🐓காரசாரமா சுவை அள்ளுதுங்க😋|Guatemala Ep 4| World Tour S2: Central America

  Рет қаралды 127,772

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
In this video,tasted the national dish of guetamala chicken pepian and visited the local market and organic farm - Coaba farms in antigua
Please do watch the full video to feel the completeness of antigua-guetamala.
#worldtour #backpackerkumar #guatemala
Central America - Guatemala
Ep 1 - • Crossing Mexican Land ...
Ep 2 - • 🇬🇹அழகான FLORES தீவில் ...
EP 3 - • 🌈என்னா கலர்புல்லா இருக...
EP 4 - • 🐓காரசாரமா சுவை அள்ளுது...
Central America - Mexico -
EP1 - • நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க...
EP2 - • 🇲🇽ஆரம்பமே அசத்தலா இருக...
EP3 - • 😇எங்க திரும்புநாளும் ஒ...
EP4 - • 🫣Unbelievable Exotic F...
EP5 - • 🔺மெக்சிகோல ஒரே மாயாஜால...
EP6 - • ⚽Argentina world cup w...
EP7 - • Ultimate FUN in Tradit...
EP8 - • ❤️NATURE at its Surpri...
EP9 - • 🔥அனல் பறக்கும் கறி வேட...
Ep10 - • 👹Exploring MEXICO is F...
Ep11 - • Super FUN ADVENTURE in...
Ep12 - • 🔥மெக்சிகோ பூர்வீக குடி...
Ep13 - • 🔺மாயன் பிரமீடுகள் முதல...
World Budget Tour
Season - 1
Balkans & Yugoslavian Countries -
Bosnia -
• Europe - YUGOSLAVIA - ...
Macedonia -
• 😁 நல்லது நடந்துருச்சு ...
Montenegro -
• 🇲🇪 Montenegro வில் நுழ...
Serbia -
• 🇷🇸First day in Serbia ...
Albania -
• 🇦🇱Entering ALBANIA is ...

Пікірлер: 417
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
@prasanthbasker9997
@prasanthbasker9997 2 жыл бұрын
Bro oru question what do you do for living.... because asai iruku to travel like you but ofc work elam irukura nala 30 days 50 days elam spent pana kastam ah irukum athan keten please reply
@rajmk3
@rajmk3 Жыл бұрын
@Backpacker Kumar It is a reference for old Tamil words inscription ⇾ en.wikipedia.org/wiki/Tamil_language so please find the Tamil words wherever you are! Old Tamil Brahmi Words ⇾ en.wikipedia.org/wiki/Tamil-Brahmi
@rajmk3
@rajmk3 Жыл бұрын
@Backpacker Kumar It is a reference for old Tamil words inscription ⇾ en.wikipedia.org/wiki/Tamil_language so please find the Tamil words wherever you are! Old Tamil Brahmi Words ⇾ en.wikipedia.org/wiki/Tamil-Brahmi
@rajmk3
@rajmk3 Жыл бұрын
Old Tamil Brahmi Words ⇾ en.wikipedia.org/wiki/Tamil-Brahmi
@b4ttveriyan433
@b4ttveriyan433 Жыл бұрын
Join available Tel me bro
@musthuchennai5557
@musthuchennai5557 2 жыл бұрын
குமார் வித்தியாசமான இடம் வித்தியாசமான உணவு வித்தியாசமான ஊர் எங்களால் q டா மாலா எல்லாம் போக முடியாது நீங்க போய் எங்களுக்காக வீடியோ எடுத்து போடுறது ரசிக்குறோம் மிக்க நன்றி.........
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
mikka nanri brother
@perumallakshmanan2950
@perumallakshmanan2950 Жыл бұрын
Excellent brother superb
@vivekanandhan8840
@vivekanandhan8840 2 жыл бұрын
குமாருக்கு.... உங்கள் கௌதமாலா வீடியோவிற்கு காத்திருந்தேன். வழக்கம் போல அருமை. இயற்கை விவசாயம் செய்யும் இடத்தை காட்டியதும் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். வழக்கம் போல அந்த நாட்டின் உணவை சுவைத்து அதைப்பற்றி கூறினீர்கள். நன்று. நான் ரெகுலராக தமிழ் ட்ரெக்கர், ப்ரோகாஸ்டினேட்டர், பைக் செர்ரி vlog போன்ற நம் தமிழ் நாட்டு யூ ட்யூப்பர்ஸின் ஃபாரின் டூர் அனுபவத்தை தினமும் பார்ப்பேன். நீங்களும் அதேமாதிரி சிறப்பாக செயல்படுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கும் வெகு விரைவில் அதிக சப்ஸ்கிரைப்பர்ஸ் கிடைப்பார்கள். ஏனெனில் அவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கா கொண்டு போகிறீர்கள். மேலும் ஒரு முக்கிய செய்தி.. நேற்று தமிழ் ட்ரெக்கர் அஜர்பைஜானில் இருந்து லைவ்வாக யூட்யூப்பில் வந்தார். பலர் அவரிடம் சென்ட்ரல் அமெரிக்கா எப்போது போகிறீர்கள் என கேட்டார்கள். அதற்கு அவர் பேக்பேக்கர் குமார்னு நம் தமிழ் காரர் அங்கு இருந்து நல்லா பண்ணி வீடியோ அனுப்பராரு அதை பாருங்கள் என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து இந்த மாதிரி வீடியோ பதிவுகள் லேட் செய்யாமல் போடவும். சாக்லெட் ஃபேக்டரி விசிட் வீடியோவுக்காக காத்திருக்கும்.... விவேக்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
mikka nanri sir for ur support..naanum avar live pathen sir..bhuvani kum nanri
@samr9162
@samr9162 2 жыл бұрын
Waiting every day for the next video. Excited to see the new places, people, food etc
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks bro...weekly 3 videos
@samr9162
@samr9162 2 жыл бұрын
@@BackpackerKumar thanks for the quick reply
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
அத்தி மரம், டிராகன் பழம், மஞ்சள் செடி அடையாளம் தெரியலையா சகோ? மிகவும் சிறப்பான பதிவு 👍💐
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
ama sago..thappa solliten
@nirvanasevish
@nirvanasevish Жыл бұрын
Super pa.. இப்ப இருக்கிற நிலைமையில், வாய்ப்பிருப்பின் நாம் அனைவருமே "தற்சார்பு வாழ்வியல்" முறையை பின்பற்றுவதே சரியாக இருக்கும்.. Congratulations for 25k 💥 Super-Happy for you..👍
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Ama pa
@piyanat2086
@piyanat2086 Жыл бұрын
Awesome , Great effort. Gives the feel as viewers also traveling really
@meeramerque1119
@meeramerque1119 2 жыл бұрын
I just watched your first Yugoslavia vlog, mesmerized... I used to watch many tour vlog in different languages but yours are different, absolutely my kind of interest, thumps up to you 👍👍👍 BP Kumar
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks sister for ur contiinuous support
@Ela_CBE
@Ela_CBE Жыл бұрын
Thank you for showing Central American countries and their traditional food, culture and people. Enjoy your trip bro!
@genejagan
@genejagan Жыл бұрын
Great bro, appreciate your effort and energy. A suggestion, These countries are lesser known to us. How about giving some basic info about the country as soon you enter it like showing the map, capital city, population, agriculture, food, politics, education, safety etc. I know you cover bits and pieces during the video but it is worth if you give a bit of introduction when you enter the country then the viewers be ready to acquire more info. This will become a bit of educational for young students as well. All the best!
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Sure bro..will implement from next series
@sivashankaran3513
@sivashankaran3513 2 жыл бұрын
Great city tour bro... ❤☮ Advance wishes for 25K family bro..
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks siva bro..
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
அழகான நாடு, அருமையான மக்கள், கலைப் படைப்புகள், உணவுப் பொருட்கள். ஆனா Over expensive தான், மத்தபடி எல்லாம் சிறப்பு
@nazeerk6249
@nazeerk6249 2 жыл бұрын
Vera vera level irukku organic farm tour bro!!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Than ks nazeer bro
@maheshmxyz
@maheshmxyz 8 ай бұрын
எங்கள் உண்மையான உலக நாயகன் உயர்திரு.செந்திகுமார் அவர்கள் மட்டுமே.... Universal Traveler...
@vijayshalinisanthosh
@vijayshalinisanthosh 2 жыл бұрын
Thalaiva, sooper realtime effect and excellent food review too. Awesome 100% effort.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
mikka nanri thalaiva
@dhanasekaran9306
@dhanasekaran9306 Жыл бұрын
Bro it's Polyhouse... Higher altitude la temperature kammiya irukum... So anga Temperature and Relative Humidity laa maintain panna indha polyhosuse use aagum.... Namma Tamil Nadu la Hosur Ooty kodaikanal yercaud side laa pona pakalam
@ramreing4100
@ramreing4100 2 жыл бұрын
மிக அருமையான பதிவும் தெளிவான விளக்கமும் வாழ்த்துக்கள் . நன்றி 👌👌👌👌👌👌👌👌👌
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
mikka nanri sir
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
உணவு போக்குவரத்து தங்குமிடம் தவிர அனைத்தும் விலைகூட. ஆனால் மிகவும் சுத்தமாக தருகிறார்கள். எங்கும் சுற்றுலா பயணிகள் என்றால் விலை கூட. ஆனால் இங்கே அதுபோல தெரியவில்லை நண்பரே. மிக்க நன்றி குமார்.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Nanri Nanbare
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 жыл бұрын
குமார் சார்.. ரொம்ப அருமையா இருந்தது.. வாழ்த்துக்கள் நன்றி..
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
nanri sir
@tehillimband
@tehillimband 2 жыл бұрын
Kumar Anna nalla pannringa... Different countries, different locations rare collections... Continue your happy journeys Anna 1m subscribes ku vazhthukal 🙏 from dubai. Enna channel kum konjam support pannunga...
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thansk brother for ur support..
@ranganathanr5016
@ranganathanr5016 Жыл бұрын
இந்த வீடியோ தரமான செய்திகளுடன் முக்கியமாக ஜனரஞ்சகமாக இருந்தது. நன்றி.
@moseshistory3015
@moseshistory3015 Жыл бұрын
Thank you for showing Central American countries
@sezhiann5657
@sezhiann5657 2 жыл бұрын
அடுத்த வீடியோ விறைவா போடுங்க சார்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
weekly 3 videos sir..tuesday/thurday/saturday at 6pm
@gowtham12134
@gowtham12134 2 жыл бұрын
Vaya vaya.. vunaku tha waiting
@Aravindgpt
@Aravindgpt 2 жыл бұрын
As usual a great video from you bro.. advance wishes for 25k subs
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks aravind bro
@MrPrabakaran6
@MrPrabakaran6 2 жыл бұрын
Bro Hydroponics is way growing only using water without soil. This are shade nets to prevent from extensive heat and water.
@MrPrabakaran6
@MrPrabakaran6 2 жыл бұрын
I wait daily for your videos. Please try to upload daily if possible. Your video is so informative and entertaining.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
s bro..my mistake..thappa solliten
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
அருமையான அனுபவங்கள் குமார் காட்சிப்படுத்தியது. 🙏
@Maduraikaran
@Maduraikaran 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ ❤️
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
nanri sago
@sivagnanam3502
@sivagnanam3502 Жыл бұрын
நீங்க போய் எங்களுக்காக வீடியோ எடுத்து போடுறது ரசிக்குறோம் மிக்க நன்றி.........
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Nanri anna
@ansgarleo6166
@ansgarleo6166 Жыл бұрын
Personally i feel so happy... People started watching you sir - great going - keep it up
@palrajsundarasamy7986
@palrajsundarasamy7986 Жыл бұрын
எங்களுக்காகத்தான் ஓரளவுக்கு அங்க கலாச்சாரம் கடைவீதி வியாபாரம் மக்கள் உணவு செய்யும் விதம் எல்லாம் நம்ம நாட்டில் இருப்பது போலவே உள்ளது ங்க
@leenaroselin3582
@leenaroselin3582 11 ай бұрын
First Cactus is dragon fruit plant ,,that green fruit seems like athipalam,,green leaf s spinach ,
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
Superup Bro unga videos nenga pora place eallam vera maari vera maari take care bro
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks mohan brother
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Thank you.seoul view in the night was fascinating.thank you for the pains taken by you to show us.happy stay.
@lakshayastamiltips2611
@lakshayastamiltips2611 Жыл бұрын
I'm daily watching ur vedio. It just amazing and i appreciate ur efforts👍
@livingunique2759
@livingunique2759 Жыл бұрын
Great video .thanks much😁👍
@beastkumaran9984
@beastkumaran9984 2 жыл бұрын
Vanakkam nanba.......😍😍😍😍😍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks nanba
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
Super 👌 Kumar Bro 🙏 namma Tamil Nadu Sapadu matherie Earukkay Avanga namma Tamil peoples relation Matherie earukanga Super 👌😊💐 NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥👍
@kingelara6403
@kingelara6403 Жыл бұрын
ரொம்ப சிறப்பா இருக்கு நீங்க சொல்ற விதம்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@rajsu9294
@rajsu9294 Жыл бұрын
Kerala & Gautamala big producers of cardamom.
@michaelshyam2319
@michaelshyam2319 2 жыл бұрын
👍🎉🎉🎆🎇👍.superb. Fantastic குமார் explore central america with cheerfulness. 👍👍👍👍😄😄😄.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks sir
@Tamiltrades
@Tamiltrades Жыл бұрын
Great going bro.Wishes for the entire journey.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@kollybytes
@kollybytes Жыл бұрын
enjoyed every moment and privilege to watch places that we cannot afford to visit. Thank you Kumar
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks
@kgsm143
@kgsm143 Жыл бұрын
எங்க ஊர்ல 5ரூபா கரும்புஜுஸ் வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@monikas5547
@monikas5547 Жыл бұрын
Super anna i like your all video all the best
@ganeshgangi
@ganeshgangi Жыл бұрын
Greenhouse farming.. cultivate crop under controlled conditions
@prasathpandi9174
@prasathpandi9174 Жыл бұрын
You are inspiring bro by showing something different..... Thanks for your videos....!!! It is completely unique... We can empathize your efforts by seeing your videos.... Your hard work will pay you soon.... All the best.....!!! You will Rock....!!! All the best for
@natureslave1999
@natureslave1999 Жыл бұрын
Anna love u ❤️ ippa laam unga videos la than days eh poguthu love u anna unga videos ku addict....
@SHAABHILU
@SHAABHILU 2 жыл бұрын
Cactus like plant is dragon fruit/pittaya fruit plant. conical shape fruit that u where touching is fig plant.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
ok bro
@DheenuDX
@DheenuDX Жыл бұрын
Have started to watch EP-4 during my lunch time!😁
@josejuanhernandezpalencia8407
@josejuanhernandezpalencia8407 Жыл бұрын
Welcome to Guatemala Central America 🇬🇹
@natureslave1999
@natureslave1999 Жыл бұрын
Ungalukku subscribe kooda kooda enakku santhoshama irukku Anna naaney saadhija maari.. . U deserve 1 million anna
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Super thanks brother
@mayamaya2110
@mayamaya2110 Жыл бұрын
Sooper anna..nalla pandringa.. Nalla effort podringa
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks thambiii
@mayamaya2110
@mayamaya2110 Жыл бұрын
Unga kitta iriundhu reply vandathu romba happy anna
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good. I am Tamilnadu. Dindigul.
@devbaranish8952
@devbaranish8952 Жыл бұрын
I really like all your videos brother. Keep Going 👍.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks dev brother
@bagavathnishant1198
@bagavathnishant1198 2 жыл бұрын
நல்ல பேசுறீங்க குமார். வாழ்த்துக்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
nanri sir
@vasantht2013
@vasantht2013 2 жыл бұрын
சூப்பர் வாத்தியாறே 🔥🔥🔥👌👌👌
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks nanbare
@Whatever249
@Whatever249 2 жыл бұрын
I've been watching your videos.., wonderful job..! very adventurous..!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks brother
@SelvasCollection
@SelvasCollection Жыл бұрын
wow.. keep rocking. wnt more video.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks sjr
@aravinth3007
@aravinth3007 Жыл бұрын
Actually organic farming maintenance is expensive.even aquaponics,hydroponics farming pure veg cultivation.thats is expensive rate foods bro
@subasuba1977
@subasuba1977 8 ай бұрын
Super thambi nice 🎉
@johnpattern7
@johnpattern7 2 жыл бұрын
Super bro ❤️
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks bro
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 2 жыл бұрын
பாலக்கீரை செங்கீற தான் அது👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
ok sir
@janani15687
@janani15687 Жыл бұрын
Bro, recently started watching ur videos, truly lik ur enthusiasm. In a day i watch around 5 videos, it's interesting. And u resemble lik simbu 😃😃 the style and way of talking 👍
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@vinothkumar3490
@vinothkumar3490 2 жыл бұрын
Lemon juice குடிச்சதும் தொண்டை குரல் மாறிவிட்டது கவனித்தீர்களா??
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
apadiya brother..enaku theriyalaye
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 Жыл бұрын
Mic use panama ivalo sound a pesuringa hmm anga irukavanga tha oru mari papanga pola 😅 mic vangunga bro mudinja extra noise varathu
@gowthamivenkateswaran5015
@gowthamivenkateswaran5015 Жыл бұрын
So lovely to see your adventures and thanks for sharing it with us. Gracias is generally pronounced with the gra as in graph. Just thought of letting you know :) Thanks again for sharing your experiences ,it’s so fun to watch unfiltered content like yours.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks sister for ur support
@hp4eee
@hp4eee Жыл бұрын
Bro ... super video...👍👍
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@ravinarayananr8620
@ravinarayananr8620 Жыл бұрын
Superdifferent.country.so.many.different country
@sgeorge1098
@sgeorge1098 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார்
@musthuchennai5557
@musthuchennai5557 2 жыл бұрын
Advance wish for 25 k subscriber sikuram 50k varanum........
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
mikka nanri
@imitadorherbertnavarro7524
@imitadorherbertnavarro7524 Жыл бұрын
Welcome to Guatemala 🇬🇹
@rameshprabhu9409
@rameshprabhu9409 2 жыл бұрын
Vera level . Experience... Kumar
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks sir
@jairamunofficial2181
@jairamunofficial2181 Жыл бұрын
Kumaruu happy annachi subscribers happy annachi😍 pure juice pure content 😅
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks Nanbare 😁😁
@gayathrimurugan6378
@gayathrimurugan6378 Жыл бұрын
Kumar nenga vara level mame
@velangannianu1550
@velangannianu1550 2 жыл бұрын
Vera leval kumare 👍💐💐❤️❤️❤️❤️👌
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks sister
@rockyrajan1
@rockyrajan1 2 жыл бұрын
சிக்கன சிகரம் பிரதர் 😆😊! உங்களால் மட்டும் தான் முடியும் 👍🏻💐!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks brother..pota 1 lakh budget la mudikanume
@balajisundar15
@balajisundar15 2 жыл бұрын
Hydroponics is use of only water to grow plants. They don't use soil to grow plants.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
correct bro..thappa solliten
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
செம்மையா இருக்குங்க!
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Mikka nanri anna
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
Hai Kumar...How are you...After a long gap...I feel that I am walking in the street of Antigua to see various activities...
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks ravis sir
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
Asusua great vlog kumar bro
@nagachandru6684
@nagachandru6684 10 ай бұрын
Tamilnadu chicken Curry always best😂 Episode-4 taste chicken curry😋❤
@Ronaldogiri
@Ronaldogiri 2 жыл бұрын
Your blogs one of the best
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
super giri bro
@malaysiaravi7550
@malaysiaravi7550 Жыл бұрын
You are great kumat
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks Anna
@leaveletterl2362
@leaveletterl2362 Жыл бұрын
super video bro 🥰🥰😘😘 keep rocks and bro unga GoPro oda tripod model solunga bcz table la mount panringa and hand la kooda easy ah pidichikuringa
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro..just using GoPro with shorty..
@leaveletterl2362
@leaveletterl2362 Жыл бұрын
@@BackpackerKumar thanks bro 🙏 unga videos kaga waiting ....
@natureslave1999
@natureslave1999 Жыл бұрын
Anna next south america world tour ponga anna..... Brazil, argentina, chilie, peru, uruguay lot of countries there....
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Kandipa
@senthamizh.k4292
@senthamizh.k4292 2 жыл бұрын
Bro ithula semma comdey ennana!!!!antha Shops oda owners mindvoice:Oru oru thadava vara rate kekura ana vanga mattum matendriye ya !!! 😂😂👌
@rajadurai1214
@rajadurai1214 2 жыл бұрын
Every video same feeling bro Kumar bro video la 😂
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
vera vali illaye bro..pota budget la mudikanume
@rajadurai1214
@rajadurai1214 2 жыл бұрын
@@BackpackerKumar we know bro 😍 Theriyamala World budget tour season 2 nu Series kku name vachinga 🤗 Keep doing your great work bro
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
@@rajadurai1214 thanks bro
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 2 жыл бұрын
Great brother.....
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks brother
@arunprathap7362
@arunprathap7362 2 жыл бұрын
Nice bro good luck 🥰🥰🥰👍👍👍👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks namma arun bro
@vigneshdhandapani5347
@vigneshdhandapani5347 2 жыл бұрын
Welcome kumar Anna vera leval Anna super🥰🥰🥰💖💖
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks thambi
@harisankar8982
@harisankar8982 Жыл бұрын
அருமை
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 жыл бұрын
superb bro..🥤can juice.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks bro
@cocopollachi2018
@cocopollachi2018 2 жыл бұрын
Machi athu polyhouse farming... hydroponic using only water to grow plants.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
s machi..thappa solliten
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 2 жыл бұрын
Super 😍😍😍😍
@vijikrishna1
@vijikrishna1 Жыл бұрын
Cactus கு முன்னால் காய் fig அத்திப்பழம்
@lovemakeslifebeautiful5777
@lovemakeslifebeautiful5777 2 жыл бұрын
advance wishes to 25K
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks bro
@தீபன்M
@தீபன்M 2 жыл бұрын
Nice video 👍🏼🎥
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
thanks brother
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 Жыл бұрын
நம் நாட்டிலும் விவசாயிகள் நேரடி விற்பனை செய்தால் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும்.
@ulagatamilarpayanami2502
@ulagatamilarpayanami2502 Жыл бұрын
Thalaiva Vera level looks similar like INDIANA JONES sema bro
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@merlinmerlin165
@merlinmerlin165 Жыл бұрын
Kumar use ola its means welcome or hello , gracious means thank you ( it’s Spanish word ) Spanish and Portugese little bit difference only .
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
I have been using these two words for this whole series brother 😁😁
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 75 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 27 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН