அன்பு சகோதரி என் மகன் நீட் தேர்வினை சிறந்த முறையில் எழுதவும் நன் மதிப்பெண் பெற்று சிறந்த மருத்துவ கல்லூரியில் சேர எவ்வகையான பிரார்த்தனை மேற்கொள்ளவும் தயாராக உள்ளேன்.ஆதலால எனக்கு ஆலோசனை கூறுங்கள் சகோதரி.
@ThamizharasiBalamurugan7 ай бұрын
369 MANIFESTATION
@DeviDevi-vi7ti7 ай бұрын
நன்றி சகோதரி. தாங்களும் நீட் தேர்வு எழுதும் அனைத்து குழந்தைகளுக்கும் பிரார்த்தனை செய்யவும். இது எனது வேண்டுகோள் சகோதரி.
@deepadeepa73687 ай бұрын
Thank you.sister
@maryaro18147 ай бұрын
Thank you mam
@divikavisk62927 ай бұрын
அக்கா உங்கள் சுடிதார் மிகவும் அழகாக இருக்கிறது நீங்களும் அழகாக இருக்கிங்க தமிழ் அக்கா ❤❤❤
@ThamizharasiBalamurugan7 ай бұрын
🙏🏻🙏🏻
@divikavisk62927 ай бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி தமிழ் அக்கா
@nishavijay88667 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@hasini237 ай бұрын
Mam evlo per enda madiri sonnalum nenga solradudan mam nambikai varudu thank u uma manikandan
@Balahari-gh7un7 ай бұрын
Thank you Mam 🙏
@padmapadma32457 ай бұрын
Hi sister unga voice super
@RamaSamy-li4ch7 ай бұрын
அக்கா எங்க விட்டுழை பல்லி ரெம்பா இருக்கு அது பேக என்ன செய்யாலம்❤
@VijayVijay-v9l4u7 ай бұрын
Super akka 🙏🙏🙏
@poongodimuruga90357 ай бұрын
Thanks sister
@RathikaRathika-d8h7 ай бұрын
Thanks mam 💚💚🌹🌹👌👌👌🦚🦚🦚🦚🦚🙏🙏🙏
@ketheswaraninthumathy31697 ай бұрын
vettilai theepamiththilum javvathu podalama?
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Yes
@tjsurya34287 ай бұрын
tq sister
@umasiva71867 ай бұрын
சகோதரி வெள்ளி விளக்கு வைப்பதற்கு சில்வர் தட்டு பயன்படுத்தலாமா சகோதரி.
@ThamizharasiBalamurugan7 ай бұрын
No
@21deepu937 ай бұрын
Velli vilakil which is best mam gajalakshmi vilaku or ashtalakshmi vilaku.
@ThamizharasiBalamurugan7 ай бұрын
All are equally good
@21deepu937 ай бұрын
🙏
@devisivaje63867 ай бұрын
Plain white paper la வைக்கலாமா?
@ThamizharasiBalamurugan7 ай бұрын
No
@mangaleswari33907 ай бұрын
VAZKA VAZMUTAN THANK you ma
@bsaranyabsaranya55787 ай бұрын
Sukrahori time please mam
@shanthishanthi17347 ай бұрын
👌 madam
@DhinakaranShanmuganathan7 ай бұрын
Original javvathu enga kidaikumnu therinja sollunga
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Okay
@revathiv60787 ай бұрын
All departmental stores & naattu marunthu kadai
@saransaranya47107 ай бұрын
Tq sister
@venkatesan91527 ай бұрын
அம்மா 6மணிக்கு விளக்கு ஏற்றும்போது விளக்கில் ஐவ்வாது பச்சைகற்பூரம் போட்டு ஏற்லாம .இல்ல சுக்கிர கோரையில் தான் செய்யனும் சொல்லுங்க அம்மா🙏🙏
@ThamizharasiBalamurugan7 ай бұрын
அப்படி இல்லை, நம் விருப்பம்
@Hemalatha-yq4yk7 ай бұрын
அக்கா நம்ம friday friday மட்டும் ஜவ்வாது போட்டு ஏத்தணுமா
@ThamizharasiBalamurugan7 ай бұрын
அப்படி இல்லை, நம் விருப்பம்
@spriyaselva60107 ай бұрын
Good morning mam 🌹🙏
@JothiMadhu-n3v7 ай бұрын
Yenna seithalum yenga veetla varumaiya eruku sister romba kastama eruku eruthalum Nan neega solra yellame seithutu than eruken
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Don't lose hope, Good time will come soon..
@jamunacc1437 ай бұрын
திருமணம் நடக்க பரிகாரம் சொல்லவும்
@keerthiseenu32437 ай бұрын
Amma en kadan muluvathum theera vendum 😢 intha kadan pirachai ellamey illanthutan
@tjpsuperhits52257 ай бұрын
Vanakam sister enaku marriage anathu ku aprom enaku kidaikka vendiya yogam en amma kudubhatuku kidaikirathu enaku varavenyathu ellame en amma vituku easy ya kidachiduthu but enaku opposite ta nadakuthu sister naa enna pannanum solluga sister please 8 years cha intha problem irukku
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Okay
@tjpsuperhits52257 ай бұрын
@@ThamizharasiBalamurugan sister en family ku kidaikka vendiya mukkiyamana gold money assets ellame en amma family ku kidaikuthu enaku kidaikama thatti poguthu
@0Jeeva-fg7nk3 ай бұрын
Nan thanksnu anupunakoda reply panna mattingkkala
@SasiVanavasi7 ай бұрын
Super❤
@sangeethaj23927 ай бұрын
Brahmamuhrutha poojai saturday start panalaama amma
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Yes
@NishajabbarNishajabbar7 ай бұрын
அம்மா நீங்க சொல்றது எல்லா பரிகாரமும் அத்தனையும் என்னால முடிஞ்சதை செய்ற உன் குடும்பம் நல்லாதான் போயிட்டு இருந்தது என் மகளுக்கு படிப்பு ஏறல அவளுக்கு படிக்க விருப்பமும் இல்லை என்ன இஷ்டம் என்றது எல்லாம் முயற்சி பண்ணி பார்த்த எதுவும் சரியா வரல சரி ஒரு வருஷம் டைம் கொடுத்தேன் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னா சரி என்று உடனே நல்ல வரம் என்பது மாப்பிள்ளை கவர்மெண்ட் வேலை எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி அமைஞ்சது என் மகளும் சரி என்று சொன்னா நாங்களும் ஜனவரி நிச்சயதார்த்தம் நடந்தது ஒன்பதாம் மாதம் கல்யாணம் ஆனால் மார்ச் மாதத்திலிருந்து என் மகளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொன்னா உங்க கூட இருக்கிற நண்பர்களே நீ இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்காத என்று சொல்லி இப்போது நான் வேறு ஒரு நபரை காதலிக்கிறேன் என்று சொன்னா நான் என்ன பண்றதுன்னே தெரியல எனக்கு கணவர் சரியில்லை என்னால முடிஞ்சது அவளுக்கு நல்லது நடக்கும் என்று பார்க்கிறேன் ஆனால் நீ சொல்றது கேட்க மாட்டார் நான் என்ன பண்றதுன்னு தெரியல ஆனா மனசு கஷ்டத்தோட இருக்கும் தூக்கம் வரமாட்டேங்குது அதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க அம்மா என் மகள் மனசு மாறனும் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள அதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Okay sister
@keerthanakeerthi62747 ай бұрын
வேல் மாறல் மகா மந்திரம் 48 படியுங்கள் அம்மா நிச்சயமாக முருகன் வள்ளி தெய்வானை அருளால் நல்லது நடக்கும் அம்மா வேலும் மயிலும் சேவலும் துணை
@NishajabbarNishajabbar7 ай бұрын
@@keerthanakeerthi6274 நான் முருகரை தான் நம்பி இருக்கேன்
@sunsun66697 ай бұрын
வராஹி அம்மன் உதவி பண்ணுவா!
@umamageswarijayakumar74247 ай бұрын
Nannirayausepanren
@YokeshYokesh-u6n7 ай бұрын
Thank you amma ❤
@k.mohana36414 ай бұрын
சிஸ்டர் எனக்கு உங்களோட பிரண்டா ஆகனும் சிஸ்டர்
@chitrapugazh54517 ай бұрын
Hi akka good morning ❤
@jamunaranikarthikeyan70947 ай бұрын
உப்பு தீபம் ஏற்றும் போது ஜவ்வாது போடலாங்ளா
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Yes
@thanushathipan12397 ай бұрын
❤️❤️🙏🏻
@pavithram5857 ай бұрын
Ok Amma
@Jansikumar-j2h7 ай бұрын
Good morning sister ❤❤❤
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Good morning
@kumarprabha69707 ай бұрын
டெய்லியும் ஜவ்வாது போட்டு ஏற்றலாமா
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Yes sister
@vinithasathyanarayanan96847 ай бұрын
6 மணிக்கு விளக்கு ஏற்றி விட்டு திரும்பவும் 8 மணிக்கு ஒரு முறை ஏற்றுவதா அம்மா ஓரையில் ஏற்ற வேண்டுமென்றால் 6 மணிக்கு தான் பெரும்பாலும் ஏற்ற சொல்கிறார்கள் அதே போல் சீரக தீபம் ஏற்றும்போது ஜவ்வாது போடலாமா
அக்கா நீங்கள் கையில் வைத்திருந்த ஜவ்வாது எங்கள் ஊரில் தயாரித்து தான் எனக்கு முக்கூடல் தான்
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Soooper sister, முக்கூடல் தான் BEST sister...👍🏻👍🏻
@subiananthi25577 ай бұрын
Hai sister
@er.iyyappan12667 ай бұрын
Hii mam good morning
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Good morning
@NishajabbarNishajabbar7 ай бұрын
அம்மா என் மகளுக்கு நல்ல புத்தி வரணும் என் மருமக பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை வீட்டிலேயே ஒரே மகன் நல்ல பையன் ஆயிரம் கனவோடு நான் அது அத்தனையும் என் மகள் புரிஞ்சிக்க மாட்ற நான் என்ன பண்றதுன்னு தெரியல இது எதுவுமே என் கணவருக்கு தெரியாது நான் ரொம்ப பொறுமையாக இருக்கிறேன் நான் என்ன பண்றதுன்னு தெரியல எனக்கு சீக்கிரமா சொல்லுங்க மனசு கஷ்டமா இருக்கு
@keerthanakeerthi62747 ай бұрын
வேல் மாறல் மகா மந்திரம் 48 படியுங்கள் அம்மா காலை மாலை நிச்சயமாக முருகன் வள்ளி தெய்வானை அருளால் உங்கள் மகள் வாழ்க்கை நல்ல மாற்றம் தெரியும் வேலும் மயிலும் சேவலும் துணை அம்மா
@keerthanakeerthi62747 ай бұрын
kzbin.info/www/bejne/jKG1m3ypoZ5lppIsi=ZEH64C5RvSRKrIgQ Intha pattuthan book vangi padiyungal amma
@rohiniammu40497 ай бұрын
Sani kilamai kathalai deepam poduga ...mam oda link irugum poi paruga
@NishajabbarNishajabbar7 ай бұрын
@@rohiniammu4049 புரியல தமிழ்ல சொல்லுங்க
@SakunthalaDunston7 ай бұрын
9@@keerthanakeerthi6274
@editor.D7 ай бұрын
❤🎉❤
@umamageswarijayakumar74247 ай бұрын
Nanfrifaymanjalikalanduvilakukuveipan
@KalairajanKalairajan7 ай бұрын
Madampphone. No. Kodungamadam
@ThamizharasiBalamurugan7 ай бұрын
drmthamizh1401@gmail.com
@er.iyyappan12667 ай бұрын
I am first comment
@rajinis65037 ай бұрын
Thank you sister.
@ThamizharasiBalamurugan7 ай бұрын
Good job
@kumarprabha69707 ай бұрын
மேம் வாசலுக்கு மேல் மகாலட்சுமி போட்டோ மாட்டலாமா. கஜலட்சுமி குபேர லட்சுமி மகாலட்சுமி எந்த சாமி போட்டோ மாற்றலாம் என்று சொல்லுங்கள் ப்ளீஸ். நீங்களும் வாசல் கதவுக்கு மேல் மாட்டி இருக்கிறீர்களா.. சொல்லுங்கள்