இந்த பதிவில் நரசிம்ம பகவான் பற்றி சொன்ன s.v பட்டர் சுவாமிக்கு கோடி நன்றிகள்
@jeyabalan633423 күн бұрын
எல்லாப்புகழும் என் நரசிம்மருக்கே🙏
@bharathidarshanram24926 күн бұрын
ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நமஹ 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@suryamet22 күн бұрын
அற்புதமான பேச்சு. நரசிம்மர் என் வாழ்க்கையில் பலவித அற்புதங்களை செய்திருக்கிறார், நான் வைத்த பிரகலாத நம்பிக்கையால் தான். சரணாகதி அடைந்தவர்களுக்கு கஷ்டம் என்றும் இல்லை. அவர் படத்தை பல வருடங்களாக பூஜை செய்கிறேன். நன்றி மாமா.
@monisha-iu3ms12 күн бұрын
நான் இருக்கிறேன் கவலைபடாதே என்று சொல்லும் ஒரே தெய்வம் நரசிம்மர் பகவான்🙏🙏🙏🙏🙏
@chitravn603327 күн бұрын
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சரணம் ப்ரபத்ய🙏
@vijayraghavan903226 күн бұрын
நரசிம்மன் அழகன்,குழந்தை
@SureshC-vp3rs24 күн бұрын
இந்த பதிவை தந்தமைக்கு கோடான கோடி நன்றி சுவாமி 🙏🏻
@tejovathee25 күн бұрын
ஐயா சாமி நீங்க என் மனசில இருந்த கவலை குழப்பத்தை எல்லாத்தையும் தீர்த்து வச்சுடீங்க. ரொம்ப நன்றி. நீங்களே நரசிம்மர் தான் எனக்கு
@kavithag357916 сағат бұрын
நரசிம்மரரை பற்றி கூறியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நரசிம்மர் சுவாமியே நமோ நமஹ
@naveeng.naveen604628 күн бұрын
My favourite god Narasimmar
@ragavasuper27 күн бұрын
ந்ருஸிம்மாய நமஹ
@thiruvarurthiyaharajan11583 күн бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி ஓம்
@latharangadurai78876 күн бұрын
Jai Shri Lakshmi Narasimha 🎉😊🎉😊🎉
@cherlyndizon291527 күн бұрын
ஐயா தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. நான் லட்சுமி நரசிம்மர் படம் விட்டில் வைத்து வழிபடுகிறேன். ஒரு நாள் ஒரு கோவில் அர்ச்சகர் என் வீட்டில் வந்து கணபதி ஓமம் செய்தார் அவர் நரசிம்மர் படம் வீட்டில் வைப்பது நல்லதல்ல என்று சொன்னார். நானும் லட்சுமி நரசிம்மர் படத்தை சாமி மேடையிலிருந்து எடுத்து விடலாம் என்று முடிவு செய்தேன் ஆனால் என்னால் அப்படத்தை எடுக்க முடியவில்லை. என் மனம் சம்மதிக்கவில்லை. என்ன நடந்தாலும் சரி நான் லட்சுமி நரசிம்மர் படத்தை எடுக்க போவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். 🙏🏼
@devanasridevanasri153319 күн бұрын
Amma nighal kavalai padathiga nigga edutha mudivu seriye!!❤
@boomavasudevan645927 күн бұрын
மிக மிக அருமையான ப்ரவசனம். தன்யோஸ்மி ஸ்வாமி.
@PVTridsTV12314 сағат бұрын
I am Lord Narasimha’s most favorite child. I feel safe and secured under his wings. Om Sri Ashtamukha Gandabherunda Sri Lakshmi Narasimha Parabrahmane Namah 🙏
@boomavasudevan645927 күн бұрын
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹப் பரப்ப்ருமமனே நமஹ
@gopiv60820 күн бұрын
இந்த கலியுகத்தில் பிரகலாதன் யாரும் இல்லை....
@parthasarathypartha971526 күн бұрын
Om Namo Narayana Om Namo Narayana Om Namo Bhagavathey Vasudevaya
@nhsiyer23 күн бұрын
எங்களுக்கு குலதெய்வம் நரஸிம்மர். எங்க வீட்டு ரேஷன் கார்டில் அவர் பெயர் இல்லையே தவிர ஒவ்வொரு விநாடியும் அவர் எங்களுடன் தான் இருப்பதாக உணர்கிறோம்
@ravichandhiran771127 күн бұрын
ஓம் யோகா நரசிம்மர் போற்றி போற்றி போற்றி
@ramanathanshobana21354 күн бұрын
Ayya idhu unmai ... Enaku kadan prachanai adhuku mela....miga periya peoblem between me and husband cant say that... i was chanted the narasimar slogan with tears daily ..... It was all resolved just like that god make us to live smoothly and money peoblem also resolved this is true true true ....believe in god it wil takes you in right pathway om namo narayanaya🙏🙏🙏