2:43 நடக்காத ஒரு விஷயத்தை, நடந்தது போல கற்ப்பனை செய்து ஒரு காதல் கதை எழுதுறேன்"என சொன்ன போது.... இந்த காலத்தில் காதலிக்க கூட பெண் கிடைக்காமல் கறப்பனை செய்து காதல் கதையை எழுத கூடிய நிலமையில் உள்ளோம் என்கிற கேவலமான மனநிலை கொண்ட நவீன உலக பெண்கள் மத்தியில் வாழ்கிறோம் என வேதனையாக உள்ளது....