டாக்டர் நீங்கள் மருத்தவம் பார்க்காமலே பாடி எங்கள் நோய் குணமாக்கி விடுவீர்கள்.
@kothandaramank58533 ай бұрын
Super voice. ஹேட்ஸ் off you both
@murugesanmurugesan6603 Жыл бұрын
தீபா சிகா அவர்கள் மிகச்சிறந்த பாடகி.குரல் இனிமையாக கணீர் என்று இருக்கும்.எந்த ஒரு பாடலையும் எந்த ஒரு பயம் இல்லாமலும் சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் easy ஆக தெளிவாக பாடும் வல்லமை இவர்களிடம் உள்ளது.இவர்கள் மேன் மேலும் வளர வேண்டும்.நிறைய பாடல்கள் தரவேண்டும்.
@radhakrishnan8111 Жыл бұрын
y.😊
@gangadaranfernando98878 ай бұрын
Both are excellent singers. Keep it up give many more songs please. Sri lanka
@asokanjegatheesan5563 Жыл бұрын
பாடகர்கள் இருவரின் குரல் வளமும் அருமை! இனிமை. இருவரும் பாட, எத்தனை பாடல்கள் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். 👌👏💐💯
@KasiNathan-t9z28 күн бұрын
மிக்கநன்ரிமுருகண்பாடல்கள்❤
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
ஆஹா...அற்புதம். சுசீலா அம்மாவின் குரல் & பி.பி.ஸ்ரீனிவாஸ் குரல்களில் ...அச்சு அசலாக... சிறப்பு.
@riviereganessane9128 Жыл бұрын
தீபஷிகா உன் குரலில் மயங்கி விட்டேன்.கிட்டத்தட்ட சுசிலா Madame குரல்.
@BabuPS-s6h Жыл бұрын
Ajay Krishna very nice voice 👍
@mohamedhamid8713 Жыл бұрын
Ms.Deepasika is very nice singer and her voice is very sweet and melodious.
@m.balasubramanianmuniasamy3796 Жыл бұрын
Very fine song with melodious orchestra. Congrats to both singers.
@antonyugine8687 Жыл бұрын
அற்புதம் சார்.வாழ்த்துக்கள்
@muruganm2780 Жыл бұрын
ஒரு டாக்டராக இருந்து கொண்டு தொழிலும் செய்துகொண்டு இசையும் நேசிக்கும் பாடல்கள் பார்க்காமல் இவ்வளவு சிறப்பாக பாடுகின்றீர்கள் வாழ்த்துகள் அந்த பெண் பாடகி தீபா சிகா பாட ஆரம்பித்தால் என் மனது எங்கோ செல்கின்றது சமிபகாலமாக அவரைக்காணவில்லை மிகவும் வருத்தம்