INTERVIEW WITH JOSEPH ALDRIN | JUSTIN MOSES | NAMBIKKAI TV

  Рет қаралды 112,182

Nambikkai TV

Nambikkai TV

2 жыл бұрын

Nambikkai Tv presents............
INTERVIEW WITH JOSEPH ALDRIN | JUSTIN MOSES | NAMBIKKAI TV
Please do like and subscribe to our channel to get more videos.
For more information about us kindly visit nambikkaitv.com/
Stay connected
Facebook: / nambikkaitv
Twitter: / tvnambikkai
Our Website: nambikkaitv.com/
Email: info@nambikkaitv.com
Download Nambikkai TV app
Android: play.google.com/store/apps/de...
IOS: itunes.apple.com/us/app/nambi...
#nambikkaitv #josephaldrin #justinmoses #orumagimayinmegam
Content found during
29:02 - 29:40
is only used for educational purposes and is for making people aware of the original artist's work
All rights and copyrights belong to
Copyright owners
TuneCore
On behalf of: INTERVIEW WITH JOSEPH ALDRIN

Пікірлер: 287
@celincelin6724
@celincelin6724 2 жыл бұрын
உங்கள் பாடலில் fr. berchmans வாசனை அடிக்கிறது... Glory to God 👍
@piussamson
@piussamson 2 жыл бұрын
"தாய் போல " "மகிமையின் மேகம் " "என் நீதியின் " என்றுமே என் மனதில், நாவில், எனது எந்த ஒரு சூழலிலும் கேட்கும் - பாடும் பாடல்..... #JosephAldrin
@getsoneson7202
@getsoneson7202 Жыл бұрын
அபிஷேகம் பெற்ற தேவனுடைய மனுஷன்
@muniyasamy4841
@muniyasamy4841 2 жыл бұрын
உங்களது பாடல்களில் தங்களை எளிமைப்படுத்தி, கர்த்தரை மேன்மைப் படுத்திருப்பீர்கள். அதுவே "பிரதான ஆசாரியனே" வெற்றி. கர்த்தருக்கே மகிமை
@tharsantharsan9771
@tharsantharsan9771 2 жыл бұрын
Pastar உங்கள் குரல் தெய்வீகம்.இன்னும் நிறைய ஆல்பம் எதிர் பார்க்கிறோம்.உங்கள பாடல்கள் அத்தனையும் தேவனை கிட்டிச்செர்கிறது God bless you
@godblessyou4689
@godblessyou4689 2 жыл бұрын
தாய் போலத் தேற்றி இந்த பாடல் ரொம்ப அருமையான அபிஷேகம் நிறைந்த பாடல் 🙏
@sangeethapradeep6519
@sangeethapradeep6519 2 жыл бұрын
Brother... உங்கள் பாடல்கள் என் வாழ்க்கையை மிகவும் மாற்றி இருக்கிறது... அபிஷேகம் நிறைந்த பாடல்கள்.... வசனங்கள் நிறைந்த பாடல்கள்...
@getsoneson7202
@getsoneson7202 Жыл бұрын
yes true
@prabhakarthik4882
@prabhakarthik4882 6 ай бұрын
Just simple to the core.Aaviyil elimaiyulavargal bagikiyavangal. GOD BLESS YOU DEAR PASTOR.
@rangasamynagappan7302
@rangasamynagappan7302 2 жыл бұрын
Super...கடைசியாக பேசிய (இயேசுவின் பிறப்பு)வார்த்தைகள் அருமை...
@godblessyou4689
@godblessyou4689 2 жыл бұрын
இயேசையா யோசையா இந்த பாடல் என் இரண்டு வயது பேத்திக்கு ரொம்ப பிடீக்கும்.
@strangerstranger6074
@strangerstranger6074 2 жыл бұрын
I thought he is proud of his songs.....after seeing this video really he is so kind and humble..... thank u Jesus.....😍😍😍
@strangerstranger6074
@strangerstranger6074 2 жыл бұрын
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
@rajanriez17
@rajanriez17 2 жыл бұрын
There is literally God's presence in your speach pastor. I just shed tears out while listening to you.. Some kind of peace is filling my heart. Thank you
@drmanimegalai9215
@drmanimegalai9215 2 жыл бұрын
I regularly seehis message ifeel God speaks to me through hismessage.iamcomfortable.and consolled. iprayfor him..God blesshim
@premalathasivakumar216
@premalathasivakumar216 2 жыл бұрын
l like this song very much.
@poulbabu4871
@poulbabu4871 2 жыл бұрын
இருதயத்தை இறைவனோடு இனைத்து இளைப்பாறப்பண்ணி இனிமையாக்கிடும் பாடல்🎶களும் சாட்சியும்.... இனிமை பாஸ்டர்🕎
@elshadai05
@elshadai05 2 жыл бұрын
நன்றி ஆல்ட்ரின் அண்ணன்.. கர்த்தர் உங்களோடு இருக்கிறார்
@barthipriya8809
@barthipriya8809 9 ай бұрын
மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது இந்த செய்தி சகோதரனின் சாட்சியை கேட்க்கும் போது யேசப்பா என் விசுவாசத்தையும் பெருக செய்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@godsgiftestherinkavidhai3531
@godsgiftestherinkavidhai3531 2 жыл бұрын
சோர்ந்து போயிருந்த நிலமையை மாற்றி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.🙏🏻🙏🏻🙏🏻
@AlwayssmileTamil
@AlwayssmileTamil 2 жыл бұрын
இப்பதான் இந்த channela paathen அற்புதமான இன்டர்வியூ Thank u நம்பிக்கை
@Amalraja834
@Amalraja834 2 жыл бұрын
ஊழியக்காரனுக்கு இந்த தாழ்ச்சி அவசியம். கர்த்தர் ஊழியத்தை ஆசிர்வதிப்பார் . புகழும் ஸ்தோத்திரமும் அவர் ஒருவருக்கே ஆமென்.
@MohanRaj-ph8xi
@MohanRaj-ph8xi 6 ай бұрын
All songs are anointed songs thank God for the man of god
@mathumercy
@mathumercy 2 жыл бұрын
Thank you Nambikai TV for this wonderful interview. God bless Dr. Joseph Aldrin, you made it clear that you gave birth to each song, filled by the spirit of God.
@annalakshmi117
@annalakshmi117 2 жыл бұрын
நல்ல பாடல்கள் தந்த சகோதரரே🙏 கர்த்தர் உங்கள் ஊழியத்தை அதிகமாக ஆசிர்வதித்தார் 🙏🙏நன்றி அப்பா நல்லவரே ஒரு போதும் கைவிடாத நல்ல நேசர் ❤️❤️❤️
@jaswinpj8056
@jaswinpj8056 2 жыл бұрын
மிகுந்த தாழ்மை...அண்ணா தேவன் உங்களை மிகவும் உயர்துவார்... இன்னும் அநேக பாடல்கள் தந்து ஆசீர்வதிப்பார்...
@pravinjoshua2782
@pravinjoshua2782 2 жыл бұрын
Praise God pr.joseph Aldrin is my favourite worship leader , we can feel god's presence in his every song
@anushavinoth5512
@anushavinoth5512 Жыл бұрын
Praise the lord,,தினமும் என் routine work முடித்து நான் கேட்கும் முதல் song உம்மை நம்பும் நான், அதற்கு முன் அபிஷேக olivamaram. உங்கள் பாடல்கள் என்னை மிகவும் ஆறுதல் படுத்தியது என்று நினைத்தேன்,,ipothu தான் உங்க சாட்சி கேட்டேன்,,என்னை அறியாமல் கண்ணீர் பெருகி ஓடியது,,தேவ பிரசன்னம் உண்மையில் இடை பட்டது, உங்களை பற்றி எதுவும் எனக்கு தெரியாது brother,,but I like your songs,,everyday its comforting me,,your last msg is only for me,,thank you brother, எல்லா துதி, கனம், மகிமை எல்லாம் நம் அப்பா ஒருவருக்கு மட்டும், praying for your ministry especially for the songs
@user-xd4md1xe3w
@user-xd4md1xe3w 2 ай бұрын
Nan anega neram thetrtrapadukiren unga songla eppo mudinthathu song I will receive blessing. God Bless You Your ministry
@brittoj5788
@brittoj5788 2 жыл бұрын
சகோதரன் உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் (கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக) இயேசு இருக்கிறார் ✝️ ஆமென் 🙏
@aruljoseph3569
@aruljoseph3569 4 ай бұрын
Really brother Joseph Aldrin Anna unga song ketta ennavo manasellam lesa aagudh aandavarmela innum adhigama anbu varudhu really u r great Anna 😢🙏✝️❤️
@jebzhaney3201
@jebzhaney3201 2 жыл бұрын
Wonderful Testimony ❤️ Thank you Jesus ❤️
@rexirexi2040
@rexirexi2040 2 жыл бұрын
அருமை பிரதர். உங்கள் song எல்லாம் ரொம்ப ரொம்ப அருமை.உங்கள் song எல்லாம் அப்படியே கர்த்தரோடு பேசுற மாதிரி இருக்கும். நன்றி பிரதர்
@johnsonc9548
@johnsonc9548 Жыл бұрын
தேவனுக்கு மகிமை 👌👌💐💐💐💐❤️❤️❤️❤️ அருமையான பாடல் ஆமென்
@jasijasi3855
@jasijasi3855 Жыл бұрын
Thank you Jesus 🙏 உங்கள் மூலமாக பெற்றுக் கொண்ட எல்லா பாடல்களுக்கு நன்றி 🙏 தொடர்ந்து அனேக பாடல் வெளி வர வாழ்த்துக்கள் God Bless you brother 🙏❤️
@kanimozhibarnaba7136
@kanimozhibarnaba7136 2 жыл бұрын
I can feel the goosebumps during the song Thai Pola thetri.. Glory be to God... First time I heard this song in JC prayer hall.. after that I must have heard plenty of times.. such a wonderful song Genuine speech from the pastor.. wonderful interview.. like the way he praised the god in each and every sentence. He gave me ... he lead me.. superb .. touched by this interview.. the love for the god increasing day by day..
@sangeethapradeep6519
@sangeethapradeep6519 2 жыл бұрын
பிரதான ஆசாரியரே... என்று இயேசுவை தேவ பிள்ளைகளின் அருகில் கொண்டு வந்தது உங்கள் அழகான ஆழமான பிரசன்னம் நிறைந்த பாடல்களே... பரிந்து பேசுபவரை உலகிற்கு அடையாளம் காட்டியது உங்கள் இசைத் தொகுப்பு...
@balamohanathas9565
@balamohanathas9565 2 жыл бұрын
சதாகாலமும் நம்மோடு இருக்கின்ற தேவாதிதேவன் உங்களோடும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக. ஆமேன் .நன்றி.😉🙏
@ebenezerpaul8918
@ebenezerpaul8918 2 жыл бұрын
Amazing testimony from such an humble man of God! We love you Aldrin Anna and pray for you, expecting lots of songs in the coming days
@meenaesthar9505
@meenaesthar9505 2 жыл бұрын
Unka songs ellame rompa pidikkum.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
@joeledward9192
@joeledward9192 2 жыл бұрын
Wonderful Program❣️. My favorite worship leader. I have been strengthened by his songs and message. Thanks almighty. He is a gift for us.
@sundaramoorthi2609
@sundaramoorthi2609 2 жыл бұрын
Its a blessing to watch this interview; Very humble man of God!.
@user-nf4it4nt7e
@user-nf4it4nt7e 4 ай бұрын
What an amazing testimony from Joseph Aldrin Anna ... Your songs are always God presence...God bless you abundantly... you're the one next Father S J Berchmans... Musical artist
@reenichandrika706
@reenichandrika706 9 ай бұрын
Paster very recently I started to see your worship songs it touched my heart. I am from Sri Lanka
@lydia6831
@lydia6831 2 жыл бұрын
Heart touching testimony...Lord's name to be glorified👏🛐💘✝
@babysukanya7920
@babysukanya7920 2 жыл бұрын
GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME. We kannada.. Karnataka people of God likes your songs dear Pastor. Glorious Worship songs. GOD BLESS YOU and YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME. 🙏🙏
@theorinadan6939
@theorinadan6939 2 жыл бұрын
It was a soul touching msg pastor,may God use you in his kingdom ministry.
@jeevakirtana320
@jeevakirtana320 2 жыл бұрын
God bless you my dear . God bless your Ministry. What a spirit filled testimony .
@esthershanthan2832
@esthershanthan2832 2 жыл бұрын
I felt god’s presence in your words and songs pastor.God bless your ministry
@cscmarkkampatti4636
@cscmarkkampatti4636 2 жыл бұрын
Aldrin brother God bless you🙏, every songs touch in heart with God presence 🙏🙏🙏
@thilagavathig3775
@thilagavathig3775 2 жыл бұрын
Wonderful testimony. Pious man of God. Praise be to the Lord
@dluckjc11
@dluckjc11 2 жыл бұрын
Always have wanted to hear Ps Joseph Aldrin’s testimony and life! Thank you!
@andriarosebell7916
@andriarosebell7916 Жыл бұрын
Thank-you Lord for giving us Bro. Aldrin Joseph. This is not an interview but it's his testimony ..All the Glory to you Lord Amen 🙏
@chella4308
@chella4308 2 жыл бұрын
Every song I felt God's presence, praise the Lord
@MrParaiyandi
@MrParaiyandi 2 жыл бұрын
நானும் அதிகமாக ஃபாதர் அவர்களின் பாடலைக் கேட்டே ஆவியில் வளர்ந்திருக்கிறேன்.
@BikeElectricianMadurai
@BikeElectricianMadurai 2 жыл бұрын
Thank you Jesus ❤️ proud of you anna
@Jeyakumar-1986
@Jeyakumar-1986 2 жыл бұрын
Kind of peaceful words,blessing words,thank you Lord.
@anitajayaseelan.8873
@anitajayaseelan.8873 2 жыл бұрын
Praise God. Heart touchable witness.& message. .Songs. GOD bless you & ur family. . Kuwait.
@sarahmani1639
@sarahmani1639 2 жыл бұрын
So many times you’re songs encouraged me brother . All glory to god, God bless you abundantly
@joelwins
@joelwins 2 жыл бұрын
What a soft spoken, humble person.
@thilagavathig3775
@thilagavathig3775 2 жыл бұрын
Very much impressed by your testimony brother. I saw this in nambikkai Tv. I wanted to hear this again. Thank God for this
@RobinsonAsokan
@RobinsonAsokan 2 жыл бұрын
What an amazing Interview! Encouraged me and empowered me !!
@user-me3lp8hu3c
@user-me3lp8hu3c 10 ай бұрын
அருமையாக இருந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ரொம்ப சந்தோஷமாக இருக்கு கர்த்தருடைய வழி நடத்துதல் அவர் நமக்கு தந்த இரட்ச்சிப்பு அவர் ரத்தம் ருசிக்க ருசிக்க பரலோக மகிமையை ஆவியில் உணருகிறோம் ஆமென் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்ததற்காக கர்த்தருக்கு மகிமையை செழுத்துகிறேன் நன்றி இயேசு அப்பா
@ebenezer5039
@ebenezer5039 6 ай бұрын
Most of Faithful words - Thanks a lot - Joseph Aldrin Anna🙂
@mosesarockiam3612
@mosesarockiam3612 2 жыл бұрын
Very interesting brother..praise God..God bless your ministry more and more 🙏
@j.elishathazanj.elishathaz3924
@j.elishathazanj.elishathaz3924 4 ай бұрын
என்னை ஆழமாக அசைத்த உயிருள்ள ஒரு சாட்சி என்னுடைய செல்ல அப்பா இயேசு கிறிஸ்து இன்னும் இன்னும் உங்களை ஆசீர்வதித்து இன்னும் இன்னும் உயர்த்துவார்.GOD BLESS YOU.
@johnlivingstone1440
@johnlivingstone1440 2 жыл бұрын
I am also a musican I saw ur testimony it touch me so much s it's true only jesus can do miracles we Sre also done gospel albums with In 2 and half year we have done 87 song pray for us en nambikkai
@jacksonsutharsingh
@jacksonsutharsingh 2 жыл бұрын
My favourite pastor and worship leader, May god bless you and your family Pastor and let the god’s name be glorified with your songs.
@adlinemisba2674
@adlinemisba2674 Жыл бұрын
Mahimaiyin Megam song really blessed my child 5year sing this
@kidsgoallinwemusttoo
@kidsgoallinwemusttoo Жыл бұрын
May God continue to lead us and bless us with more of your songs🙏🏾
@princymoses3304
@princymoses3304 Жыл бұрын
I was also touched by the song thai pola thetri. God bless you and your ministries
@kingkasthuri7
@kingkasthuri7 2 жыл бұрын
Sir am in Dubai my agency mam also melted your song because she also miss her mom... And dad.... They are expired so thaai pola thaedri...this song is very very support her worry.... Amen your song 🎵🎵🎵always presence thank u Jesus.. I hope you dad Christ...
@johnbuela7634
@johnbuela7634 2 жыл бұрын
Praise the lord.. Aldrin anna songs super... Amazing
@annselladurai7939
@annselladurai7939 7 ай бұрын
கர்த்தர் கொடுத்த தாலந்துக்காக நன்றி . கர்த்தர் ஆசிர்வதிப்காராக
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Humble sharing of witness.
@godwinc4087
@godwinc4087 2 жыл бұрын
Super... God bless u brother Joseph Aldrin and nambikai tv.. Amen
@muniyandim268
@muniyandim268 2 жыл бұрын
great Interview. Final touch super. Thank u lord.
@positive1109
@positive1109 2 жыл бұрын
Sir, very inspirational session God bless your channel and the team. Great motivation for worship leaders. Love you 😚 all from Bangalore...
@chinnarass7406
@chinnarass7406 2 жыл бұрын
Unga songs ennaku romba pedikam bro JA ❤😘😗🙏😍🕆🕇 GOD BLESS YOU BRO
@ednirmala6049
@ednirmala6049 7 ай бұрын
All the songs. Aremyfaverite..really its ablessingforeverybody❤
@ritarose8912
@ritarose8912 2 жыл бұрын
Wonderful interview. Very much blessed .I love his songs always and it's really a privilege to know more about his calling.Thanks brother.
@aradhanadelshia2006
@aradhanadelshia2006 2 жыл бұрын
Yes lord you are my eternal father.Thank you for being with me always. Thank you pastor for the Awesome Message. Jesus has spoken to me through this verse.(last year i lost my father. )🙏🙏
@regandosst9796
@regandosst9796 2 жыл бұрын
Glory to God... wonderful testimony
@mercygod4994
@mercygod4994 2 жыл бұрын
Singing Gift from God is great awesome💫🌺🌸🌺
@Rebacca-kw1xq
@Rebacca-kw1xq Жыл бұрын
Unga massage mulam na neimathi ah eruken
@priyaprem6487
@priyaprem6487 2 жыл бұрын
Un azhagana kangal song Johnson brother padinaru nu nenuthen. Really I'm telling that every day i start my day with this song..... Thk you brother.
@mtimmani
@mtimmani Жыл бұрын
Love you Anna
@ponsildany
@ponsildany 2 жыл бұрын
What a Genuine and humble testimony ❤️ felt the presence not only for your songs, while listening your testimony too 😇 May God use you more for his Kingdom. Thankyou Nambikkai tv team for this blessed interview.
@shijujohn9969
@shijujohn9969 6 ай бұрын
Hi Brother, Your songs touched me many times. May god bless you tremendously and continue to sing for gods glory.
@pelinsiapelinsia4122
@pelinsiapelinsia4122 2 жыл бұрын
Amen blessed testimony praise God 🙏💕
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. I like all your songs. Our family like the song " En neethiyai velichanthi pol"
@mercygod4994
@mercygod4994 2 жыл бұрын
God has spoken with Moses. So He can talk to us also. Go will do miracle in every place.🌸🌺🌸
@mariasuganya162
@mariasuganya162 8 ай бұрын
Amen amen amen halleulah....karthar ungalai melum melum nanmaiyal nirapuvar
@abrahampavendan1893
@abrahampavendan1893 2 жыл бұрын
ALL PRAISE AND GLORY TO THE LORD OUR SAVIOUR JESUS CHRIST.AMEN. HALLELUJAH.MARANATHA.
@NirmalKumar-zn9mk
@NirmalKumar-zn9mk 2 жыл бұрын
Very blessed songs and nice interview. God bless you Aldrin brother.
@tamiljoyjoice450
@tamiljoyjoice450 2 жыл бұрын
Ooo... Thank you father... For the end of the this interview i got one message from Christmas word... But I got today (6/5/2022) என்னை காப்பாற்ற ஒறுவர் இருகிறார்... Amen... Amen...Hallaluya...Praise you father...
@Sharon-bl8qw
@Sharon-bl8qw 10 ай бұрын
Voice is so feel brother. Consoling voice is a gift given to you brother
@melrosewilliams1809
@melrosewilliams1809 2 жыл бұрын
Amen. Thank you Nambikkai TV
@merlinviji3950
@merlinviji3950 2 жыл бұрын
Jesus is living God ❤️ Glory to God 🙌✨😇 God bless you Anna 😇 Awesome voice Anna keep on rocking for God ✨😇
@manjuselvam8542
@manjuselvam8542 2 жыл бұрын
Woow..Glory to God.. awesome testimony..touched me lot
@Jayamani-px8kx
@Jayamani-px8kx 10 ай бұрын
Prasied jesus glory jesus your songs in very beautiful. Thank God Jesus amen amen Jesus ❤❤❤❤❤😢🎉❤❤❤❤❤
@mercygod4994
@mercygod4994 2 жыл бұрын
Your health will be good and God will strengthen your heart 💓 Just Praise Jesus Christ Amen 🙏🙏🙏
@dr.d.gnanasangeetha8993
@dr.d.gnanasangeetha8993 Жыл бұрын
Great humble servant of God.Felt the utmost presence of God throughout his testimonies.All Glory to God for such an wonderful minister of God.
@mjayakumar5704
@mjayakumar5704 2 жыл бұрын
I can feel the presence of the Lord. Than u pastor and brother
@joshuajessica8822
@joshuajessica8822 2 жыл бұрын
Very useful speech ...Brother தேவ நாமம் மகிமைப்படுவதாக...
@mosesmalai4499
@mosesmalai4499 Жыл бұрын
உங்கள் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பார் ஆமென் 👌❤️
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 91 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 492 М.
Bible Study | Mind | Part-1 | Dr. Joseph Aldrin | CFPF
56:46
Mount Zion Church
Рет қаралды 13 М.
Ps. Benny Joshua - Exclusive interview
15:45
kanal 10 India
Рет қаралды 95 М.
Aldrin and Jeesha- First wedding anniversary!
4:39
Josephine Admatha
Рет қаралды 37 М.
Father BERCHMANS Testimony (Sathiya Saatchigal) Part 1
26:12
Sathiyam News
Рет қаралды 241 М.
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 91 МЛН