வாழ்த்துக்கள் தம்பி உங்கள் முயற்சி மிகவும் பயனுள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@sivaranjani.s5525Ай бұрын
Anna seeds needed anna Verpanai enku erunthalim sollaum very useful ha erukkum
@subramaninallasamy931 Жыл бұрын
பார்க்க வேண்டிய பயில வேண்டிய சிந்திகாக வேண்டிய புரிய வேண்டிய விசியங்களை பக்குவமாக நமது மனதில் சுந்தர் மற்றும் உழவும் உணவும் மனதில் படிந்து கொண்டு இருக்கிறது வரலாற்று ரீதியாக நாளைய சமுதாயத்திற்கு பயன்படும்
@rajasekarans158 Жыл бұрын
Nattu vithaigal is going to be a boon to the human population. Vazhthukkal. Nattuvithai Patri yarukkum theryathu. Nam nattai kappatra vendum yenil nattu vithai galai kapatravendum. His work is commendable
@gurumari99902 ай бұрын
பயணம்
@Vijayjayabalan1409 Жыл бұрын
Actually its everyone responsibility whoever s eating food 😊..keep up ur gud work sundar
@UzhavinriUnavillai Жыл бұрын
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்
@mindblo38785 ай бұрын
Bangalore ku seeds anuppi tharringala thambi? Veettukku pinnadi thottam poda konjam idam vitrukken... Naattu vidhai thaan podanumnu wait pannitrukken...
Anna naan dharmapuri district enga 10 cent nelathula iyarkai vivasayam tharsarba pannanumnu aasai aana enaku vivasayam patri edhuvum theriyadhu aana neenga thottam amaithu tharuveergala
@akilalakiya1690 Жыл бұрын
விருத்தாசலம் வட்டம் (கம்மாபுரம்) கோட்டிமுளையா.
@powsiyabanu801711 ай бұрын
தென்காசி எப்ப வருவீங்க
@urmilababu12697 ай бұрын
I see a lot of questions which are not answered. It is better to have better etiquette so that we could communicate better.
@naharsinghattri45186 ай бұрын
Please tell us in English and Hindi also
@tabithalaaron9871 Жыл бұрын
விதைகள் வேண்டும் .
@UzhavinriUnavillai Жыл бұрын
Do WhatsApp to channel WhatsApp- 9360000633
@Rkasmr202311 ай бұрын
தம்பி எனக்கு விதை கிடைக்குமா?
@Rkasmr202311 ай бұрын
நாட்டு தக்காளி,நாட்டு கத்தரி,சுரைக்காய், அவரைக்காய், புடளங்காய்,பூசணி,பரங்கி,வெண்டை, முள்ளங்கி, தண்டுகீரை, புளிச்ச கீரை, புதினா, கொத்தமல்லி, பீர்கங்காய், மிளகாய், பாகற்காய், எலுமிச்சம்பழ விதை, இந்த விதைகள் எனக்கு வேண்டும் , உங்களால் கொடுக்க முடியுமா?
@arunadvocate229 Жыл бұрын
எனக்கு நெய் மிளகாய் மற்றும் சிறுபூனைகாளி விதைகள் வேண்டும்
@sudhamohan8723 Жыл бұрын
எனக்கு நெய் மிளகாய் கத்தரி வெண்டை விதைகள் வேண்டும்
@charumathimuthukrishnan4693 Жыл бұрын
How can i get the seeds from you. Please tell me your no.