இந்த மன்றத்தில் ஓடி வரும் பாடல்\Dr.பிரேமச்சந்திரனின் பிரேமகானங்கள் - 85

  Рет қаралды 711,756

Prema Ganangal

Prema Ganangal

Күн бұрын

Пікірлер: 350
@jeevethan.v9535
@jeevethan.v9535 Жыл бұрын
மயிலும் குயிலும் ஒரு சேர இருப்பது அறிது,அறிது வாழ்க புகழுடன்.
@sukumarka25
@sukumarka25 Жыл бұрын
இந்த பாடகியின் குரல் வளமும் முக அமைதியும் காணும்போது என் மனம் மிகவும் மகிழ்கிறது அவர்கள் எல்லா நலமும் பெற இறைவனை வணங்குகிறேன்
@subramaniank7183
@subramaniank7183 Жыл бұрын
Good singer.
@RatnasingamKanagaratnam
@RatnasingamKanagaratnam 5 күн бұрын
Arumaiyaga iruvarum padukinrargal Isaiyum arumai வாழ்த்துக்கள்
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Жыл бұрын
அ...ப்....பா...மிக பிரமாதமாக ,அழகாக, அலட்டல் எதுவும் இல்லாமல் பாடி மனதை கவர்ந்து விட்டார் இந்த பெண்மணி அவர்கள்.
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 Жыл бұрын
சகோதரிக்கு அருமையான குரல் வளம்.. அலட்டல் ஏதும் இல்லாத rendition. வாழ்க நீடூழி
@rajendranm64
@rajendranm64 2 жыл бұрын
அருமையாக பாடும் சகோதர சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்
@sundarasamip3371
@sundarasamip3371 Жыл бұрын
அனைத்து குழுவினருக்கும் நமது பாராட்டுகள்! வாழ்க வளமுடன்!
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
சாந்தமான முகம், இனிமையான குரல். வாழ்க வளமுடன், தொடர்க உங்கள் இன்னிசை பணி
@malligaa7885
@malligaa7885 4 ай бұрын
அழகு... பாடலும், உங்கள் குரலும் அழகு. மெகா TV இல் நான் தவறாமல் உங்கள் நிகழ்ச்சியை பார்க்கத்தவற மாட்டேன். அனந்துவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்.
@muthumahesan2337
@muthumahesan2337 Жыл бұрын
பி.சுசீலா அம்மா அவர்களிடத்தில் இருக்கும் பணிவும் அடக்கமும், இந்த பாடகியிடம் இருப்பது பெருமைக்குரிய விஷயம்.
@krishnamoorthycr5885
@krishnamoorthycr5885 Жыл бұрын
adhu padiyadhu janaki amma
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 Жыл бұрын
ENTHA PADALAI PADIYAVAR S JANA KI AND SRINIVASS
@RafeekGm-yp8wg
@RafeekGm-yp8wg Жыл бұрын
S.janaki amma
@g.umamaheshganapathi7387
@g.umamaheshganapathi7387 Жыл бұрын
😊
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 Жыл бұрын
பாடலை பாடியவர் யார் என்று கூட தெரியாமல் பதிவு செய்துயுள்ளீர்கள் அதற்கு 40 லைக்குகள்.
@sivakumarsadhasivam8751
@sivakumarsadhasivam8751 Жыл бұрын
கொஞ்சம் கூட அலட்டல் இல்லாத அந்த பெண் குரல்!!! Superb Performance!!!
@SrinivasanK-y2w
@SrinivasanK-y2w 2 ай бұрын
இருவரும் அருமையாகப் பாடினார்கள்.அதிலும் சுதாவள்ளியப்பன் குரல் மிகவும் இனிமையாக இருந்தது.க.சீனிவாசன்.சென்னை.
@nrajendrannarayanaswamy8753
@nrajendrannarayanaswamy8753 2 жыл бұрын
புதிய பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடலாம் ஆனால் பழைய பாடல்களை அவ்வளவு எளிதாக பாடமுடியாது டாக்டர் சிறப்பாக பாடுகிறார் வாழ்த்துக்கள்.
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
கரெக்ட்❤❤
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 11 ай бұрын
பாடகி மிக அருமையாக நிதானமாக அசல் பாடலில் உள்ள நெளிவு சுழிவுகளோடு நன்கு பாடியுள்ளார். பாடகரும் நன்றாகவே பாடியுள்ளார். பாடகர்கள் திறமையாக நன்கு பாடும்போது இசைக்கலைஞர்களுக்கும் நன்கு தத்ரூபமாக வாசிக்க உத்வேகம் ஏற்படும். இப்பாடலில் அனைவருமே தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர். ஒளிப்பதிவாளரும் பாரபட்சமில்லாமல் அனைவரையும் நன்கு பதிவுசெய்துள்ளார். பழைய பாடல்களை யார் எக்காலத்தில் பாடினாலும் காலம்போவது தெரியாமல் கேட்டு மகிழலாம் என்பது உண்மை.
@Krishna-yv6uk
@Krishna-yv6uk Жыл бұрын
Sir, Nan ungal isai kuluvil inainthu pada vendum !
@BABADHEVARAJANBABADHEVAR-us8ho
@BABADHEVARAJANBABADHEVAR-us8ho Жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் சூப்பர் மா சகோதரி ஆசி வாழ்த்துக்கள்
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Жыл бұрын
சுதா வள்ளி அவர்களின் 'கணீர்' குரல் வளம் மிக அருமை! 👌👏
@sagainadhan1686
@sagainadhan1686 Ай бұрын
Male singer voice super
@dharmarajan7030
@dharmarajan7030 Жыл бұрын
அற்புதம்.தொடரட்டும் உங்கள் பயணம்! வளமுடன்!
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Жыл бұрын
அருமையான குரலுக்குச் சொந்தமான இந்தப் பாடகியை எவ்வளவு பாராட்டினாலும் மிகச்சரியாக இருக்கும் நல்ல வாய்ப்புகள் இல்லாத பலர் உயரத்தை எட்டவதில்லை புகழை அடைவதில்ல பணம் சேர்வதில்லை இந்யப்பாடகியின் நிலை என்ன என்பது தெரியவில்லை ஆனால் எல்லா நலனும் புகழும் செல்வம் பதினாறும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் இந்தப் பாடகருக்கும் நமது நல் வாழ்ய்துக்கள்
@jeyaramanj9522
@jeyaramanj9522 Жыл бұрын
அருமையான குரல் ‌வளமும் சபை அடக்கமும் நன்று அம்மா.
@mohans4122
@mohans4122 Жыл бұрын
இந்த அம்மையாரின் குரல் வளம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@ragiereddy5087
@ragiereddy5087 2 ай бұрын
arumai, arumai, arumai
@arokiadass7457
@arokiadass7457 Жыл бұрын
Sister voice very super Vazgavalamudan 100 years Family girl
@jacinth51
@jacinth51 2 ай бұрын
இசை குழுவினருக்கும் நன்றிகள். Excellent. Male voice and female voice ❤
@muthuv3109
@muthuv3109 2 ай бұрын
அற்புதமான குரல் . வாழ்க நூற்றாண்டு .
@mmvmeenakshi8078
@mmvmeenakshi8078 11 ай бұрын
Superb. Singer.
@jeevarajraja5400
@jeevarajraja5400 Жыл бұрын
Well done.sweetvoice .in both.singers.and.music.troops
@ramchandran9613
@ramchandran9613 2 жыл бұрын
பாடகர் சகோதரி பாடலைவிட இவரதுஅடக்கமானது தான் எனக்கு பிடித்துள்ளது மிக்கநன்று வாழ்த்துக்கள்
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 2 жыл бұрын
Madam, God presented you very very sweet voice. I bless you.
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee 11 ай бұрын
கொஞ்சமும் அலட்டல் இல்லாத அருமையான குரல்வளம் கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@christyilango2897
@christyilango2897 4 ай бұрын
Male voice goes well with sangeetha's voice. Good match
@vinnumenon102
@vinnumenon102 3 ай бұрын
Fantastic Song for ever and ever. Excellent flute. Superb music and all ingredients in this song!
@dr.mohandoss.s7841
@dr.mohandoss.s7841 5 ай бұрын
Really brilliant orchestra
@krishmurthy945
@krishmurthy945 5 ай бұрын
சார் மற்றும் சகோதரி அவர்களின் குரலின் இனிமை அருமை குறிப்பாக சகோதரி அவர்கள் பாடுவது சுசிலா அம்மாவின் குரல் வளம் உள்ளது வாழ்த்துக்கள் டாக்டர் சார் மற்றும் சகோதரி அவர்களுக்கு.
@manivelayudhan1300
@manivelayudhan1300 Жыл бұрын
Superb performance
@sirajudeen519
@sirajudeen519 3 ай бұрын
Valha valamudan Mr. M. K.Stalin avarhalukku Valthukkal
@krishnanrajan5384
@krishnanrajan5384 9 ай бұрын
Super sister 😭🙏👏👏
@Krishnantvs
@Krishnantvs 8 ай бұрын
Super voice for both.
@ThePazhanichamy
@ThePazhanichamy Жыл бұрын
சுதா வள்ளி அவர்களின் குரல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 Жыл бұрын
பாடகியின் குரல் வளம் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.ஈசன் அருள் புரியட்டும்
@rozerfernando9143
@rozerfernando9143 Жыл бұрын
Super voice madam. Keep it up
@pradeeprp31
@pradeeprp31 Ай бұрын
Soooper
@mkbabu8698
@mkbabu8698 6 ай бұрын
Congratulations
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 10 ай бұрын
Very nice voice
@Puthiyapaadhai
@Puthiyapaadhai Жыл бұрын
Congratulation sister and brother
@balakrishnankrishnan9136
@balakrishnankrishnan9136 Жыл бұрын
வாழ்த்துக்கள் இசை குழுவிற்கு.
@KuppuPalani-v5i
@KuppuPalani-v5i 4 ай бұрын
Super sir
@tharmarlingam8231
@tharmarlingam8231 Жыл бұрын
சுதா அவர்கள் யேன் சினிமாவில் பாடவில்லை ? நல்ல குரல் வளம்
@sampathvedagiri1230
@sampathvedagiri1230 Жыл бұрын
Super performance
@ahalyarajan123
@ahalyarajan123 10 ай бұрын
Beautiful voice Madam. The song is so good. May God bless you.🎉🎉❤❤
@chellappashanmugam7031
@chellappashanmugam7031 Жыл бұрын
அருமையோ அருமை. ஒரிஜினலை விட மிக அருமை.
@kokiladevi8407
@kokiladevi8407 Жыл бұрын
Sweet voice... FROM SRILANKA. Stanly
@mullairadha5868
@mullairadha5868 2 жыл бұрын
கண்ணதாசன் பாடல்கள்.என்றாலே கேட்டுக்கொண்டே இருக்கலாம். இலக்கியம் கலந்த வார்த்தைகள். இனிமையான இசையில் காதிற்கினியா பாடல். முல்லை ராதா
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 Жыл бұрын
Congratulation
@JayeeJagan
@JayeeJagan 8 ай бұрын
கண்ணதாசன் கவிதை புரிகிறது. ஆனால் எந்த இலக்கியத்தில் இருந்த வார்த்தைகளை கலந்துள்ளார் என்பதுதான் புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் நலம்
@vijays63
@vijays63 Жыл бұрын
Super sister traditional look voice super god bless you
@gopalann4531
@gopalann4531 4 ай бұрын
இந்த பாடலலுக்கு முத்துராமன் விஜயகுமாரி நடிப்பு அருமை
@BalaKrishnan-sp9oy
@BalaKrishnan-sp9oy 6 ай бұрын
இந்த பெண் பாடகி குரல் பிசிறு இல்லாமலும் நார்மல் ஆன குரலில் ஆர்பாட்டம் இல்லாத குரல் வணக்கம் வாழ்க உங்கள் பணி தொடரட்டும் நிகழ்ச்சி சேவைகள் நன்றி வணக்கம்.
@khbrindha1267
@khbrindha1267 7 ай бұрын
👌👌❤இனிமை குரல் இனிய பாடல் வாழ்த்துக்கள் 💐💐💐
@madhanbabu3266
@madhanbabu3266 2 жыл бұрын
என்று நினைவு வரும் பாடல் வரிகள் அருமை அருமை அருமை பாடியுள்ளார் கள்திரையில்பாடியவிடமிக்அருமைஇசை.. மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை நன்றி யுடன் மதன் மதுரை
@sathiyaraja8851
@sathiyaraja8851 2 жыл бұрын
உண்மை
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 Жыл бұрын
இருவருக்கும் அருமையான குரள் வளம் வாழ்த்துகள்
@mohamedhamid8713
@mohamedhamid8713 Жыл бұрын
Female voice is very sweet and nice
@ayyaduraisamudra8012
@ayyaduraisamudra8012 Жыл бұрын
Excellent
@WilsonPremkumar-ur9hc
@WilsonPremkumar-ur9hc Жыл бұрын
Super keep it up
@d.shanthi8993
@d.shanthi8993 10 ай бұрын
அழகான குரல் அப்படியே ஜிக்கி அம்மாவின் குரலாக ஒலிக்கிறது.
@rohavv
@rohavv 7 ай бұрын
Wonderful
@draj209
@draj209 Жыл бұрын
Super sweet voice god bless your family
@arockiaswamyaswamy8415
@arockiaswamyaswamy8415 2 жыл бұрын
Beautiful song with lovely voice of the madam. Super
@WilsonPremkumar-ur9hc
@WilsonPremkumar-ur9hc Жыл бұрын
Super nice
@varadharajank7670
@varadharajank7670 2 жыл бұрын
அருமை.... அருமை...👍👍
@kiruthivengi3747
@kiruthivengi3747 Жыл бұрын
மேடம் உங்களைவிட நான் வயதில் பெரியவன்.ஆனாலும் உங்களை வணங்குகிறேன்.
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
🌹இனிதிது.
@veerachamy2448
@veerachamy2448 3 ай бұрын
அருமைாக பாடியுள்ளீர்கள். நன்றி!
@krishnamurthyravichandran9631
@krishnamurthyravichandran9631 Жыл бұрын
Super singers
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 6 ай бұрын
The lady singer voice super 👍
@RajeshKumar-xi4lj
@RajeshKumar-xi4lj Жыл бұрын
Soulful singing.
@prakashmiranda554
@prakashmiranda554 Жыл бұрын
Super👌 🎷🎷🎤🎻🎻🎼🎹🥁🎺🎸🕺💃👍
@muralidharannagarathinam2003
@muralidharannagarathinam2003 Жыл бұрын
Super Song
@jameszacharias8499
@jameszacharias8499 Жыл бұрын
விழுப்புரம் கணேஷ் மற்றும் ஒரு தபலா பிளேயர் மிகவும் அருமை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ❤திருச்சி சக்காரியாஸ்
@balasubramanianradhakrishn6839
@balasubramanianradhakrishn6839 2 жыл бұрын
Excellent wonderful good bless you
@LSVallioor
@LSVallioor Жыл бұрын
அருமை Rtn Dr Premachandran sir
@ramachandrannallan9469
@ramachandrannallan9469 Жыл бұрын
Good song. Nallakural.vaiga
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
குரல் வளம் அருமை அம்மா வாழ்த்துக்கள்
@NarayanasamyGNarayanasamyG
@NarayanasamyGNarayanasamyG 8 ай бұрын
God bless you
@sahulmeerankaja5094
@sahulmeerankaja5094 Жыл бұрын
Very nice voice daughter
@jagannathk266
@jagannathk266 Жыл бұрын
Flute super super super super super super super super super super super super super super super super super super super super super super
@vijayalakshmiramakrishnan1571
@vijayalakshmiramakrishnan1571 Жыл бұрын
Sooperb team🎉
@subramanis2059
@subramanis2059 Жыл бұрын
Good voice and good rendering .
@RAVIKUMAR-lp6ck
@RAVIKUMAR-lp6ck Жыл бұрын
Arumai
@rajihari6658
@rajihari6658 Жыл бұрын
🎉❤miga miga azhagu kuralum padalum. 👏🏼👏🏼
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Жыл бұрын
Super madam sirum nengal arumayaga padenergal continue pl
@prabhudossr1682
@prabhudossr1682 Жыл бұрын
❤awesome
@selvarajv2721
@selvarajv2721 5 ай бұрын
I have to run to your stage of singing to embrace both of your to appreciate your tone
@kamakshirajagopalan237
@kamakshirajagopalan237 7 ай бұрын
அருமை 🎉🎉
@lmchannel2779
@lmchannel2779 Жыл бұрын
சுதா அவர்களின் குரல் ஒரிஜினலைக் காட்டிலும் மிக அருமை...
@mohanamtc7694
@mohanamtc7694 Жыл бұрын
Very nice orchestra troop, amazing voices
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Жыл бұрын
வணக்கம் very Very nice and excellent song and good work for your singing. ❤❤❤❤❤❤😊😊😊
@sethuramalingam9359
@sethuramalingam9359 7 ай бұрын
அற்புதமான பாடகி...நல்ல குரல்... சங்கதிகளை வாரி வழங்கும் வள்ளல்
@மனசாட்சி-ஞ6ல
@மனசாட்சி-ஞ6ல 2 ай бұрын
MY LOVE AND LIFE SONG .
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Super ❤
@vgswamybuilders10
@vgswamybuilders10 8 ай бұрын
Super ma God bless you sister thanks
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 104 М.
Premaganamgal_Pothikamalai Uchiyele
5:20
suresh kumar
Рет қаралды 724 М.
Enakkaga vaa naan Dr Premachandran
4:32
vinoth drumer
Рет қаралды 113 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН