இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️♥️
@vidhyavidhya63165 сағат бұрын
உங்க வீட்டுக்கு பக்கத்துல வந்துடவா அக்கா அண்ணா.நீங்க கலகலனு பேசுறது புடிக்கும்.I love you both.
@vijiguru56984 сағат бұрын
குறை சொல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்... அதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை... உங்களுக்கு சரி என்று படுவதை செய்யுங்கள்...happy journey 🎉🎉🎉 அண்ணா அக்கா
@vasanthamullai8516 сағат бұрын
திருச்செந்தூர் முருகனையும் ஒரு முறை போய்ட்டு வாங்க அண்ணா எல்லா வினையும் தீர்ந்து விடும். எனக்கு இதே கார்த்திகை மாதம் போன வருடம் ஆபரேஷன் பண்ணனும் சொன்னாங்க நான் அந்த வருடமே முருகனுக்கு மாலை போட்டு போய்ட்டு வந்தேன் இது வரை அதிலிருந்து இப்போ வரை முருகன் காப்பாற்றுக்கிறார்
@vasudevanlatha58064 сағат бұрын
நீங்களும் உங்கள் வீட்டின் முன் இரும்பால் அடைத்து , கேட் போடவும் . வாசல் கதவை திறந்த வுடன் வெளி ஆள் உள்ளே எளிதில் வர முடியாது. அதே போல் Kitchen கதவு பக்க முல் grill gate போடவும் அதுதான் Safety.
@Selvaraj-b5l2 сағат бұрын
இதைத் தான் நானும் நினைத்தேன்
@SANGEETHA-SRINI184 сағат бұрын
மலேசியா போய்ட்டு வாங்க அண்ணா life la எவ்ளோ கஷ்டம் வரும் ஆனால் time கிடைக்கும் போது அனுபவிக்க னும்
@jayasundari21807 сағат бұрын
உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖💖எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖
@sabikaboor6005 сағат бұрын
கேரளால ஏன் இன்னும் லாட்டரியை தடை பண்ணலைன்னு எனக்கு தெரியல😢😢😢
@DeviBala-t6y6 сағат бұрын
இருவரும் பேசியது சூப்பர் எல்லா கேள்வி களுக்கு பதில் அருமை சூப்பர் நீங்களும் பார்த்து பத்திரமாக இருங்கள் வாழ்க வளமுடன்
@judemervin4516 сағат бұрын
ஆடம்பரம்னு கேள்வி கேக்குறவங்களுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லணும்னு அவசியமே இல்லப்பா... இப்படி எல்லாம் கேள்வி கேக்குற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது😠😠 அவசியமான இடத்தை சுத்தி பார்க்குறதுல தப்பு இல்ல😊💖💖
@silentsumi26257 сағат бұрын
லாட்டரி வாங்கினால் அதே பழக்கம் ஆகிவிடும் 😊
@geethsrenganathan96196 сағат бұрын
அன்பான வணக்கம் உங்கள் குடும்பத்திற்கு. உங்களிடம் ஒரு கேள்வி. உங்கள் பிள்ளைகள் படித்து என்னவாக வரவேண்டும் என்று விருப்பம் என்று சொல்லவும்.
@farhann00966 сағат бұрын
Emma santha.....muthuva konjam pesa vidunga....makkal kaekura kaelvikku ninga answer panrengura paerla adhigama paesra madhiri thonudhu
@solaisolai30104 сағат бұрын
எங்களுக்கும் பத்து லட்சம் கடன் இருக்கு இருந்தாலும் எது என்ன ஆசை பட்டாலும் கறி மீன் காய் கனி எல்லாம் வாங்கி சாப்பிட்டுக்க வேண்டியதுதான் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் காலை மாலை இரு வேளையும் பார்ப்பது வழக்கம் நாட்டில் கற்பழிப்பு களவு அதிகமாகிவிட்டது
@jayakumar35016 сағат бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்ல அவ்வளவு அழகா இருக்கு உங்க ஊரும், உங்க பேச்சும்👌♥️♥️ ஊரு கண்ணு பட்றாம சுத்தி போட்டுக்கோங்க😊🎉🎉♥️♥️♥️
@mirthyak88076 сағат бұрын
அண்ணி இங்கையல்லாம் எல்லாரும் வேலைக்கு போயிருவாங்க நான் மட்டும் தான் இந்த வீட்டுல இருப்பேன் அதை மாதிரி ஒரு சில பேர் இருப்பாங்க அவங்கலும் வீட்டுக்குல்லேதான் இருப்பாங்க வேற வழி இல்ல பேசானு கதவ பூட்டி வீட்டுக்குல்லே இருக்க வேண்டிய தான் இந்த தகவல சொன்னதுக்கு நன்றி அண்ணா அண்ணி ❤❤❤❤
@sayeedmuhamad63437 сағат бұрын
இதுவரை நீங்க லாட்டரி எடுத்ததில் பரிசு ஏதாவது விழுந்திருக்கிறதா
@VeadhanthChottuji6 сағат бұрын
One time 5000
@tamindey67986 сағат бұрын
மலேசியா வரும் இராசா சாந்தா குடும்பத்தினர் பெரிய ஆடம்பரமாக வரவில்லை. மலிவான வானூர்திதான். தங்கும் விடுதியும் மலிவான, தூய்மையான விடுதியைத்தான் பார்த்து வைத்துள்ளேன். உள்ளூரில் சுற்றிப்பார்க்க என் மகிழுந்தில்தான் அழைத்துச் செல்கிறேன். இராசாவின் அம்மா நச்சரித்தாரோ இல்லையோ, நான் அவர்களைத் தொடர்ந்து எப்போ வருகிறீர்கள், நாளை உறுதிபடுத்துங்கள் என அன்றாடம் கேட்டவண்ணமாக இருக்கிறேன். ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அவர்கள் மலேசியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.❤🎉❤🎉
@NagalakshmiPandian-bm2ix6 сағат бұрын
👌👌👌👌
@jayasundari21806 сағат бұрын
ரொம்ப நன்றி தோழி😊😊 இப்படி எல்லாம் கேள்வி கேக்குற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது😔 அதுக்கு கரெக்டா அவங்களும் பதில் சொல்லிட்டாங்க, நீங்களும் சொல்லிட்டீங்க😊❤️
@tamindey67986 сағат бұрын
@@jayasundari2180 என் உறவுகள் கடல் கடந்து வருகின்றனர். அவர்களை வரவேற்று, உபரித்து அனுப்புவது என் கடமை, மகிழ்ச்சியும் கூட, தோழி
@jayasundari21805 сағат бұрын
@@tamindey6798💖💖💖💖
@Suba-kf2ss5 сағат бұрын
Nallathe nadakkum
@balasubramanianbalasubrama19385 сағат бұрын
லாட்டரி எடுத்த ராஜாவை சாந்தா VIDEO எடுத்ததில் ஒளிவுமறைவில்லாத சாந்தாவின் மனசு தெரிகிறது💐💐💐💐💐💐💐
@solaisolai30105 сағат бұрын
எங்கு பார்த்தாலும் திருட்டு என்பது அதிகம் பார்த்து பத்தரம என்று சொன்னீர்கள் 🎉🎉🎉🎉🎉
@shalinibalachandar3673 сағат бұрын
கேரளாவில் லாட்டரி தடை பண்ணியதா சொல்லுறாங்க ஆனா உங்க வீடியோல இதப்பத்தி சொல்லுறீங்களே problem வராதா
@jayasundari21807 сағат бұрын
ஊக்கம் கொடுக்க மனைவி இருந்தால் துக்கம் கூட விலகித்தான் ஓடும்👌🎉💖 இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு என் தம்பி குடுத்து வச்சிருக்கணும்😊😊💖💖💖😊😊
@RomieoJuliet1433 сағат бұрын
அக்கா நாங்க வியாபாரி இல்ல உங்களை ரொம்ப பிடிக்கும் நாங்க உங்க வீடியோ எங்க குடும்பத்தோட பார்போம் உங்களிடம் எதாவது கேள்வி கேட்கணும் தொண்ணுச்சி யாரும் கேட்காத கேள்வி கேட்டேன் எப்படியும் நீங்க பதில் சொல்லுவீங்க என்ற நம்பிக்கை உள்ளது பதிலே அருமை நாங்க கேரளா வரும்போது உங்களை நேரில் பார்க்கலாமா அக்கா எப்படி எங்க வந்தால் உங்களை பார்க்கலாம் அக்கா விவரம் தருவீங்களா அக்கா ?
@magsaj9232Сағат бұрын
Shantha, give some liberty to Raja brother. Let him do things that he likes too. Discouraging husband's desire isn't pleasant
@SenthilkumarSenthilkumar-s5gСағат бұрын
ஒரு பக்கம் கஸ்டப்பட்டாலும் ஒரு பக்கம் life வை enjoy பன்ன வேண்டும் சாந்தா அக்கா
@RomieoJuliet1433 сағат бұрын
அக்கா 80 ரூபாய் போச்சி அதனால் அண்ணனுக்கு tea ☕ கிடையாது சோ வீட்டுலயே டீ போட்டு எடுத்துட்டடு பொங்க 💐👍
@judemervin4516 сағат бұрын
சுமை கூட சுகமாய் மாறிப் போனது என் தங்கையின் அன்பில்😊😊💖💖உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மட்டுமே இப்படி இருக்க முடியும்😊😊💖💖💖🎉🎉
@antonia50046 сағат бұрын
வெளியில் வியாபாரம் போகும் போது தங்க செயின் போட வேண்டாமே....ஒரு ஆலோசனை தான்...dont mistake...tq
அண்ணா ஆமான்னா நீங்க சொன்ன மாதிரியே எங்க வீட்டுக்கும் ஒருத்தர் வந்தாங்க கதவைத் திறக்கவே இல்லைன்னு சொல்லிட்டு 4 மணி நேரமா வீட்டை சுத்தி வந்திருந்தாங்க அதுக்கப்பறம் கூட நாங்க கதவைத் திறக்கவே இல்லை அண்ணா நிறைய இருக்காங்க உஷாரா இருக்கணும்😅
@Vijaya-nr8so5 сағат бұрын
சூப்பர் சாந்தா அதுதான் கரெக்ட் இன்னைக்கு சம்பாதிச்சு சாப்பிட்டோமா சந்தோஷமா இருந்ததோமா பிள்ளைங்க சம்பாத்தியம் அவங்க பார்த்திகிட்டும் இதை இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் நீங்க சொல்லிட்டாங்க சூப்பர் நாம இரண்டு பேரும் அக்கா தங்கை சார்ந்தா
@Vijaya-nr8so5 сағат бұрын
யாராவது ஏதாவது யோசனை வந்தா சொல்லி கிட்டுதான் இருப்பாங்க இருப்பது ஒரு ஃலப் அதை என்ஜாய் பன்னனும் சந்தோஷமா இருக்கனும் சாந்தா கேள்விக்கு சொல்ற பதில் சூப்பர் நல்லா ஐடியா இருப்பதை வச்சி சந்தோஷமா நிம்மதியா ஆரோக்கியமா வாழனும் என்று எத்தனை பேருக்கு தெரியும் இந்த மாதிரி சூப்பர் சாந்தா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க சொல்ற ஐடியா வாழ்க்கை எதார்த்தம் இந்த ஐடியா பெரிய கோடிஸ்வரன் சொல்லமாட்டான் பார்த்துகோகங்க வெளிநாடு சுற்றுலா கண்டிப்பாக போகவேணடும் ஆனால் எனக்கு தெரிந்த விஷயம் இப்போ இருக்கிற கால சூழ்நிலை சரியில்லை அதான் பயம் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏறக்குறைய நானும் சார்ந்தாவும் ஒரே மாதிரி நினைக்கிறோம் அதான் ஆச்சரியமாக இருக்கு இப்படி தான் வாழனும் என்பது இதைவிட ஒரு உதாரணம் தம்பதி குறிப்பாக சார்ந்தா ஐடியா தைரியம் அடிச்சிக்க ஆள் இல்லை பார்க்க சார்ந்தா பேசற மாதிரி இருக்கும் நம்ம லேடிஸ் நல்லா சொல்லவேண்டும் என நினைக்கும்போது பேச்சு கொஞ்சம் ஆயிடும் அவ்வளவுதான் நானும் அதையே தான் சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்க சொல்லிட்டாங்க ஒரு தம்பதி என்ன வேலை செய்வது என்று கேட்டார்களே அதற்கு நல்ல ஐடியா டெய்லர் சூப்பரான வேலை இன்னும் நிறைய வேலை இருக்கு செய்வதற்கு
@laxshmiabirami71574 сағат бұрын
அக்கா நான் கும்பகோணம் பக்கத்தில் கிராமம்.ஜாக்கெட் 70 ரூபாய் தரமாட்டேங்குது.நான் டிசனிங் ஜாக்கெட் சுடி தைத்துகொடுப்பேன்.கோவையில் வேலை 10 வருடம் பார்த்தேன்.இப்ப மிஷினை ..மூடிவைத்து இருக்கிறேன்.
@thiyagarajansaravanan9503 сағат бұрын
Kumbakonam entha area
@thiyagarajansaravanan9503 сағат бұрын
Naangalum Kumbakonam
@vidhyavidhya63165 сағат бұрын
அண்ணா அங்க மழை இல்லயா.நன் திருச்சி இங்க மழை 😊😊உங்க ரெண்டு பேரையும் பாத்தலே happy ❤❤
Correctaa sonninga. எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக்கொள்ளவேண்டும்
@பெண்queen11484 сағат бұрын
Anna akka enaku oru doubt...sandha akka unga kita tha akka kekkanum...ipa raja anna va neega life la meet panama love panama , marriage panama irudhurudhu..veetla arranged marrige tha panirupiga...apa veetla pakura paiyana marrige panirudha kuda neega raja anna mela vachuruka love , carring mathri tha avga melayum vachurupigala soluga akka...bcz na en husband kita epd irukanum apdgrathu kojam tips ah kedaikum neega solura ans la pls akka kandipa solunum 🌸
@revathisridhar18924 сағат бұрын
அண்ணன் அண்ணிய கோவத்தில் அடித்த து உண்டா. அண்ணி கோவத்தில் பேசாமல் இருந்து இருக்கீங்களா அண்ணனிடம். ரேவதி சிதம்பரம்
@eswariramakrishnan94433 сағат бұрын
Hi raja anna santha anna iniku morning poori video pathen antha kurma ku nega rendu perum sirichu sirichu enjoy panratha pakarapa enakum happy .life la kutty kutty moment a kooda comedy a eduthukitu sirichu valra life enikume periya gift .valkaya rasichu valrenga 🎉vaalga valamudan ❤
@srinidhib170130 минут бұрын
Happy யா மலேஷியா போங்க எதை பற்றியும் கவலைப்பபடாதீங்க❤❤ Enjoy ❤
@devchannel85634 сағат бұрын
Malaysia tour vlog kaga waiting bro and sis yengala yemathi vidathinga❤❤❤
@jayakumar35016 сағат бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
@vijayalakshmibalki96437 сағат бұрын
தமிழ் நாட்டில் லாட்டரிக்கு தடை முத்து.
@jayakumar35016 сағат бұрын
வாழ்க்கையில் சந்தோஷமா இருக்குறது தானே சம்பாதிக்கிறோம் ஹேப்பியா குடும்பத்தோட டூர் போயிட்டு வாங்க இதுல என்ன ஆடம்பரம் இருக்கு😂😂 கேள்வி கேட்ட ஜென்மங்களுக்கு அறிவின்றதே இல்லை😂😂😂
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
@rajakumaran304452 минут бұрын
santhavin kfc ku naan mega periya fan. really a cutie pie santha .God bless you dears.
@r.porchelvi6 сағат бұрын
உங்களுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழும் அப்படிவிழுந்தால் என்ன செய்வீர்கள் மறக்காமல் பதில் சொல்லுங்கள் என் வாய்ச் சொல் பலிக்கும்
@gayathrikarunakaran42806 сағат бұрын
Unga lukkaga deivam eppavum irukkarathu nalathan nallathu nadakkirathu unmai yanna manitharukku ennaikum aandavan kuda than iruppan❤❤❤❤❤❤❤ lovely family ❤❤❤❤
Unga paiyanuku chinna pillaila vesing problem erundhuchi nu sonningalae eppaum eruka ellaya vesing problem proiduchina enna panninga edha edhuku kekuranna en paiyanukum vesing problem eruku ana nanga Kai vaithiyam dhan pakurom kanndippa answer sollinga enngalukum use agum pls sollunga
@tamindey67986 сағат бұрын
லாட்டரி சீட்டு எடுப்பது அந்த வியாபாரிக்கு வியாபாரம் கொடுத்தது போல ஓர் உதவியாகவும் இருக்குமே
@calligraphy87916 сағат бұрын
சாந்தா அக்கா சொன்னது சரியே. 50ஆயிரம் லாட்டரி வாங்கினாதான் ஒரு லட்சம் அடிக்கும் ❤❤❤❤
@minklynn19256 сағат бұрын
லாட்டரி சீட்டு வாங்குவது நல்ல பழக்கமல்ல
@gayathrikarunakaran42806 сағат бұрын
Santha voda gunam yethartham unmai, idathukku thagunthar pola iruppathu than nallathu santha correct 💯❤❤❤❤❤❤❤❤
@jayasundari21807 сағат бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖ஒரு மணி நேரம் வீடியோ போட்டாலும் பாக்க ரெடி இருக்கோம்😊😊அந்த அளவுக்கு உங்க பேச்சும், உங்க குடும்பத்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖
@calligraphy87916 сағат бұрын
ஐந்து வீட்லயாவது கிடைக்கும் என நினைக்கிறேன் 🎉🎉🎉❤❤❤❤
@vijayaradhakrishnan580456 минут бұрын
Raghavender ya swami enga vettula pratheshtama erukkar 56 varushapojjai dears
@jayasundari21807 сағат бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 செம கலாட்டா ஜோடி😆😆😍❤️❤️
Akka annanuku kaal vali vanthuchu epdi sari pannagga fat liver epdi sari pannagannu soluga
@senthilkumaran34125 сағат бұрын
அக்கா நானும் டெய்லர் மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்கிறேன் எங்கள் வீட்டில் மளிகை கடை வைத்து இருக்கிறார் கணவர் கடையில் வேலை பார்க்கும் பசங்களுக்கு சாப்பாடு செய்யனும் குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் டுயுசன் போனதும் டெய்லர் கடைக்குப் போவேன் நான் டெய்லர் கடை வைத்திருக்கவே நல்ல வருமானம் தான் அக்கா 😊😊😊
@AadukaaliKudumbam அண்ணனுக்கு 8 நாளைக்கு டீ வாங்கி தரமாட்டீங்களே
@siva61434 сағат бұрын
பொய் சொல்லாதிங்க லாட்டரி அடித்ததுனாலதான் ஊருல ஒரு இடம் வாங்கி போட்டு இருக்கீங்க இல்லனா எப்படி பழசு பொரிக்கி இவ்ளோ பணக்கார ஆக முடியும்@@AadukaaliKudumbam
@PunithaKrr-vb6yi4 сағат бұрын
Solravunka sollatum anna neenka santhoshama next month malesiya poyitu vanka anna akka❤❤❤
@sabikaboor6005 сағат бұрын
Lottery danger ❌venam Anna 😮😮....
@vinithasathyanarayanan96846 сағат бұрын
பாக்கு மரத்தில் எப்படி பாக்கு எடுப்பாங்க னு சொல்லுங்க
@whoiam84346 сағат бұрын
அதிகமான பணம் விழுந்து, இன்னும் செட்டில் ஆக வேண்டும்.
இது வரைக்கும் 1ரூபா கூட லாட்டரி சீட்டு வாங்கி price kidikala
@sampoornamjs96766 сағат бұрын
Very realistic people .Go for the overseas tour.dont worry about the comments who put you down.hardworking people you are
@RizwanaParveen-jv4dt6 сағат бұрын
மலையாள சினிமா ஷூட்டிங் ஸ்பாட் காட்டுங்கள் அண்ணா நடிகர்கள் உடன் ஃபோட்டோ எடுத்தது உண்டா சொல்லுங்க அண்ணா
@kayalvizhi666135 минут бұрын
Hi Anna, akka na unga new subscriber 2 days munnadi tha unga video patha unga love story vera level unga kuda pesanumnu thonuthu eppadi ungala contact panrathu akka, anna😍
@Dcanbukkarasi53 минут бұрын
அம்மா எங்களுக்கு ஒரு லாட்டரி வாங்கி தரீங்களா
@LavanyaArul-s6p4 сағат бұрын
Santha too much of talking Raja va konjamavathu pesa vidu🙄
@Greenvillagestvlog5 сағат бұрын
Anna unga ammava keralaku kuttitu vandurukkigala ammava kupitu vanthu oru vaaram vachu annuppunga anna
@lakshmisankarandampalayam75624 сағат бұрын
Super en muthal comment daily ungal video pàrkiren ungalitam niraiya kadrukilam vaalga valamutan Happy journey en comments patipergala?
Hai நான் ஒரு Retired H.M. உங்கள் Vedio தான் என் பொழுதுபோக்கு உங்கள் அனைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன்
@Periasami766 сағат бұрын
Really pl check ur video spelling
@sarasupathysolaiappanpathy86056 сағат бұрын
Video...
@Jalimabanu6 сағат бұрын
சாந்த அக்கா நீங்க எசப்பாட்டுப்படிகையிள நல்ல ஜோக்கா இருக்கு வயநாட்டில் அழிந்த இடம் எது அங்கவியாபாரத்துக்கு போவைங்களா மதுரையில் ஒரு பிளவுஸ்சுக்கு சாதபிளவுஸ் 80ரூபாய் கூலி
@tamilmozhi19927 сағат бұрын
லாட்டரி விற்பதை அங்கு அனுமதிக்கிறார்கள்?
@tamilmozhi19927 сағат бұрын
லாட்டரி விற்பவர்களை இங்கு கைது செய்கிறார்கள்.
@SaiDanu66217 сағат бұрын
இங்கே டாஸ்மார்க்அரசாங்கஅனுமதியோடு
@tamilmozhi19926 сағат бұрын
@SaiDanu6621 okay
@Ramsaran-yh3qm6 сағат бұрын
அண்ணா அண்ணி திண்டுக்கல் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AadukaaliKudumbam5 сағат бұрын
கண்டிப்பாக வருகிறோம்.❤❤
@latheeflatheef3833Сағат бұрын
❤❤❤🎉🎉 அக்கா அண்ணன் 👌 😮😮😮😮செம உங்க விடியோ பதிவு சூப்பர் சூப்பர் ஆமா அக்கா உண்மை தான் 😮😮😮எங்க அண்ணா பேச்சு சூப்பர் சூப்பர் 🎉🎉😮😮😊😊😊