பெரிய கோவில்களில் இப்போது கூட்டம் அதிகமாக உள்ளது என்று கோவிலில் வழிபடும் முறையையே மாக்ற்றிவிடுகிறார்கள். கொடி மரத்தையும், நந்தியையும் பார்க்க முடியவில்லை.வணங்க முடிவதில்லை. இதற்கு உதாரணமாக அண்ணாமலையார் கோவிலில் சிவனை தவிர யாரையும் வணங்க முடியாமல் மிகவும் கவலையாக உள்ளது. கோவிலுக்குள் முறையாக சாமி கும்பிட முடியவில்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.