No video

"இந்த Treatment-காக Foreigners-ஏ படையெடுத்து வராங்க..!" DR. TK PRABHU பேட்டி

  Рет қаралды 148,967

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

#Prabudental #dentist #karaikudi #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 280
@BehindwoodsO2
@BehindwoodsO2 3 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 3 ай бұрын
பல் கட்டுவதில் திறமை வாய்ந்த முன்னோடிகள் சீனர்கள் என்று தான் கேள்வி பட்டு இருப்போம்.ஆனால் சீனர்களுக்கே பல் சிகிச்சை செய்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த Dr.பிரவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்.பாராட்டுக்கள்.
@gowthamr8922
@gowthamr8922 8 күн бұрын
200rs credited
@vikramsk5920
@vikramsk5920 7 күн бұрын
​@@gowthamr8922yen bro.. doctor golti ya😅😂
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 3 ай бұрын
அடக்கமான பேச்சு நிதானம் பொறுமை தெளிவு நிறைந்த டாக்டர் வாழ்த்துக்கள் டாக்டர் தொடரட்டும் உங்கள் சமூக சேவை
@travelliker369
@travelliker369 3 ай бұрын
இவரை பார்த்து மற்ற மருத்துவர்கள் மனித நேயத்தை கற்று கொள்ள வேண்டும், Great Dr ❤❤❤
@avraju496
@avraju496 3 ай бұрын
எனது மகன் MDS படித்து வருகிறார்.வரும் காலத்தில் மருத்துவமனை அமைப்பதற்கு மிக பெரும் வழிகாட்டியாக இது அமைந்துள்ளது.நன்றி.
@velumanis4978
@velumanis4978 3 ай бұрын
அன்பு, அழகு, அறிவு எல்லாம், நிறைந்த ஒரு தங்கமகன் நீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.👋👋
@Nijipaaaannn
@Nijipaaaannn 3 ай бұрын
இந்து துறையை நேசிக்கும் ஓருவனால் மட்டுமே இவ்வளவு சுவாசமுடன் பேசவும் பணியாற்றவும் முடியும், மருத்துவர் முகத்திலே ஆயிரம் ஆயிரம் வெளிச்சம் உள்ளது. வாழ்க வாழ்க வளமுடன் மருத்துவர் .
@thangamani704
@thangamani704 3 ай бұрын
மருத்துவர் பிரபு அவர்களின் கனவும் சேவையும் மிகுந்த பாராட்டற்குரியன! வாழ்க! வளர்க!
@rajeshwary1072
@rajeshwary1072 3 ай бұрын
மிக மிக அருமை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது புன்னகைத்துக் கொண்டேப்பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சி. பார்க்கும் போதே தெய்வ கடாட்சம் நிரம்பிய வாரக தெரிகிறார். வாழ்க பல்லாண்டு. வளர்க அவர் தொண்டு. பேட்டிக்கண்ட வரும் சிரிப்பிற்கு சிறப்பானவர்
@paulthiyagarajan3619
@paulthiyagarajan3619 3 ай бұрын
ஒரு எளிமையான டாக்டரை பார்த்ததில் சந்தோசம்
@valluvannanjan2903
@valluvannanjan2903 3 ай бұрын
மருத்துவர் பிரபு அவர்களின் தன்னடக்கத்தை பார்க்க பிரம்மிப்பாய் இருக்கிறது, வாழ்த்துக்கள்.
@DrPrabhuFriends
@DrPrabhuFriends 3 ай бұрын
காரைக்குடியின் பெருமை எங்கள் அண்ணன் மருத்துவர் பிரபு ❤️
@rajines7578
@rajines7578 3 ай бұрын
Address plz
@ammuammubabu1663
@ammuammubabu1663 3 ай бұрын
மனிதர்களை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே மனிதத்துடன் சேவையாற்ற முடியும் 🎉🎉❤வாழ்த்தி வணங்குகிறேன் 🎉
@valanaadankavi937
@valanaadankavi937 3 ай бұрын
வாழ்த்துகள் டாக்டர் .. பிரபு எங்களின் பெருமை.
@gowthamr8922
@gowthamr8922 8 күн бұрын
200rs credited
@smartsundarks1856
@smartsundarks1856 3 ай бұрын
Antha chinna கிளேனிக் la naan treatment pannirukka,ippo irukka hospital 🏥 treatment panniruke totel change ❤❤
@nachalsundaram9790
@nachalsundaram9790 3 ай бұрын
Calm and composed interview we all loved it. God bless you Doctor
@kalyanasundaramsundaram9356
@kalyanasundaramsundaram9356 3 ай бұрын
No word is exaggerated about Dr. TK. Prabhu. He is an extraordinary person and a human being. He hails from a reputed family background. His father is an Indian Navy officer. Doctor Prabhu is our prime mentor of our Ex-servicemen League.KARAIKUDI..He has done so much to our ex-servicemen fraternity by his huge donation and we are being extended with free of consulting fees and other concessions. We bless him for long life and amazing career..He is NOT AT ALL HEADSTRONG. SO HUMBLE AND POLITE. Long live our dear Doctor.. KALYANASUNDARAM AIR VETERAN.. KARAIKUDI
@manimk5874
@manimk5874 3 ай бұрын
காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் எங்கள் அண்ணனே❤❤️💯💯
@priyasmaart
@priyasmaart 3 ай бұрын
Address sollunga
@aanandhialagammai1373
@aanandhialagammai1373 2 ай бұрын
டாக்டர் பிரபு நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும். உங்களின் தொண்டு தொடரட்டும். நானும் ஒருநாள் உங்களை விரைவில் சந்திக்க வேண்டும்.வாழ்க வளத்துடனும் நலத்துடனும். சுப.அழகம்மை ஆச்சி.
@36yovan
@36yovan 3 ай бұрын
😎🇮🇳இந்த வீடியோ மற்ற பல் மருத்துவர் களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்.😁💐👍🙏
@sivaranjini807
@sivaranjini807 3 ай бұрын
Excellent and true speech 😊
@smartsundarks1856
@smartsundarks1856 3 ай бұрын
உண்மை நான் 2018 Treatment pannirukka,Good 😊 character all Doctors,
@parameshwarisenthilkumar881
@parameshwarisenthilkumar881 3 ай бұрын
Address plz.
@manojmaranmaran4936
@manojmaranmaran4936 3 ай бұрын
காரைக்குடி புகழ் பிரபு அண்ணா ❤
@lalithak155
@lalithak155 3 ай бұрын
பல்லாண்டு வாழ்க கடவுளை நேரில் கண்டது போன்ற பிரமை 🙏🙏
@SUSHASUSHA-os9eu
@SUSHASUSHA-os9eu 3 ай бұрын
Super good person. God bless you and your family, doctors.
@balasubramani893
@balasubramani893 3 ай бұрын
Really interesting to hear about Dr.Prabu's motivational speech...and upcourse service to the needy people Fantastic...thanks Behind woods
@SivaKumar-ml7be
@SivaKumar-ml7be 3 ай бұрын
வாழ்க வளத்துடன் .சமூக அக்கறை ❤மிகப்பெருமையா உள்ளது.
@damodaramr9724
@damodaramr9724 3 ай бұрын
Great service Doctor,God bless you
@dilawarhussain1184
@dilawarhussain1184 3 ай бұрын
Great Doctor very Humble person and Presentation.
@krishnansambath3525
@krishnansambath3525 3 ай бұрын
மருத்துவர் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@elangosivagami8421
@elangosivagami8421 3 ай бұрын
அருமை அருமை டாக்டர் வாழ்த்துக்கள் ❤
@meenasusi972
@meenasusi972 3 ай бұрын
Good doctor....keep it up ...kadavul manithan ooruvil erukangaa
@Raceworld190
@Raceworld190 3 ай бұрын
Very polite and humble. Definitely I should plan to visit his clinic with family .
@johnjohn1629
@johnjohn1629 3 ай бұрын
❤ நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா❤ 💐👑
@thiyagarajanlakshmi7905
@thiyagarajanlakshmi7905 3 ай бұрын
Excellent video.Amazing hospital at Karaikudi. I am the Alumni of Accet Karaikudi. My blessings to Dr Prabhu.
@rajines7578
@rajines7578 3 ай бұрын
Address plz
@kannappansundaram1620
@kannappansundaram1620 3 ай бұрын
பற்குறள் :- காரைநீக்கி பல்காத்துச் சொல்காக்க நம்பிரபு காரைநகர் உண்டன்றோ காண்..! - மாசிலா கண்ணப்பன்
@mj585
@mj585 3 ай бұрын
❤❤❤❤❤நாங்க காரைக்குடி,,டாக்டரோட பேஷண்ட் வேற🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌🩵🩵🩵🩵🩵🩵
@YasirArafathAmeena
@YasirArafathAmeena 3 ай бұрын
Address plz....
@vsavithiri1544
@vsavithiri1544 3 ай бұрын
வாழ்க வளமுடன். மிகப்பெருமையாக உள்ளது.
@JagadheshS-lj2gb
@JagadheshS-lj2gb 3 ай бұрын
Update ah irundha nalla treatment good speech sir
@africatamilan5041
@africatamilan5041 3 ай бұрын
Super doctor
@HuskyvoiceRowdyRowdy-jk2vq
@HuskyvoiceRowdyRowdy-jk2vq Ай бұрын
நானும் சில வருடமாக பார்க்கிறேன் எல்லாம் comments ம் தமிழ் ல தான் நெறய இருக்கு .... ரொம்ப பெருமையா இருக்கு அப்பறம் சந்தோசமாக இருக்கு...
@ammuammubabu1663
@ammuammubabu1663 3 ай бұрын
இவருடைய தமிழ் பேச்சு கேட்கவே இனிமையாக இருக்கு...🎉
@DARATHIMUTHIAH-tm4zq
@DARATHIMUTHIAH-tm4zq 3 ай бұрын
I know him he treated my daughters braces. He charged 600 rupees and it costs 2000 aus dollars . Good all the best sir
@shini9663
@shini9663 2 ай бұрын
It is 6000 or only 600?
@mohanmohan1651
@mohanmohan1651 3 ай бұрын
Arumaiyana Tamil Panivu Adakkam Nandri
@lathajaganathan3664
@lathajaganathan3664 3 ай бұрын
God Bless you Dr 🎉🎉🎉
@siva_atilrathinam9886
@siva_atilrathinam9886 3 ай бұрын
Congratulations Doctor
@rammstien6215
@rammstien6215 3 ай бұрын
Only knowledgable and caring , selfless Dr can only do like this, ❤
@shanthimuruganandham175
@shanthimuruganandham175 3 ай бұрын
Super sir congratulations sir god bless you sir
@selvasamy5819
@selvasamy5819 3 ай бұрын
வாழ்த்துகள் 🙏
@sdjeyarani9079
@sdjeyarani9079 3 ай бұрын
Good interview. Congratulations doctor
@kumanang2326
@kumanang2326 3 ай бұрын
Congrats Doctor....You are doing great service....Thanks for your goodness
@ashok4320
@ashok4320 3 ай бұрын
வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே
@prprabhu5149
@prprabhu5149 3 ай бұрын
வாழ்த்துகள் சார்.வாழ்கவளமுடன்.
@user-gu3ky2nu3n
@user-gu3ky2nu3n 3 ай бұрын
Namma Karaikudi Namma Dr.
@user-gi4fl9vz3i
@user-gi4fl9vz3i 3 ай бұрын
Good person
@priamsai2011
@priamsai2011 3 ай бұрын
All the Best Doctor for all your endeavours in Dentistry
@Sabaridevi-ob8hd
@Sabaridevi-ob8hd 3 ай бұрын
Very nice person & positive. Speech keep it up dr.congrats.
@asivakumar7536
@asivakumar7536 20 күн бұрын
சிறந்த மனிதனாய் வாழ்வது மிக அருமையான வார்த்தை சிறந்த மனிதர்
@sampathkumar-ej1th
@sampathkumar-ej1th 3 ай бұрын
I am from Kuwait. Great. Keep going Dr. All the best 👍
@vasukinatarajan2913
@vasukinatarajan2913 3 ай бұрын
Super வாழ்த்துகள்
@abdulashik1404
@abdulashik1404 3 ай бұрын
Inspiring 💯 that word ..all good things should come to our hometown instead of metro cities 💯
@priamsai2011
@priamsai2011 3 ай бұрын
Admirable speech Doctor.....your focus and importance on hygiene, sanitation and staff grooming is really excellent
@ramjiv9904
@ramjiv9904 3 ай бұрын
வாழ்த்துகள் டாக்டர்
@subbulakshmi6624
@subbulakshmi6624 3 ай бұрын
Good Doctor. Excellent speach.
@MURUGA620
@MURUGA620 3 ай бұрын
Great human soul❤
@BikeMileageBioOil
@BikeMileageBioOil 3 ай бұрын
அருமை டாக்டர்
@leovaldaris6204
@leovaldaris6204 3 ай бұрын
I pray may the Lord bless dr.prabu and his team inabundance. God bless the dentist dr. With good health, Joy and Peace.
@r.psuresh860
@r.psuresh860 3 ай бұрын
Great service 👏
@user-jj2gw5zl6c
@user-jj2gw5zl6c 3 ай бұрын
GREATEST GENTLEMAN EVER NEVER in karaikudi Mr.dr.T.K prabhu ❤
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல ❤🎉
@krishhub.3724
@krishhub.3724 3 ай бұрын
அருமை வாழ்த்துகள்💐
@GAMER-cm8zv
@GAMER-cm8zv 3 ай бұрын
Sithappa valthukal 🎉❤
@rsdtraju8743
@rsdtraju8743 3 ай бұрын
Congratulations doctor love from Qatar
@KA2606NA
@KA2606NA 19 күн бұрын
very high standard , BEST OF BEST IN AM SO HAPPY
@vadsen7281
@vadsen7281 3 ай бұрын
Nice your service it will get all over Tamil Nadu sir God bless you
@syedmohamed1893
@syedmohamed1893 Ай бұрын
அரபிக் கடல் போல அன்பும், பசிபிக் கடல் போல பாசமும், இந்து மஹா சமுத்திரம் போல இன்பமும் உள்ள அருமையான டாக்டர்...❤❤❤
@valliammaimuthuraman9980
@valliammaimuthuraman9980 3 ай бұрын
🙏🙏🙏😍😍😍Namaskaram, really proud of you Anna. All the grace and blessings always be there for you
@gurumoorthisakthivel813
@gurumoorthisakthivel813 Күн бұрын
Nice interview
@ilaiyaraja7311
@ilaiyaraja7311 3 ай бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் 👍
@abuharza165
@abuharza165 3 ай бұрын
May almighty God bless you Doctor
@drdrubyjosephine3257
@drdrubyjosephine3257 3 ай бұрын
God Bless you Doctor
@alakeswaransiva8304
@alakeswaransiva8304 3 ай бұрын
Wow Wow 👌 brilliant 👏 happiest 👏 doctor 😂 vaalka valamudan
@musicalcurves......4497
@musicalcurves......4497 3 ай бұрын
Engal Thanjavur ril romba varusam maga doctor Revichandran sir rum ethai pool thaan irukirar🎉
@ohmramesh6790
@ohmramesh6790 3 ай бұрын
Sir plz send the tanjore hospital address
@ziasa175
@ziasa175 3 ай бұрын
Yes sent adress
@pokey_1640
@pokey_1640 3 ай бұрын
Excellent sir Happy to see your Interview
@mageshbabu1892
@mageshbabu1892 3 ай бұрын
Dr Prabhu great doctor
@s.shanmuganathanshannu9439
@s.shanmuganathanshannu9439 3 ай бұрын
Pride Of Karaikudi ❤🎉
@Jesusneverfails333
@Jesusneverfails333 3 ай бұрын
God Blessings your All
@sivayogansithamparapillai5292
@sivayogansithamparapillai5292 3 ай бұрын
Wish you all the best. God bless you
@user-ie2zy6cn8b
@user-ie2zy6cn8b 2 ай бұрын
❤️❤️❤️❤️❤️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@selvamk6833
@selvamk6833 3 ай бұрын
Weldone Sir,, Congraulations...
@saradhapichai6275
@saradhapichai6275 3 ай бұрын
Excellent
@pavithrak6582
@pavithrak6582 3 ай бұрын
Congratulations sir🎉🎉🎉💐💐💐💐💐
@ShridevisZoneEnglishandTamil
@ShridevisZoneEnglishandTamil 3 ай бұрын
Amazing video enjoyed without skipping
@balamurali2802
@balamurali2802 3 ай бұрын
மருத்துவர்க்கு வாழ்த்துக்கள்
@jayagopalkandasamy9863
@jayagopalkandasamy9863 3 ай бұрын
NICE DOCTOR
@sureshkumaar4806
@sureshkumaar4806 3 ай бұрын
Congratulations sir
@thanasekarsaritha8237
@thanasekarsaritha8237 3 ай бұрын
Thank you so much Dr❤❤❤❤
@DhanaLakshmi-rb7oj
@DhanaLakshmi-rb7oj 3 ай бұрын
Sir you are outstanding 🙏
@kowsalyas1074
@kowsalyas1074 3 ай бұрын
Valthkkal sir menmelum pani chirakka valkavalamudan...
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Before30years Karaikudi famous for dental Treatment❤❤
@user-ph4vv1uz2c
@user-ph4vv1uz2c 3 ай бұрын
வாழ்த்துக்கள்
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 5 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 287 М.
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН