No video

இந்த பறவையை நேரில் பார்த்தால் நீங்கதான் அதிர்ஷ்டசாலி I Aanmiga Ula

  Рет қаралды 25,278

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 21
@marymusic...9160
@marymusic...9160 Ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏எங்கள் வீட்டில் 2 சிட்டுக்குருவி இருக்கின்றது எங்கள்வீட்டு போர்டிகோவில் கார்போர்ட் பாக்ஸில் கூடுசெய்துவைத்தேன் அந்த கூட்டில்தான் இருக்கின்றது அதனால் நான் காலையில் எழுந்ததும் என்காதில் கேட்க்கும் முதல்சத்தம் சிட்டுக்குருவி சத்தம்தான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்புறம் இரட்டைவால் குருவிகள் எங்கள்வீட்டுஎதிரில் மின்கம்பத்தில் நிற்கும் நான் அடிக்கடி பார்ப்பேன் நீங்கள் சொன்னமாதிரி அதற்கான ஆண்டாள் கதையும் கேள்விப்பட்டேன் மிக்க நன்றி 🙏🙏
@sena3573
@sena3573 Ай бұрын
மயில் குயில் பற்றி சொல்லவில்லை யே
@mythilysuresh34
@mythilysuresh34 Ай бұрын
More than 700 parrots are coming to my place morning and evening We are feeding them mam
@VinoshankarVino
@VinoshankarVino Ай бұрын
நாங்கள் வீடு தளம் ஓட்டும் போது கருடன் எங்கள் வீட்டின் மேல் வட்டம் அடித்தது என்ன பலன்
@user-jy9go7bf7s
@user-jy9go7bf7s Ай бұрын
Excellent man. Arumaiyana padhivu.My heartfelt thanks mam.You are so great to share these ideas with us.by A Sivagami kpm.
@emaxtptk1449
@emaxtptk1449 Ай бұрын
Mam onan veetukku vardhu adhu nalladha kettadhanu sollunga please
@santhav1206
@santhav1206 Ай бұрын
Vaval will come every day night and round the tree outside the house
@santhav1206
@santhav1206 Ай бұрын
Can andankaka eat rice first ma
@sakunthalas7608
@sakunthalas7608 Ай бұрын
நன்றி
@logunathan195
@logunathan195 Ай бұрын
Mam kolavi home lakoodu katinal ena panrathu
@pandijothijothi3420
@pandijothijothi3420 Ай бұрын
2 naatkalaka kuil 3 manikku veetil kuvuthu nallatha kettatha
@sudhameena8343
@sudhameena8343 Ай бұрын
சிறப்பு
@sena3573
@sena3573 Ай бұрын
நன்றி அம்மா
@saiimages
@saiimages Ай бұрын
Mayil kuyil solala. Kuzhavi koodu solala. Adhukula andha Amma divert panidranga pesa vidama . Pls interact her while speaking.
@user-kj9mb2kj3j
@user-kj9mb2kj3j Ай бұрын
சேவல் 3 மணிக்கு குவிவிடும்
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Ай бұрын
கருவண்டு வீட்டுக்கு வந்துச்சு 😂😂😂 ஒன்றும் ஆகவில்லை
@anuva2022
@anuva2022 Ай бұрын
சிட்டு குருவி வீட்டில் கூடு கட்டினால் நல்லதா!
@sradhika3647
@sradhika3647 Ай бұрын
Yes, it's good and positive vibes
@user-wk6hk5tx8r
@user-wk6hk5tx8r Ай бұрын
நாங்கவாடகைவீட்டில்இருக்றோம்‌ நாங்கவீட்டில்இரண்டுபக்கமும்குருவி கூடுகட்டியதுஅதுஎங்களுக்குநல்லதாஇல்லைஒனருக்குநன்மையாமேம் இது நிறைநபருக்குசந்தோகம்இருக்குஇதற்குபதில்சொல்லுங்கமேம்பீலிஸ்
@mythilysuresh34
@mythilysuresh34 Ай бұрын
Mam enga ventura 700 kudo mela Kilian vandhu sapitutu pogudhu
@vasugivijayakumar4092
@vasugivijayakumar4092 Ай бұрын
Romba nalladhu
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 209 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 209 МЛН