🤔இந்த நாடு இருக்கு! ஆனா இல்லை? | Republic of Naminera |Korea ep6

  Рет қаралды 273,800

Backpacker Kumar

Backpacker Kumar

11 ай бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea.
In this episode visited the famous independent micronation of South Korea - Republic of Naminara .In 2006,Namiseom(Nami Island) declared its cultural independence from South Korea to attract more visitors.
Do watch the video fully to know the complete history of this famous fairy tale tourist island.
App helpful to book day tours online -
Klook (Worldwide)
Trazy(South Korea)
#korea #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas
With Love,
BPK.
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 596
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி Full Korean series link EP1: kzbin.info/www/bejne/nofVdYl9qbyArKM Ep2: kzbin.info/www/bejne/h4e7dHuIr5iXhs0 Ep3: kzbin.info/www/bejne/mGipXnR_pbuMhpo Ep4: kzbin.info/www/bejne/q3-nc5utiq2MoLM EP5: kzbin.info/www/bejne/l2TZdpymlJ2hb80 EP6: kzbin.info/www/bejne/d4XVeWdtjN1_mtU
@asfaqdecruze5362
@asfaqdecruze5362 11 ай бұрын
Luv from Erode❤ bro
@kingmanramki506
@kingmanramki506 11 ай бұрын
கொரியன் சீரீஸ்க்கு முன்னாடி உங்க வீடீயோஸ்லாம் என் யூடிப் பக்கத்துல காட்டும் அப்போ நான் தமிழ் ட்ரக்கர் வீடியோ மட்டும் பார்த்து கொண்டிருந்தேன் ., தற்போது உங்கள் கொரியன் சீரீஸ் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து எனக்கு மிகவும் பிடித்து விட்டது., அடுத்த வீடீயோ எப்போது வரும் என்று ஆவளாக காத்து கொண்டிருக்கிறேன்.
@ssv1410
@ssv1410 11 ай бұрын
Super anna 🎉🎉🎉🎉😊😊😊
@ssv1410
@ssv1410 11 ай бұрын
Hi Anna enakum travel pidikum ana veedu baby naraya responsibility veedukula attachu eruka mathiri eruku eppadi travel poga midiuimanu therila nega rompa luckiest person in the world ungala patha poramaya eruku but ok I am happy unga video pakupothu na Anga eruka mathiri eruku koncha nallatha unga video pakura but I love this videos nega naraya videos podanu thank you for sharing experience 😊😊😊😊all the best and lots of love
@mangaik5781
@mangaik5781 11 ай бұрын
Nice video Kumar. Enjoyed 🎉
@gopalmady1926
@gopalmady1926 11 ай бұрын
நீங்கள் உண்மையிலே ஒரு அற்புதமான மனிதர். உங்கள் வீடியோவை பார்க்கும்போது நானே தென்கொரியா வை சுற்றிபார்ப்பது போன்று உணர்வு ஏற்படுகின்றது.
@rameshn2250
@rameshn2250 11 ай бұрын
எல்லா வீடியோவும் இந்த மாதிரி ஒர் உணர்வ தான் கொடுக்கும்❤❤
@mahashan1597
@mahashan1597 11 ай бұрын
same feelings to me
@skvlogs6702
@skvlogs6702 11 ай бұрын
❤❤
@rangasamysubha1259
@rangasamysubha1259 11 ай бұрын
Sir vifeo 15 mins podunga romba lenth ah iruku
@viggidheeksha2148
@viggidheeksha2148 11 ай бұрын
@@rangasamysubha1259 no sir full details theriyathu
@shanmugasundharamshanmugas5956
@shanmugasundharamshanmugas5956 11 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் ...... இந்த வரிகளின் அர்த்ததை உங்களின் பயணத்தின் மூலம் உணர செய்துள்ளீர்கள் .... தொடரட்டும் வாழ்த்துகள் ....☘️☘️
@antinukelenin
@antinukelenin 11 ай бұрын
நாட்டுக்குள் இன்னொரு நாடு.....அதுவும் குழந்தைகளை மையப்படுத்தி...என்பது வித்தியாசமான, விசித்திரமான இடம். அதுவும் இயற்கை எழில் கொஞ்ச...நம் குமாரண்ணாவின் குரலில்....அற்புதம் ண்ணா....😍😍😍😍😍😍😍😍😍😍
@sudhasreesivakumar6511
@sudhasreesivakumar6511 11 ай бұрын
I feel soooo sorry for the SRM students who are missing this man as the professor!! See the way he explains things OMG.. Hats off.. 🙏 Learning a lot about history and geography... ☺
@janaranjania2537
@janaranjania2537 11 ай бұрын
Evaru professor ah bro
@sudhasreesivakumar6511
@sudhasreesivakumar6511 11 ай бұрын
@@janaranjania2537 yes
@janaranjania2537
@janaranjania2537 11 ай бұрын
@@sudhasreesivakumar6511 ok bro thanks.👍
@madanchennai
@madanchennai 10 ай бұрын
My bro also SRM student
@pothigaiclub6962
@pothigaiclub6962 11 ай бұрын
உங்க வெற்றி எது தெரியுமா குமார் sir. நீங்க வீடியோ எடுக்கும் போது maximum அந்த ஏரியாவை நல்லா காட்டுறீங்க. சில பேர் எந்த நாட்டிற்கு போனாலும் அவங்க முகத்தை மட்டும் காண்பிக்கிறார்கள். அது ரசிக்க முடியாது. நீங்கள் டாப் கிளாஸ் 👍🇮🇳
@mhdyoosuf1020
@mhdyoosuf1020 11 ай бұрын
Congratulations for 200k❤❤❤ Soo soon 1M and 2M+... Love you bro from srilanka🇱🇰🇱🇰🇱🇰
@bhagimedia
@bhagimedia 11 ай бұрын
எப்பவும் உங்க வீடியோவை லைக் போட்டு பிறகு தான் நான் பார்பேன் சகோ அவ்வளவு நம்பிக்கை உங்க மேல❤ அற்புதமான பதிவு சகோ 👌👍
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 11 ай бұрын
கொரிய சீரிஸ் ...... ரொம்ப நல்லா இருந்தது ......வாழ்த்துக்கள் உங்களுக்கு ......தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் ....வாழ்த்துக்கள் ....வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 11 ай бұрын
அதெல்லாம் சரி. எங்களுக்கும் மிகப் பெரிய ஆசை. சாவதற்குள் இந்த உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும். எங்களுக்கும் உதவமுடியுமா?
@chandrashekarr9390
@chandrashekarr9390 11 ай бұрын
Nami Mera appears to be an island nation existing solely for entertaining Korean children. Very pristine land with intact flora and fauna. Thanks for the intricate tour.
@kathirfamily
@kathirfamily 11 ай бұрын
தல.. நாட்டுக்குள் நாடா... கேட்கும் போதே போகணும் போல இருக்கு.. சரி அதுக்குதான் நீங்க இருக்கீங்களே😊😊😊😊😊 நன்றி தல இந்த மாதிரி இடங்களை எங்களுக்கு காட்டியதற்கு🎉🎉🎉🎉
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 ай бұрын
"Republic of Naminera"..Interesting🤔💜💜💜
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 11 ай бұрын
Hii..தம்பி..குமார்..மிக்க..நன்றி..ரெம்ப..சூப்பர்..வாழ்க..வளமுடன்.....🙏🙏🙏🙏🙏🌲🤝🤝🤝🤝🌏💯💯💯💯🍃👍👍👍👍👍👍🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾...Good...night...🍁🍁🍁🍁🍁
@thirupathi.amunnar4137
@thirupathi.amunnar4137 5 ай бұрын
வணக்கம் செந்தில்குமார் உங்கள் அறிவு,திறமை,தெளிவு,தைரியம் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். ❤you kumar. உங்கள் கண்கள் காணும் காட்சிகள் அனைத்தும்(கடல்,மலை,தீவு, எரிமலை,கிராமம்,குட்டிதீவு, பழமொழிகள், மனிதர்கள் மற்றும் பற்பல விஷயங்களுடன் பல காட்சிகள் காட்டும் (குமார் மற்றும் கேமரா) நன்றி வாழ்த்துகள். இருந்தாலும் ஒரு வருத்தம் சாப்பாட்டிற்கு நீங்கள் படும் சிரமங்கள் மட்டும் மனதிற்கு கஷ்டமாக உள்ளது. நன்றி வணக்கம்.
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 11 ай бұрын
Thank you for taking pains to show us Nami Island.The Island is cute for tourist attraction.you have taken much trouble for us.Why don't you carry an umbrella.,with you. The Island in Korea is wise concept. I was happy and proud to see our National flag. ,flying proudly. JAI hind.seeing peahen and rabbits was a special one in the Island.Lots of thanks.take care.
@vadivelraja807
@vadivelraja807 11 ай бұрын
தமிழ்நாடும் தனி நாடாக இருந்தால் சிறப்பாக வளர்ச்சியை எட்டும்...
@prasbit
@prasbit 11 ай бұрын
Kongu ungaludan seradhu
@nandhuzngmailcom
@nandhuzngmailcom 14 күн бұрын
எங்கள் கொங்கு நாடும் தனி நாடாக இருந்ததால் சிறப்பாக வளர்ச்சியை எட்டும்..ஒன்றிய தமிழக அரசு எங்களை வஞ்சகம் செய்கிறது.. தமிழக பாசிச சிந்தனை ஒழிக..
@unmai55
@unmai55 10 ай бұрын
நீங்க சாமி அண்ணா.நாங்க இந்த ஊரை நாங்க சுத்தி பாக்க முடியாதுனு நினைத்தோம் ஆனால் நீங்க எங்களின் அசையை நிறவெற்றி விட்டீர்கள் மிக்க நன்றி அண்ணா ❤❤ most beautiful place bro😍🥰by காரைக்குடி 🇮🇳✨🇮🇳உங்களுக்கு நன்றி செலுத்த வர்தேயே இல்லை l like bro BTS 💜
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 11 ай бұрын
நமீ தீவு மிக அழகாக பசுமையாக மனதுக்கு இதமாக இருந்தது வாத்தியாரே. வித்தியாசமான விஷயங்களை காண்பிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான் வாத்தியாரே.😊
@learnandgrow9507
@learnandgrow9507 11 ай бұрын
this is makka cholam .11.55. used for chola pori..gravi etc.etc.
@mogandass9229
@mogandass9229 11 ай бұрын
Naminara teevu feery la enga Malaysia kodi parthathu la romba santhosam🇲🇾🇲🇾🇲🇾🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️valakam pol.. kalakungga jiii🙏🙏🙏👌👌👌
@subiksha1192
@subiksha1192 11 ай бұрын
Im in japan anna ..intha video pakra apo enaku japan pakra maari tha iruku Korea is as same as japan..🎉🎉
@imayamp2231
@imayamp2231 11 ай бұрын
The best part of your vlog is your place of interest is always visiting ordinary villages which makes it extraordinary. I just love it 💕
@pradeeprajagopal3600
@pradeeprajagopal3600 11 ай бұрын
Amazing did not know an enclave within Korea existed. Something like Vatican which is a country by itself. Also like you said , seeing the rural places and villages will be more interesting , even this little town before entering Naminera looks so clean and beautiful.
@TheSwamynathan
@TheSwamynathan 11 ай бұрын
A country within a country here. We've our own country far far away (Andaman Islands) What an Irony!
@MrBalajicse89
@MrBalajicse89 11 ай бұрын
Raw and real content Sounds great🙏🙏🙏🔥🔥🔥
@marxlinjk5732
@marxlinjk5732 11 ай бұрын
😍🤩🥰ovoru video pathu mudikum bo antha ooruke poitu vantha mathiri oru feel....Kalaingan ya ne..🤩
@prabhabalu9683
@prabhabalu9683 11 ай бұрын
அருமை சகா😂🎉❤கலக்குங்க 🙏💐💐💐💐💐
@lifeisveryshortnanba1690
@lifeisveryshortnanba1690 11 ай бұрын
Nami Island is so beautiful, covered with trees… ❤ I was imagining myself there while watching your video…
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 11 ай бұрын
நாட்டுக்குள் குட்டி நாடு ஒரு புதிய அனுபவம் மற்றும் தகவல்... அட்டகாசமாக இருந்தது bro 👌 Thank you 🙏
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 11 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். அருமையான கொரியா.
@Rubanvediosno1
@Rubanvediosno1 11 ай бұрын
Woow, nice bro. A complete new video visiting a micronation.🎉 New experience
@shanmugamisha
@shanmugamisha 11 ай бұрын
Very small and beautiful Island Country belongs to South Korea.Thanks for sharing your experience.
@kannadhasans3029
@kannadhasans3029 11 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது நாளைக்கு காத்துக் கொண்டிருக்கின்றேன் நார்த் கொரியா எல்லைகளை பார்க்க
@venkatesh8783
@venkatesh8783 11 ай бұрын
Hi bro actually my frnd suggested your channel...when I watched your video I felt you are the only one traveller who provides raw and real content and we are absolutely loving your videos...only for your transparency and raw content and I am big fan of you after watching your video....any plan to explore Africa series? Like tribal people places
@Adhil619
@Adhil619 11 ай бұрын
Anna Taiwan ponaa anga fantey group company irukku,, athula namba tamilnadu la irukura cheyyar and Krishnagiri dt la fantey group branch irukku.... Nike shoes making company anna.. anga poitu explore pannunga
@i.mfrancis5138
@i.mfrancis5138 11 ай бұрын
All your videos are superb. 🎉Looking for more videos
@anejegan
@anejegan 10 ай бұрын
சூப்பர் சார். I enjoy all your videos
@nancyanusaya1599
@nancyanusaya1599 11 ай бұрын
Ninge explain pandradhu, en kuda pesra madhri eruku. I like it.
@SuRya_1235
@SuRya_1235 11 ай бұрын
Kumar anna..tamilnadu la irukka முண்டதுறை ku போய் விடியோ போடுங்க
@viewsofmusic8563
@viewsofmusic8563 11 ай бұрын
Unga video kaaga romba wait pannito eruthen ❤❤ na romba enjoy panra unga video parthu ungala na 4 season eruthu subscribe eruken na innum unga season sa fulla parka pooren. Take care bro.
@kuwaitdieting32
@kuwaitdieting32 11 ай бұрын
Excellent brother your trip very thrilling ro watch your trip and enjoying brother .very good information brother
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 11 ай бұрын
இரண்டு லட்சம் எட்டிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊... டைட்டில் பாத்து அலண்டு போயிட்டேன் 😯
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 11 ай бұрын
நம்ம count ல் official அ மற்றுமொரு நாடு சேர்க்கப்பட்டது.....🤩👍
@MrKperteen
@MrKperteen 11 ай бұрын
Mr.Kumar this is just an amazing video and despite being 34 years and working for a Korean company I don't know this. As usual you gave us the visual experience as we were there. Promise to meet me in duabi where I would love to host to for forat time an island in Oman. I will drive you through to show this world this amazing place. Pls don't ignore my request.
@merthunjayan6690
@merthunjayan6690 11 ай бұрын
Woooooooow nice view 💐💐💐💐💐💐🙏👌👍🏻💐 ananth veppadai
@saroinn
@saroinn 11 ай бұрын
Happy to see 2 lakh Subscribers......😊..will soon get 1 million ...........Saravana from Spain
@kavimani4501
@kavimani4501 11 ай бұрын
Bro ❤super bro... Country kula oru country ah kandupidichu kaaturinga.... Vera level information 🎉
@subasherode6239
@subasherode6239 11 ай бұрын
Bro happy to see following rules in roads... Take care
@jeraldraj231
@jeraldraj231 11 ай бұрын
I used to watch political interviews in tamil by journalists....somehow i got your video link ..then i started watching your videos. Really it is more interesting and engaging. When i visit various places with you, my vision gets enlarged....my approach becomes wider.... thumps up....
@suryaraja2128
@suryaraja2128 11 ай бұрын
Bro neenga snow season ( November, December) la Japan ku ponga bro ... I'm eagerly excited to see that 😊
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 11 ай бұрын
Very nice karugalpalayam erode😊
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 ай бұрын
BGM semaya irku anna...Classical Asian typical song💕💕💕
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Good vlog beautiful✨✨✨ place explored in South Korea inside islands namira so beautiful, it has maintained... Thank you for the wonderful experience you gave today kumar, greetings from banglore gracias😊.
@kb4123
@kb4123 11 ай бұрын
Bro learn a little Korean, the people will love it! :) 1. Anyeonggaaseyo - Hello 2. Kumaavoyo - Polite Thanks 3. Kamsa-ham-nida - Formal Thanks 4. Shilley hamnida - Excuse me 5. Minyaanhaeyo - Polite Sorry 6. Miyaanhamnida - Super formal Sorry I romanised it for easy pronunciation. By now you will be in Taiwan I guess. Still yedho yenaku therinjadhu 😅
@sarans4064
@sarans4064 11 ай бұрын
And add the word aniyo- no also💜
@su_esh4908
@su_esh4908 11 ай бұрын
உங்களுடைய Video மிகவும் அருமை. எங்களுக்காக மெனக்கெட்டு , மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டதுக்கு நன்றி ..!
@user-gx4er4vs9q
@user-gx4er4vs9q 11 ай бұрын
Hi sir...Koreavin kailasa Nami Island was sooo beautiful...really fairytale Island..Hatsoff to u sir for showing us such a unique place in this episode👌👌
@MrBalajicse89
@MrBalajicse89 11 ай бұрын
Video clarity Vera level Colorful series Like it very much
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 11 ай бұрын
நாட்டுக்குள் சுதந்திரமான ஒரு தீவு பற்றி உங்கள் அற்புதமான காணொளி மூலம் பார்த்து ரசித்தோம். நன்றி.
@subhashree2905
@subhashree2905 11 ай бұрын
Nice video,Nami looks beautiful and peaceful 🎉
@udhayanithir9254
@udhayanithir9254 11 ай бұрын
Video super bro Antha agriculture Lands , train poogumpoothu kaatna scenarios vara level Finally island and river with mist super bro
@kanagarasug3183
@kanagarasug3183 11 ай бұрын
அனைத்தும் அருமை பதிவு நன்றி
@sripathi1828
@sripathi1828 11 ай бұрын
Again we enjoyed the real content from u bro thanks lot
@somanathansethupathi4838
@somanathansethupathi4838 11 ай бұрын
Very nice Video be happy to see our country flag 🇲🇾 👌👍🙏🙏
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 11 ай бұрын
Today video amazing Kumar,, super informative vlog ga ,, Naga entha country ku allam poramo ellaiyo unganala alla country Kum porom Kumar thanks for ur effort ...nama flag parthathula rompa santhosam Kumar Jai hind ❤
@rajeeshts985
@rajeeshts985 11 ай бұрын
Island is very beautiful.Thanks for this one
@dwayanjohnson970
@dwayanjohnson970 11 ай бұрын
starting animation about country details looks informative, i like this animation
@azhagukumar.Locopilot
@azhagukumar.Locopilot 11 ай бұрын
நண்பா வாழ்த்துக்கள் வீடியோ அருமையாக இருந்தது இயற்கை மிக அருமை ❤❤❤
@gopikadhayalan1830
@gopikadhayalan1830 11 ай бұрын
We love ur videos.. daily oru video aachu pathuduvom me nd my mom.. keep rocking
@SerinaGsathi
@SerinaGsathi 11 ай бұрын
Yes Winter sonata is a romantic and touching kdrama ❤
@navithahamed1954
@navithahamed1954 11 ай бұрын
Nature is so beautiful.....it has to be keep as beautiful as....Kumar bro your very lucky person
@mas.kiruththihanyt4024
@mas.kiruththihanyt4024 11 ай бұрын
Thanks 🙏🏽 a lot for your amazing videos with proper details 🤷‍♂️
@vishnuvarthan9060
@vishnuvarthan9060 11 ай бұрын
Kumar bro this Korean series will take you to the highest 🎉 congratulations 👏
@dhivyabharathirp4942
@dhivyabharathirp4942 10 ай бұрын
Thank u anna . ungaloda intha hardwork kandippa ungala mela kondu poga poguthu ❤
@Ashokkumar-vw1rn
@Ashokkumar-vw1rn 11 ай бұрын
விரைவில் 1 மில்லியன் subscriber பெற வாழ்த்துக்கள்
@sachins5088
@sachins5088 11 ай бұрын
Bro videos nalla eruku, konjam shake pnnama edunga pls..TV la watch panum pothu konjam thala valiku.
@dearfriends6506
@dearfriends6506 11 ай бұрын
Anna 11.47 mins la ulla sedi makka cholam,paruthi,milaga,thakkali,aell Potturanga anna Unga video super anna Nangal vittula irunthu Ella nattaiyum nanga pakkom Romba thanks 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@arunprathap7362
@arunprathap7362 10 ай бұрын
Nice people bro good luck ❤🤗🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🥰🥰🥰😉👌👌👌
@kishorev4362
@kishorev4362 11 ай бұрын
Nami island awesome vlog....💐🥳
@allgamesyt8525
@allgamesyt8525 11 ай бұрын
Bro oru naaluku oru video poduga pls i waiting .2 naaluku oru video potathiga bro and your Korean video so inspiring lot
@balu67
@balu67 11 ай бұрын
வாழ்த்துக்கள் for reaching 201K Subscribers👏👏👏
@hemavathiv5122
@hemavathiv5122 11 ай бұрын
I love very much this island.🌹🌹🌹❤❤❤
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 11 ай бұрын
நாட்டுக்குள்நாடு சுற்றுலாதளம்அழகு அருமை குமார்
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 11 ай бұрын
22 : 14 Handicrafts :- கைவினை பொருட்கள் !
@venkatesan673
@venkatesan673 11 ай бұрын
வாழ்த்துக்கள். 🌹..அழகிய தீவு 👌👍
@johnkumar958
@johnkumar958 10 ай бұрын
Thank you very much . Very useful . Usa
@joker_sri5237
@joker_sri5237 10 ай бұрын
Vera mari bro nee your explanation was very nice and very clear cut 💥
@frankmartin6198
@frankmartin6198 11 ай бұрын
Super bro.enjoyed....
@hariprasathwins
@hariprasathwins 11 ай бұрын
@backpackerkumar. Excellent videos by you all over world. We enjoy all your seasons. We are eagerly waiting for you to explore the unknown Kailasa country .😅 .
@_Laks_rx
@_Laks_rx 11 ай бұрын
Congrats brow 200k 💥❤️🤙
@johnkennedy5992
@johnkennedy5992 11 ай бұрын
நன்றி நண்பா நான் குவைத்தில் தென்கொரியா தூதரகத்தில் 27 வருடங்களாக பணியில் இருக்கிறேன். ஆனால் நாமினாரா நாடு முதன்முறையாக அறிந்தேன். 2004 இல் அரசு பயணமாக கொரியா சென்று 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தேன். முடிந்தால் ஜெஜூ தீவுக்கு சென்று வாருங்கள் நன்றி
@manivannan8114
@manivannan8114 11 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 11 ай бұрын
Hi my dear son how are you paiya watching your video and your smiley face NAMINERA REPUBLIC COUNTRY NATURALY BIG PARK AND YOUR EXPLANATION IS GOOD PUBLIC CULTURIAL AND BEHAVIER EXCELLENT
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
Wonderful raw and real content kumar
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 ай бұрын
Absolutely Amazing island 🏝 👏 👌
@Rameshkumar7
@Rameshkumar7 11 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 11 ай бұрын
Dear Mr.Kumar, Wish you Happy tour journey. PPK RAO
@arunanarunan1206
@arunanarunan1206 11 ай бұрын
தென் கொரியாவில் உள்ள சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் நமி தீவு வாழ்த்துக்கள்
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 11 ай бұрын
Very good explanation 👏kumar 🎉
@kcsubramani9909
@kcsubramani9909 11 ай бұрын
Thanks a lot you explain so well mr. kumar yes today also 7:00am we started travelling with you to (Nami Island) island brother
@srinivasan0101
@srinivasan0101 11 ай бұрын
Nice exploration and explanation 👌👍💐
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 52 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 122 МЛН
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28
JezzyX
Рет қаралды 2,2 М.
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 52 МЛН