இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை துயரம் அரங்கை உருக்குலைய செய்த பேச்சு! Bharathi Krishnakumar Speech

  Рет қаралды 35,390

Theekkathir

Theekkathir

Күн бұрын

Пікірлер: 62
@composerthought
@composerthought 3 ай бұрын
ஒரு மணி பன்னிரண்டு நிமிடப் பேச்சு ஒன்றரை நிமிடப் பேச்சு போல் கடந்து விட்டது. மனிதா ! பாரதி கிருஷ்னகுமார், வாழ்க நீ பல்லாண்டு.
@composerthought
@composerthought 3 ай бұрын
உயர்ந்த சிந்தனையுடைய உயர்ந்த ரக பேச்சு.
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
மிகவும் சிறப்பான சீற்றம் மிகுந்த பேச்சு. வாழ்க தமிழ் மொழி உலக பொது மொழி
@tiishwamouli3910
@tiishwamouli3910 3 ай бұрын
மனிதனாக எனது இருப்பை உணரச்செய்த உமக்கு நன்றிகள் சமர்ப்பிப்பதில் சம்மதம் இல்லை... எம் தமிழை நேசிப்பதும்... சுவாசிப்பு இருக்கும் வரை வாசிப்பதமே யாம் உமக்கு கூறிடும் நன்றிகள்... எம் தமிழுக்கு செழுத்திடும் நன்றிகள்...
@MuruganSp-k6o
@MuruganSp-k6o Жыл бұрын
அய்யா தங்களின் ஒவ்வொரு மேடை பேச்சுக்களும். ஆதாரத்துடன் கூடிய அர்த்தமிக்கவைகள்.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
காலத்திற்கேற்ற அருமையான உணர்ச்சிகரமான பேச்சு
@SubbiahRajendran-w9k
@SubbiahRajendran-w9k 7 ай бұрын
தங்களின் உயரத்தை கண்டு பிரமித்தேன்! தங்களின் பேச்சை கேட்ட பிறகு **""***? லட்சுமி டவர்ஸ் ராஜன் மதுரை-
@ramalingamsubbiah2117
@ramalingamsubbiah2117 Жыл бұрын
Intellectual inspiration speech by Sri.krishnakumar. Great
@shankar3317
@shankar3317 Жыл бұрын
GREAT IYYAA ,, MANITHANAI PAARKINDREN
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
வணக்கம் புதிய பாரதி
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
இந்த சமூக மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@ramalingamsubbiah2117
@ramalingamsubbiah2117 Жыл бұрын
Life experienced speech Wonderful.
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் மிகவும் நெகிழ்வான பேச்சு காக்கிச்சட்டை யை நினைவு கூறும் போது மீண்டும் இளமைப் பருவத்தில் நம் மனம் பசுமை அசைபோடுகிறது வணக்கம் வாழ்த்துக்கள் இரா வேல்முருகன் சமூக சேவகர் வேலூர் மாவட்டம்
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 2 жыл бұрын
அதில் பின் பக்கம் கிழிந்ததை தைத்து போட்ட நினைவு.
@vmaithilyvmaithily3040
@vmaithilyvmaithily3040 Жыл бұрын
First special speak
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless
@2007visa
@2007visa 2 жыл бұрын
மகாநதி படத்தில் இதே போன்ற காட்சி கண்களை கலங்க வைக்கும்
@vijikumar266
@vijikumar266 Жыл бұрын
Tamil Nadu may pride by using this Majestic Speaker Mr. Bharathi Krishna Kumar. My wishes
@habitatarchitects242
@habitatarchitects242 2 жыл бұрын
Long since I heard a powerful speech like this, thank you sir, for awakening me
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 2 жыл бұрын
Sir very super welcomed
@chanderv
@chanderv 2 жыл бұрын
உத் பேச்சு நரம்பை முறுக்குகிறது! சகோதரரே!!!
@sethumaniappan9592
@sethumaniappan9592 2 жыл бұрын
Good Speach. Excellant
@ககருப்பசாமி
@ககருப்பசாமி 2 ай бұрын
மருதன் அவர்களின் இந்தியப்பிரிவினை நூலை அடியொற்றியுள்ளது
@kanmani.n.p.s44
@kanmani.n.p.s44 Жыл бұрын
காக்கி கால்சட்டையும்- வெள்ளை நிற சட்டையும் அணிந்த கடைசி தலைமுறை நாங்கள் தான்! 😍
@rajagopalravichandran3230
@rajagopalravichandran3230 2 жыл бұрын
இனிமையான பேச்சு நன்றி ஐயா
@2007visa
@2007visa 2 жыл бұрын
கலவர காலத்தில் அவரவர் கடவுளையும் தொலைத்தார்கள் கடவுளும் தொலைந்து போனான்
@marimuthur7509
@marimuthur7509 Жыл бұрын
பாசம் வீரம் மானம் உள்ள தழிழ் நாதர் நீங்கள் வணங்கிறோம்
@mohanperumal
@mohanperumal 2 жыл бұрын
வணக்கம்ணே.
@kumaranl330
@kumaranl330 2 жыл бұрын
என்ன சிறப்பான பேச்சு அய்யா...
@venkatragunathan4869
@venkatragunathan4869 Жыл бұрын
எல்லாம் டாக்டராக விரும்பினால் அவர்கள் தமிழ்நாட்டில் வாழ்பவராக இருப்பர்.
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
👍🔥
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 жыл бұрын
இது தான் தமிழ் பேச்சு . பிரம்மாதம்.
@thangadurai8805
@thangadurai8805 Жыл бұрын
L😊
@yasararafath7953
@yasararafath7953 Жыл бұрын
💐❤️❤️💥
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
அனல் தெறிக்கும் பேச்சு...
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 2 ай бұрын
நண்பா யார்மனதையெல்லாம் சுட்டிருக்கும் அதனால் பயன் யாருக்கு
@rahu8717
@rahu8717 2 жыл бұрын
👍🙏🤝👏
@jalapathigowthamj6315
@jalapathigowthamj6315 Жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏
@saravanakumarm6438
@saravanakumarm6438 Жыл бұрын
தலைப்பு : செல்வம் சிலருக்கு உண்டு
@panchatsaramvv1113
@panchatsaramvv1113 Жыл бұрын
Iuu ok
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
அதே காமராஜர் தான் இந்திரா காந்தி என்ற தன் மனம் வாடும் அளவிற்கு ஒரு தலைவரை கொண்டுவந்தார் வந்தார் என்பதும்
@kanthimathisubramanian9104
@kanthimathisubramanian9104 19 күн бұрын
Sound missing
@narayanann892
@narayanann892 2 жыл бұрын
BKK always rocks
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 2 жыл бұрын
வணக்கம் அய்யா
@selvarajag7107
@selvarajag7107 2 жыл бұрын
Ags
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
palam uruwawthu
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
அதே புத்தகங்கள் தான் தன் பிழைப்புக்காக வரலாறை மாற்றியம் பதிவு செய்கிறது
@mahalingamc270
@mahalingamc270 Жыл бұрын
உண்மை
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
yana sampathan
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
immage
@angepaaru5717
@angepaaru5717 2 жыл бұрын
Nano technology paesunnu sonna , athe uttuttu once upon a time nu paesinaa enna punyam sir
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
03 unnvu
@hajamohideen8119
@hajamohideen8119 2 жыл бұрын
Kangalil kanneer perukedthuvitadhu
@kannapiranr576
@kannapiranr576 2 жыл бұрын
Heroine i katti pidithu kiss panna,dupe poda maattar Hero.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 1,6 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 37 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 49 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 1,6 МЛН