ஸ்ரீமதி - சாராயம் - கள்ளக்குறிச்சி அவலத்திற்கு காரணம் என்ன? Damodaran Prakash |Rowdy Sirkazhi Sathya

  Рет қаралды 160,807

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #damodaranprakash #srimathicase #sirkazhisathya
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 158
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 ай бұрын
ஸ்ரீமதி க்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பிரகாஷ் சாருக்கு நன்றி
@subhashini322
@subhashini322 3 ай бұрын
ஸ்ரீமதிக்காக தொடர்ந்து குரல் கொடுங்கள்.. 🙏🏻🙏🏻🙏🏻
@TGAProMKM
@TGAProMKM 3 ай бұрын
ஸ்ரீமதிக்கு வழக்கில் ஒரு சில போதை பொருட்களும் உள்ளே வந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகிறது...
@Thameemparuthi
@Thameemparuthi 3 ай бұрын
ஒரு போலீஸ் ஒழுங்கா இருந்தாலே அந்த ஏரியாவே சுத்தமாக இருக்கும் அப்படி இருக்கும் பொது அனைத்து போலீசும் நியாயமாக இருந்தால் மக்களின் நிம்மதியும் மக்களின் மனசார வாழ்த்தும் உங்களுடைய பல தலைமுறைக்கு சுபீட்சம் கிடைக்கும் உங்களை கொண்டாடுவார்கள்
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 3 ай бұрын
Realy
@TGAProMKM
@TGAProMKM 3 ай бұрын
அதே போல் ஸ்ரீமதி வழக்கில் அந்த க.குறிச்சியில் ஏதோ பெரிய தப்பு உள்ளது என்பது நீங்கள் கூறியது போல் முன்னரே நிரூபணம் ஆனதும் உண்மை தான்...
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 3 ай бұрын
காவல்துறை சரியாக செயல்பட்டாலே சட்டம் ஒழுங்கு நியாயமாக நடைப்பெறும்
@nagapharma
@nagapharma 3 ай бұрын
அரசியல் அகதிகள் கரெக்ட் ஆ இருந்தாலே pothum
@RSMganesh
@RSMganesh 3 ай бұрын
⁹9999999⁹⁹8qqqqgq😅😊😊
@arumugamb8072
@arumugamb8072 2 ай бұрын
இதுகால அமர்த்து.... அமர்வு..., அரசியல் வாதிங்க அனைவருமே ..தெலுங்கு இனம். இவிங்க பூரா தமிழர்களை விதவிதமாக கொடூரித்தலை செய்ய செய்ய.. செய்விக்க. வே தமிழகத்தில புகுந்த கொடூரியர் அவிங்களே....ஆபீசர்கள், pcங்க.... என அமராமர அமரவைக்கப்பட்டுள்ளது.
@manjulasankar9378
@manjulasankar9378 3 ай бұрын
அண்ணா srimathi பற்றி தோடர்ந்து பேசுங்கள் கார்த்திக் பிள்ளை நாய பத்தியும் பேசுங்க
@krishnakopal7596
@krishnakopal7596 3 ай бұрын
Justice for Srimathi
@yesudassn4249
@yesudassn4249 3 ай бұрын
வழக்கில் உள்ள அனைவருக்கும் திறந்த வெளியில் தூக்குதண்டனை நிறைவேற்ற வேண்டும்.........
@Kalukupaarvai
@Kalukupaarvai 2 ай бұрын
தற்கொலைக்கு எதுக்கு தூக்கு அவங்க அம்மா வைத்தான் தூக்கில் போடணும் இரண்டு புருசன் உள்ள பொம்பளை
@VijayRajan-in2ci
@VijayRajan-in2ci 3 ай бұрын
தங்கை ஸ்ரீமதி கோப்பு எப்போது நியாயம் கிடைக்கும் மற்ற வழக்குகள் போல் இதுவும் கடந்து போகுமா
@editzss934
@editzss934 3 ай бұрын
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி ‌மாணவி தாரணி மரணம் பற்றி உங்கள் புலனாய்வு என்ன ஐயா
@mangairanjan1192
@mangairanjan1192 3 ай бұрын
வக்கீல்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதை தெள்ளத் தெளிவாக புரியவைத்துள்ளீர்கள்.
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 2 ай бұрын
ஸ்ரீமதி கேஸை போட்டு புதைத்து விட்டாங்க நினைச்சேன் தோண்டி எடுக்கும் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் 💐👏🙏
@r.senthilkumar3421
@r.senthilkumar3421 3 ай бұрын
Justice for Srimathi
@nazeermohamed2439
@nazeermohamed2439 3 ай бұрын
அண்ணாமலையை தூக்குங்க முதல்ல.. லண்டனுக்கு ஓட போறான்.!!
@kathiresan3063
@kathiresan3063 3 ай бұрын
உங்களை மாதிரி ஆட்களை அண்ணாமலை லண்டன் சென்று வந்ததும் இந்தியாவை விட்டு விரைவில் தூக்குவார். பாரத் மாதா கீ ஜே.
@nazeermohamed2439
@nazeermohamed2439 3 ай бұрын
@@kathiresan3063 இப்போ தங்க கடத்தலில் மலைய தூக்கிருவாங்களே...ஹஹ்ஹாஹாஹாஹஹ்ஹாஹாஹா..!😂😂😂😂😂😂😂😂
@nazeermohamed2439
@nazeermohamed2439 3 ай бұрын
@@kathiresan3063 எந்த நேரத்துல வாயை திறந்தியோ அண்ணாமலை களி திங்க போறான்.! பாரத்மாதாக்கீ ஜே..! ஒரு இஸ்லாமிய தாயை பார்த்து நேதாஜி சொன்ன முழக்கம்... பாரத் மாதாக்கீ ஜே..!!! சுதந்திர வரலாற்றை படி முதலில்..!
@sithiraraj9709
@sithiraraj9709 3 ай бұрын
அதுதான் மலை லண்டன் பயணமா?
@srinithyaa1270
@srinithyaa1270 3 ай бұрын
Alum. Katchiyai. Envaeyavathu. Sikka. Vetgarathukku. Pavam. Kallakurichi.thaan kidaich uthav.
@anbupichai9723
@anbupichai9723 3 ай бұрын
இப்பவே இப்படின்னா, அதிகாரம் கிடைத்தால் ரவுடி ராஜ்யம் ஆயுடும். ஆடு மன்னராக சிறப்பாக செயல் படும்....
@klinikrapha4652
@klinikrapha4652 3 ай бұрын
JUSTICE FOR SRI MATHI PAPPA
@SURYYA456
@SURYYA456 3 ай бұрын
ஸ்ரீமதி விவகாரம் - இன்னும் 25 ஆண்டுகளி லாவது தீர்ப்பு கிடைக்குமா? போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும்!
@IndhuMathi-dk1nz
@IndhuMathi-dk1nz 2 ай бұрын
Justice for Srimathi papa
@SJ-db3mu
@SJ-db3mu 3 ай бұрын
#Justiceforsrimathi
@IndumathiRamar
@IndumathiRamar 3 ай бұрын
Annamalai not police, he is criminal mind not a good personality
@kathiresan3063
@kathiresan3063 3 ай бұрын
அண்ணாமலையின் நேர்மையை பார்த்து ஏன் உங்களுக்கு பொறாமை.பாரத் மாதா கீ ஜே.
@197senthil
@197senthil 2 ай бұрын
Then y he is not supporting justice for srimathi case
@muthukrishnan2678
@muthukrishnan2678 3 ай бұрын
Justice for srimathi
@arun419
@arun419 3 ай бұрын
Justice for srimathi thankachi 😭🙏
@sanchivisekaran3030
@sanchivisekaran3030 3 ай бұрын
பேக் ரவுண்ட் மியூசிக் இல்லாமல் (அ) சப்தம் குறைவாக இருந்தால் கேட்போரின் காது பழுதுபடாமல் இருக்குமே.
@SofiyaSofiy-j9o
@SofiyaSofiy-j9o 3 ай бұрын
Justice for srimathi 😭😭😭
@kabeerkabeer8975
@kabeerkabeer8975 2 ай бұрын
தங்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 😭
@SampathKumar-yi1tp
@SampathKumar-yi1tp 3 ай бұрын
பொறுக்கிங்க அப்படித்தான் இருப்பானுக, சீக்கிரம் மேலப்படிக்கிறேன்னு ஓடப்போறான் அண்ணாமல.
@kathiresan3063
@kathiresan3063 3 ай бұрын
அண்ணாமலை உங்களை மாதிரி ஆட்களை இந்தியாவை விட்டு விரட்டுவதை லண்டன் சென்று வந்ததும் செய்வார்.பாரத் மாதா கீ ஜே.
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 3 ай бұрын
வழக்காடு மன்றங்களை நம்பி பயனில்லை! இனி மக்கள் போராட்டம் ஒன்றே நீதியை பெற்றுத் தரும்...!
@arumugamb8072
@arumugamb8072 2 ай бұрын
தமிழக மக்கள்... ஆளுகை ( தெலுங்கு இன ஆளுகை அரசை எதிர்த்து ..) நீதிகேட்டு. ... ஒன்று கூடிப்போராடுவார்களா...?? ... இதுங்க. சாவடி படுவது ..ம்.., இன அழிவுள் அகப்பட்டமைங்களும்.. கலப்பு இனங்களாகி.. சிதைந்வை..என. .. எல்லாம் தெலுங்கு ங்கய இனம் போலித்தமிழ் வேசமிட்டதால. ... தொடர் தாக்காக.. வருவன..... ..என்பதை. . உணர்கிறார்களா...?? 1336 to..தொடரும் தாக்குங்க . இவை. இன அழிவு..ம் ...துரோகிப்பு கொடூரிப்பு. எ. செய்வோர்.... தெலுங்கு என்ற. இன வந்தேறி கொலை காற சன்னிங்களே.. இதைஇதை.. மீதித் தமிழர்கள்.. ஏமாந்து ஏமாந்தயகலப்பு கலப்பு இனமானோர்... வலிமிக... தமக்கான தாக்குகளை...உணர உணர... தமிழகம் விடுதலை..நோக்கி.. பயணிக்கும்
@Hulktamilgaming
@Hulktamilgaming 3 ай бұрын
Justice for srimathi papa
@malarmannanveluchamy7077
@malarmannanveluchamy7077 3 ай бұрын
Govt should closely monitor the list of Criminal lawyers who back up these criminals in Tamilnadu
@anishamariabibin7948
@anishamariabibin7948 3 ай бұрын
Justice for srimathi
@aabbccaa2211
@aabbccaa2211 3 ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@ganesanmk1998
@ganesanmk1998 3 ай бұрын
Justice for Sreemathi
@ramachandran8630
@ramachandran8630 3 ай бұрын
நல்ல பதிவு
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 3 ай бұрын
ஆட்டுக்குட்டி கொட்டை பிதுக்கப்படும் நாள் நெருங்கி விட்டது
@lenashankar2349
@lenashankar2349 3 ай бұрын
அரசு மற்றும் அதிகார வர்க்கம் நெற்றி கண்ணை திரப்பினும் யாகாவாராயினும் நக்கீரன் எப்போழுதும் புலன் ஆய்வில் நக்கீரன்தான் No.1.❤
@gurusamy1454
@gurusamy1454 3 ай бұрын
சென்னையில் இப்பொழுது பிடிபட்ட தங்கத்தை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள் அதிலும் இந்த பிஜேபி இருக்கிறதாக சொல்லுகிறார்கள் அதையும் பற்றி சொல்லுங்கள் இதில் ஆடுக்கு தொடர்பு இருக்கிறதா என்று
@nilacheesheela464
@nilacheesheela464 2 ай бұрын
இருவருக்கும் நன்றி 🙏 Justice for srimathi 🙏
@gabrielrohit7269
@gabrielrohit7269 2 ай бұрын
ஐயா பணம் இருந்த யாரு வேணுன்னா வங்காளம் நீங்க80 வருஷம் போல பேசிட்டு இருக்கீங்க
@padmavishy3908
@padmavishy3908 2 ай бұрын
சொல்றிங்களே தவிர ஒண்ணும் நடக்க மாட்டேங்குது
@aan2960
@aan2960 3 ай бұрын
திருச்சி சூரியா 3 எங்க? கேட்போர் லைக் போடுங்க
@kifa19point9
@kifa19point9 3 ай бұрын
kzbin.info/www/bejne/aKe0dGNshb-pY80feature=shared
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 2 ай бұрын
பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆர்ம்ஸ்ராங் படுகொலை செய்தி வந்த பிறகு திருச்சி சூர்யா பேட்டி பற்றிய ஊடக விவாதம் முற்று பெற்று விட்டது
@vilvijayan1402
@vilvijayan1402 3 ай бұрын
நன்றி ❤️❤️❤️ நக்கீரன் 👍💐🙏🏻
@vijayabaskaran6399
@vijayabaskaran6399 2 ай бұрын
Vanakkam Prakash Sir, justice for Srimathi
@Yoshanth
@Yoshanth 3 ай бұрын
Jastis for srimathi
@Itz_Millie2012
@Itz_Millie2012 2 ай бұрын
Bro, small group might have come from Srinathi side but most of them were hired by Ravikumar side.
@SudhanLS
@SudhanLS 3 ай бұрын
Srimathi case uptatukku nandri
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 3 ай бұрын
காவல்துறையில் இவ்வளவு பித்தலாட்டம்?😮
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 3 ай бұрын
அனைத்து மட்டத்திலும் அதிகார மமதை ஆளுமையில் இருக்கிறது. சாமானிய மக்களின் துயரம் தீராது..... துட்டு மட்டுமே செல்லுபடியாகும்.. துயரங்கள் தொடர்கதை ஆகும்....
@selvisundar747
@selvisundar747 2 ай бұрын
Justice for Srimathi
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 3 ай бұрын
Justice for Srimathi
@nandhagopalgopal6726
@nandhagopalgopal6726 2 ай бұрын
justice for srimathi
@PrabhaPrabha-rz7lo
@PrabhaPrabha-rz7lo 2 ай бұрын
Justice for srimathi
@eswarir2035
@eswarir2035 3 ай бұрын
நல்ல பதிவு
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 3 ай бұрын
😅😮😢🎉😂❤
@ganesanmk1998
@ganesanmk1998 3 ай бұрын
Super interview 🎉nakkeeran prakash 🎉
@malarmannanveluchamy7077
@malarmannanveluchamy7077 3 ай бұрын
Whether there is police station in Tambaram and whether these policemen are receiving salary or not. Don't they have any duties to perform rather than supporting open criminals
@RajaR-fu4ne
@RajaR-fu4ne 3 ай бұрын
Kimbalam pala kodi..
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 3 ай бұрын
திமுக ஆட்சி இருக்கும் வரை ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை.
@onlymusicx9747
@onlymusicx9747 3 ай бұрын
அப்புறம் யார் ஆட்சீல கிடைக்கும்.???
@ttaakkeellaa
@ttaakkeellaa 3 ай бұрын
@@onlymusicx9747யார் ஆட்சிலையும் நடக்காது. இது எல்லாம் சும்மா காலம் கடத்துறாங்க
@kathiresan3063
@kathiresan3063 3 ай бұрын
ஸ்ரீமதி விசயத்தில் குற்றவாளிகள் எந்த கொம்பனாக இருந்தாலும் விட மாட்டேன் என்று பாதிக்கப்பட்ட தாயிடம் கூறி ய முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிக கேவலமாக உள்ளது.JUSTICE FOR SRIMATHI.
@sampathgopal6802
@sampathgopal6802 3 ай бұрын
​@@onlymusicx9747தம்பி ஒன்றை நாளாக புரிந்து கொள்ளுங்கள் இந்த திருட்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் நீதி நியாயம் கிடைக்காது
@vp774
@vp774 3 ай бұрын
ஏன் அதிமுக கண்ணை மூடியது
@k.sathishkumar5890
@k.sathishkumar5890 3 ай бұрын
Sir,, find justice, if u can't. How can i, talk or say my word on this🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manju8854
@manju8854 3 ай бұрын
Annamalai is the leader of the hooligans
@kathiresan3063
@kathiresan3063 3 ай бұрын
திமுகவுக்கு ஆப்பு வைக்க வந்தவர் தான் அண்ணாமலை.பணநாயக முறைப்படி 40 க்கு 40 வெற்றி பெற்று விட்டு விழா கொண்டாடுவது மிக கேவலமாக உள்ளது.பாரத் மாதா கீ ஜே.
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 3 ай бұрын
Why don't the government permit for encounter ?
@hassainbasha4463
@hassainbasha4463 3 ай бұрын
களவாணிகளுக்கு களவாணி துணை காசுதான் கடவுள் பதவி பணம் சுயநலம்
@IndumathiRamar
@IndumathiRamar 3 ай бұрын
Shrimathi papa sorry for this state, delay in justice, no justice ,, may ur mother be at peace for settling down for no justice in India.. settle down and carry on with your life ma'am
@poongodijothimani
@poongodijothimani 3 ай бұрын
Good 👍 Shree mathy Case status 💯 police' watching controlled by Tamil Nadu police' But people's save Court Obay Order Punished Court Obay. Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 God helps India peoples want's judgement Ramachandra Murthy blessings for Bharath Mhathaji Jai Bharath Mhathaji Jai
@Kalukupaarvai
@Kalukupaarvai 2 ай бұрын
இவன் பணத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மிரட்டுவான் இவனை போலீஸ் பேச விட்டு வேடிக்கை பார்க்க கூடாது
@prabakaranpandian300
@prabakaranpandian300 3 ай бұрын
செல்வாக்கு மற்றும் பணம் இருந்தால் போதும் அப்படிப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மிகச்சிறந்த நல்ல வரவேற்பும் அமைதியுமான வாழ்வதற்கு சட்டப்படியான நிரந்தரமான வாழ்க்கை கிடைப்பது உறுதி என்பது நிச்சயம் என்பதை இந்த சம்பவம் உறுதி செய்கிறது. இதற்கு நாம் ஒன்றையும் பெரிதாக செய்திட முடியாது. வருத்தம் தெரிவிப்பது தவிர; தகவலுக்கு நன்றி.
@சாமானியனின்குரல்-ங7ட
@சாமானியனின்குரல்-ங7ட 2 ай бұрын
பத்திரிகையாளர்களுக்கு இவ்வளவு தகவல்கள் தேர்ந்தெடுக்கும் நிலையில் காவல்துறை ஏன் உறங்குகிறது
@krishnakopal7596
@krishnakopal7596 3 ай бұрын
Misuse of Vetham & Misuse of Athvaitham (ONE) behind the operations of RSS/BJP. (21:22), ONE-Nation, ONE-civil Code etc.
@skannan9677
@skannan9677 3 ай бұрын
Indha sathyaa maadhiri aalungala velila varaama thanimai siraila adaikkanum.
@kmk670
@kmk670 2 ай бұрын
srimathivazhaku kolithan veguviraivil kallakurichiyil santhikalam
@kmk670
@kmk670 2 ай бұрын
unnumea puriyala kallakurichi orunal vanthu paakanum anga enna nadukuthu vegu viraivil kallqkurichiyil paarkalam
@charlesd8476
@charlesd8476 3 ай бұрын
நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி🙏💕
@reggiea1007
@reggiea1007 2 ай бұрын
Thiruddu thiravidathukku kaal Nikki pizhaikkum nakkiran uruddum uruddukal konchama?
@Mathesh-k1x
@Mathesh-k1x 2 ай бұрын
👍👍👍👍
@vijayanv3058
@vijayanv3058 3 ай бұрын
Any director discussed with you, i am curious❤
@vijayanv3058
@vijayanv3058 3 ай бұрын
Sir you need now for tamil cinema❤, have a great day❤
@srinithyaa1270
@srinithyaa1270 3 ай бұрын
Kallakurichiyil BP. Alungha. Vaelai. Polirukku
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 2 ай бұрын
Oru thalai murai mudium varai valaku nadakkum Pola avlo perusa iruku ...
@satheeshkannan24
@satheeshkannan24 3 ай бұрын
Find the link between mahesh kumar Aggarwal n our police officer politician ..with his dirty politics coming out of closet..he can go to any extent
@krishnadoss8751
@krishnadoss8751 Ай бұрын
ஆண்டார் பாளையம் இல்லை ஆண்டியார் பாளையம்.
@logeshlogesh5811
@logeshlogesh5811 3 ай бұрын
கள்ள சாரயசாவுக்கு முன்னால். கண்ணுக்குட்டி. க்கு விளக்கு பிடித்தயடர?
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 3 ай бұрын
Kalla kuruchi lautha vanginathu ninaivil eruka prakash?
@BalaBala1234-kp6sv
@BalaBala1234-kp6sv 3 ай бұрын
🇲 👑🇷
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 3 ай бұрын
குற்றவாளிகளின் கூடாரம் பா ஜ க தான்
@vijayanv3058
@vijayanv3058 3 ай бұрын
Sir, will meet in a movie❤
@nambinadarajan4900
@nambinadarajan4900 3 ай бұрын
😮😮😮😮😮😮
@sankarayavoo7460
@sankarayavoo7460 3 ай бұрын
I hope the new law brought by Modi ji brings justice to the common man.
@AnishSheela-m9h
@AnishSheela-m9h 3 ай бұрын
Konavaayan prakash...konjamaavathu kadavulukku payanth pesu.....illana tongue 👅 totala ulla poidum....appuram poi pesa mudiyathu.......intha pozhappukku pichai eduthu saapidalam
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
Very good knowledge i formations mt prakash
@jasmineprinters1740
@jasmineprinters1740 3 ай бұрын
ஹீமதி கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக100 தடவை கூறுங்க, ஆனால் அந்த ஆதாரத்தை ஒரு முறை தன்னும் கூறடா.....
@srinithyaa1270
@srinithyaa1270 3 ай бұрын
Avargal.ellam.thondargal atchae
@IndumathiRamar
@IndumathiRamar 3 ай бұрын
No justice for shrimathi 🎉🎉 Stalin thu thu thu thu thu
@timetolead9140
@timetolead9140 3 ай бұрын
Fraud pasannka
@meenalpandian3012
@meenalpandian3012 3 ай бұрын
Nerla partharu?
@tilgavathisundaramoorthy8893
@tilgavathisundaramoorthy8893 3 ай бұрын
Nakeeran is dmk mouth piece
@Manisha_ammukutty
@Manisha_ammukutty 3 ай бұрын
உங்கள் வீட்டு பெண்களை ஶ்ரீமதி போல நடந்தால் நீங்கள் இப்படி தான் பேசி கொண்டு இருபீங்களா...
@KAVITHA1819
@KAVITHA1819 3 ай бұрын
இந்த பொறம்போக்கு இன்னும் உயிரோடவா இருக்கு
@Senthil994
@Senthil994 3 ай бұрын
Yaruma
@kathiresan3063
@kathiresan3063 3 ай бұрын
​@@Senthil994கவிதா என்ற புறம்போக்கு ஸ்ரீமதியின் கொலைகார குடும்பத்திற்கு ஆதரவாக பேசுபவள்.JUSTICE FOR SRIMATHI.
@KAVITHA1819
@KAVITHA1819 3 ай бұрын
@@Senthil994 நக்கீரன் பிரகாஷ்
@meenasundar5427
@meenasundar5427 3 ай бұрын
So Stalin is using a car model used by a rowdy?
@GowthamanGowthaman-tt1yv
@GowthamanGowthaman-tt1yv 3 ай бұрын
Romba poi solrapla 😂
@kathiresan3063
@kathiresan3063 3 ай бұрын
முதல்வர் நடத்தும் டாஸ்மாக் தொழிலில் பிரச்சினை வராமல் இருக்க விஷ சாரயம் குடித்து இறந்த 65 நபர்களுக்கும் மக்கள் வரிப்பணத்திலிருந்து தலா ₹10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.பாரத் மாதா கீ ஜே.
@devavenugopal8997
@devavenugopal8997 3 ай бұрын
அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 3 ай бұрын
நாங்கள்எல்லாம்படித்து. நல்லவேலைகிடைக்காமல். பத்தாயிரத்திற்க்கும். இருபதாயிரத்திற்க்கும்கஷ்டபட்டுகொண்டுஇருக்கிறோம். இவர்களைஎல்லாம்பார்த்தால்இவர்கள்போல்வாழ்ந்துவிடதோணுகிறது. என்னசெய்வதுகுடும்பம்விடமறுக்கிறது
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 76 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН