அருமையான அற்புதமான ஆற்றலுடன் பேசும் பா கி நீடூழி வாழ்க வாழ்க
@yogamani64732 жыл бұрын
குடும்பத்தோடு கலந்துகொண்ட முதல் இலக்கிய நிகழ்வு.... மிகவும் மகிழ்ச்சியான நாள்.தோழர்.Bk அவர்கள் பேசுவதை நேரில் கேட்டது ஒரு சுகானுபவம்!முகநூல் வாசகியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டது பெருமகிழ்ச்சி ❤️🌹❤️🎉🎊
@68tnj Жыл бұрын
ஆஹாஹா. என்ன அற்புதமான உரை. மஹாகவியின் 37 ஆண்டு வாழ்க்கையை வெறும் ஒன்றரை மணி நேரத்திற்குள் சுருக்கி சாறு பிழிந்து தந்ததற்கு கோடானு கோடி நன்றி ஐயா இவர்களுக்கு. புத்தகம் படித்தால் கூட இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள சில வாரங்கள், மாதங்கள் கூட ஆகியியருக்கு, மீண்டும் ஒரு முறை நன்றி
@ShankarSeethapathy5 ай бұрын
அருமையான பேச்சு ❤
@nagarajank22992 жыл бұрын
அருமையான பேச்சு .
@sksamy89922 жыл бұрын
எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் மதிப்பிற்கும் உரிய BK ஆரம்பகால கலை இரவுகளில் பேசியது போலவே இன்றும் விசய ஞானத்தோடும் உணர்ச்சிகரமாகவும் பேசுகிறார். பார்த்து நீண்டநாள் ஆகிவிட்டது.
@anbusanmuganathan512210 ай бұрын
மற்றவர்கள் பாரதியை இப்போது போற்றுபவர்கள் அவரது கொள்கையை நம்பாதவர்கள்! அதனால் அவர்கள் பாரதியை பேசுவதற்கு யோக்கியதை இல்லை! நாம் பாரதியின் கருத்தை ஏற்று கொண்டவர் என்ற தகுதி இருக்கிறது! அதை எடுத்து பேசிய உரைவீச்சு அருமை
@shanthakumari9038 Жыл бұрын
Super 🎉🎉❤❤
@SenthilKumar-cr4dl Жыл бұрын
பாரதியார் 800 ஆண்டுகள் தாண்டி கம்பனை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் என்பது தங்கள் பேச்சில் நான் தெரிந்துகொண்ட புது செய்தி ...நன்றி ! ஐயா!
@subramaniyanmurugesan3386 Жыл бұрын
ஐயா தங்கள் சிந்தனை ஐயா தங்கள் சிந்தனை சிறந்த தமிழ் விருந்து
@nagarajank22992 жыл бұрын
பேராசான் ஜீவா பிறந்த மண்ணில் நான் பிறந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.
@maheshwarij72002 жыл бұрын
Umnga video eppovarum nu romba ethirparthen sir🙏👍👍
@sureshraja48432 жыл бұрын
Sir very good speech, you are always need to Tamil people.🙏🙏🙏
@wmaka3614 Жыл бұрын
பாரதியின் சிறப்பைப் பற்றய பேச்சு மிக அருமை, ஆனால் ஒன்றைக் குறிப்பிட தவறி விட்டீர்கள். மனைவி செல்லம்மா பாரதிக்கும், பிள்ளைகளுக்கும் சமைக்கவென்று கடன் வாங்கி வைத்த எல்லா அரிசிகளையும் குருவிகளுக்கு கொடுத்த பாரதி பொறுப்பற்ற குடும்பத்தலைவன், பாவம் பொறுமை நிறைந்த செல்லம்மா.
@balamoorthynarayanan50232 жыл бұрын
மிக முக்கியமான அமர்வு மேடையில் ஒருவர்கூட இல்லாமல் இருப்பது சரியான செயலாக தெரியவில்லை...கருத்தாளருக்குசெய்யும் அவமரியாதை...
@nagarajank22992 жыл бұрын
அப்படி கருதக்கூடாது . அவா் பேச்சை பார்வையாளனாக இருந்து கேட்பது அவருக்கு அளிக்கும் மிகப்பெரிய மரியாதை.