மகனே, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது தவில்கலையில் நீ ஒரு பெரியவித்துவானாக வர என்னுடைய நல்லாசிகளும் வாழ்த்துகளும்.
@aidentimmathan8995 ай бұрын
முருகனைப் போல் உள்ள தம்பி, உனது எதிர் காலம் சிறப்புற வாழ வாழ்த்துக்கள். எங்கள் இனத்தின் அடையாள மங்கள இசையை மேலும் பயின்று உலகெங்கும் சென்று வாசித்து தமிழுக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
@prathivathibayankaramrajah2176Ай бұрын
தாய் தகப்பன் பாக்கியம் செய்தவர்கள்
@KonesalingamRasiah5 ай бұрын
அந்த செல்வனின் திறமைக்கு இறைவன் திருவருள் உடன் மகா வித்துவான் ஆக வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் தீர்க்க ஆயுளுடன் வாழவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் அடியேன் நோர்வே அங்கிள் 🎉🎉🎉🎉❤❤
@Dr.m.devarajАй бұрын
சூப்பர் இளம் சுடர் தமிழ் இசைஞானி வாழ்க பல்லாண்டு வளர்க உன் இசைப்பயணம்❤❤❤❤
@tiruvengadamsrinivasan677723 күн бұрын
🤣🖐🏻✌🏻🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@VIJAYRAMANUJAM-w8p5 ай бұрын
ரஞ்சித் வினாயக் மகனே.இந்த வயதில் இவ்வளவு ஞானம் பெற்ற நீ நூறுஆண்டு வாழ இறைவனை வழிபட்டு ஆசீர்வாதம்.உன் வாசிப்பு அருமை.❤🎉🎉🎉
@satcmuthiyalu5 ай бұрын
இசையை விமர்சிக்கும் அளவிற்க்கும் கருத்து சொல்லும் அளவிற்க்கும் எனக்கு இசையில் ஞானம் கிடையாது..ஆனால் உன்னுடைய வாசிப்பு செவிக்கு இனிமையாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..கற்றது கைமண் அளவே என்பதை நினைவில் வைத்து மேன்மேலும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்..வாழ்க வளர்க உயர்க..உன்னுடைய இசைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்❤❤❤🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@LALITHARAMACHANDRANRAMACHANDRA4 ай бұрын
All the best 💯💯❤❤
@GukulGukul-u5h4 ай бұрын
சூப்பர் ❤❤ இந்த சிறு வயதில் இவ்வளவு ஞானம்.இன்றையில் இருந்து நான் உங்கள் ரசிகன்.இறைவன் அருள் பூரணம்க வாழ்த்துக்கள் ❤❤❤
@antonyarockiyathas94354 ай бұрын
உலக அதிசயங்களில் ஒன்றாக கூறலாம், இந்த சிறுவயதில் நல்ல ஞானம் , வாழ்த்துக்கள் தம்பி, மென்மேலும் வளர்ந்து சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
@ksubramanianmanian34095 ай бұрын
இறைவனின் பரிபூரண ஆசிகள் பெற்றவன் இந்த சிறுவன் ஆனால் வருங்கால மேதை. நீண்ட ஆயுட்காலம் இறைவன் அருளால் கிடைத்து உலக புகழ் பெற வாழ்த்துக்கள்.
@selviwitte462 ай бұрын
வாழ்த்துக்கள் சிறந்த முறையில் மேலும் இசை கலைஞராக மேலும் சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்து நட்சத்திர வித்வான் ஆகா வாழ்த்துக்கள்
@sathishkumarshamnugam27075 ай бұрын
தவில் தெய்வ கலை மென்மேலும் வளர்வாய் நன்றி
@AdhivarahanD5 ай бұрын
Master P.M.Ranjith vinayak has got a very bright future.wishing him all the best and wonderful career. May God bless him all the prosperities
@jagadeesansivanandam48415 ай бұрын
Young Prodigy.God Bless you
@qryu6515 ай бұрын
வாழ்த்துக்கள் மகனுக்கு தொடர்ந்து இசை சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும்.
@rathinavelus88255 ай бұрын
தம்பி! நாதஸ்வரம் -தவில் இசை அனைத்து தெய்வங்களும் விரும்பும் ஒரு தெய்வீக சக்தி வாய்ந்தது.குறிப்பாக மல்லாரி மற்றும் ராஜ தரங்கினி போன்ற எல்லா கர்நாடக ராகம் தானம் பல்லவி போன்ற இசை நாதஸ்வர கச்சேரிகள் மிகவும் அற்புதமானவை.தம்பி ! ஏற்கனவே வாசித்த திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி மற்றும் நாமகிரிப்பேட்டையார் அவர்களின் வாசிப்புகளைப்போல மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.தம்பி நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன்.
@sivaramanr82735 ай бұрын
சிறுவன் மேல்மெலும் வளர வாழ்த்துக்கள்.
@THIRUGNANAM-z3d4 ай бұрын
இறைவன் அருள் என்றும் இருக்க எனது இனிய நல்வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்ந்து மிகப்பெரிய தவில் வித்வானாய் வாழ்க என வாழ்த்துகிறேன்
@AKrishnaswamyAK22 күн бұрын
வாழ்க வளமுடன். மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@ponnambalamd573527 күн бұрын
அருமையாணநடைதாளபிடிப்பு.சூப்பர்.நன்றி
@paari35 ай бұрын
அருமையான இசை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்தமைக்கு நன்றிகள் நமது தமிழர் பண்பாடு குழந்தைகளையும் சிறுவர்களையும் கூட மரியாதையாக அழைப்பதுதான், இங்கே குறிப்பிட கடமைப்பட்டிருக்கின்றேன்! நன்றி வணக்கம்
@sathishkumarshamnugam27075 ай бұрын
அருமையான பதிவு நன்றி உண்மையில் தமிழ் நாட்டின் கலை இசை மக்கள் மத்தியில் செழித்து ஓங்கும்
@paramalingamthangavelautha91405 ай бұрын
மகனே நீங்கள் ஆரம்பதில் இலங்கையில் இணிவில் லயஞானகுபேரபூபதி தட்சணாமூர்த்தி அவர்களின் நடையைவாசித்து காட்டி பின்பு நாதஸ்வரவித்துவான்கள் கானமூர்த்தி,பஞ்சமூர்த்திஅவர்ளை யாபகபடுத்தி, வித்துவான்கள் குமரன்,பாலமுருகனையு பற்றி எடுத்து உரைத்தது இலங்கை மக்களாகிய எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி.❤❤❤❤❤
ரொம்ப நன்றாக வாசிக்கிறீங்க ஆனந்தக் கண்ணீர் வருகிறது ரொம்ப சூப்பர்
@GaneshThamu5 ай бұрын
,உலகப்புகழ் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
@thirunavunadhaswaram92795 ай бұрын
அருமை தம்பி.இறைவன் அருளால் மற்றும் குருநாதர் ஆசியடன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐👌👍
@ANANTHARAMANist5 ай бұрын
நல்ல எதிர் காலம் வுள்ளது. வாழ்த்துக்கள்
@kumaranengineeringworks4 ай бұрын
இதற்க்கெல்லாம் படைத்தவன் அருள் இருப்பதால் உலக அளவில் புகழ் பெறுவார்.
@yogarajahshanmugarajah96985 ай бұрын
முருகப்பெருமான் அருள் என்றும் உண்டு. "முருகன் போல அழகும், அவனருளாள் ஆற்றலும்" உள்ள இந்தச் சிறுவன் வருங்காலத்தில் உலகம் புகழும் மகாவித்துவான்கள் போல திகழுவான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தவில் மேதைக்கு எனது அனபான வாழ்த்துக்கள். வளமுடன் வாழ்க.
@Stephenstephen-io1wf4 ай бұрын
இதெல்லாம் பாக்கும் போது நான் பிறந்ததே பூமிக்கு பாரம் என்று நினைக்கிறேன் ❤❤❤
@gurusamys2515 ай бұрын
வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@palanivisu13443 ай бұрын
My deepest blessings to this young master. His character and his aura says he is going to be great genius in thavul. Keep it up man Mr. A.R should give him a good opportunity in his movies and encourage people like him so save this kind of native instruments
@malayalanmk44665 ай бұрын
தம்பி வருங்காலத்தில். வளையபட்டி சுப்ரமணியம். AK பழனிவேல் கலியமூர்தி தஞ்சை கோவிந்தராஜ் போல் மன்னர்குடி வாசுதேவன் போல் வளர்து மங்கல இசை ராஜவாத்தியம் தவில் பெறுமைகாக்க இறைவனை வேண்டுகின்ரேன் அதே நேரம் படிப்பில் லும் கவனம் செலுத்தவும் வாளர்க வாழ்க👍👍🙏🌹
@Cheemsreturen055 ай бұрын
டேய் எத எதோட டா செக்குற அவுங்களாம் எவ்வளவு பெரிய வித்துவான் உலக சாதனை படைத்தவங்க அவுங்களோட நீ சின்ன பையன கோக்குற பாரு யார்ரா நீ 😂😂😂 காமெடி தலயா 😂😂😂
@thulasishanmugam84005 ай бұрын
@@Cheemsreturen05,அவர்களைப் போல் வரவேண்டுமென்று தான் வாழ்த்தினார். அவர்களுக்கு இணை என்று கூறவில்லை. பதிவை புரிந்து பதிவிடவும். எதிர்காலத்தில் அந்த மேதைகளைவிட மகா மேதையாக இச்சிறுவன் உருவாகலாம்.
@MuruganR-o4f4 ай бұрын
அருமை செல்லமே ஆக சிறப்பு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ravisairam27635 ай бұрын
P m Ranjith vinayak very nice Superb keep it up Om sai ram
@srisrilanka70875 ай бұрын
❤🙏🪷🌻🔱 வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அன்பு தம்பி நன்றி ஐயா
@ranjinigopal-s7h4 ай бұрын
அழகான ஞானக்குழந்ததை எதிர்கால வித்துவான் அவனால் முடியும் முடியும் ❤❤❤
@sivasankarasubramaniangoma86018 күн бұрын
வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@s.ganesansethuraman76085 ай бұрын
அருமை அருமை Vazhthukkal
@TamizharAatchi5 ай бұрын
இப்போதெல்லாம் கோவிலில் கெண்டிமேளத்தை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்,தமிழர்களின் பாரம்பரிய நாதச்வரம் தவில் அத்தி பூத்ததது போல் ஆகிவிட்டது😢, குழந்தை வாசிக்கும் போது பெருமையாக இருக்கிறது, நீடோழி வாழ்க 🙌, மீண்டும் கோவில்களில் நம் பாரம்பரிய இசை ஒலிக்கவேண்டும், அதற்கான காலமும் கனிந்து வருகிறது, தெய்வம் அருள் செய்ய வேண்டும்🙏
@muralinarasimhan38635 ай бұрын
நல்ல தேஜசுடன் இருக்கிறார் வாழ்வில் உயர் நிலை அடைய வாழ்த்துகள்.
@IndhuElangovan4 ай бұрын
இசை கலைஞைரை வாழ்த்தி மகிழ்கிறேன்.இளங்கோ நாமக்கல்
@latharao10954 ай бұрын
Divine. Child prodigy. God bless you mogu
@shajahanshaji27414 ай бұрын
என் தெருவே மோளக்கார தெரு பல மெடல்கள் வாங்கிய திருவாவடுதுறை நாதஸ்வர வித்வான் PSV ராஜா தவில் மகாலிங்கம் எங்களிடம் வீடை கொடுத்த கணேசம் பிள்ளை இன்னும் எத்தனையோ மகான்கள் பிராக்டீஸ் பண்ணும் போது தெருவே அதிரும். மறக்கவே முடியாது. இசைகலைஞர்களை போற்ற வேண்டும்.
@GukulGukul-u5h4 ай бұрын
சூப்பர்.❤❤❤இன்றையில் கரீபியன் நான் உங்களுடைய ரசிகன்
@meenatchisundharam8289Ай бұрын
ரஞ்சித் மேலும் மேலும் பெரும்பாலும் பெற்று மேலும் மேலும் வெற்றி பெற்ற
@nadhaswarammusic46405 ай бұрын
All the best for your success 👍 Ranjith Kumar 🎉🎉🎉
@hemamohan70395 ай бұрын
May God's blessing 🙌 is always there.
@Kangayam123485 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி
@NagarajanSNagapattinam3 ай бұрын
Best wishes for your excellent performance of Thavil
@subramaniyampunniyalingam90954 ай бұрын
வாழ்த்துகள்தம்பிஇசைப்பயணம் தொடரட்டும்.
@snamasivayam4 ай бұрын
Super talented, I am speechless. You are amzing. God bless you and keep it up da Kanna!
@Vijayakumar-u8c5 ай бұрын
God bless you kutti sellam super beautiful in srilanka
@lssampath94655 ай бұрын
Awesome keep it up always please and uppiliyappan blessed you and your family members . Blessings blessings and blessed.
@Mealmagic-gw5ek4 ай бұрын
Dear Ranjith, AR.Rahman sir வளரும் கலைஞர்களை எப்போதும் ஊக்குவிக்கக் கூடியவர். விரைவில் அவரை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். உங்கள் ஆசை நியாயமானது. விரைவில் நிறைவேறும். கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
@arulalanganesh68623 ай бұрын
❤வாழ்க வளமுடன்
@mayandiambalambalakrishnan5 ай бұрын
அருமை
@arumugamc59043 ай бұрын
Vazhga valamudan வாழ்க வளமுடன்
@maximamhoos20824 ай бұрын
மிகவும் அருமை 🎉❤
@ramasamyarun69455 ай бұрын
என்னுடைய வாழ்த்துக்கள். தன்னுடைய கச்சேரி காண ஆசையாக உள்ளது.
@sivakumars6228Ай бұрын
Very nice Ranjit, wish you all the best
@jvjpc19045 ай бұрын
Super kanna
@parameswarythevathas48015 ай бұрын
வாழ்கவளமுடன். 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kanthalur.N4 ай бұрын
Great. Nowadays it's very rare to see or hear Thavil and Nadhaswaram except in very few marriages and too as a Namesake. Last I enjoyed Thavil and Nadhaswaram at Chidambaram temple few months back. This boy has a great future. May God bless
@ganapathysundaram8985 ай бұрын
Arumai. Murugan Arul. Vazhga!
@MANUNIVERSAL-b6o4 ай бұрын
kudos and salute from New York
@GukulGukul-u5h4 ай бұрын
சூப்பர் ❤❤
@venkataramamuthuswami5 ай бұрын
God bless this young man and his gurus.
@GaneshThamu5 ай бұрын
சிறப்பு.
@qryu6515 ай бұрын
கர்நாடக இசை ஒரு தனி ரகம் .
@Srinivasan-f7u5 ай бұрын
Dear young prince wish you all the best
@nallaikannathasan56235 ай бұрын
வாழ்த்துகள் தம்பி
@venkateswaranramamoorthy54955 ай бұрын
மேன்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் 🏹
@kulanthai64495 ай бұрын
Weldon my boy, congratulations
@rengarajansanthanam75045 ай бұрын
May god bless him for bright future
@tamilselvan17315 ай бұрын
Vazthukkal grand son vazhga valamudan vazthukkal
@kulalvaimozhinadarajan71895 ай бұрын
Vaazhka valamudan
@abdulmahusook46132 ай бұрын
சிறப்பு
@clementflutto69215 ай бұрын
God bless you my brother
@arugakeerthiayyadurai61774 ай бұрын
Super ❤vazithukal
@tz66164 ай бұрын
Muruganukku Valththugel ❤❤❤ Thavil Super Super ❤❤❤❤❤
@sampooranisampoorani10864 ай бұрын
Excellent God bless you with lots of success 🙏
@MariSelvam-hg9ww4 ай бұрын
சூப்பர்டா தம்பி 👌
@dharmudharmu38824 ай бұрын
மிகப்பெரிய வித் வானின் ஆத்மா உன்னுள் ஜீவிக்கிறது. அது வன்றி வேறில்லை. வாழ்த்துக்கள்.
@smahadevan20084 ай бұрын
The lad Ranjith has God's Gift, his hands are dancing with Thavil. For him Thavil is like eating Avul! Wish the boy a great future and soon to become world famous!
@saswinTheju5 ай бұрын
Super well-done performance
@sibuvasanth2 ай бұрын
குழந்தைகள் இப்படி செய்வது ஏதோ ஒரு தெய்வ சக்தி இருக்கும்தான் அர்த்தம்
@lakshmananiyer98315 ай бұрын
Welldone boy wish u all sucess
@sandilipay66585 ай бұрын
❤சிறந்த தவில் வித்துவான்❤
@gnaneslogan39545 ай бұрын
well done , you have good future ,keep your hard work and do not give up your study too. bless you.
@Anandkumar-fe2en4 ай бұрын
நாதமும் தவிலும் சிவன் சொத்து இதற்கு பெருமை மட்டுமே உள்ளது
@sobidast45944 ай бұрын
வாழ்த்துக்கள்
@ponnusamym17974 ай бұрын
என் பெயரனுக்கு வாழ்த்துகள். மென்மேலும் வளர்க!
@anandhappyify4 ай бұрын
Master Ranjith, my blessings and prayers at sarvakalavaani sri chamundeswari anugraham to become world famous Thavil vidhwan dear, ❤🎉. Let your kuladeivam and grandpa sri kuttappa blesseth you. I am so proud of blessed Parents. I am k. Anand from sriperambhudur, Tamilnadu dear 🙏🙏🙏🙏🙏
@ChandrakumarManickam4 ай бұрын
Super vaalla valamudan
@devendiranramasamy88304 ай бұрын
தம்பி அந்தக் கலைஞரையே பல திரை இசை பாடல்களுக்கு வாசிக்க வாய்ப்பளித்து இருக்கலாம் பல நடைகளை சாதாரணமான எளிய மக்களுக்கு புரியாது தம்பி இந்தியாவின் தலைசிறந்த கலைஞனாக வருவான் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க பல்லாண்டு