INTERLOCKING BRICK HOUSE

  Рет қаралды 11,318

MMDA GROUP | MDN ARCHITECTS & CONSTRUCTION

MMDA GROUP | MDN ARCHITECTS & CONSTRUCTION

Күн бұрын

WhatsApp_Group
chat.whatsapp....
Google_Map
maps.app.goo.g...
MMDA GROUP
303'Vellore Main Road, Near EB Office,
New Mallavadi, TIRUVANNAMALAI,
Tamil Nadu.
098842 21522
Interlocking Brick Painting Work
• Interlocking Brick Con...
INTERLOCK WALL BRICKS
எங்களிடம் கட்டுமானத்திற்கு தரமான(interlocking bricks) இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் எல்லா அளவுகளிலும் கிடைக்கும்.,
Size:
16"-8"-4"
12"-8"-5"
12"-6"-5"
12"-4"-5"
10"-8"-5"
10"-6"-5"
புதிய வகை தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் அதிக உறுதி தன்மை உடையது.
மேலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் செய்யப்படுகிறது.
இந்தவகை கட்டுமானம் செய்வதினால் மணல், சிமெண்ட், வேலையாட்களின் கூலி ,சுமார் 15% முதல் 20% வரை மிச்சம் படுத்தப்படுகிறது மொத்த கட்டுமானத்தில் இருந்து.
இந்தவகை கட்டுமானம் மேற்கொள்வதால் சுவர்களுக்கு பூச்சு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இரண்டு இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் களுக்கு இடையே வரும் ஜாயின்ட்ஐ கிரவுடிங் செய்தாலே போதுமானதாக இருக்கும்.
அனைவரும் இந்த வகை கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களது பணம்,நேரம்,உழைப்பு குறையும்,மேலும் இந்த வகை கட்டுமானம் மேற்கொள்ள
MMDA GROUP
MDN ARCHITECT'S & CONSTRUCTION,
No:303'VELLORE MAIN ROAD,
Near EB Office, New Mallavadi, Tiruvannamalai-606805.
Mobile No: 9884221522, 9715968110, mmdagroup1@gmail.com , mdnconstruction11@gmail.com
எங்களை அழைக்கவும்..!
நாங்கள் இந்த வகை இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் கட்டுமானம் செய்ய சதுரஅடி க்கு
₹1400 & ₹1450 & ₹1500/- நிர்ணயித்து உங்கள் கனவு இல்லங்களை கட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறோம்...

Пікірлер: 35
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Nice
@HistoryTalks15
@HistoryTalks15 3 жыл бұрын
Super
@benedictsagayam
@benedictsagayam 3 жыл бұрын
Thank you sir
@krishnanmohan2317
@krishnanmohan2317 3 жыл бұрын
Video super ah pandriga anna.trichy la mud interlock brick pannuvigala.oru mud brick evlo varum
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
Call me bro...
@gurunathan8342
@gurunathan8342 Жыл бұрын
Interlock bricks la hall double height celing podalama
@MrKolaruGamingMrKolaru
@MrKolaruGamingMrKolaru 3 жыл бұрын
❤️ From Raj Emerald Apartments Na Tarun Hope you remember me 😉
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
Ananth sir relative Thana bro..
@MrKolaruGamingMrKolaru
@MrKolaruGamingMrKolaru 3 жыл бұрын
@@MMDA_GROUP_Tiruvannamalai Anbu Anna Paiyan
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
@@MrKolaruGamingMrKolaru send u r number bro..
@vimalchennai
@vimalchennai 2 жыл бұрын
The blocks dosent look sharp the edges are broken..
@jcbVivekopretor
@jcbVivekopretor 3 жыл бұрын
Roop slap Centring works pathi Sollunga
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
Next video la solren pa..
@karthiksaran1684
@karthiksaran1684 3 жыл бұрын
💐💐💐
@vimalchennai
@vimalchennai 2 жыл бұрын
What is the percentage of cement you add in your block, what is the pai valie of you block , can we get 20 percent cement block
@MohammedMohammed-oz2kn
@MohammedMohammed-oz2kn 2 жыл бұрын
600 sq evvalavu Kali vendum
@murugans4310
@murugans4310 3 жыл бұрын
இந்த மாதிரி வீட்டுக்கு அரசு மானியம் கிடைக்குமா
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
அரசாங்கத்தால் வழங்கப்படும் வீடுகளை இதுபோன்ற இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் பயன்படுத்தி வீடு கட்டுவதற்கு அனுமதி உண்டு... ஆனால் இன்று நீங்கள் கேட்கும் மானியம் பற்றி தெளிவான தகவல் என்னிடத்தில் இல்லை....
@cini940
@cini940 3 жыл бұрын
Sir, dr Dixit raincoat use pannalama? or is there any better waterproofing brand?
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
Yes sir. You can use Dr.Fixit for waterproofing it will be the best.
@cini940
@cini940 3 жыл бұрын
@@MMDA_GROUP_Tiruvannamalai thank u sir!
@jothiprakash147
@jothiprakash147 3 жыл бұрын
Sir 3bhk house a to z include electrical and Painting tirupur la katte thara ena budget agum enaku katanum
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
Call me sir 9884221522
@cini940
@cini940 3 жыл бұрын
Sir, enthana inch interlock brick use pannanum for outer wall ? And entha inch brick use pannalam for inside Partition wall?
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
Hi sir, good morning Commonly we can use 6" block for both the outer & inner partition walls for residential building. If you have sufficient money to build then you can go for 9" block for outer walls & 6" or 4.5" block for inner partition walls.
@cini940
@cini940 3 жыл бұрын
@@MMDA_GROUP_Tiruvannamalai thank you for the response 😊
@poonakutty1980
@poonakutty1980 3 жыл бұрын
Sqft rate sir
@meiyappana.m626
@meiyappana.m626 3 жыл бұрын
Sqrt sollunga
@msalife2204
@msalife2204 3 жыл бұрын
bro evlo cost achi
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
10L Bro...
@vakkuvaliyan4924
@vakkuvaliyan4924 3 жыл бұрын
Call no sar
@MMDA_GROUP_Tiruvannamalai
@MMDA_GROUP_Tiruvannamalai 3 жыл бұрын
sir not understand
INTERLOCKING BRICK HOUSE CONSTRUCTION IN TIRUVANNAMALAI #INTERLOCK_BRICKS #LOW_COST_BUILDING
15:58
MMDA GROUP | MDN ARCHITECTS & CONSTRUCTION
Рет қаралды 95 М.
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 23 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 44 МЛН
Interlock Bricks | Disadvantages
7:40
Namma Engineer
Рет қаралды 136 М.
6 lakh farm house interlock bricks|low cost house|Coimbatore
10:17
Vicky view point
Рет қаралды 43 М.
Interlocking Brick Construction Wall Painting #INTERLOCKING_BRICK_HOUSE #INTERLOCK_BRICK_WORK
7:29
MMDA GROUP | MDN ARCHITECTS & CONSTRUCTION
Рет қаралды 59 М.
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 23 МЛН