை ஒரு மாதத்திற்கு பதிவு செய்த பிறகுதான்; அவர் நீங்கள் கூற வரும் அந்த திரைப்படத்தை பார்ப்பார்😅.... நானும் இந்த திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன் குறிப்பாக பாலா அவர்களின் குரலில்😊..... ஆகையால் மேலே குறிப்பிட்டுள்ளபடி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் 😁.....
@rubaizarcal64163 күн бұрын
hei bro am a from kerala but even malayalm film also wathching through only ur channel, keep going hatsoff
@jumpingmattress351510 сағат бұрын
I watched it yesterday but to hear from you is a different feeling. So I am here 🙂😍 from Kerala
@thasleemaind89023 күн бұрын
உங்க குரல் சூப்பரோ சூப்பர் நீங்க பிசுறது நல்ல இருக்கு
@ashakumari6903 күн бұрын
Already patutan analum bala anna voice ka ketka vandutan ❤❤❤🎉🎉
@nalinikesavan3 күн бұрын
Unga voice la intha movie keganum nu wait pannitu iruntha Bro ❤
@tssathish59943 күн бұрын
Already watching bro semma suspense pogum Vera Level irukum
@ramyasenthil83123 күн бұрын
Thank you bro, neenga epo intha movie explanation wait pannitu iruntha🙏🙏🙏
@pradheeshmari47863 күн бұрын
Anna vera channel ah parthen puriyala pathilaye nirutgiten neenga intha Padam pesunathuku santhosam thanks 🙏 anna
@Aishu_VlogsKS2 күн бұрын
Entha padathe last week pathutten. But unga voice le kekaa asaii. Bro tamil story (ponniyin Selvan. Velpari. Udayar) mathiei story podungaa. Enaku tamil padikatheriyathu . Anal kadhai pudikum. Please my request 🙏
@sumathisumathi79503 күн бұрын
Already pathuden bro .... Bt unga voice la kekrathuku thani azhaku than... Brother ❤❤ movie semma super ah irukum
@pandianvr91153 күн бұрын
I'm from Theni big fan of mr tamilan
@sathyaraja88772 күн бұрын
படம் அருமையான படம் ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் அந்த டாக்டர் சைக்கோ கேரக்டருக்கு பகத் பாசில் போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இன்னும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்
@RamKumar-ky4gm3 күн бұрын
Nice story , nalla sappadu sapta matiri iruku . Good one bro
@kavipriya13423 күн бұрын
Thanks Anna I'm really waiting for this movie with ur voice
@Selvaselvam-g4i3 күн бұрын
ஹாரி பாட்டர் அனைத்து பாகங்களும் பேசுங்க பாலா அண்ணா 😢
@First-TraceКүн бұрын
அண்ணா தயவு செய்து 'காஞ்சிவரம் ' படத்தை பற்றி பேசுங்க, தேசிய விருது வாங்கிய படம், நெசவாளர்களின், கஷ்டத்தையும், ஒரு ஏழை தந்தையின் வலியை பற்றிய படம்.... Plz பேசுங்க 🙏🙏
@rajannair3212Күн бұрын
@@First-Trace அந்த கஷ்டம் வலி எல்லாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு
@AnbalaganTannimalai-qc4jd2 күн бұрын
very good job brother..நானும் உங்கள்( குரல்) இரசிகன் என்றும் அன்புடன் வாழ்க 🎉
@MuthusamyMuthu-c3p3 күн бұрын
வணக்கம் மாப்பிள்ளை. கள்ளிமந்தையம்💥💥💥
@rajaselvaraj75743 күн бұрын
அட பங்காளி பாலா நல்லா இருக்கிறியா😢❤❤❤❤
@RaJa-ph7vn3 күн бұрын
Maleficent 1and2 movies pesunka anna please 🥺🥺🥺 rempa Nala keka please anna pesunka 😭😭😭
@HameethaDevi3 күн бұрын
Antha movie ahh download panni pothuttu poidu
@kathir57643 күн бұрын
Already paathutten Super Movie❤❤
@muruganprabhu6133 күн бұрын
அருமையான திரைக்கதை ஒலிபரப்பிய பாலாவுக்கு நன்றிகள் பல. 🌹🌹🌹
@akilaakila8035Күн бұрын
Movie super lovely bro take care 💙💙😔🥰😔🥰🥰💙💙💙
@roseyrose83902 күн бұрын
Bagath fazil wandhale.....adhu soopper padama than irukkum....👍💐
@fathimaabbas2982 күн бұрын
Super movie அதை சொன்ன விதம் அருமை
@KrishnaKrishna-v2u2 күн бұрын
& youtube channel eppadi aramikirathu nu step by step a video podunga anna thank you ◇❤
@AnithaAnitha-w9m3 күн бұрын
Hi Bala first like and comment
@sureshgk87523 күн бұрын
Mr Tamilan never fail to impress us, yesterday only saw this movie nenga pesuna nala irukum neinaichen
@seethasekarseethasekar37042 күн бұрын
Ethu than movie semma Mr tamizha....❤
@itz_me_krishuu3 күн бұрын
Anna Puratchiyalar Dr. Ambedkar Series ah Sollunga Bro 😊. Athu Vera Language la Irukku
@sakthisenthil677110 сағат бұрын
Anna bhool bhulaiyaa 3 seekiram podunga please..🤌😢🙏🏼
@aariyan59983 күн бұрын
Salute Malayalam movie podu balaaaaa
@vishva078312 сағат бұрын
Ji, Indha pada 2 english padathoda mixed thazuval. 1 - 50 First dates, 2nd Padam movie name neyabagathukku varala.. :(
@elavarasanelavarasan69603 күн бұрын
Boss neega eppavum malayalam movie podunga🤗🥰🤗🥰
@eswarip13 күн бұрын
Adadada evening Mr Tamilan review Vera level
@Todayjolly__tomorromgaali.3 күн бұрын
364 like I am ❤ Bala anna oda big fan Nan ithu varaikum upload panna Ella movie uhm pathuten ❤🎉 super ah irruku Ella movie uhm 😊 Nanum theni district thaan 😊😊😊😊
@dhivyapdhivyap6528Күн бұрын
Hello Sir..oru request..ninga Sivan story upload panninga..rompa use full la irunthu athey mathiri..Krishna கிருஷ்ணாstory um full details aa sollunga sir.
@blackbulls...68173 күн бұрын
Hi bro first command... First time in life❤❤❤
@thilagasriram23302 күн бұрын
Brother ungaloda voice ku tha nanga pakurom
@baby_child_cuteness_3 күн бұрын
மாயன் படம் போடுங்க ப்ரோ தரமான தமிழ் படம்
@JathurshanJathu-b5o3 күн бұрын
Hi bro 1 comment
@LandLoper-pu9rf3 күн бұрын
Sookshamadharshini also next level movie bro wait for the ott release
@sunithathangam978013 сағат бұрын
Semma story bro ...10/10
@sbhavani551110 сағат бұрын
அண்ணா நாங்க இந்த படத்தை டிவியிலேயே பார்த்துட்டோம் அண்ணா நீங்கதானா லேட்டு channel பேரு வந்து CTN TCCL number 126
@shalinithiru4201Күн бұрын
Bro thalaivettiyaan paalaiyam web series podunga bro
@priyarajan3 күн бұрын
Semma ❤osman series pesunga balanna ❤ please
@nehaadev23773 күн бұрын
40:00 swimming pannalaam aana thanni la moolgara maadri onnum panna koodaatha
@Shreevani-zo7eq2 күн бұрын
Ungalaku goosebumps entha movie ya pathutha tha vanthuchi ana enaku neega sona ada ada daaaa.....La aa vanthuchi 😂
@thaneshpriya3 күн бұрын
the vampire diaries and harry potter tamil explanation pannungge anne pls ❤
@geshsha50872 күн бұрын
TOP 30 SURVIVAL MOVIES LIST 🍿🍿 1. Nowhere(2023) 2. Crawl(2019) 3. 127 Hours(2010) 4. Everest(2015) 5. The Martian(2015) 6. Gravity(2013) 7. Panic Room(2002) 8. Old(2021) 9. Backcountry(2014) 10. Captain Phillips(2013) 11. Alive(2020) 12. The Mist(2007) 13. The Edge(1997) 14. The Way Back(2010) 15. I Am Legend(2007) 16. Life of PI(2012) 17. Sully:Miracle on the Hudson(2016) 18. The Platform(2019) 19. The Shallows(2016) 20. The Impossible(2012) 21. Deepwater Horizon(2016) 22. Cliffhanger(1993) 23. Adrift(2018) 24. Aliens(1986) 25. The Meg(2018) 26. The Mountain Between Us(2017) 27. Unbroken(2014) 28. San Andreas(2015) 29. In The Heart of the Sea(2015) 30. Jungle(2017)
@TamilZiyaw3 күн бұрын
அட்லீ மாதிரி நீங்க ஒரு படம் எடுங்க சகோ
@asrafdimitriv3 күн бұрын
Breaking bad series poduga bro
@prasanthr14753 күн бұрын
Spanish film edum try pannunga.... Kadhai kalam different a irukum....
@chandrashekarr19772 күн бұрын
சமீபத்துலதான் இந்த படத்தை பார்த்தேன். கதைக்காகவெல்லாம் இல்லை. சாக்கோச்சனுடைய die-hard fan ங்கறதால பார்த்தேன். சில குறிப்பிட்ட இயக்குநர்கள், நடிக நடிகையர், இசையமைப்பாளர் களுடைய தீவிர விசிறியாகுறதுல உள்ள பிரச்சினை என்னென்னா, படம் பார்க்கும்போது மேற்சொன்ன எந்த காரணத்துக்காக பார்க்கிறோமோ, அந்த அம்சத்தைத்தவிர வேறெதுவும் மனசுல நிக்காது, கவனத்தை பெறாது. அப்படிதான் இந்த படத்தையும் பார்த்தேன். சாகோச்சனின் நடிப்பைத்தாண்டி வேறெதுவும் கண்ல படலை, மனசுலயும் நிக்கலை. அதனாலதான் இந்த விமரிசனத்தை பார்க்குறேன். இந்த காட்சியெல்லாம் இந்த படத்துல இருந்ததான்னு ஆச்சர்யமாக இருந்தது. யோசிச்சா நிறைய லாஜிக் ஓட்டைகள் தென்படுது. 1. மூளை சம்பந்தப்பட்ட உபாதைல உள்ள ஒருத்தரை அடிக்கடி விசாரணைங்கற பேர்ல இப்படி போலீஸால் துன்புறுத்த முடியுமா? சட்டப்படி அதுக்கு தடை வாங்க முடியாதா? கணவன் போலீஸ்ல மாட்ட வாய்ப்புள்ள நிலைல, அந்த கணவன் முதல்ல அதைத்தான் செஞ்சிருப்பான். மேலும் இவங்களுடைய சாட்சியம் கோர்ட்ல செல்லவும் செய்யாது. 2. அந்த மனைவிங்கற பெண்மணியே அவரால கொல்லக் கடத்தப்பட்டவள்ன்னா, அவளை மனைவியாக ஆக்கிக்கொள்ள எந்த ஒரு ஸ்ட்ராங்கான ரீசனும் சொல்லப்படலை. தலைல அடிபட்டதால ஞாபகமறதி பிரச்சினை வந்துட்ட ஒரு காரணத்தை வச்சி ஒரு விக்டிம்-ஐ மெனக்கெட்டு மனைவியாக்கிக்க என்ன அவசியம் வந்ததோ தெரியலை. அந்தம்மாவை bait ஆக வச்சு பெண்களை trap பண்ணான்-ங்கறதெல்லாம் கொக்கு தலைல வெண்ணெயை வச்சு உருகவிட்டு கொக்கை புடிக்குற புத்திசாலித்தனம். 3. வேலைக்காரிய வச்சு பார்த்துக்குற சூழல்ல இவங்களை எப்படி அதிக காலம் பண்ணைவீட்ல வச்சிருந்திருப்பாரு? அந்த காரணத்தாலதான் அவங்க அங்க இருந்த போகன்வில்லா மலர்களை பார்த்து பார்த்து மனசுல பதிஞ்சத வரைஞ்சுகிட்டிருந்ததாக சொல்லியிருப்பாங்க. 4. அந்த மனநல மருத்துவப் பெண்மணி, கெஸ்ட்-ஹவுஸ்ல அந்த போகன்வில்லா பூக்களையும், பன்னி வளர்க்குறீங்களான்னு கேட்டுட்டு சட்டுன்னு முகம் மாறி வெளியேறுறது எதுக்குன்னு புரியலை. அவங்களை அவங்க வீட்லருந்தே கடத்துறதெல்லாம் சுத்த முட்டாள்தனமான idea. பெருசா அறிவில்லாத தற்குறிகூட இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுக்கமாட்டான். (அவங்க வீட்ல உள்ள யாராவது இவங்க வெளில போறதையும் ஏன் கடத்துறதையும்கூட பார்க்கும் risk இருக்கவே செய்யுது.). இந்தளவு மனைவியை திட்டம்போட்டு நோயாளிக்குறளவுக்கு புத்திசாலியான டாக்டர் இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்யவே மாட்டான்.
@Cok-b2z3 күн бұрын
Ungalku ayssu 100 anna innki morning da inda movie search panne but ippo niga potutinga tnq❤❤
@pandithammultilingualcompu15523 күн бұрын
Awesome 🎉🎉🎉
@mathis-mx1cm3 күн бұрын
First comment 😊
@musicmoment39423 күн бұрын
5:36 ikigai super book anna mr tamilan itha review pannunga super irukkum
@MahiMahi-ok1rx3 күн бұрын
Mental health evlo important nu puryudhu. Mentally fit a irkanum apdi ilati ena vena nadakum
@rangasamypiraksitha109916 сағат бұрын
Hai bro Schindler list movie paththi pesunga
@SaRa-yn1bc2 күн бұрын
*Anna hindi movie HAMARI ADHURI KAHANI movie podunga na* Neenga patheengana kandippa azhuthiruvinga one of best best movie na
@veera-fd3dn3 күн бұрын
Ada..da..daa..daa..du..da..daa.. 👍
@YogiYogeswari-g1b3 күн бұрын
Supper movie anna tq for wonderful movie 🎉
@karthikraja-39253 күн бұрын
Story one line sollittu apram kathai sollunga bro😢.. appo thaan intha kadhai namma ketkanuma venaama nu mudivu panna mudiyum..
@AjithKumar-tu2bj3 күн бұрын
Movie title சூப்பரா சொன்னீங்க
@Saravananchinnasamy-g3e3 күн бұрын
நண்பா இந்த கதை எனக்கு புடிக்கல ❤
@TharunSujith-r5r3 күн бұрын
Sookshamadharshini malayalam film review podunga
@HarshaVardhanan-vw8dz3 күн бұрын
Bro sookshmadarshini podunga bro
@harisiva0912 күн бұрын
வேற லெவல் அண்ணா
@First-TraceКүн бұрын
Vera maari 🔥🔥🔥🔥🔥
@GowsalyaGowsalya-ko7lh3 күн бұрын
Anna enakku oru santhekam niyapakam marathi iruntha padikka yeluthukkal yennannu niyapakan irukkuma please ans me
@soundararjun74213 күн бұрын
அண்ணா Hollywood movie. The green mile review 🙏 tami
@banumuthu56412 күн бұрын
What men want இந்த படத்த பத்தி பேசுங்க... bala sir.. itha innoruthar explain panni keta.. ana athu unga voice la iruntha nalla irukum nu nenaikkra... please
@remyaskp16963 күн бұрын
Anna more Malayalam crime thriller movie review pannuga please
@XavierDilan3 күн бұрын
2min 20 comments 21 avathu naa than 🙋♂️🙋♂️❤❤
@DivishaDhamu3 күн бұрын
Sandeep unnikrishnan flim peasuka my real nsg hero
@kalai16493 күн бұрын
Naa oru 1month tha kattu erukan comedy entertainment move anna please anna 😢
@eswarip13 күн бұрын
Extra ordinary Suspense thriller movie. Villian doctor unexpected. Heroine ending saved doctor girl. Ac super. Ending jail heroine super
@sivapurampradeep35833 күн бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤
@dineshpkmКүн бұрын
பெண்டுலம் மழையைள்ம் படம் போடுங்க
@vasanthkumar-vk2 күн бұрын
Screenplay super but konjam slow.
@sivanthipriya28482 күн бұрын
Super anna semma padam
@kalai16493 күн бұрын
Anna antha bhool bhulaiyaa 3 move poduga anna please
@Devi-cc4pdКүн бұрын
சரியான படம் 👍
@manimuthu2133Күн бұрын
Brw inta movie le naanu irukken enga edathule tha eduthanga vangmon le
@phenixtreesgarden71222 күн бұрын
Gyaara11 gyaara11 must watch bro review this unga time waste aagathu 💯 worth kadipa na sonna movie paathutu en name neyabagm vechiko bro I'm dudevk❤
@user-es8lk4mh4t3 күн бұрын
Intro Vera level bro
@Mr.JagadeeshDJ303 күн бұрын
Anna vidhuthali movie review podunga
@soundararjun74213 күн бұрын
அண்ணா green mile review
@nymfiyashiny7470Күн бұрын
Anna " Neerparavai" movie explain panuga anna plz anna