இந்த பாட்டு பாடிட்டு ஹரிஹரன் இத சொன்னாரு..! - இசையமைப்பாளர் பரணி | Music Director Bharani Interview

  Рет қаралды 490,683

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

இந்த பாட்டு பாடிட்டு ஹரிஹரன் இத சொன்னாரு..! - இசையமைப்பாளர் பரணி | Music Director Bharani
Interview
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#Bharani #News18TamilNadu | Tamil News
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 334
@ashhomeaccount
@ashhomeaccount Жыл бұрын
தமிழ் நாடு கொண்டாட மறந்த இசை மேதை
@lyricistvasansongsofficial6152
@lyricistvasansongsofficial6152 Жыл бұрын
நிலவே நிலவே சரிகமபதநி பாடல் எழுதிய பாடலாசிரியர் வாசன் பெயரை குறிப்பிட்டு பேசிய இசையமைப்பாளர் திரு. பரணி சாருக்கு பாடலாசிரியர் வாசன் குடும்பத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் news 18க்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.நான் அவரது சகோதரி சிங்கப்பூரிலிருந்து கற்பகவள்ளி துரைராஜ். நன்றி.
@ashoksigamani9474
@ashoksigamani9474 Жыл бұрын
Yes sister am Thanjavur he lived in pookara street nice person
@lyricistvasansongsofficial6152
@lyricistvasansongsofficial6152 Жыл бұрын
@@ashoksigamani9474 ஆம் சகோ.
@sjegadeesan5655
@sjegadeesan5655 Жыл бұрын
Nice song
@rragha7125
@rragha7125 Жыл бұрын
Nice, Super.
@divakaranr1282
@divakaranr1282 Жыл бұрын
I think megamai vandhu poguren also by Vasan Sir. Am I right?
@chandrasekarravi1973
@chandrasekarravi1973 Жыл бұрын
பரணி சார் உங்களை தமிழ் சினிமா கொண்டாமல் விட்டு விட்டது
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
கொண்டாடாமல்.
@Sadeeskumar1234
@Sadeeskumar1234 Жыл бұрын
பரணி மற்றும் தேவா ஆகியோரின் இசை தனித்துவமானது நன்றி
@sheikdawood4183
@sheikdawood4183 Жыл бұрын
தலைகனமில்லாத எல்லோரையும் மதிக்க கூடிய ஒரு சிறந்த ஏழை இசையமைப்பாளர்.பரணி
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
பரணீஎன்கிற இந்த இசைஞரைஏன் நாம் இத்தனைநாளா கொண்டாடாம இருந்தோம்? வெட்கம் 👸
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 Жыл бұрын
தகுதி உள்ளவர்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஒரு தறுதலையை தலையில் வைத்துக் கொண்டாடினோம்😢
@S.DINESHKUMAR-f2e
@S.DINESHKUMAR-f2e 2 ай бұрын
அது யாரு?
@timtim801
@timtim801 Жыл бұрын
ஐயா நீங்கள் மீண்டும் வரணும்
@Jack23149
@Jack23149 Жыл бұрын
இந்த மரியாதைக்குரிய இசையமைப்பாளரை பேட்டி எடுத்து ....இப்படியும் ஒரு திறமையான, அற்புதமான, இசை ஞானம் கொண்ட ஒருவர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார் என்று அடையாளம் காட்டத்துடங்கியதர்க்கு நன்றி.....
@SivaSiva-yz5xl
@SivaSiva-yz5xl Жыл бұрын
கால பொக்கிஷம் காப்பாற்றப்படவேண்டும் பட தாயரிப்பாளர்களே எளிமை இனிமை கலந்த இவரை வாய்ப்பு கொடுத்து உயர்த்துங்கள்
@ilangovanramasubbu6533
@ilangovanramasubbu6533 Жыл бұрын
நீங்கள் திரைத்துறையில் மீண்டும் மலரவேண்டும்
@muthurathinam642
@muthurathinam642 Жыл бұрын
சிறப்பு உங்களைப் போன்ற சிறந்த இசையமைப்பாளர்கள் இன்னும் எங்களுக்கு தேவை ஐயா மீண்டும் திரைக்குள்ளே வரவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் புகழ்
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
😝😝😝😝😜😜😜
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
அந்த காலத்திலேயே அவரை அமுக்கி வைத்தார்கள் இப்போ விடுவார்களா இப்போ பெரிய மாஃபியா கும்பல் தீர்மானிக்கிறது எப்படி சாத்தியம்.
@RajeshKumar-pp6it
@RajeshKumar-pp6it Жыл бұрын
சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை இவருக்கு பாவம்😢😢.. எல்லா பாட்டுமே ஹிட்டு ஆகி இருக்கு..
@aravalliaravalli2762
@aravalliaravalli2762 Жыл бұрын
இவர் தார் தமிழ் சினிமாவின் சிறந்த இசை அமைப்பாளர் இவருக்கு கீழ தான் மத்தவங்க ❤❤❤❤❤❤❤❤
@sambanthamp7145
@sambanthamp7145 Жыл бұрын
அருமை அண்ணா பரணி இசை சூப்பர்.வாழ்துகள்
@MAGENDRA-p7l
@MAGENDRA-p7l Жыл бұрын
பரணி ஐயா நீங்கள் மியூசிக் செய்யும் பொழுது தங்களுடைய பாடல்களை கேட்கும் பொழுது மனதுக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம் ஏற்படும் ஆனால் இப்பொழுது கேட்கின்ற பாடல்கள் மனவேதனை தருகின்றது ஐயா நீங்கள் மீண்டும் வர கடவுளை பிரார்த்திக்கிறேன் மீண்டும் தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் வருக வருக பரணி ஐயா❤❤❤❤
@devarajandevakinandan6424
@devarajandevakinandan6424 Жыл бұрын
மிக அழகாக பாடுகின்றீர்கள் சார் . எனக்கு மிகவும் பிடித்த பாட்டு . தேவையற்ற . இரைச்சல் இல்லாமல் இசை அமைக்கின்றீர்கள் . உங்கள் இ சை மேலும் சிறக்க வேண்டும்
@sivaerode05
@sivaerode05 Жыл бұрын
ஆனவமற்ற இசை அமைப்பாளர் இசை உலகில் நிலைத்து இருக்க எல்லோருக்கும் மேல் இருக்கும் சக்தி அருள்புரிய வேண்டுகிறேன்.
@jahith7038
@jahith7038 Жыл бұрын
யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா திறமையான இசையமைப்பாளர்
@singwithvenkat666
@singwithvenkat666 Жыл бұрын
Na padam direct panna chance tharan
@indhunadhan5651
@indhunadhan5651 Жыл бұрын
Tharamattanga .T.N ANIRUTH,A.R.RAKMAN,G.V.P,.DARACTARUKKU THERINJAVINGA IVINGA MATTUM THAN.
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
என்னோட படத்தில் இவர்தான் இசை நான் முடிவு செஞ்சிட்டேன்
@gloganathanglogu5199
@gloganathanglogu5199 Жыл бұрын
என் மனதில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு
@athavanbalaji4818
@athavanbalaji4818 Жыл бұрын
வாசனின் அகால மரணம்... பரணி அவர்கள் புகழ் பெறாமல் போனது... அகத்தியன் சார் படைப்புகள் வராமல் போனது...
@lyricistvasansongsofficial6152
@lyricistvasansongsofficial6152 Жыл бұрын
நன்றி சகோ
@abdulkader2823
@abdulkader2823 Жыл бұрын
எளிமையான மாமனிதர் வாழ்த்துகள் சார் 🎉🎉🎉
@kumaracekumar3149
@kumaracekumar3149 Жыл бұрын
90 கால கட்டத்தில் இவரின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்
@Sivakumar-um2xn
@Sivakumar-um2xn Жыл бұрын
இளையராஜா பெரிய ஆளோ இல்ல இவர் தான் அருமையான இசை அமைப்பாளர்
@akshayakannan6232
@akshayakannan6232 Жыл бұрын
Poda lusukuthi
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Ivare sollikar ilyaraja manaseeka guru.He learnt by seeing the notes in iyaraja troupe
@sheikdawood4183
@sheikdawood4183 Жыл бұрын
இளையராஜா தான் என்கின்ற தலைகனம் ஆனால் இவர் எல்லாரையும் மதிக்க கூடிய மாமனிதர்.
@sakthiveld1850
@sakthiveld1850 Жыл бұрын
திறமை உள்ள பல கலைஞர்களை நாம் இழக்கிறோம்
@khannathala2
@khannathala2 Жыл бұрын
ஹரிஹரன் சாருக்கே சின்ன சின்ன அசைவுகளை சொல்லி கொடுத்த பரணி ஐயா, நீங்கள் பெரிய வித்வான் தான் 🙏🙏
@singwithvenkat666
@singwithvenkat666 9 ай бұрын
Avaru yallarukum solitharuvaru neenga avaruku solikuduthu irukika super
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Жыл бұрын
பெரியண்ணா அணைத்து பாடல்கள் மிக அருமையானது பரணி சார் போன்ற இசையமைப்பாளரை ஏன் சினிமா துறை புறந்தள்ளுகிறது பரணி அவர்கள் இசையில் துள்ளாத மணமும் துள்ளும்
@anandhan5124
@anandhan5124 Жыл бұрын
நீங்கள் மீண்டும் தமிழ் திரைத்துறையில் வரவேண்டும் ஐயா, உங்களை தமிழ் சினிமா கொண்டாட மறந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் மீண்டும் தமிழ் திரைத்துறையில் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 😊
@vishwaknowall3913
@vishwaknowall3913 Жыл бұрын
வெண்ணிலவே வண்ணிலவே வானத விடுட்டு வா song பிரம்மதம்
@r.v.muruganalaganandal9703
@r.v.muruganalaganandal9703 Жыл бұрын
செம சாங் சார் இந்த சாங் வெளியான நாளிலிருந்தே A B C அணைத்து. அனைத்து தர ரசிகர்களையும் சுண்டி இழுத்துக் கொண்டிருக்கிற பாடல்.. எல்லாம் வல்ல இறைவனால் நம்ம கொடி பறக்கற காலம் coming soon sir 👍👍👍
@tamilmovies-oldsongs-anant847
@tamilmovies-oldsongs-anant847 Жыл бұрын
பெரியண்ணா படத்தில் நிலவே நிலவே சரிகம பதநி பாடு Super Melody by Bharani sir Mesmerizing Voice of Hariharan the Legend
@riyasahamed9251
@riyasahamed9251 Жыл бұрын
Legend of Singer🎤 is Hariharan sir💯 ✨❤
@காவியதாய்மடி
@காவியதாய்மடி Жыл бұрын
அண்ணன் பரணி அவர்கள். சிறந்த மிகச்சிறந்தகலைஞர். அவருடைய இசை பயணம் தொடர. என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
@மலரும்கவிதை
@மலரும்கவிதை Жыл бұрын
மிகச்சிறந்த இசை அமைப்பாரை தவறவிட்டது திரைத்துரையின் சாபக்கேடு
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
பரணி சார் இயற்கை யாக உருவான இசைஞானி நீங்கள்
@SarthbabuAgriculture-et9ge
@SarthbabuAgriculture-et9ge Жыл бұрын
நாசமா போன தமிழ் சினிமா. யோவ் பரணி நீ பெரிய ஆள்யா உன் திறமை வியப்பு விருந்து
@sivasangavi1234
@sivasangavi1234 Жыл бұрын
ஹரிஹரன் சார் க்கு பதிலா நீங்களே பாடி கம்போஸ் பண்ணிருக்களாம் சார்
@rd459
@rd459 Жыл бұрын
திரைதுறையில் மீண்டும் சாதனை படைக்கவேண்டும் அருமை
@simpletv5527
@simpletv5527 Жыл бұрын
பார்வை ஒன்றே போதும் பட பாடல்கள் எத்தனை தடவை கேட்டுக் கொண்டாலும் சலிக்காது 🎉
@MakeshMayoo
@MakeshMayoo 6 ай бұрын
பரனிசார்உங்கபாட்டுநல்லாஇருக்கு
@MakeshMayoo
@MakeshMayoo 6 ай бұрын
பரனி சார் உங்கட இந்தப் பாட்டை நான் பூமியில இருக்கும் வரையில் கேட்டு ரசிப்பேன் அவ்வளவுக்கு எனக்கு பிடிச்சிருக்கு
@srinivasaperumal2222
@srinivasaperumal2222 Ай бұрын
திறமையானவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை ! தமிழ் திரைப்பட இசையுலகில் தவிர்க்க முடியாதவர் இவர் !💞💞💞
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Жыл бұрын
யதார்த்தமான இசையமைப்பாளர்.👍👌💐
@mariyadoss9082
@mariyadoss9082 Жыл бұрын
Ippo ulla generationkku enga puriyudhu indha madhiriyana paatellam kekka.ayyavukku 90s kids naanga irukkom ungaloda edhikalathirkku
@ragun628
@ragun628 Жыл бұрын
Sema
@SivaKumar-fn5to
@SivaKumar-fn5to Жыл бұрын
இந்த காலத்தில் உங்கள் இசை தேவை. இசை காதலன் நீங்கள்.
@VickyN-n2e
@VickyN-n2e Жыл бұрын
Ungaloda song ella ketta sir music vera level bharani sir 😘😘🔥🔥
@vijayEE-zo8do
@vijayEE-zo8do Жыл бұрын
மிகச்சிறந்த இசை அமைப்பாளர் 💐👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மீண்டும் இவர் பணி தொடரனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Susheelasusheemalli
@Susheelasusheemalli Жыл бұрын
தங்களது பாடல்கள் அனைத்தும் அருமை சார் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது சார்
@VijaytvkVijaytvk
@VijaytvkVijaytvk 5 ай бұрын
நல்ல இசையமைப்பாளர்களை வளர விட மாட்டார்கள்
@user-s23svb
@user-s23svb 5 ай бұрын
100% cirrect
@shanmugarajkrishnanshanmug3655
@shanmugarajkrishnanshanmug3655 Жыл бұрын
நீங்கள் மீன்டும் வரனும் சார்
@kulfysamayalandbeautytips
@kulfysamayalandbeautytips 3 ай бұрын
Super music director and singer.....
@pandiraja7852
@pandiraja7852 Жыл бұрын
சிறப்பு... விரைவில் தங்களின் பாடல்கள் வர வேண்டும்.🎉
@arunfromtamilnadu
@arunfromtamilnadu Жыл бұрын
பரணி , சிற்பி , s.a. we miss u all.😢
@marudhumaniganesh7597
@marudhumaniganesh7597 Жыл бұрын
மௌனத்தில் ஆயிரம் பாட்டு சரியான ஒரு வலி நிறைந்த ஒரு வரி அது காதலர்களுக்கு மட்டும் தான் புரியும்
@everythingintamil-9781
@everythingintamil-9781 Жыл бұрын
Hariharan ❤ Chitra ❤️ osm singing
@vae2168
@vae2168 6 ай бұрын
பரணி...நீங்க தஞ்சாவூர் தானே...மருத நில காட்சியின் மாட்சி. தெம்மாங்கு நாட்டுப்புறப்பாடல் எனச்சொல்க. எதற்காக இந்த folk, song, melody...அன்பரே. இயல்பான தமிழில் பேசுக. 😮🎉
@TN-ie3oh
@TN-ie3oh 4 ай бұрын
இவர் இசையில் அனைத்து பாடல்கள் நன்றாக இருக்கும் 👍👍👍👍
@elangvanp414
@elangvanp414 5 ай бұрын
இவரைப் போன்ற இசை அமைப்பாளர் தேவை
@MissionTamil
@MissionTamil 11 ай бұрын
நீங்கள் மீண்டும் இசை துறையில் வரவாழ்த்துக்கள் ஜெபங்கள்
@gopala4689
@gopala4689 Жыл бұрын
Super super 🙏🏽🙏🏽🙏🏽👍
@Rajashadiq
@Rajashadiq Жыл бұрын
அருமையான இசையமைப்பாளர்
@vae2168
@vae2168 Жыл бұрын
சாங் அல்ல பாட்டு, பாடல், கானம், கீதம்.. .சாங்கு..சாங்கி. .சாங்காதே..உமது குரலே ஒரு தேவ கானம்...அம்பி...
@rajanappu8674
@rajanappu8674 Жыл бұрын
Hi your comment are so 🤣 Funny "ya
@murugesana4482
@murugesana4482 5 ай бұрын
மீண்டும் திரை படங்களுக்கு இசை அமைக்க வேண்டுகிறேன்
@lavanraj6379
@lavanraj6379 Жыл бұрын
இசை மேதை ❤
@jabirshabeer
@jabirshabeer Ай бұрын
Bharani sir oda voice ❤❤❤😌😌😌
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 Жыл бұрын
அருமை பரணி சார் 👏👏👏🙌
@MuthuKumar-bi5tq
@MuthuKumar-bi5tq Жыл бұрын
சிறந்த இசையமைப்பாளர்
@ajith1551
@ajith1551 Жыл бұрын
சிறந்த இசையமைப்பாளா் ..
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 Жыл бұрын
Come Back Music Director Sir Bharani
@aafiya3271
@aafiya3271 Жыл бұрын
சூப்பர் இருக்கு சார்❤❤❤❤❤❤
@selvaraj-im8ik
@selvaraj-im8ik Жыл бұрын
நீங்கள் மீண்டும் தமிழ் சினிமாவில் இசை அமைக்க வேண்டும்...... தமிழக மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்...... ❤❤❤❤❤❤
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
❤அருமை சார்.🤝🙏💐🤘👌🤝🙏💐♥️♥️♥️🌹🪷🎵🎼
@kptrealestatemayiladuthura8110
@kptrealestatemayiladuthura8110 Жыл бұрын
Massss
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh Жыл бұрын
இசை உலகம் கைவிட்ட மனிதர் 😔😔
@dhakshangiriprasad9375
@dhakshangiriprasad9375 4 ай бұрын
🙌 ஐயா நீங்க தானா ஐயா இது .......🫂🙏❤️❤️❤️
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
Very perfect singer and very good music director.Singing all his songs very pleasantly. I request all the producers and directors to help Bharani sir at this juncture.And also all the music directors to help this efficient singer .I myself also pray God for his future
@RajkumarRajkumar-hs9mm
@RajkumarRajkumar-hs9mm Жыл бұрын
நியூஸ்18 ❤️❤️👍🤝👌💐💐🤝
@januj2n
@januj2n Жыл бұрын
Good composer!! Industry not utilized him correctly..!
@muralikannan7187
@muralikannan7187 Жыл бұрын
நான் அதிகமாக ரசித்த பாடல்களில் ஒன்று.
@lathakumaravel412
@lathakumaravel412 Жыл бұрын
my favourite music director , Bharani sir, with humbleness. God will support u sir. Dont worry
@rajailayaraja7868
@rajailayaraja7868 Жыл бұрын
அருமையான வாய்ஸ் உங்களுக்கு
@LogAn-ge2mb
@LogAn-ge2mb 2 ай бұрын
பரணி ஐயா எல்லா பாடலும் தூமையான தமிழில் உள்ளது யாரெல்லாம் கவனித்தீர்களா
@s.divakardiva834
@s.divakardiva834 Жыл бұрын
All social media please barani sir avaruku vaipukunga please 🎉🎉🎉🎉🎉🎉
@ramesheswar2062
@ramesheswar2062 Жыл бұрын
சரியாக பயன்படுத்தி கொள்ளப்படாத மற்ற இசையமப்பாளர்கள் 1. 1.தேவங்கதிரன் ( வேதம் புதிது,மண்ணுக்குள் வைரம்) 2.சௌந்தர்யன்( சேரன் பாண்டியன், சிந்து நதி பூ) 3. சிற்பி( நாட்டாமை, உள்ளத்தில் அள்ளித்தா மேட்டுக்குடி, கோகுலம், நான் பேசி நினைப்பதெல்லாம்
@annathurai4466
@annathurai4466 Жыл бұрын
God bless you always again re entry
@silambumohan8600
@silambumohan8600 4 ай бұрын
இந்த இசை வைர பொக்கிஷத்தை நம்ம தமிழ்நாடு இழந்துருச்சி
@madhankumarn7115
@madhankumarn7115 Жыл бұрын
Fantastic and love your confidence. Life begins now Bharani!
@rocky9601
@rocky9601 Жыл бұрын
Still he rulling in rural areas with golden songs
@thamaraiselvan6458
@thamaraiselvan6458 Жыл бұрын
Tq super..
@saravanakumar880
@saravanakumar880 Жыл бұрын
திறமைவாய்ந்த. இசை அமைப்பாளர். எங்கள் தமிழ் மாமன்னர். தஞ்சை பெருமகன்🎉🎉🎉 0:27
@satheeshsatheesh5579
@satheeshsatheesh5579 Жыл бұрын
Bharani sir super
@user-Rajasekar-w4s
@user-Rajasekar-w4s Жыл бұрын
👌அருமை அருமை பரணி சார்
@balav2014
@balav2014 Жыл бұрын
Hello I am jansi. This is my favourite song. I really thank for this song Barani sir.
@indrasenthil7343
@indrasenthil7343 Жыл бұрын
Superb Bharani sr. You must come once again in music
@ramyasureshkumar4770
@ramyasureshkumar4770 Жыл бұрын
Oru poyyavadhu sol kanne un kadhalan naan thaan endru.....same tune feeling
@vinothkumar-kx7mg
@vinothkumar-kx7mg Жыл бұрын
திட்டமிட்ட சதி பாவம்... வளர விடவில்லை 😮
@ravikanth_augustin
@ravikanth_augustin Жыл бұрын
Who did
@Jayaramragu
@Jayaramragu 7 ай бұрын
Ilaya raja
@ravikannaiah1174
@ravikannaiah1174 Жыл бұрын
Nalla kadavul asiyodu vazhanum isayil sadhanagal pannanum
@madhan_traveldiaries
@madhan_traveldiaries Жыл бұрын
Amazing music director
@balaramr9862
@balaramr9862 Жыл бұрын
Very good bharaneeeeee sar
@villupuramkalvitv
@villupuramkalvitv Жыл бұрын
அற்புதம் சார்
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Fantastic tune arumaiyana pathivu Augustine violinist from
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН