Thanks for Watching. Like, Share, Comment & Subscribe on KZbin and Follow on Facebook Subscribe: bit.ly/2tLZfDH Facebook: bit.ly/3bDFrSV Instagram: instagram.com/manostry/
@magharanthp56003 жыл бұрын
Very useful
@Rockstar-yg9bq3 жыл бұрын
Always support anna 💐
@arunagirimanjini17723 жыл бұрын
Usefull tips ..
@ammujana17403 жыл бұрын
Well explained
@NisarAli-lh7rg3 жыл бұрын
Very nice and useful
@ApsaraBegam-y9m3 ай бұрын
இப்போ நாங்கள் வீடு கட்டிக்கின்றோம் இந்த நேரத்தில் இந்த குறிப்பு உபயோகமாக இருந்தது நன்றி. வட்டாம் பாக்க சொன்னது, பாத்ரூமில் கிலோத் ஸ்டாண்ட் அட்வைஸ் நைஸ் tq
@irfan_updates3 жыл бұрын
சரியான நேரத்தில் உங்கள் வீடியோவை பார்த்தேன்🔥👍
@saradhak40923 жыл бұрын
நன்றி தம்பி நான் வீடுகட்டுகிறேன் எனக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கு
@vidyavidya91262 жыл бұрын
Thank u bro... Bathroom start panirukom konjam confused ah irunthuchu ipo am clear with ur guidence thank u..
@Tv-jy2ig3 жыл бұрын
நாங்கள் எங்கள் வீட்டில் முதல்முதலாக டைல்ஸ் போட்ட போதும் என் மனைவிக்கு பாதத்தில் வலி வந்தது பின்னால் சில காலம் கழித்து எங்கள் கடையில் கிரைனைட் போட்ட பொழுது எனக்கு பாதத்தில் வலி வந்தது காரணம் தெரியாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் முன்பே இதை அனுபவித்த ஒரு அம்மா எங்களிடம் வீட்டுக்குள் போடும் ஸ்லீப்பர் செருப்பை வாங்கி கொஞ்ச நாளைக்கு உபயோகப்படுத்துங்கள் தானாக போய்விடும் என்று சொன்னார்கள் கிட்டத்தட்ட அது சரியாகத்தான் இருந்தது நான் எல்லோருக்கும் வரும் என்று சொல்லவில்லை சிலருக்கு இதுபோல் வர வாய்ப்பு உள்ளது
@jananijerusha88493 жыл бұрын
Unga kitchen mistake video pathen sir. Semma. Super useful ideas. Rendu vishayam na future la veedu katta yosicha vishayam than nenga sonenga. First of first.. kitchen height and that switch board set ups.. and other all tip and idea are really super sir.
@eswarigurusamy3065 Жыл бұрын
Anna... Rombo useful video... Bcz elaru plus ah tha highlight panuvanga..in that' process we all fail to focus the negative side. Ethu romba useful ah eruku. Keep doing
@raonetsp67273 жыл бұрын
Bro super enakku irundha adhiga doubt clear pannitanga tq
@ramt61022 жыл бұрын
Noted these points in my idea and thoughts book for my house. Thank you. Very neat video.. Superb as usual..
@ManosTry2 жыл бұрын
My pleasure 😊
@sundarraja14803 жыл бұрын
சூப்பர் சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@a.marziyyah2363 жыл бұрын
அருமை. என் வீட்டில் நீங்கள் சுட்டிக்காட்டிய அனைத்து குறைகளும் உள்ளன. நன்றி
@vijayalakshmivijayalakshmi47103 жыл бұрын
நன்றி சார் உங்களின் விளக்கங்கள் எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது எனக்கு ஒரு சின்ன சந்தேகம் பாத்ரூமில் ஷவர் நேராக இருந்தால் நல்லதா சாய்வாக இருந்தால் நல்லதா பாத்ரூம் தரை தளம் உயர்த்தப்போகிறோம் உயரம் குறைந்து விடும் அதனால் கேட்க்கிறேன்
@ManosTry3 жыл бұрын
shower எல்லா பக்கமும் திருப்பும் படி இருந்தால் நல்லது
@sabisabi5015 Жыл бұрын
Super bro video clear ra easy ya observe pantra maathiri eruku bro
@mamawithpriya81243 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி🌹🌹🌹🌹
@rpp60543 жыл бұрын
Neenga solra Ella mistakes um enga veetula eruku both room la kulicha thanni pogathu kulikum pothu Mela ceiling la Kai thattum air ventilation ketayathu both room smell varum both room full ah light colour la pottutanga eppo uppu karai pudichu eruku 11 years aguthu onnu Panna mudiyala
@bhuvikarnika87523 жыл бұрын
Nanga eppo than vito katrom anna unga tips enakku romba use fulla irukku , thankyou so much anna
@murugankavin8743 жыл бұрын
Hai bro na ippathan veedu katta poren unga videos ellame pakkuren enakku usefulla erukkum thanks bro ana enakku main road West vastthu padi north vaikka sollirukkanga eppadi desina vaikkalam
@prathibaprabhu3 жыл бұрын
Neenga podara Yella video useful haa irruku sir... Tq for educating us
@geejagan3 жыл бұрын
Your decision right choice rrtiga is very good car...Iam using last 5 year .. very good car.....
@ManosTry3 жыл бұрын
👌Thanks bro
@SanthoshKumar-qt9by3 жыл бұрын
Anna super na,neenga patta kasttagal yarum padagudathu ninaigiranga.thanks na
@rlktv96713 жыл бұрын
Next time explain panuga..which is the best colour for exterior paint..especially Ultima white
@preethib74552 жыл бұрын
Sir.. Bathroom la kela 2 ft ku light tiles dha podanum bcoz anga namma black tiles potta kulikara thanni la pattuchuna white white ah asingama theriyum.. Anga aluku kuda avlova varadhu water la iruka salt dha therium.. So light tiles is better option
@babyhouseinterlockvedo3 жыл бұрын
அருமை யான பதிவு பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
@victoryedits79393 жыл бұрын
Our construction work going on Sir........ It's useful tips in right time..........
@mayilvahanan1923 жыл бұрын
தெளிவான அருமையான விளக்கம் நண்பா
@morrisjoy13147 ай бұрын
பயன்மிகு தகவல். தெளிவான உரையாடல்.
@lifeisallabout...16062 жыл бұрын
Thanks for your videos.. all videos are very super and without unnecessary talks.... All details are very useful and timing also very short.... I like all your videos.
@geethaponnusamy25423 жыл бұрын
மிகவும் முக்கியமான ஒரு பயனுள்ள வீடியோ 👌
@subashvani99873 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி
@manigandanv85312 ай бұрын
Hi brother. Thank you so much for your all useful information. Nan palaya veetoda join panni katren, athanala vera vali illama bathroom main entrance pakathula living hall la varuthu, vasthu padi south east la kitchen varanum solranga ana bathroom tha varuthu.. please advise..
@vastuenergy3463 жыл бұрын
அருமையான விளக்கம். வாஸ்து பயிற்சி தங்களிடம் படிக்கலமா?
@fathimanazreen16423 жыл бұрын
Hello brother... you're all information...it's very useful...and very detailed thanks for sharing 👍👍👍 from Saudi Arabia
@chakarar45353 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி...
@rajakannuudayakumar33893 жыл бұрын
wash basin பக்கத்தில் power Point இவ்வளவு தாழ்வாக இருக்க வேண்டாம் .... குழந்தைகள் சுவிட்சை போட்டு விளையாடுவார்கள் ...
@balabalakrishnan14923 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி...
@Muthukumar-fd5xl10 ай бұрын
🙋♂️in future road height is above house, in this situation bath room no loft, we can high the bath room floor, easy to water drain👍
@matheswaranmani23253 жыл бұрын
அருமையான பதிவு நன்றி உங்களுக்கு
@meenalc6882 жыл бұрын
நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு.
@tamilarasik28052 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரா 🙏
@maflower-e5q2 ай бұрын
Very nice explanation brother. 🙏💐💐💐😊
@selvimahima71893 жыл бұрын
Thank u bro...nice explanation .very useful 🙏
@v.shenbagapriya3933 жыл бұрын
Your videos are very informative.
@sanmugakanipandi45363 жыл бұрын
Super Anna👌
@isabellaj.42993 жыл бұрын
Very informative for new builders. Thank you bro
@jr-ef9xt3 жыл бұрын
Very useful...said in simple language...
@s.haswanth3a181 Жыл бұрын
Very useful information. Thank you so much sir
@sandyduraisamy71973 жыл бұрын
இதே போல் ஹால்,பூஜை அறை,bedroom, outside என்ன என்ன தவறுகள் செய்ய கூடாது என்று கூறுங்கள் please. And என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள்.உங்கள் பதிவுகள் அனைத்தும் very useful for newly building home like me. Thank you very much. நீங்கள் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@ManosTry3 жыл бұрын
நன்றி🙏
@qpgio6263 жыл бұрын
Romba thanks. Very useful
@amuthamkandasamy64263 жыл бұрын
matfinishing konjam valukkudhu.pulli pulliya irukkura floortiles nalla grip kidaikkudhu.bathroom cleaners and soaps vaikka granite peace or self podanum illanna mettals rust agum.steam varum so better kal selfs
@ramya1234566 Жыл бұрын
Brother, new house interior pandrathukku which material is best ,plz suggest
@ManosTry Жыл бұрын
UPVC or BWP Plywood
@salsabil91863 жыл бұрын
Anna ur all videos are superb, I’m ur new subscriber. Anna bathroom la window kooda attached ah fan irukkum la athukku name enna? Enga kidaikkum na? Knjm sollungalen
@ManosTry3 жыл бұрын
uPVC window la andha model irukku. wood la vacha neenga ready pannanum
@sugukrishnan76042 жыл бұрын
வணக்கம் நண்பரே தாங்களது பதிவு அனைத்தும் அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே நன்றி 🙏🏽 வாழ்க நலமுடன் 🙏🏽
@murugadasradhakrishnan891 Жыл бұрын
மிக்க நன்றி.
@ravichandran14693 жыл бұрын
Thanks bro!கட்டிடப்பணியாளர்களுக்கான விபத்துக்காப்பீடு கட்டாயம் எடுக்கவேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு ரூபாய் ஆகும்? அதற்கான செலவை யார் ஏற்றுக்கொள்வது? வீட்டின் உரிமையாளரா அல்லது பொறியாளரா? இருவருமேயென்றால் எத்தனை சதவிகிதம்?!
You are doing a great job bro.. keep it up.. very useful msges always
@smilesudhakar90043 жыл бұрын
Hi bro. Bothroom la existing fan vacha .. antha hole la veliya irunthu paatha Ulla enna pandra nga nnu theriumee.. enna pannalam
@gokulhari94032 жыл бұрын
Super explanation 🔥🔥🔥. Romba detaila soninga 🔥👍
@cloudywinds24943 жыл бұрын
Unga speech super sir thq for ur information
@Positivevity2 жыл бұрын
Which one is best waterproof material?
@ManosTry2 жыл бұрын
FOSROC, DR Fixit
@mayilveera87353 жыл бұрын
power socket near wash basin danger idea as well in this video socket location was very very dangerous location. power socket in bath and kitchen should be1.5m apart apart and above tap will be good.
@karthikmech1463 жыл бұрын
Right time and it is very useful
@sathiskumar6933 Жыл бұрын
Waterproof chemical ena vangalaaam yepdi apply panlaaam sir??
@muthuramalingammuthuramali19133 жыл бұрын
ரொம்ப நன்றி ப்ரோ
@kpmsuresh13 жыл бұрын
true bro, but you should say 2 month before, it may useful to me
@PremKumar-kg5ep3 жыл бұрын
More informative bro. U r doing awesome job. Hereafter only I am going to build dream house. Thank you so much m please do more videos for + and -
@chinnaal59683 жыл бұрын
அண்ணா stainless welding work பயிற்சிக்கு இடம் இருந்தால் தெரியபடுத்துங்க உங்கள் தகவல் மிகவும் அனைத்து பயன்னுள்ளதாக இருக்கிறது நன்றி
@murugaprabhu74052 жыл бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@praveenongc3 жыл бұрын
very usefull informatiom thank you.....
@hemanathanseshachari1913 жыл бұрын
bro ungal msg super recently i will started home.follow ur idea thank you.
@sathishyogeshwaran87713 жыл бұрын
Super video brother Advanced planning best and bathroom water flow and wiring photo and additional exhaust fan and class side switch connection super idea tips
@ManosTry3 жыл бұрын
Thank you so much 🙂
@nizamudeenmohammed52733 жыл бұрын
நல்ல யோசனைகள் ...
@ayyappanvairavan27183 жыл бұрын
அருமையான டிப்ஸ் நன்றி நண்பா
@kolargang60353 жыл бұрын
Very useful video thank you bro
@vinayagamkabali53963 жыл бұрын
Excellent. Tq.
@Praveenkumar-et1mg2 жыл бұрын
Water heater and shower install pannanum so bathroom ceiling height evlo iruntha perfect ah irukkum??
@ManosTry2 жыл бұрын
10 feet
@suriyakala48203 жыл бұрын
Your videos are very very useful for me bro
@jallwin6013 жыл бұрын
Very useful information brother
@trramdasdas589 Жыл бұрын
Thank u good message...
@sivaraman44513 жыл бұрын
12:45 tips super bro
@balamurugank66483 жыл бұрын
Thank you.. Brother..
@shansslm Жыл бұрын
Super Bro. Valuable ideas... 👍
@suganyasankar55213 жыл бұрын
Hi anna , super video pathivu , thanks anna
@eniyavaleniyavan78333 жыл бұрын
சிறப்பு நல்லது மகிழ்ச்சி
@nirmalashanmugam48093 жыл бұрын
Super explanation
@padmadevi81413 жыл бұрын
Hi anna..wall mixer use Panna 5 to 10 years la suvarkulla water leakage problem varum nu solrangale unmaiya..? Nanga wall mixer vaikalam nu plan pannirukum pls reply fast na..
@ManosTry3 жыл бұрын
No. Work Sariya panna no problem
@padmadevi81413 жыл бұрын
@@ManosTry Ok anna.. thank you for your quick reply
@PremKumar-sr3qk3 жыл бұрын
Bro, Make a video on tiles salt strains. Cleaning it or buy New tiles.
@ManosTry3 жыл бұрын
Sure 👍
@PremKumar-sr3qk3 жыл бұрын
@@ManosTry thank you
@deepaannadurai57373 жыл бұрын
Nenga bathroom Mela self vaikama irunthuruntha....mela congret podum pothu bathroom ku 2 adi iraki centring adichu Kalam ...nanga epotha veedu kattirukom.. bathroom ku mattum congret konjam keela iraki potukalaam
@menakasruthi9164 Жыл бұрын
hello anna.. 2 bedroom ku centre la bathroom katalama 2 side door vachi access panikalama.. edhula edha prblm iruka
@ManosTry Жыл бұрын
no problem
@thangarajarumugam35322 жыл бұрын
Great! Thanks.
@sangeethakumar2438 Жыл бұрын
சார் வணக்கம். நாங்கள் புதிதாக வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம். சமையல் அறையில் க்ரானைட் ஒட்டிவிட்டார்கள் காஸ் ஹால்ஸ் போடும்போது க்ரானைட் கிராக் ஆகிவிட்டது அதை பேஸ்ட் வைத்து ஒட்டிக்கொள்ளலாம் ஒன்றும் ஆகாது என்கிறார்கள் இது செய்ய ஒ ட்டலாமா அல்லது க்ரானைட் மாற்றிக்கலாமா இன்ஜினியர்கள் தான் சொல்கிறார்கள். என்ன செய்யலாம் என்று பதில் தரவும் 🙏. உங்கள் பதிவு பார்த்துதான் இதுவரை வீடு கட்டிகொண்டிருக்கிறோம் இதற்கும் உங்கள் ஆலோசனை தேவை 🙏