பனங்கற்கண்டு தயாரிப்பது இப்படி தானா | WFT Vlog

  Рет қаралды 1,660,207

WFT Vlog

WFT Vlog

Жыл бұрын

பனங்கற்கண்டு தயாரிப்பது இப்படி தானா | WFT Vlog
To Buy Palm Jaggery and Palm candy
Contact
SRI AYYANAR KARUPPATI
Phone - 6381277794,
Website- www.ayyanarkaruppati.in
Free door delivery all over india
Door Delivery All over the World
World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
For business enquiries : worldfoodtubevlog@gmail.com
#wftvlog
#worldfoodtube
#travelvlog

Пікірлер: 707
@sivamusicals1ly739
@sivamusicals1ly739 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது தான் அவங்களோட உழைப்பு தெரியுது, இந்த வீடியோ எடுத்ததற்கு நன்றிகள் சிவகண்ணன் ப்ரோ 👌
@jayakisamyal1412
@jayakisamyal1412 Жыл бұрын
Arumaiyana pathiu tanks siva samp
@sivamusicals1ly739
@sivamusicals1ly739 Жыл бұрын
@@jayakisamyal1412 Thanks nga
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
அருமை,உண்மையே பாரம்பரியம் அழிய விட கூடாது.நம் முன்னோர்கள் எத்தனை புத்திசாலிகளாக இருந்து உள்ளார்கள்.ஆச்சரியமே
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
இவர்களைத்தான் சாணாப்பயன்னீங்க... பார்த்தாலே தீட்டுன்னீங்க... சொந்த ஜாதிக்குள்ளேயே கேவலமா நடத்துனாங்க... பொண்ணு குடுக்க மறுத்தாங்க... இதெல்லாம் ஒரு பொழப்பா.. தூ...
@chandrusekar6746
@chandrusekar6746 Жыл бұрын
vitratha
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 4 ай бұрын
பனைமரத்தத்தான் கற்பக விருட்சம் என்பார்களோ பனை மரத்தின் பயன் நிறைய
@periyasamiperiyasami884
@periyasamiperiyasami884 3 ай бұрын
என் ஒ
@kannanveerappan379
@kannanveerappan379 Жыл бұрын
அற்புதமான பனங்கற்கண்டு, இது போல் தரமாக கொடுத்தால் எங்கிருந்தாலும் ஆட்கள் தேடிவருவார்கள்.
@akilanakilan8518
@akilanakilan8518 Жыл бұрын
ஒரு காலத்தில் எங்கள் குடும்பத்திற்கு மூன்று வேலை சோறு போட்டது இந்த பனை மரம் தான்
@MRMTAMILGK
@MRMTAMILGK Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 இப்போ அந்த தொழில் பண்ணலாமே நல்ல வருமானம் வரும் 👍
@arunjunaikathanarun3741
@arunjunaikathanarun3741 Жыл бұрын
@@MRMTAMILGK நம்ம போலீஸ் "திருட்டு கள் "கேச யாரு பாக்க!!!(நானும் பனையேறி மகன் )😢😢😢😢 என்னோட அய்யா சாகும் வரை(90+)கேசு இருந்தது!!!
@rahuls9886
@rahuls9886 3 ай бұрын
கள்ளு போட்டது ன்னு சொல்லுங்க
@akilanakilan8518
@akilanakilan8518 3 ай бұрын
@@rahuls9886 yes pro
@dsk4551
@dsk4551 Жыл бұрын
நீங்கள் பண்ணுனதுலயே மிகவும் பயனுள்ள காணொளிகளில் இதுவும் ஒன்னுங்க வாழ்த்துக்கள் 🙏🏽
@SankarSankar-pw2ct
@SankarSankar-pw2ct Ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@karuppor1236
@karuppor1236 Жыл бұрын
சிறப்பு .சிறப்பு .வாழ்த்துக்கள். நாங்கள் எல்லாம் எதையோ ஒன்றை வாங்கி சாப்பிடுகிறோம் .இது கிடைப்பது அரிது தான்.
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
பனங்கற்கண்டு எப்படி தயாரிக்கிறார்கள் என்று இப்பொழுது தான் முதன்முதலில் பார்க்கிறேன் நன்றி உங்களுக்கு
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 Жыл бұрын
சாயல்குடி அம்மா ஐயாவிற்கு நன்றி🙏🏻
@babua3339
@babua3339 Жыл бұрын
பாரும்பரிய தொழில் காப்பாற்றுவோம் வாழ்க பனை தொழில்
@saravanaimuthusamy7691
@saravanaimuthusamy7691 Жыл бұрын
பாரம்பரிய
@moortymoorty5485
@moortymoorty5485 Жыл бұрын
அரசும் மக்களும் பனை ஏறுபவர்களை மதிக்க தெரியவேண்டும்
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 Жыл бұрын
கள்ளன் கருணாநிதி எங்கள் வளத்தை தடைசெய்தான்
@rithcutz7483
@rithcutz7483 Жыл бұрын
Engala epo ya mathichurukanga🙂
@chandrusekar6746
@chandrusekar6746 Жыл бұрын
ellariyum mathikanum first
@prakasherd18
@prakasherd18 Жыл бұрын
பேரம் பேசாமல் உழைப்பிற்கு மதிப்பளிப்போம்.பாரம்பரிய இயற்கை கொடையை பயன்படுத்தி நலமாய் வாழ்வோம்
@kumaravels9690
@kumaravels9690 Жыл бұрын
நான் பனங்கற்கன்டை விரும்பி சுவைக்ககூடியவன் செயல் முரை விளக்கம் மிக அருமை. நன்றி.
@mahadhevanp.2989
@mahadhevanp.2989 Жыл бұрын
நமது பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளீர்கள் அருமை,,
@marimuthu7022
@marimuthu7022 Жыл бұрын
எத்தனை பேர் போதைப் பொடிகளை கலந்து கள்ளுக்கடை நடத்தி வருகின்றனர் ஆனால் நீங்கள் செய்யும் இந்த கற்கண்டு ஆச்சரியம்தான் வாழ்க பல்லாண்டு
@Ekalai
@Ekalai Жыл бұрын
கவரு மெண்டுங்க சார்... கவருமெண்டு!!!...
@bakiyarajkannan2954
@bakiyarajkannan2954 Жыл бұрын
நானும் பணையேறி மகன் தான் ஆனால் கல்கண்டு எப்படி தயாரிப்பது எப்படி என்று தெறயாது அறுமை நன்றி
@prabhakaran-vq7wm
@prabhakaran-vq7wm Жыл бұрын
Unmaiya sonnadhuku nandri
@KarthiKeyan-vy9bf
@KarthiKeyan-vy9bf Жыл бұрын
நண்பா தமிழ்ல நிறைய பிழை இருக்கு நண்பா...!பிழையா எழுதுனத விட,தமிழ்ல எழுத நினைத்ததே பாராட்டுக்குரியது..பிழைய திருத்திக்கோங்க நண்பா இனி..!
@gajaivini5057
@gajaivini5057 Жыл бұрын
நானும் தா நண்பா
@akilanakilan8518
@akilanakilan8518 Жыл бұрын
Nanum
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 Жыл бұрын
என்னோட தாத்தாவும் பனையேறுவாங்க.
@selviu7914
@selviu7914 Жыл бұрын
பனங்கற்கண்டு உடம்புக்கு குளிர்ச்சி மருத்துவ குணம் உள்ளது 👏🏻
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
🙏🙏🙏
@kingtheja2875
@kingtheja2875 Жыл бұрын
100%தரமான நிகழ்ச்சி
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 Жыл бұрын
ஆக ஆக அருமை தெரியாத விவரம் தெரிந்து கொண்டேன்👏👏👏👏👏👏👏👏👏👏
@marketmani2712
@marketmani2712 Жыл бұрын
பனை தொழில் அழிந்துவிடாது ஐயா...நம் தமிழ் பாரம்பரியம் உங்களை காத்துநிக்கும்...
@rajtamil6151
@rajtamil6151 Жыл бұрын
மிக அருமையான பதிவு.மக்களும் இந்த தொழிலைப் பற்றி அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.இவ்வளவு கடின உழைப்பு க்குபிறகு ஒரு மருத்துவ குணமுள்ள பொருள் தயாராகிறது.மிக அருமையான பதிவு.மிக்க நன்றி.
@rajabavai7554
@rajabavai7554 Жыл бұрын
அருமை அருமை அண்ணா.... நானும் ஒரு பனையேறும் தொழிலாளியின் மகன் என்பதில் மிக்க பெருமை 💪💪
@user-cd8tv7kr3z
@user-cd8tv7kr3z 4 ай бұрын
பனை விவசாயம் அழியாதிருக்க உதவ வேண்டுமென மக்கள் நல விரும்பிகள் உணர்வார்கள்? ??
@sayedsalim1315
@sayedsalim1315 Жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது. கற்கண்டும். கற்கண்டு செய்வதும். கற்க கண்டு செய்முறையை படமாக காட்டியதும். மிகவும் நன்று
@josephinasir
@josephinasir Жыл бұрын
இவ்வளவு வேலைப்பாடுகளுடன் கற்கண்டு தயாரிக்கிற சகோதரிக்கு வாழ்த்துக்கள் !
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 Жыл бұрын
எவ்ளோ கஷ்டமா இருக்கு இத சரியான விலை கொடுத்து வாங்க யோசிக்கிறோம் வாழ்த்துக்கள்
@chandrusekar6746
@chandrusekar6746 Жыл бұрын
nanaga yosika mattom nee matum tha ipdi
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 Жыл бұрын
@@chandrusekar6746 மரியாதை இல்லாமல் எழுதற நல்லா வளர்திருக்காங்க உங்கள தம்பி எனக்கு வயசு 60
@chandrusekar6746
@chandrusekar6746 Жыл бұрын
@@vasanthimanickam3854 enaku epdi ga age theriyum therinja epdi pesuvangala ungala first neenga purinjokonga aprom enna sollunga
@kalaivanithiruppathi2656
@kalaivanithiruppathi2656 Жыл бұрын
@@chandrusekar6746 யாராக இருந்தாலும் பொதுவெளியில் மரியாதையாக பேச வேண்டும்.
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
வசந்த் என்ன சொல்ல வாரார்னு அந்த அன்பருக்கு புரியவில்லை...
@ganesanp5764
@ganesanp5764 Жыл бұрын
அருமையான தகவல். நம் பாரம்பரிய உணவு மருத்துவக் குணங்கள் பனங்கல்கண்டு உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முன் வர வேண்டும் பனை சம்மந்தமான தொழில்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். பனை தொழில் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் 🙏🏽
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Жыл бұрын
என் தமிழ் மக்கள் தொழிலை வேறு எந்த கொம்பனாலும் செய்ய முடியாது தமிழர்களின் உழைப்பும்,,அறிவும்,,,தமிழாராய் பிரதல் மட்டுமே சாத்தியம்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Жыл бұрын
அவனவனுக்கு அவன் தொழில் உசத்தி இதில் தமிழ் என்ன பெரிய வெங்காயம்
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Жыл бұрын
இந்த பனை தொழிலை வேறு எவராலும் செய்ய முடியாது அப்படி செய்தால் நீங்கள் ஒரு வீடியோ போடவும் முடியுமா???செயலில் காட்டவும்
@kamarajp7762
@kamarajp7762 Жыл бұрын
Congratulations god's gift to the people
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Жыл бұрын
@@prahaladanprabhu8407என்ன வெங்காயம் வீடியோ பொடா முடியுமா ??? முடியாதென்றால் அளவுக்கு அதிகமாக பெசகூடாது
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 4 ай бұрын
இதை செய்ய தெரிய வேண்டும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@medhaanshbalaji.v6723
@medhaanshbalaji.v6723 Жыл бұрын
Thank you very much....i did not know how they do kalkandu.....very interesting video...👌👌👏👏👏
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Very nice message 🙏 thanks Valthukkal 🙏 super
@priyaprakash7193
@priyaprakash7193 Жыл бұрын
Thank you so much for this video. So informative. God bless your efforts.
@kaleeswarankali3226
@kaleeswarankali3226 Жыл бұрын
Semmma video Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏....Hard work pandra ivungalukku ennoda vaalthukkal ❤️❤️❤️❤️
@r.kirankiran7623
@r.kirankiran7623 Жыл бұрын
இவர்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கனும் வாழ்க வலமுடன்
@Resinartbykeerthi
@Resinartbykeerthi Жыл бұрын
Very fruitful content ... Thank u so much for this.
@murugan9579
@murugan9579 Жыл бұрын
அருமை தமிழர்களின் பிரியமான தொழில் நமது உடலுக்கு மிகவும் பயனுள்ள பொருள் நேரிடையாக இவர்களிடம் வாங்குவோர் அவர்களை ஊக்குவிப்போம் நன்றி
@chandranraman9519
@chandranraman9519 Жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது. இப்ப தான் கல்கண்டு பார்க்கரேன்
@aquasathik763
@aquasathik763 Жыл бұрын
இது போன்ற நல்ல விஷயங்களை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் விட்டதின் விளைவு தான் உலகத்தில் உள்ள கழிவுகள் அனைத்தையும் உண்ணும் குப்பைகளாக நம் எதிர்காலம் சங்கதியும் உருவாகிவிடும்
@muthiahs832
@muthiahs832 Жыл бұрын
Cortect
@astymini4035
@astymini4035 Жыл бұрын
அருமை செய்து கொடுப்பவர்களுக்கும் உங்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் ❤🌹
@mohamedimran4225
@mohamedimran4225 Жыл бұрын
very useful very informative video Brothers. Hats off. 🇮🇳🇸🇦
@shanthishanthi2016
@shanthishanthi2016 Жыл бұрын
இப்போ தான் தெரியுது pnagklkandu யேன் இவளோ விலை என்று
@mithranjoseph
@mithranjoseph Жыл бұрын
Who found this method is clever. A feast of knowledge. Thanks.
@sathiyaraj6646
@sathiyaraj6646 Жыл бұрын
மிக்க நன்றி அன்பு சகோதரா... மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@vijaikannikothandaraman5254
@vijaikannikothandaraman5254 Жыл бұрын
Most satisfying video. Wishing the couple good luck.
@poonkatru9559
@poonkatru9559 Жыл бұрын
#பனை மரம் பாதுகாப்போம்...🙏
@leelavantishah5209
@leelavantishah5209 Жыл бұрын
Omg very very hard processing so many work this is the great👍👏😊 Tamilnadu pupils doing amazing👍😍 good video thanks❤🌹🙏 thambi
@jaidevgalaxy
@jaidevgalaxy Жыл бұрын
வித்தியாசமான தகவல்கள்., தகவல்களை மென்மேலும் தருக...👍
@Mohammedali-el3sv
@Mohammedali-el3sv Жыл бұрын
பனங்கற்கண்டு செய்யும் முதியவர் இந்த வயதிலும் இளமையோடு இருக்கிறார்!... வாழ்க!
@tokyorider9378
@tokyorider9378 Жыл бұрын
Appo unga v2la ponnu eruntha kudunga🤫
@Mohammedali-el3sv
@Mohammedali-el3sv Жыл бұрын
@@tokyorider9378 அவரைவிட இளமையானவருக்கு கட்டி கொடுத்துவிட்டேன் bro .
@joyrubyviolet5703
@joyrubyviolet5703 Жыл бұрын
Fantastic sir🙏 hatsoff to them👏
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 Жыл бұрын
superb hats of respect to them, God bless u all
@yoganathanrjanani4301
@yoganathanrjanani4301 Жыл бұрын
? Mm0 vhi
@naveenp4809
@naveenp4809 Жыл бұрын
Superb,,,👌👌👌👌
@kandasamybdo9340
@kandasamybdo9340 Жыл бұрын
🙏🏼👌பாரம்பரிய உணவு நன்றி வாழ்க வளமுடன்
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy Жыл бұрын
மக்களுக்கு ஆரோக்கியமான பதார்த்தத்தை ஆத்மார்த்தத்தோடு தயாரித்து சேவை செய்யும் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதியினருக்கு 🙏🙇🙏, 💐💐👑👑🎁🎁. வெளிப்படுத்தின #WFTVLOG குழுவினர்களுக்கு நன்றிகள் 💐💝👍...
@mookkaiyurmeenavan
@mookkaiyurmeenavan Жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு பிரதர்
@pattu9786
@pattu9786 Жыл бұрын
Very useful information...Thank you brothers😍
@ezhilmak4611
@ezhilmak4611 Жыл бұрын
பனைத் தொழில் , நுட்பம் , மகத்துவம்... அடடா கடவுளின் கொடை பனை... கருப்பட்டி விலை இவ்வளவா என்று நினைப்பேன்... இந்த வீடியோ பார்த்தபின் இவ்வளவு விலைதானா என்று நினைக்கிறேன்
@arundeep1093
@arundeep1093 3 ай бұрын
இந்த க்குடும்பத்தார்க்கு இதையே தொழிலாகச்செய்பவர்களுக்கும் முதலாவது நன்றியை தெரிவிக்கிறேன் தமிழ் மருத்துவத்தில் மிக அதிகமாக பயண்படுவது பனைகற்கண்டு பனங்கருப்பட்டி உயிர்காக்கும் மருந்துகள் நாட்பட்ட வியாதிகளை தீர்க்கும் பனை பொருட்கள்.
@antonypauli1923
@antonypauli1923 Жыл бұрын
அருமையான தயாரிப்பு 👍👍👍🙏
@classicfoods522
@classicfoods522 Жыл бұрын
Arumai arumai bro 👍👌 Thanks for sharing 👍😍😍
@arokiamary2521
@arokiamary2521 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது🙏👍👏
@nebukaza7303
@nebukaza7303 Жыл бұрын
Really fantabulous video sirs....
@RR-qe2oo
@RR-qe2oo Жыл бұрын
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய உழைப்ப தலை வணங்குகிறேன்
@lakshmir2922
@lakshmir2922 Жыл бұрын
Thank you 🙏for this video.
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 Жыл бұрын
Nalla arumaiyana original thayarippukalai video podureega.romba romba nantri pro,s
@ChitraDevi1994
@ChitraDevi1994 Жыл бұрын
Avargalin ullaippu ku salute👍👍
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd Жыл бұрын
அருமை யான பதிவு சகோதரர் ரே
@palanivt
@palanivt Жыл бұрын
Do video for dry fig process... honey amla....
@aamalachannel-2023
@aamalachannel-2023 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு❤.
@kodiswarang4647
@kodiswarang4647 Жыл бұрын
மிகவும் சிறப்பு, நன்றி.
@jai9597
@jai9597 Жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு.நன்றி
@BhaskaranGiyer
@BhaskaranGiyer Жыл бұрын
Vaalthukkal aiya amma
@sathiyarajksm
@sathiyarajksm Жыл бұрын
Amazing video brothers.. It is really interesting informative content. Thanks
@RosemaryAmal
@RosemaryAmal Жыл бұрын
Arumai iyya. Congrats for your hard work. Really wonderful job. Want to visit you and your palm form. Good salute to both of you. Stay blessed 🙌. 🙌
@dhanavathyr8022
@dhanavathyr8022 Жыл бұрын
Supero Super..Thanks. This is first time l come across.
@saravananv8673
@saravananv8673 Жыл бұрын
Hard work... ❤
@ammuv
@ammuv Жыл бұрын
Very very useful video thanks alot from kerala
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
District wise, this, differ, In kanyakumari district, after, the coopani, it's kept in a clay pot,will be kept in a dark room for 2 months, along with Tamarine, the solid karkandu,will automatically deposited, in the bottom of the pot.very good video 📹 👍 Congratulations 🎊 👏
@raviganesh4647
@raviganesh4647 Жыл бұрын
Tamil la sollu bro puriyavillai
@kalakkalkaladda....8390
@kalakkalkaladda....8390 3 ай бұрын
இது உண்மையில் அருமை யாருமே கற்கண்டு செய்ய சொல்லி தரவில்லை வருத்தத்தில் இருந்தேன் உங்களால் கண்டுகொண்டேன் மிக்க நன்றி
@indhumathi9940
@indhumathi9940 Жыл бұрын
Original தேன் எடுப்பது பற்றி பதிவு செய்யுங்கள் அண்ணா🙏
@ajaysilam8618
@ajaysilam8618 Жыл бұрын
1.33 kundu anna : ungala paaka thaan romba thurathula irunthu vanthu irukum That worker : sari paarunga 🤣😂🤣🤣
@jesudaniel8693
@jesudaniel8693 3 ай бұрын
Good job.கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@BADBOY-el1rr
@BADBOY-el1rr Жыл бұрын
சூப்பர் அண்ணா.....👌
@mohammedishath9794
@mohammedishath9794 Жыл бұрын
Great bro Such a useful videos 👌👌👌 Very informative ❤️
@happyhomequeens6689
@happyhomequeens6689 Жыл бұрын
Super bro,very informative 👌
@manivelan9672
@manivelan9672 Жыл бұрын
அருமை!!
@ashikhshah5285
@ashikhshah5285 Жыл бұрын
அருமை..
@dhanalakshmitamilselvam4542
@dhanalakshmitamilselvam4542 Жыл бұрын
New info for me. Thanks for sharing 👏🤝🏻
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
கல்கண்டு உருவாக்கம் பற்றிய மிகச் சிறப்பான காணொளிப் பதிவு. மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் இது போன்ற நற்பணிகள்.
@sniperlyfe3514
@sniperlyfe3514 4 ай бұрын
பனகற்கன்டின் வேலைப்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது. அருமை அக்கா
@maheswarikrishnan
@maheswarikrishnan Жыл бұрын
Superb 👏👏👏❣️
@dharanidharandurairajan7624
@dharanidharandurairajan7624 Жыл бұрын
Arumai .....Arumai....... Nanbare Arumayana thagaval.
@srinivasannramesh107
@srinivasannramesh107 Жыл бұрын
சிறந்த வீடியோ. கண்ணன் மற்றும் சம்பத்
@arobustine8385
@arobustine8385 Жыл бұрын
Hard working couples....hands off...💐💐💐💐💐 But they can't deserve their profits bcoz of the sales mediators... Ppl should purchase directly from their hands
@srinivasanm8075
@srinivasanm8075 Жыл бұрын
Sivayanama Iyya, first time I am seeing this process. Thank You for uploading this video. Please make new videos of unknown persons Thank You. from Srinivasan.M Vellore
@user-Mouli10
@user-Mouli10 Жыл бұрын
அருமையான மற்றும் பயனுள்ள பதிவு...
@peterjohn521
@peterjohn521 Жыл бұрын
Our traditional Food .govt must promote this production
@venkataachaar6790
@venkataachaar6790 Жыл бұрын
அருமையான பதிவு👌👌👌👏👏👏
@jawaharbalan9643
@jawaharbalan9643 Жыл бұрын
Valga valamudan
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 Жыл бұрын
Good information,new concept 👌
@streetvillage4164
@streetvillage4164 Жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்.
@srisridhar4255
@srisridhar4255 Жыл бұрын
Healthy information brothers, 👌
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 3 ай бұрын
Very nice information. Today only know. How much problem.
@edwinraja7913
@edwinraja7913 Жыл бұрын
மிகவும் அருமை
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
மிக சிறப்பு ❤️✨
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 6 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 70 МЛН
Китайка и Пчелка 4 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 3,7 МЛН