பாக்யராஜ் படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா|CINEMAVUKKULLE ORU CINEMA EPISODE 210

  Рет қаралды 119,668

Touring Cinemas

Touring Cinemas

Ай бұрын

#touringcinemas #tamilcinema #chithralakshmanan #cinemavukkuleorucinema #kbackiyaraj #ilayaraja #bharathiraja #avmsaravanan #avm #gangaiamaran
TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @tnnews007
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema

Пікірлер: 58
@arumugamganapathy9827
@arumugamganapathy9827 Ай бұрын
பாவம் கங்கை அமரன்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
மௌனகீதங்கள் சுவரில்லாத சித்திரங்கள் படங்களுக்கு கங்கைஅமரன் இசையமைத்தார். பாடல்களும் சூப்பர் ஹிட் தான்.
@narasimhana9507
@narasimhana9507 24 күн бұрын
ஒரு சில படங்கள் தான் பெயர் சொல்ல மட்டும்.
@indiragandhi1772
@indiragandhi1772 Ай бұрын
Very interesting
@sivaajee1356
@sivaajee1356 26 күн бұрын
நீங்க சொல்வது தவறு இந்த பாடலை பற்றி பாக்கியராஜ் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் இளையராஜா அப்போது கோவிலுக்கு மாலை போட்டதால் இது மாதிரி என்னால் செக்ஸியாக பாட முடியாது என்பதால் மாமனுக்கு பதிலாக தரனானா இதான் உண்மை
@baranidaran413
@baranidaran413 Ай бұрын
K. Bhagyaraj sir naalatha bharthiraja sir name kidachathu - K. Bhagyaraj is a very genius 🔥
@Vijayalakshmi-ie2xq
@Vijayalakshmi-ie2xq 22 күн бұрын
I GO WITH Annathurai site's opinion.
@mathivanan7997
@mathivanan7997 Ай бұрын
கலைஞானி கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா ரொம்ப குளோஸ்அப் பார்ட்டிங்க.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Ай бұрын
பெரிய நிறுவனங்கள் பெரிய தயாரிப்பாளர் களை இசைஞானி என்றும் தேடி போனதில்லை அவரைத் தேடி த்தான் வரவேண்டும் இன்னொன்று சிறிய பேனர் பெரிய பேனர் இரண்டு க்கும் ஒரே இசை பணம் வாங்காத படத்திற்கும் மாபெரும் இசை உலகில் ஒரேயொரு இசை மகான் நமது இசைஞானி மட்டுமே
@saravanank8501
@saravanank8501 Ай бұрын
Well said about Illaiyaraja...!
@Greenvalley-zt1kd
@Greenvalley-zt1kd 18 күн бұрын
Ok avara entha edathirku kondu vantha annan family engea
@kothandaramanbabu7721
@kothandaramanbabu7721 Ай бұрын
Ice enga ... Evanga venam chitra
@kodeesvarans4830
@kodeesvarans4830 Ай бұрын
❤❤❤
@user-ye6kv6gk2p
@user-ye6kv6gk2p 14 күн бұрын
நீங்க சொன்னது 100% சரி பாக்யராஜ் ஒரு மேடையில பேசி இருக்காரு விளக்க வச்ச நேரத்திலேயே தன்னை மறஞ்சு நின்னு பார்க்கையிலே தர நான் என்று இளையராஜா பாடினார் அது அதைவிட ரொம்ப செக்ஸியா இருக்குன்னு சொல்லாம எல்லாருமே வாய்விட்டு சிரித்தார்கள் இளையராஜா அவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தார் என்றும் இருந்தார் இளையராஜா என்று பாக்யராஜ் ஒரு பேட்டியில் சொன்னார் சிரித்தார்கள் என்று
@virubanviru5292
@virubanviru5292 Ай бұрын
Hi
@baskaranbaskar6157
@baskaranbaskar6157 7 күн бұрын
சமுதாய சீர்கேட்டிற்கு தற்கால திரைப்படம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு மிகச்சிறந்த படங்களை தந்த பாலச்சந்தர் ஒரு சில படங்கள் தந்து பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தார் அவரைத் தொடர்ந்து பாரதிராஜா, பாக்கியராஜ், பார்த்திபன், பாலுமகேந்திரன் இவர்கள் சினிமா என்ற மகச்சிறந்த பலமிக்க ஊடகத்தை மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு செல்லாமல் தேவையில்லாத கருத்துக்களை கொண்டு சென்று மக்கள் மனதை கொடுத்தார்கள் என்பது என் கருத்து.
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 29 күн бұрын
எங்கல்இளையராஜா
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 Ай бұрын
😍😍😍😍😍😍🎎
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 Ай бұрын
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. இளையராஜா நல்ல இசையமைப்பாளர். நல்ல பாடகர் இல்லை. TMS பாடல்கள் வாய்ப்புப் போனது பாடல் துறைக்கு அவர் காலத்தில் பெரும் இழப்பு. இது கடவுளுக்கே வெளிச்சம்.பாக்கியராஜ் Sex சை வெளிப்படையாக்கி சமுதாயத்தைக் கெடுத்தவர். அதுவும் இறைவனுக்கே வெளிச்சம். .
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
பாக்கியராஜ் தவிர எல்லா நடிகர்களும் Sex பேச்சு பேசி உள்ளார்கள்.பாக்கியராஜ் தான் முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காய் விஷயம் பற்றி பேசி இருப்பார்
@senthilbai2528
@senthilbai2528 24 күн бұрын
Sex இல்லாமல் வாழ்க்கையே இல்லை அந்த காலகட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்பட்டது So பாக்யராஜ் கிரேட்
@chandrasekaransundaram2134
@chandrasekaransundaram2134 Ай бұрын
உங்களுக்கு நல்ல‌ மெமொரி‌ இருக்கு.
@nairsadasivan
@nairsadasivan Ай бұрын
Gangai amaranukku ego kidaiyathu
@ramaniloganarhan
@ramaniloganarhan Ай бұрын
Actually Ilayaraja and A R Rahman should never sing any song but should only compose
@elambarithys2439
@elambarithys2439 17 күн бұрын
Without punishment no use they should dismise
@user-oh4iw9hu8b
@user-oh4iw9hu8b Ай бұрын
Ramm mookiam nattku nalla visayam
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Ай бұрын
Yernalalliorraayukai
@goldsiraj8638
@goldsiraj8638 Ай бұрын
😂
@LISTENINGfull
@LISTENINGfull 17 күн бұрын
Cinema politics
@AnnaduraiS-ib4se
@AnnaduraiS-ib4se Ай бұрын
மிக அருமையான பாடல்களை தனது குரலில் பாடி பாடலின் இனிமையை கெடுத்து குட்டி சுவராக்கியவர் இளையராஜா.
@masilamanimani816
@masilamanimani816 Ай бұрын
ஆக துணிவான உண்மையை உரக்கசொன்ன பதிவு,.,,நன்றி
@nagarajanarumugam3397
@nagarajanarumugam3397 28 күн бұрын
Very correct
@peacefulindian318
@peacefulindian318 26 күн бұрын
Peraasai.... greed... He wants to be a famous singer....😅
@gopalakrishnanthanikachala1970
@gopalakrishnanthanikachala1970 25 күн бұрын
No one is eligible in this world to comment on Isaignani. All shut up.
@parakbaraak.1607
@parakbaraak.1607 24 күн бұрын
சரணம் பிடித்திருந்தால் பாடல் வரிகளில் உணர்ச்சி அதிகமிருந்தால் இசையமைப்பாளர்களுக்கு ஒரு ஆசை வரும். சில நேரம் சரணம் வரை வந்து பாடலை SPB தொடருவார். அல்லது முழுப்பாடலையும் SPB ஜேசுதாஸ் மனோ போன்றவர்களே பாடுவார்கள். படத்து ரெக்கார்டுடில் இருக்கும். இன் ரிக்கோ நிறுவன இசைதட்டில் தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் (நானாக நானில்லை தாயே ) SPB பாடலும் இசைத்தட்டில் இளையராசாவும் SPB பாடியதும் இன்றும் உண்டு.
@senthilkumarkumar7949
@senthilkumarkumar7949 23 күн бұрын
இளையராஜாவைவிட பாக்கியராஜ் திறைமையானவர்
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 Ай бұрын
என்னாபன்றது காலம் அவன்கையில் இருக்கே ...!!!
@fredericksmoses2717
@fredericksmoses2717 27 күн бұрын
Definitely Ilyaraja is the worst human being. Still worse Singer, and in the films as Music Director, stole many songs and music from others.
@Greenvalley-zt1kd
@Greenvalley-zt1kd 25 күн бұрын
Ilayaraja oru silly payan
@senthils258
@senthils258 18 күн бұрын
எத்தனையோ‌நல்ல பாடல்களை தன்(இளையராஜா) சொந்த குரலில் பாடி கெடுத்துவிட்டார்.
@user-dv5ff1ep1l
@user-dv5ff1ep1l Ай бұрын
நீங்கள் ரஜினி காந்த் படத்தை தயாரித்து இருந்தால் நீங்கள் நிறையா பணம் சம்பாதித்து இருக்கலாம்
@smartnoor4484
@smartnoor4484 Ай бұрын
Poramai kandavan isai sanii
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
கன்னடத்தில் மிகப் புகழ்பெற்ற தயாரிப்பாளர்கள் வீராச்சாமி பல வெற்றி படங்களை கொடுத்தவர் அந்தத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அமிதாப் பச்சன் நடித்த மாபெரும் வெற்றி அடைந்த ஒரு இந்தி படத்தை தமிழில் படிக்காதவன் இன்று சிவாஜிகணேசன் மற்றும் ரஜினி அவர்களை வைத்து வெற்றி கண்டவர்கள் பிறகு நான்கு மொழிகள தமிழ் மற்றும் இந்தியில் ரஜினியும் தெலுங்கில் நாகர்ஜுனா கன்னடத்தில் ரவிச்சந்திரன் சாந்தி கிராந்தி தமிழில் நாட்டுக்கு ஒரு நல்லவன் மாபெரும் பொருட்செலவில் எடுத்து மிகப்பெரிய தோல்வியை அடைந்தார்கள் அதனால் எந்த நடிகனாக இருந்தாலும் முதலில் கொஞ்சமாவது கதை இருக்க வேண்டும் அப்போதுதான் ஓரளவுக்காவது வெற்றி பெறும் ரஜினிகாந்த் அவர்களுடைய வெற்றி படங்களை பார்த்தால் அறிந்து கொள்ள வேறு மொழியில் மாபெரும் வெற்றி அடைந்த படங்களை தமிழில் எடுக்கும்போது மாபெரும் வெற்றி அடையும்
@aarirose6072
@aarirose6072 22 күн бұрын
அவர் தயாரித்த சூரசம் ஹராம் மற்றும் ஜல்லிக்கட்டு படங்கள் எல்லாம் நல்ல லாபம் தான் கொடுத்தது அவருக்கு நண்பா
@pandianrs8143
@pandianrs8143 Ай бұрын
இளையராஜா இளையராஜா தான்
@senthilbai2528
@senthilbai2528 24 күн бұрын
Sex இல்லாமல் வாழ்க்கை இல்லை அந்த காலகட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்பட்டது So பாக்யராஜ் கிரேட்
@karuppasamy.kkaruppasamy.k4470
@karuppasamy.kkaruppasamy.k4470 28 күн бұрын
இசை ஞானி இல்லைனா மாமா கமல் மாமா பக்கிராச் பூம்பவேண்டியதுதான் கபோதிக
@aarirose6072
@aarirose6072 22 күн бұрын
இளையராஜா இல்லை என்றால் ராமராஜன் இல்லை என்று கூறினால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் குறிப்பிட்டவர்கள் இளையராஜாவை விட புகழில் இருந்தவர்கள் இந்தியாவில் ஒருவர் ஏக் துஜே கேலியே சாகர் சனம் தேரி கசம் என்று நடித்து இந்தியாவில் புகழின் உச்சத்தில் இருந்தார் எண்பதுகளில் அதே போல் மற்றொருவர் இந்தியாவில் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் ஹிந்தி திரைப்பட உலகில் இருப்பவர்களே அவரைப் பார்த்து பயந்தார்கள் அவருடைய எங்க சின்ன ராஜா வீட்டில விசேஷங்க மௌன கீதங்கள் போன்ற படங்களை ஹிந்தியில் எடுத்தார்கள் இருவரும் இளையராஜா இல்லாமல் பல படங்களை எடுத்திருக்கிறார்கள் இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் நானும் அவருடைய தீவிர ரசிகன் தான் ஆனால் மற்ற இருவரும் மிகத் திறமையானவர்கள் ராமராஜன் கோகிலா மோகன் வேண்டுமென்றால் இளையராஜா அவர்களால் புகழ் அடைந்தார்கள் என்று கூறலாம்
@baskaranbaskar6157
@baskaranbaskar6157 7 күн бұрын
வார்த்தை பண்போடு விமர்சனம் செய்யுங்கள். நன்றி.
@rajiniuma7893
@rajiniuma7893 26 күн бұрын
இளையராஜா தலைகனம் பிடித்தவன்
@chandranmahesh2211
@chandranmahesh2211 15 күн бұрын
வார்த்தை பிரயோகம் மிக முக்கியம் !
@baskaranbaskar6157
@baskaranbaskar6157 7 күн бұрын
விமர்சனம் செய்யுங்கள் ஆனால் வார்த்தையில் பண்பு மிக முக்கியம்.
He tried to save his parking spot, instant karma
00:28
Zach King
Рет қаралды 11 МЛН
ПАРАЗИТОВ МНОГО, НО ОН ОДИН!❤❤❤
01:00
Chapitosiki
Рет қаралды 2 МЛН
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 14 МЛН
Be kind🤝
00:22
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
திரு முதுகுன்றம்
19:25
அடியார்க்கும் அடியேன்
Рет қаралды 11 М.
Водолаз пытается спасти рыбку 😳
0:30
ДЖОХАН 2 | толық фильм
1:25:26
Жахан Утаргалиев
Рет қаралды 615 М.
🥈
0:14
ARGEN
Рет қаралды 2,6 МЛН
ХОРОШО ЧТО ПЕРЕПРОВЕРИЛ😂😂😂 #юмор #пранк
0:44
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2 МЛН
Чья эта клубника ?
0:30
ЛогикЛаб
Рет қаралды 2,9 МЛН