காலங்கள் கடந்து போனாலும் இதுபோன்ற காவியங்கள் என்றும் நிலைத்திருக்கும் 👌
@kishore909421 күн бұрын
தனக்கு பிடிக்கலைனாலும் அந்த பொண்ணுக்காக சிரிச்சி நடிக்கிறார். அவ பாக்காத போது Expressions ல நம்ம கிட்ட convey பன்றாறு. என்ன அருமையான நடிப்பு பிரபு சார்👏❣️
@haribalakrishnan1623 жыл бұрын
உலகே அழிஞ்சாலும் உங்கள் குரல் அழியாது S.P.பாலசுப்பிரமணியம் குரல்வளம் சிறப்பு.
@mariselvam36099 ай бұрын
எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது😢 வரிகள் உண்மை தான்!! வாலிப கவிஞர் தெய்வத்திரு.வாலி அவர்களின் புகழ் ஓங்குக 😢
@dhanapaljohnlee66282 жыл бұрын
எல்லோருக்கும் நினைத்தது போல மணவாழ்க்கை அமைந்திடாது என்றவரிகளில் எத்தனை கோடி ஜோடிகளின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது இறைவன்தான் தேற்றி மீதிஷகாலங்களில் வாழவைக்க வேண்டியதுதான்
@naziraajmalkhan242 жыл бұрын
S
@sweet38972 жыл бұрын
உண்மைதான்
@raghukumar84072 жыл бұрын
@@naziraajmalkhan24 hello madam, ungaluku yeshu correct nu kadavulukku theriyum. Neenga aasapattadha vida kadavul ungaluku kudukuradhu tha nalla irukum.. adhu puriyaama, ivan oru aalu nu ivan pota comment ku cinema paatuku neega apdiyae "S" nu solla vendiyadhu 🤦🏻🤦🏻🤦🏻
@mohamedlatheep14992 жыл бұрын
ஒரே பாட்டில் இரண்டு விதமான சூழ்நிலை!
@ramprabu16734 жыл бұрын
மாமாவுக்காக ஏங்கும் பெண். அதை மறுக்கும் மாமா அதை பாடலின் வெளிப்பாடு . இளையராஜா இளையராஜா தான்😍
@ajithajohnson93033 жыл бұрын
Mm yes
@alvinlokeshloke5003 жыл бұрын
Elliya raja ella spb with janagi amma
@svthvino3 жыл бұрын
✍️ வாலி
@prabumpk91702 жыл бұрын
ஊசி இல்லாமல் நூலால் நுழைய முடியாது.. நூல் இல்லாமல் துணியின் உருவத்தை உருவாக்க முடியாது..
@Jeyakanthan78Ай бұрын
எல்லோருக்கும் நினைத்து போல மண வாழ்கை வாயித்திடாது 😢
@dhanapaljohnlee66282 жыл бұрын
எல்லோருக்கும் நினைத்தது போல மணவாழ்க்கை வாய்த்திடாது எவ்வளவு இன்றளவும் எனக்கு வலி தரும் வரியாகி வேதனை தருகிறது.
குஷ்பூ...என்ன ஒரு அழகு தேவதை...என்னடா பெரிய ஐஸ்வர்யா ராய்....அவள் அழகிலும்,நடிப்பிலும் குஷ்பூ கிட்ட பிச்சைதான் எடுக்கணும்...
@RamNath-dl3cx9 ай бұрын
Unmai❤
@developer8729 ай бұрын
True. Bubbly and beauty
@vinovin1238 ай бұрын
பிச்சை எவ்ளோ போடுவாங்க?
@jayasudhasudha79008 ай бұрын
👌👌👌👌😍😍
@vasanthraj48388 ай бұрын
2024 கேட்பவர்கள் லைக் போடுங்க
@Senthikumar263 жыл бұрын
பதிவு 12.2.2021 இந்த வருடத்தில் இந்த பாடலை கேட்பவர்கள் சந்தோசமாக லைக் பன்னுங்க இனிமேல் இதுபோல் பாடல்கள் வரப்போவதில்லை எனக்கு மிகவும் பிடித்த பாடல்👍👍👍👍👍❤❤❤❤❤
@selvaranisathana63363 жыл бұрын
Today. Im
@RamyaRiya243 жыл бұрын
True..
@RifRif7863 жыл бұрын
24.3.2021
@k.palanivel12643 жыл бұрын
100% உண்மை
@senthisenthil96653 жыл бұрын
These type songs are evergreen songs. So we can listen till life time bro.
@vasanthraj483810 ай бұрын
2024 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் போடுங்க ❤😊
@Sivasankarpuresoul5 ай бұрын
எல்லோர்க்கும் நினைத்தது போலே… மண வாழ்க்கை வாய்த்திடாது…😢 Yes 💯 unmai😢
@sundaresundare57895 ай бұрын
சூப்பர் ❤️❤️
@priya-sj3mu5 ай бұрын
உண்மை
@shobanashobana36685 ай бұрын
𝒀𝒆𝒔😢😢😢
@SAJAN-1043 ай бұрын
😭
@vasanthraj48388 ай бұрын
இன்றும் எங்கள் ஊரில் திருமண மண்டபத்தில் இந்த பாடலை போடுவார்கள் ❤❤❤❤❤
@arumugam8109Ай бұрын
@@vasanthraj4838 சூப்பர். பாடல்
@RockRavi073 жыл бұрын
(எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்) இந்த வரிகள் பின்னிசை எவ்வளவு இனிமையாக உள்ளது....👌
@veeranramasamy25783 жыл бұрын
வாழ்நாள் முடிந்தாலும் மறக்க முடியாத காதல் நீ... உன் நினைவுகளுடன் நான்...🖤🖤🖤
@sweet389722 күн бұрын
காதல் தான் இல்லைஎன்றாலும் காதல் பாட்டு கேட்டு தூங்க கடவுள் வழி கொடுத்திருக்கிறார்
@sundaramlingam47053 жыл бұрын
பிரபு குஷ்பு ஜோடி பாடல்களில் சூப்பர் பாடல் கேட்க கேட்க இனி மையமாக இருக்கும்
@atr-creation-75213 жыл бұрын
இளையராஜாவின் படைப்பில் நான் மிகவும் வியந்ததில் இந்த பாடலும் ஒன்று ..
@v.kvasanth75628 ай бұрын
2024 la intha song Kekaravaga like pannuga
@interludes19583 жыл бұрын
தபேலாவை RajaSir போல யாரும் use பண்ணதில்லை... Example ia this song.... Real Genius ....
@frozekhankhanfroze56183 жыл бұрын
2021ல இந்த பாடலை கேட்பவங்க லைக் 😢😢
@svthvino4 жыл бұрын
படத்தை பார்க்காமல் இந்த பாடலை மட்டும் பார்ப்பவர்களுக்கு இது இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து பாடுவதாகவே தோன்றும். ஆனால் கதைப்படி நாயகன் பாடுவது வேறு அர்த்தத்தில்... கவிஞர் வாலி எவ்வளவு அருமையாக கதையோடு பொருத்தி பாடல் எழுதியிருக்கிறார். காவியக் கவிஞர் வாலி யால் மட்டுமே இப்படி எல்லாம் எழுத முடியும்.
@maharaja54214 жыл бұрын
என் வாழ்க்கை
@rajaranirajarani67914 жыл бұрын
Super
@sagusagunthala87403 жыл бұрын
2021 ல இந்த song கேக்குறவங்க like போடுங்க
@srisana204 жыл бұрын
Spb அய்யா நீங்க பாடின பாடல் கேட்கும்போது நீங்க இன்னும் உயிரோடு இருக்குற மாதிரி இருக்கு அய்யா.
@seluselvan1392 жыл бұрын
தமிழ் சினிமாவில் இது போல் ஒரு ஜோடி இனி வரபோவதில்லை.நிஜ வாழ்கையில் இவர் இருவரும் சேராதது சற்று வருத்தம் அழிக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தஜோடி.
@raghukumar84072 жыл бұрын
Yeiiiii
@n.hariharan33323 жыл бұрын
யாருக் கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❣
@sureshkarthika463 жыл бұрын
பிரபு சூப்பர்
@n.hariharan33323 жыл бұрын
@@sureshkarthika46 🙏
@rajeshvijay46935 жыл бұрын
உன்மையான வரி யாருக்கும் நினைத்தவாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. இனிமேல் இதுபோன்ற பாடல்கள் வரபோவதும் இல்லை
@rajkumar-wm7dy5 жыл бұрын
Mm bro 👌
@maharaja54215 жыл бұрын
உன்மைதான்
@svthvino4 жыл бұрын
கவிஞர் வாலியின் வரிகள்.
@sanjayganthi87392 жыл бұрын
மாமாவின் அன்புகள் என்னவென்று இந்த பாடல்கள் மூலம் தெரிகிறது என்ன அற்புதமான அழகு அழகு அழகு அழகு
@elangodaandaan46654 жыл бұрын
உண்மையான வார்த்தை எல்லோருக்கும் நினைத்தது போலே மணவாழ்க்கை வாய்த்து விடாது 😥🥰😍😭❤️
@jeyajyothi26863 жыл бұрын
Enaku 💯 true
@manimpm10123 жыл бұрын
Ama anney
@banupriyamurugan53373 жыл бұрын
Yes
@ajithmanibanuajith29613 жыл бұрын
Me
@k.palanivel12643 жыл бұрын
💯💯💯உண்மை 💯💯💯
@balajib38583 жыл бұрын
முறை மாமன்கள் தற்போது இப்படி தான் ஏமாற்றம் அடைகிறார்கள் இந்த பாடலில் பிரபு அவர்கள் எளிமையான நடிப்பு
@satheeshkumar-kv2vm3 жыл бұрын
அன்று சொல்லாத உணர்வுகள் கூடும்.......விழியோரம் ஈரமாகும்.......
@janakiammastatus3 жыл бұрын
ஜானகி அம்மா சொல்லும் மல்லிகை பூ வேற லெவல். மல்லியப் பூ😇😇😇 Janaki amma Miracle
பாடலை கேட்கும் போதே......கண்ணெதிரே ஓர் காதல் கல்யாணம் நடைபெறுவது போல இருக்கும்.........இணை உமக்கு உண்டோ........பாடும் நிலாவே.......
@balanbala31514 жыл бұрын
25.10.202o
@thirumenithirumeni83633 жыл бұрын
It's true nanbaa
@சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஓன்று 😘😘😘
@sriram62712 жыл бұрын
அக்கா பொண்ணு அத்தை பொண்ணு வீட்டுக்கு வரும் போது இந்த பாடல் ஓடுமா ஓடுமா என்று ஏங்கியவர்களில் நானும் ஒருவன்
@S.Aishusurya10072 жыл бұрын
🤣😂🤣😂
@shiyamarun64622 жыл бұрын
Super thala
@VISHNU__3 жыл бұрын
இந்த பாட்டு வந்து 10வருசம் கழித்து தான் நான் பிறந்தேன் இருந்தும் இன்றும் இந்த பாடல் எனக்கு ஒரு இனிமையான அனுபவத்தை தருது... இளையராஜா நமக்கு கிடைத்த பொக்கிஷம்❤️❤️❤️
எல்லோருக்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது... நிதர்சனமான உண்மை
@SivaPrajan3 жыл бұрын
எல்லோருக்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது.. ஆனால் எனக்கு வாய்த்தது 👍💐💐
@mumbaileon79483 жыл бұрын
Superr
@cookwithfamilychannal90163 жыл бұрын
Hie
@tamilchakra89473 жыл бұрын
👏👏👏
@guideweb3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@rajagopalm12553 жыл бұрын
சூப்பர்
@r.saravananrajkumar53213 жыл бұрын
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை மாமனோட ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனாலெண்ணியது போலே பூச்சூடுது அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன் மனசில் இப்பொ அல்லாடி கிடக்குற ஆசய நான் முடிப்பேன் விரும்பியது இன்னேரம் கிடைகிற போது வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்கை வாய்திடாது எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன் இப்போது நான் அதை கண்டு பிடித்தேன் கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட... மாமனோட இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை... மாமனோட இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன் மணவரையில் கண்ணாலே உனக்கொரு நண்ட்றியை நானுரைப்பேன் எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும் விழி ஓரம் ஈரமாகும் கல்யாண கனவுல் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும் பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும் வண்டாட்டம் பரந்திடும் வஞ்சி மனதும் மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட... மாமனோட ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை மாமனோட இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
@MuthuMuthu-zu3oe3 жыл бұрын
👍❤️
@faizalmizar34092 жыл бұрын
சூப்பர்
@selvamanithangadurai62044 ай бұрын
யாராவது 2024இல் கேட்பாருண்டா
@murugesan79654 ай бұрын
2084 la m kekkalam
@lathalatha54573 ай бұрын
@@murugesan7965😊😊😊😊😊
@samybalraj913514 күн бұрын
S
@SheebaBovan12 күн бұрын
S
@pragadheesp83933 жыл бұрын
இந்த பாடலில் உண்மையான வரி எல்லோர்க்கும் நினைத்து போலே மன வாழ்க்கை வாய்த்திடாது
@TheSureshkumar19915 жыл бұрын
அந்த கால உறவுகள் போல இந்த காலத்தில் உறவுகள் இல்லை என்பதே நிதர்சனம். நான் 1970 களில் பிறந்திருக்க வேண்டியவன்.
@thangaganesh15065 жыл бұрын
bro iam 1982 sariya sonna
@Sakthioptometrist5 жыл бұрын
பெரியார் பண்ணாடையோட வேல
@ABDULJABBAR.S5 жыл бұрын
True
@murugansasikala3233 жыл бұрын
Jyoti
@basque89963 жыл бұрын
@@Sakthioptometrist bro intha oru paatla tha jaathi pathi pesama irukkanga ithulayum jathi prachanaya..🙏🏻kaduvule
@ammupurushoth46463 жыл бұрын
எல்லோருக்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை அமைந்திட அது ... அது போல் என் வாழ்க்கை அமையவில்லை.. அடுத்த பிறவியில் நான் நினைத்த போல் வாழ்க்கை அமைய வேண்டும்
@tamilchakra89473 жыл бұрын
Don't feel sister... Life innum mudiyala so nenga expect panna mathri life will be changed... Be positive
@ammupurushoth46463 жыл бұрын
@@tamilchakra8947 thanks brather
@tamilchakra89473 жыл бұрын
@@ammupurushoth4646 always have a cute smile sister 🙏
@nironiro9033 Жыл бұрын
இந்த பாடலை தினமும் கேட்கும் நண்பர்கள் இருந்தால் லைக் கொமண்ட் பண்ணுங்க
@RajaR-qx6rp3 жыл бұрын
இளையராஜா இசையில் சொர்கத்தை கண்டது எத்தனை பேர்
@n.hariharan33323 жыл бұрын
எத்தனை தடவை கேட்டும் அலுக்காத அருமையான பாடல் வரிகள் இனிமை ❣💚💛🧡💖❣எணக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல் இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான நடிப்பு 💖💚
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது …குத்தால குளுமையும் கூடி வருது. சந்தோஷ நெனப்பொரு கோடி வருது….சொல்ல வார்த்தை ஏதும் இல்லை…. மாமனோட… அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன் ..மனசில் இப்பொ அல்லாடி கிடக்குற ஆசய நான் முடிப்பேன் …விரும்பியது இன்னேரம் கிடைகிற போது வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது… எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்கை வாய்த்திடாது… எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்…இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்…கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட... மாமனோட… பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்…மணவறையில் கண்ணாலே உனக்கொரு நன்றியை நான் உரைப்பேன் …. எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும் ….விழி ஓரம் ஈரமாகும் …கல்யாண கனவுகள் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும்… பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும் வண்டாட்டம் பறந்திடும்…. வஞ்சி மனதும் மஞ்ச தாலி மார்பில் ஊஞ்சலாட... மாமனோட… SHARMINI Satgunam !
@chidambarammcm Жыл бұрын
இந்த பாடல் யார் எழுதியது சொல்லுங்க
@anandannex49942 жыл бұрын
எல்லோர்க்கும் நினைத்து போல மணவாழ்க்கை அமையாது
@PremkumarThomas7 ай бұрын
2024 எப்போ கேட்டாலும் சலிக்காதாது
@viswanathan_s3 жыл бұрын
Thousands of expressions from Prabhu's eye... WoW 😳... Whata an actor 👍
@kannabirannallu66052 жыл бұрын
நம்ம ஊரு கல்யாண வீடுகளில் இந்த பாடல்கள் கேட்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்
@tamiltamil28282 жыл бұрын
இது தான் பாடல் என்றால்.....இலக்கணம்...இனி. ..தேவையில்லை......
@KrishnanDhanasekaran22032 ай бұрын
எல்லோருக்கும் நினைத்தது போல மணவாழ்க்கை அமைவதில்லை.
எல்லோர்க்கும் நினைத்தது போல மணவாழ்க்கை வாய்த்திடாது 😔😔
@darshanharshit3275 Жыл бұрын
You are correct 💯
@maniKandan-hw7xt Жыл бұрын
Super line my favorite
@taufikmahfira596 Жыл бұрын
my status today in whatsapp
@taufikmahfira596 Жыл бұрын
my status today in whatsapp
@susilithik Жыл бұрын
Yes
@madhesyarn88912 сағат бұрын
இளையராஜா ஐயா அவர்கள் உலகத்தின் மிகவும் சிறப்பான இசை அமைப்பு அன்பு சகோதரர் திரு மனோ அண்ணா சகோதரி சுவர்ணலதா மிகவும் சிறப்பாக பாடிய பாடல் ❤❤❤ எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 12 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அனைத்து பாடகர்களும் நெருங்கிய நண்பர்கள் 🎉🎉🎉
@vedhaviyaaskrishna4283 жыл бұрын
என் என்று தெரியவில்லை,நான் பிறந்ததோ 2003 ல்,என் நண்பர்கள் அனைவரும் புது பாடல்களை தான் கேட்பார்கள்,எனக்கு மட்டும் என்னவோ 70's,80's,90's,2000-2010 பாடல்கள் மட்டும் தான் பிடிக்கின்றன❤️
@user-sp1ct1jv6h3 жыл бұрын
நீங்கள் ரசனைக்கு சொந்தமானவர்கள்
@mpnachiya94563 жыл бұрын
👌👌
@guneshgunesh84003 жыл бұрын
I'm also 2k yeah 2002..... I'm also hearing old songs
@dhenurajmullai3 жыл бұрын
Me all so
@crazyboyarun29273 жыл бұрын
எனக்கும் அதே ரசனை தான் இசையை தன்னுள் உணர்ந்தவன் எப்போதும் தன்னிலை மறந்து தன்னை முழுவதும் இசைக்குள் புகுத்தி விடுவான்.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰
@saikowshikmahadev91974 жыл бұрын
விரும்பியது இந்நேரம் கிடைக்கிற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது,, எல்லோருக்கும் நினைத்தது போல மண வாழ்க்கை வாய்த்திடாது....🎶🎶🎶❤❤❤❤❤
@pavithraudhayakumar74868 ай бұрын
Kushboo uh paathu prabhu vilundhadhula thappae illa 😅 ena oru alagu da saamy ❤
@Nithish143938 ай бұрын
😂
@TamilNations3 жыл бұрын
2033 ல யாருக்குலாம் இந்த பாட்டு பிடிக்கும்
@msvelvel89423 жыл бұрын
Arumaiyana song 🥰🥰🥰👌👌👌💖💖
@radhavengatesan60203 жыл бұрын
Yt tytttt
@tamilmc39273 жыл бұрын
Bro ithu 2022
@saravananv39062 жыл бұрын
எனக்கு பிடிக்கும்
@kannanhail85762 жыл бұрын
உயிரோடு இருக்கும் காலம் வரை பிடிக்கும் ♥️♥️♥️♥️♥️
@Sankaranainar3915 жыл бұрын
குஷ்பு நல்ல நடிப்பு. தினமும் ஒரு தடவையாவது இந்த பாடல் கேட்பேன்...
@Dineshkumar-lw2uv5 жыл бұрын
Me also..
@vmeshortfilmvideos13892 жыл бұрын
எல்லொர்கும் நினெத்ததை பொழ மன வாழ்கை வாய்திடாது
@captainsms64895 жыл бұрын
முறை மாமனை மனர்ந்த பெண்களுக்கு மட்டும் இந்த பாடலின் அருமை புரியும்
@sravisravi45805 жыл бұрын
poda puinnagu
@jeyajyothi26863 жыл бұрын
Naa miss pannitan enoda mama va
@vimalajohnbabu3 жыл бұрын
@@sravisravi4580 😂😂
@sumathimariyamall25966 жыл бұрын
இந்த பாட்டை கேட்டால் எல்லாக் கவலைகளும் மறந்துதான் அற்புதமான பாடல் குஷ்பூ மேடம் ஆக்டிங் சூப்பர் பிரபு சார் ஆக்டிங் சூப்பர் இந்த பாடல் எல்லாரோட உணர்வுகள் மை ஃபேவரிட் சாங்
@kamatchikamatchi18026 жыл бұрын
Sumathi Mariyamall 🇦🇪
@kamatchikamatchi18026 жыл бұрын
Sumathi Mariyamall
@MA-gz1nz5 жыл бұрын
Crt
@Eswarand-zb5lw2 жыл бұрын
பெண்ணின் காதல் உணர்வை இந்த உலகில் யாராலும் அரிய இயலாது அவ்வளவு ஆத்மார்த்தமானது. உணர்ந்தால் அதை விட சுகமானது இந்த உலகில் வேறு எதுவும் இல்லை..(30.3.2022)
இந்த மாமனோட 👨மனசு ❤️ மல்லியப்பூ 💐 போலே பொன்னானது இந்த வண்ண மயில் 🌹 அதனால் எண்ணியது போலே பூசூடுது 👧 குத்தால குளுமையும் 🌂 கூடி வருது சந்தோஷ 😃 நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை.... மாமனோட இந்த மாமனோட👨 மனசு ❤️ மல்லியப்பூ 💐 போலே பொன்னானது இந்த வண்ண மயில் 🌹 அதனால் எண்ணியது போலே பூசூடுது 👧....
@TheSureshkumar19914 жыл бұрын
1:53 எல்லார்க்கும் நினைத்தது போல மண வாழ்க்கை வாய்த்திடாது 😒💔
@lasanananlasananan79733 жыл бұрын
Good bro👏👌👌👍👍👍💓💓😘😘😍
@JAINARASIMHA-s7c2 жыл бұрын
இளைய திலகம் பிரபு குஷ்பு நடித்த படம் எல்லாம் சிறப்பு ♥️♥️♥️ சிவாஜி ப்ரியன் 🐉🐉🐉
@ezhilarasnk29905 жыл бұрын
1:46 விரும்பியது எந்நேரம் கிடைத்திடும் போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது... எல்லோர்க்கும் நினைத்து போலே மண வாழ்க்கை வாய்த்திடாது...