தமிழ் சினிமாவின், கலை பொக்கிஷம். பாதுகாக்கப்பட வேண்டும்.💯 ஆண்டுகள் வாழனும்!
@peaceravitv3254 ай бұрын
திரு பார்த்திபன் அவர்கள் ஒரு திரைப்பட பல்கலைக்கழகம் என்றுதான் சொல்லவேண்டும். அவரது படங்கள் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் மேலும் பல விருதுகள் பெறவேண்டும் என்பது என்னுடைய ஆசை. எல்லோருக்கும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் திரைஅரங்கத்துக்கு சென்று திரு பார்த்திபன் அவர்களது படைப்பை பார்த்து அவரை ஊக்கப்படுத்துங்கள். நன்றி
@sumathimatheswaran20654 ай бұрын
பார்த்திபன் சார் எப்பவுமே அழகுதான்
@parthibankandasamy90894 ай бұрын
12:19 பார்த்திபன் சார் உங்க மேல மிகுந்த மரியாதை இருக்கு... ஆனா உங்களோட 'கோடிட்ட இடங்களை நிரப்பு' என்ற படம் 'careful what you wish for' என்ற படத்தின் காப்பிதான்!! என்றாலும் பரவாயில்லை நீங்கள் திறமைசாலி என்பதில் ஐயமில்லை!!!
@karaneswarim37164 ай бұрын
பார்த்திபன் அவர்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vijayalakshmiduraipandi58114 ай бұрын
So cute parthi sir I luv u
@shalini3664 ай бұрын
This is your way of thinking what love is..
@rahulkrishna.m62653 ай бұрын
Nice interview
@divinegoddess_34 ай бұрын
Fun with Parthiban
@BalajiBalaji-bb5dj4 ай бұрын
🥹🥹😍wow Superb sir neega especially antha kadai garaga ku award koduthathu ❣️
@yamunadevi8344 ай бұрын
Talented person❤❤❤❤
@elayarajamaheswari1104 ай бұрын
Congratulations sir 🙏🙏🙏🤝🎊🎊🎉👏
@suriyakala78524 ай бұрын
Super interview
@gsestherranimedia29673 ай бұрын
உன் மனசு போல நீயும் அழகு யா
@KrishnaveniS-q1t4 ай бұрын
🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉 SR 🎉
@jaisaigurudevr.p37924 ай бұрын
Sir❤️
@alliswell58734 ай бұрын
ஆமா சார் 👍
@haarshanhaarshan75534 ай бұрын
Recently i saw AVM kumaran sir interview.. someone called him in the midst of interview he was so panic and nervous and keep saying sorry to the interviewer.. never answered the phone call instead he switched off the phone.. just saying only 😮 that incident suddenly strike me
@kamarajs32953 ай бұрын
11:36 he talk about king His name is goundamani
@gumamaheswari35054 ай бұрын
இவரு சரியானஆணாதிக்கம் பிடித்தஆளு சரியா புரிந்துக் கொண்டவர்களுக்கு இவரைப்பற்றி தெரியும்
@sidharthsiddu46324 ай бұрын
❤
@gumamaheswari35054 ай бұрын
உங்க கூட எல்லாம் சீதா எப்படிதான் 12வருடம் குடும்பம் நடத்தியதோ இப்ப மாதிரி அந்தகாலம் இருந்திருந்தால் சீதா ஒருவருடம்கூடகுடும்பம் நடத்திஇருக்காது நீங்க என்ன diverse ,பண்றது அது ஆறு மாதத்திலேயேdiverce பண்ணிட்டு அது life ஐ அது வாழ்ந்திருக்கும்
@EnnamPolVazhkaiTeam4 ай бұрын
Vivek Sir 04:48
@vignesh75844 ай бұрын
😎👍
@javasaruna45284 ай бұрын
16:35
@poojaarora88354 ай бұрын
Thank you 😊
@KevinEdgard4 ай бұрын
padam supera irrukum because you ejected jovika from your team neenga vena parunga it will be good
@annapoorani71174 ай бұрын
Oh isit
@agm.123454 ай бұрын
Interview அப்போ பார்த்திபன் மகள் கால் பண்ணா என்னடா? அது ஒரு தலைப்பு செய்தியாடா?
@Asmrrelaxingmusic914 ай бұрын
A badass and lustful director in Tamil cinema industry waste fellow