இந்தியாவை மீண்டும் காங்கிரஸால் ஆள முடியுமா? | Parliament Election 2024 | Congress | Rahul gandhi

  Рет қаралды 69,584

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 385
@rajas4140
@rajas4140 8 ай бұрын
Sure. Next PM Rahul Gandhi.
@GowriSankar-ou7eo
@GowriSankar-ou7eo 8 ай бұрын
😂😂😂😂
@ArunKumar-jz2sy
@ArunKumar-jz2sy 8 ай бұрын
😂😂😂😂😂
@Kumaran847
@Kumaran847 8 ай бұрын
Sure பேடிஎம் பண்ணுங்க 200
@tjdivakar1647
@tjdivakar1647 8 ай бұрын
பப்பு
@muthupandi2140
@muthupandi2140 8 ай бұрын
😂😂😂😂😂
@babupriya8814
@babupriya8814 8 ай бұрын
இந்திய மக்கள் சிந்திக்கும் போது நிச்சயமாக Cong. வெற்றிபெறும்.
@WellnessCoachRichard
@WellnessCoachRichard 8 ай бұрын
காங்கிரஸ் வெல்லும் 🧡🤍💚
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 8 ай бұрын
காங்கிரஸால் கண்டிப்பாக ஆளும். மோடியை விட காங்கிரஸில் நல்ல தலைவர்கள் பலர் உள்ளனர்.
@srm5909
@srm5909 8 ай бұрын
வீழ்ச்சிக்கு காரணம் ஒரே குடும்ப ஆதிக்கம் தான்.
@Saran779
@Saran779 8 ай бұрын
சரியாக சொன்னீர்
@villagemasalafactory
@villagemasalafactory 8 ай бұрын
இப்படி பட்ட வீழ்ச்சிக்கு காரணம் அப்பாவி இலங்கை தமிழ் சொந்தங்களை கொன்றது தான், அந்த பாவம் தான் இப்படி நடக்கிறது.
@gurusamy6270
@gurusamy6270 8 ай бұрын
உலகத்திலேயே மிக பெரிய இனப்படுகொலை
@72universal
@72universal 8 ай бұрын
Congress free India, Best India, good India
@saravananbabu792
@saravananbabu792 8 ай бұрын
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இருவரும் கூட்டணி சேராமல் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் மட்டுமே கட்சி வளரும்
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 8 ай бұрын
தேசிய கட்சிகள் மாநில கட்சியை நம்பி இருக்க கூடாது.
@sureshsusu7455
@sureshsusu7455 8 ай бұрын
Vaipella Raja
@murugachem6463
@murugachem6463 8 ай бұрын
​@@muthukrishnanperumal1155hindi Karan soothu naiki polaikanu nanaikura ni so family oda poitu line la ninu naku
@sanmugamnathan4754
@sanmugamnathan4754 8 ай бұрын
பாமக, தேதிமுக, கொங்கு தேசம், அமமுக, மாநில காங்கிரஸ், புரட்சி தமிழகம், மநீம இணைத்தால் 13% வாக்கு உண்டு காங்கிரஸ் இக்கு 10% தனி வாக்கு உண்டு பிரபலங்களை இணைத்து நெருப்பு பிரச்சாரம் செய்தால் வளர வாய்ப்பு உண்டு
@murugachem6463
@murugachem6463 8 ай бұрын
@@sanmugamnathan4754 northindia poitu pathu irukiya anga iruntha unoda pasanga padika olunga school kuda ila Tamilnadu oda GDPvalue theariyuma unaku india oda GDP la 3 la one pangu Inga iruka government nalla dha iruku bjp kuda correcption pandrnga
@aksarbasha3555
@aksarbasha3555 8 ай бұрын
முடியும்.......🦅🦅🌹🌹
@pazhaniappan5999
@pazhaniappan5999 8 ай бұрын
ஆமா முடியும் வெங்காயம் தயிர் கல்லுப்பே னு தயிர் உள்ளி கிண்ட
@subburajsrps
@subburajsrps 8 ай бұрын
இ வி எம் வெற்றி உண்மை வெற்றியல்ல
@googledevice4644
@googledevice4644 8 ай бұрын
இளையராஜா பாட்டைக் கேட்டு ரசித்தால், பொம்மைகள் அதிகம் சேர்த்து வைத்து விளையாடினால் முடியும்
@siva5941
@siva5941 8 ай бұрын
இன்றும் இளையராஜா பாடல்கள் எங்கும் கேட்கின்றன
@anbudaniel9741
@anbudaniel9741 8 ай бұрын
காங்கிரஸ் மகத்தான வெற்றி பெரும்
@Nethaji.7
@Nethaji.7 8 ай бұрын
மக்களுக்கு அறிவு வந்தால் வாய்ப்பு இருக்கும். ❤
@velmurugan5939
@velmurugan5939 8 ай бұрын
Illa Raja vaipillai
@sathusundar6122
@sathusundar6122 8 ай бұрын
Congress💓 congress 💓congress💓 always victory✌✌🏆🎉✌🏆 for us❤❤❤
@leo30247
@leo30247 8 ай бұрын
காங்கிரஸ் 🔥
@srinivasannarayanan8071
@srinivasannarayanan8071 8 ай бұрын
காங்கிரஸ் கட்சி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.உண்மையான காங்கிரஸ் தொண்டண்... . அன்னை இந்திரா காந்தியோடு முடிந்து விட்டது காங்கிரஸ் கட்சி.... வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
@mee2430
@mee2430 8 ай бұрын
காங்கிரஸ் தொண்டன் காமராசரோடு முடிந்துவிட்டது
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 8 ай бұрын
​@@mee2430correct
@vijayofficialfans
@vijayofficialfans 8 ай бұрын
காமராஜர் போல நல்ல தலைவர் இருந்தா காங்கிரசும் ஒரு நாள் வெல்லும்
@respectshotz2826
@respectshotz2826 8 ай бұрын
மீண்டும் மோடி 🔥
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 8 ай бұрын
வெள்ளையர்களை எதிர்த்து போராடி வெற்றி கண்டது காங்கிரஸ். கொள்ளையர்களை எதிர்த்து போராடி வெற்றி காண போகிறது காங்கிரஸ் !
@ArunArun-n2f
@ArunArun-n2f 8 ай бұрын
வெள்ள காரன் தெலுங்கு பெண்கள் மும்பைக்கு கொண்டுபோய் சிவப்பு விளக்கு பகுதி உருவாக்கி என்ஜோய் பண்ண போது தமிழன் வெள்ளை காரனுக்காக உயிர கொடுத்து ஹிடல் ஐ எதிர்த்து சண்டை போட்டு இருந்தான். சுபாஷ் ஹிடல் கூட சேர்ந்து சண்டை பீடடார் மேடி இல்லைன்னா இன்னொரு லேடி கிடைக்காதா ஏண்டா இத்தலி காரங்கிடட நடை கொடுக்கணும்
@356cggd37a
@356cggd37a 8 ай бұрын
குடும்ப அரசியலுக்கு இனிமேல் ⚰️⚰️⚰️⚰️ தான்
@kumaR.0306
@kumaR.0306 8 ай бұрын
அரசியல் என்பதே குடும்பம் தான் தந்தை ஒரு கட்சி மகன் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பு இரத்த உறவு உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு கட்சியின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்று ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் தான் கட்சி அரசியல் செய்கிறார்கள்
@sheikhmohammedashfaq1857
@sheikhmohammedashfaq1857 8 ай бұрын
Aanmai illai endraal hospital pongada pottaingala 😅😅
@FF_Sn287k
@FF_Sn287k 8 ай бұрын
Jai மோடி ஜி
@Kumaran847
@Kumaran847 8 ай бұрын
தமிழ்நாட்டை முதலில் காங்கிரசால் ஆள முடியுமா? காமராஜருக்கு பிறகு 😂😂 தமிழ்நாட்டிலே எப்படி காமராஜரோடு காங்கிரஸ் செத்துப் போனதோ அது போல தான் இந்தியாவிலும் செத்துப் போய்விட்டது என்றைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது அன்றைக்கு தான் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அதுவரைக்கும் கூப்புதான் சூப்பு தான் 😂😂
@RamPadmini
@RamPadmini 8 ай бұрын
நூத்துல ஒரு வார்த்தை சொன்னப்பா 😂
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol 8 ай бұрын
Vaippu illa sello😅
@jayaprakash-mh1wh
@jayaprakash-mh1wh 8 ай бұрын
😂😂😂😂
@Justinjacknus
@Justinjacknus 7 ай бұрын
Rahul Gandhi mass Rahul than nest PM ok❤❤❤❤
@BoobeshKumar-p5c
@BoobeshKumar-p5c 8 ай бұрын
இந்த முறை காங்கிரஸ் அரசு உறுதி
@packeeribrahim8004
@packeeribrahim8004 8 ай бұрын
காங்கிரசால்தான் ஆளமுடியும்....
@rajgameplay7165
@rajgameplay7165 8 ай бұрын
கனவில் கூட நடக்காது
@indianiloveindia8977
@indianiloveindia8977 8 ай бұрын
வாய்ப்பில்லை
@autodass4990
@autodass4990 8 ай бұрын
Its posible we suport congres
@minasteelminasteel9086
@minasteelminasteel9086 8 ай бұрын
ஊடகங்கள் போதும் எல்லா பிரச்னையும்
@sivasankar-ej9oq
@sivasankar-ej9oq 8 ай бұрын
ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் எப்படி ஜெயிக்கும்
@kumaR.0306
@kumaR.0306 8 ай бұрын
உண்மை தான் நண்பர் இவர் இவ்வளவு ஊழல் செய்தவர் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய அந்த நபர் ஊழல்வாதி என்று எந்தக் கட்சி கூறியதோ அந்த கட்சியுடன் இணைந்து விட்டால் அவர்கள் புனிதர்
@selvababu3820
@selvababu3820 8 ай бұрын
மக்கள் போராடினால் முடியும்
@rajendranv9732
@rajendranv9732 8 ай бұрын
பிணம் எழுந்து நடக்குமானால் இது சாத்தியம்.
@Why-jh2vz
@Why-jh2vz 8 ай бұрын
😂😂😂
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 8 ай бұрын
😂😂😂
@velmurugan5939
@velmurugan5939 8 ай бұрын
Enna ipdi solliteenga😂😂😂😂😂😂😂😂😂😂😂
@prapaprapa9563
@prapaprapa9563 8 ай бұрын
அட கோட்டி, பைபிள் எடுத்து படித்து பார். பிணம் எழுந்து நடந்த வரலாறு உண்டு. காங்கிரஸ் என்றால் உங்களுக்கு அவ்வளவு எலக்காரமா? 3 மாதம் வெயிட் பன்னுடா.
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 8 ай бұрын
@@prapaprapa9563 ok bro 3 months wait pannurom. But no result thaan
@Extreme_MSD
@Extreme_MSD 8 ай бұрын
Congress will come to power ❤❤❤
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv 8 ай бұрын
3000 year el.congress will come.
@rrani66
@rrani66 8 ай бұрын
திமுகவின் நிலை சிறுபான்மையினர் மட்டும் இருந்தால் போதும் நினைக்கின்றார்கள்... சிறுபான்மையினரை நாங்கள் வெறுக்கவில்லை எனினும் திமுகவின் இந்த நிலைபாடு ஏன் பிஜேபி மீண்டும் வந்தால் என்ன என்று நினைக்க தோன்றுகிறது இது என் தனிப்பட்ட கருத்து.
@Nandhi280
@Nandhi280 7 ай бұрын
Naadu nasama pogum meendum suthra porattam nadakkanum
@praveenKumar-us7hj
@praveenKumar-us7hj 8 ай бұрын
No Election commission.. Now BJP supporting Commission...
@farook565
@farook565 8 ай бұрын
நேர்மையாக தேர்தல் நடத்துவது சாத்தியமானால் காங்கிரஸ் ஆள்வதும் சாத்தியம்...
@tajreadymates4529
@tajreadymates4529 8 ай бұрын
முடியும் ராகுல் best ❤️👍🌹
@rajendranv9732
@rajendranv9732 8 ай бұрын
அதற்கு சூரியன் மேற்கில் உதிக்க வேண்டும்.
@prabu1711
@prabu1711 8 ай бұрын
Ban evm
@tharmalingam-rq8ns
@tharmalingam-rq8ns 8 ай бұрын
மோடி மோடி
@tsm1902
@tsm1902 8 ай бұрын
Next p.m ragul ji 🙏
@Saran779
@Saran779 8 ай бұрын
Impossible😂😂
@Nagarajan-jd3ww
@Nagarajan-jd3ww 8 ай бұрын
முடியவே முடியாது...
@dr.d.silambarasan8245
@dr.d.silambarasan8245 8 ай бұрын
காலத்தின் கட்டாயம்...
@jamesdavid7332
@jamesdavid7332 8 ай бұрын
Modi ji 👍
@ashwinitamilarasuk1525
@ashwinitamilarasuk1525 8 ай бұрын
2024kandippaga mudiyum
@maduraipillai1917
@maduraipillai1917 8 ай бұрын
நமது ஆன்மீக கர்மா பார்த்து கொண்டு இருக்கிறது இந்தியாவில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் 329 முதல் 374 MP சீட்டுகள் பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்த பின் விவசாயத்திற்கு முன் உரிமை கொடுத்து வேலை இல்லாத இளைய சமுதாயம் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு முக்கிய வழிமுறைகளை செய்து கொடுத்து அவர்கள் வாழ்ந்த கொண்டு இருப்பதை பார்த்து சந்தோஷம் படும் ஒரே கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் தான் என்று மக்கள் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.
@karunakaran3679
@karunakaran3679 8 ай бұрын
Mudium ❤❤❤
@sathusundar6122
@sathusundar6122 8 ай бұрын
Congress💓💓💓
@maduraipillai1917
@maduraipillai1917 8 ай бұрын
அகில உலகம் போற்றும் அகிம்சை வழியில் அன்னல் மகாத்மா காந்தி அவர்களின் வழிகாட்டலில் வந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் 329 முதல் 374 MP சீட்டுகள் பிடிப்பது உறுதி நிச்சயம் ஆட்சி அதிகாரம் அமைப்பதும் உறுதி Congress party grand total 329 to 374 MP seats surely win in all over the India congratulations thanks இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.
@Sureshsftwtech
@Sureshsftwtech 8 ай бұрын
காங்கிரஸ் ஒழுயும் விளிம்பில் உள்ளது. ராகுல் தனக்கான வேலையை செய்து முற்றிலும் ஒழித்து கட்டுவார் என பெரும் நம்பிக்கை உள்ளது😅😅😅😊
@packeeribrahim8004
@packeeribrahim8004 8 ай бұрын
காலம் சொல்லும்...ஆடாதிங்க
@Sureshsftwtech
@Sureshsftwtech 8 ай бұрын
@@packeeribrahim8004 ராகுலிருக்கபயமேன். காங்கிரஸ் சுவடில்லாம அழித்திடுவார்...
@PremKumar-qv4dk
@PremKumar-qv4dk 8 ай бұрын
துளுக்க தீவிரவாதிகள்😂😂😂​@@packeeribrahim8004
@madhusudhanan1437
@madhusudhanan1437 8 ай бұрын
வட நாட்டு சங்கீ கு சீக்கிரம் சங்கு உத போறாங்க.....😂😂
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol 8 ай бұрын
Ni sanki thalavan peyaral madhu sudhana mayava ​@@madhusudhanan1437
@ajithsingh8568
@ajithsingh8568 8 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
@denidd6859
@denidd6859 8 ай бұрын
No, never
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 8 ай бұрын
இந்தியா கூட்டணியையே ஆள முடியவில்லையே
@bhagyavans4416
@bhagyavans4416 8 ай бұрын
Yes ❤❤❤❤
@rajum5754
@rajum5754 8 ай бұрын
மீடியாக்கல் அமைதியாக இருந்தாலே காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும்
@altaf5262
@altaf5262 8 ай бұрын
முடியாது வாய்ப்பு இல்லை
@praveenKumar-us7hj
@praveenKumar-us7hj 8 ай бұрын
Election Commission is Money Commission..
@sriharik3009
@sriharik3009 8 ай бұрын
EVM இருக்கும் வரை BJP மட்டும் தான் வரும்
@dreamsindia6073
@dreamsindia6073 8 ай бұрын
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் 😂
@Besties538
@Besties538 8 ай бұрын
Definitely
@rajasekarant2050
@rajasekarant2050 8 ай бұрын
முடியாது தேறாது
@thenmozhivalli
@thenmozhivalli 5 ай бұрын
ஆள வேண்டும்
@selvababu3820
@selvababu3820 8 ай бұрын
வாக்கு சீட்டு முறையை கொண்டுவர மக்கள் போராடினால் எல்லாம் முடிந்து விடும்
@Abudbm
@Abudbm 8 ай бұрын
இந்தியா கூட்டணி 500 இடத்தில் வெற்றி பெற கேஸ் 700 டீசல் 60 பெட்ரோல் 70 . என்று அறிவிக்க வேண்டும்.
@AbdulGani-pu4tr
@AbdulGani-pu4tr 8 ай бұрын
ஒ...தா நீங்கள் ஒன்னும் கருத்துத் திணிப்பு செய்ய தேவை இல்லை அதை மக்கள் முடிவெடுப்பார்கள் பொத்திக்கொண்டு நடுநிலையோடு இருந்தால் போதும் ஊடக .....ச்சாரம் என்பது இதுதானோ
@siva-mu7hy
@siva-mu7hy 8 ай бұрын
இதுவே காங்கிரஸ் இக்கு ஆதரவா இருந்தா சரீபீங்க. நீங்கள் தான் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்
@yuvarajb3756
@yuvarajb3756 8 ай бұрын
கடவுள் அருளால் மட்டுமே நடக்கும் காலத்தின் கட்டாயம் ஆட்சி மாற்றம் வேண்டும்
@tamiltsairam2191
@tamiltsairam2191 8 ай бұрын
💪✋✋✋✋✋✋👍
@rameshrk9770
@rameshrk9770 8 ай бұрын
ரொம்ப கஷ்டம்
@sujip2203
@sujip2203 8 ай бұрын
காங்கிரஸ் இந்தியாவை ஆளும் ❤❤❤ இந்த 2024 ல்
@Prema-l5e
@Prema-l5e 7 ай бұрын
Kandipa varanum
@senthilvsn
@senthilvsn 8 ай бұрын
If i were Rahul gandhi i wud just quit politics and enjoy remaining life somewhere.
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 8 ай бұрын
yes.god.is.great.👑👑👑
@jaihind7341
@jaihind7341 8 ай бұрын
😂Kubhir sirippu😂 🚩BJP🚩
@umareassa6787
@umareassa6787 8 ай бұрын
இன்ஷாஅலலா இறைவன் நினைத்தல் எல்லாம் ஆகும் ❤
@ajithsingh8568
@ajithsingh8568 8 ай бұрын
காசாவில் இன்ஷாவால் ஒரு ஆணியும் புடுங்க முடியல
@krishk8105
@krishk8105 8 ай бұрын
But Allah nenaikka mattar❤
@nithinswithfun2763
@nithinswithfun2763 8 ай бұрын
Nadakkathu
@pazhaniappan5999
@pazhaniappan5999 8 ай бұрын
​@@ajithsingh8568😂😂😂😂😂😂😂
@pazhaniappan5999
@pazhaniappan5999 8 ай бұрын
இன்சா அல்லா அவரு இந்தியால ஆக்க நினைக்கமாட்டர் வேணும்னா பாக்கிஸ்தான் ல ஆக்கலாம் பிரியாணி
@வல்லரசு-ழ3வ
@வல்லரசு-ழ3வ 8 ай бұрын
முடியாது!!!
@Sanji_615
@Sanji_615 8 ай бұрын
Pinnamalai Anna tha Next PM
@subbarayand276
@subbarayand276 8 ай бұрын
2இடம் ஜெயித்த பாஜக ஆட்சி க்கு வல்ல 😂😂😂
@karthikprabhu7710
@karthikprabhu7710 8 ай бұрын
Anchor akka azhalaga erukiga 😊
@ajiith_1812
@ajiith_1812 8 ай бұрын
Gaaju 😂
@pandeeshwarang7651
@pandeeshwarang7651 8 ай бұрын
உள்நாட்டு மதம் சார்ந்த பிறச்சனை காங்கரஸ் ஆட்சியில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை
@ShaikkaderBasha-kw8nw
@ShaikkaderBasha-kw8nw 8 ай бұрын
Evm support la jaithdhu
@vengadamuthukrishnan4448
@vengadamuthukrishnan4448 8 ай бұрын
Aalum
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 6 ай бұрын
1, 50 lakhs eela tamilan,ai konra Congress Aliya vendum,,,
@chandruchandru2472
@chandruchandru2472 8 ай бұрын
ஆளும். நிச்சயமாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
@nithinswithfun2763
@nithinswithfun2763 8 ай бұрын
2050 age 90..apo pakkalam
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 8 ай бұрын
No way. Rahul Ji is not even congress leader right now. He himself claim as an ordinary MP and congress member. Without self influence, it's impossible to get seat in congress. But he is degrading himself 😂😅
@harithaamoorthy6562
@harithaamoorthy6562 8 ай бұрын
மக்களுக்கு ஆன தலைவர்கள் இல்லை நேர்மை ஒழுக்கமும் இல்லை
@meenakshisundaram8694
@meenakshisundaram8694 8 ай бұрын
Comedy news
@MuthuKumari-gc8is
@MuthuKumari-gc8is 8 ай бұрын
Bjp
@thiruselvam376
@thiruselvam376 8 ай бұрын
mudiyumee..
@Subash-q1x
@Subash-q1x 8 ай бұрын
தற்போது காங்கிரஸ் மட்டுமே ஆட்சி அமைக்க போவது இல்லை. மாநில கட்சிகள் சேர்ந்து ஆள போகுது.
@naveenkalai7161
@naveenkalai7161 8 ай бұрын
Congress not political party.its soul of india.who ever left the party.Rahul one man army make the Congress ruling party
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 8 ай бұрын
No congress No india
@praveenKumar-us7hj
@praveenKumar-us7hj 8 ай бұрын
Mp & mla buying BJP..
@mayandimayandi7196
@mayandimayandi7196 8 ай бұрын
பாகிஸ்தான் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது.
@jabarullakhan3675
@jabarullakhan3675 8 ай бұрын
No more Congress in India BJP rules India forever MODI JI ADUTTA PIRATHAMAR
@ranjithk.r2497
@ranjithk.r2497 8 ай бұрын
வாய்ப்பு இல்லை வாய்ப்பே இல்லை
@kingDhyanesh
@kingDhyanesh 8 ай бұрын
இதுக்கு நாட்டை நாசம் ஆக்கவா
@praveenduke-j2s
@praveenduke-j2s 8 ай бұрын
Need a change
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 8 ай бұрын
No chance for another 5Years. Only possible change of Guard in the congress and pm candidate Smt priyanka gandhi.
@mohammedriyas7810
@mohammedriyas7810 7 ай бұрын
2029 parkalam
@Shubukannans
@Shubukannans 8 ай бұрын
வாய்பில்ல ராசா
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 8 ай бұрын
ஏன் முடியாது
@vpstamil73
@vpstamil73 8 ай бұрын
கர்நாடகல காங்கிரஸ்தான. வலுவா இருக்காங்க
@videofever6886
@videofever6886 8 ай бұрын
Never BJP era
@jakirjr4639
@jakirjr4639 8 ай бұрын
ராஜிவ் காந்தி மாதிரி ஒரு வலிமையான பிரதமர் வேட்பாளரா இருந்துருந்தா BJP க்கு நாமம் தான் ராகுல்க்கு திறமை இல்லை
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 10 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 140 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 10 МЛН