இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி...இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்று அய்யா அப்துல் கலாமுடைய பல நாள் கனவு இந்தியர்கள் அனைவரும் உழைத்துகொண்டு இருக்கிறார்கள் ..இதில் இந்தியா முழுவதுமாக வெற்றியடைவேண்டும் என்று வாழ்த்துகிறோம்..
@balun8722 жыл бұрын
வல்லரசு வேண்டுமா? வல்லரசு வேண்டுமா?
@neerajaram81982 жыл бұрын
உழைப்பால் இப்பொழுது வல்லரசு ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஷ்யாவை எதிர்க்க பல நாடுகளை அழித்த அமெரிக்கா போடும் எச்சித்துண்டு. (மறந்து விடாதே இது ஆபத்து).
@samsamsamsansamsam27122 жыл бұрын
YES - INDIAN ALL LEADER S AND INDIAN ARMY
@Dhandabani12 жыл бұрын
This is modi sarkar 🔥🔥🔥 inimel india than mass
@aravind17392 жыл бұрын
😂😂😂 Yethu வல்லரச.... first 2030 குள்ள இந்தியா ஒன்னு இருக்குதான்னு பாருடா 😂😂
@s.maricharancharan34182 жыл бұрын
இனி வரும் நாட்களில் நம் இந்தியாவை தவிர்க்கவே முடியாது !!!!!!! ஜெய் ஹிந்த்
@antonyraj1862 жыл бұрын
Super
@sivaguru99742 жыл бұрын
modi ji
@subramaniants22862 жыл бұрын
இந்தியாவின் மதிப்பை உயர்த்தி இருக்கும் நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நிர்வாகத் திறமைக்கான அங்கீகாரத்தை உலக நாடுகள் அங்கீகாரம் செய்ய இருப்பதே இந்தியாவுக்கான வெற்றி தான். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@josephjoseph99282 жыл бұрын
சுப்ரமணிய அய்யரே
@redmahi56692 жыл бұрын
அடிச்சி தூக்கு... வளர்க இந்தியா...💐💐💐
@jayachandran95152 жыл бұрын
ஆள்பவன் நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்தாள் தேசப்பற்று டனும் தெய்வீகத் தன்மையுடன் இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதித்து கொள்ளலாம்🌹🌹🌹
@thangamanimani58992 жыл бұрын
Fact G
@neerajaram81982 жыл бұрын
இந்தியாவை 13 க்கு மேற்ப்பட்ட பிரதமர்கள் ஆண்டுள்ளனர். பாஜக வை சேர்ந்த முக்கிய நபரே கூறியது. (ஆம் பல விராடுகள் செய்து தான் நாங்கள் வென்றோம் என !தெய்வீகம் 🤣).
@neerajaram81982 жыл бұрын
மோடி முதல்வராய் இருந்த போது குஜராத்தில் 2000 க்கு மேல் கொல்லப்பட்டதாக 🤷♂️. எவரிடம் அதிகாரம் உள்ளதோ, அவன் அந்நேரத்தில் அறிவை சரியாக பயண்படுத்தினால் வெல்கிறான. (இது தான் விசயம்).
@rangarajan1172 жыл бұрын
100% உண்மை 💐🇮🇳 ஜெய் மோடி
@rajeshs73152 жыл бұрын
Antha list modi kedi naye kadayathu
@anjaankaruppu71602 жыл бұрын
உலகின் தவிர்க்க முடியாத சக்தி இந்தியா 🔥
@senthursenthur97702 жыл бұрын
உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவை தவிர்த்து எதுவும் செய்யமுடியாது இது பாரதபிரதமர் மோடியால் சாத்தியமானது ♥ஜெய்ஹிந்த்♥
@dhoni60382 жыл бұрын
Petrol prize a koraka solu
@dhivahar82772 жыл бұрын
💦
@thameembasha97452 жыл бұрын
இது பெரிய .....ஓல்
@Saiyan_Uchiha2 жыл бұрын
@@dhoni6038 lusu petrol price global hike da central govt 5 rps reduce pannitanga mothala state govt aa VAT tax reduce panna sollu da venna
@rakesh46422 жыл бұрын
@@dhoni6038 bcoz of war conflicts international level la most of the countries la prices rombave adhigama eriruku ..what to do situation apdi...idha govt aala ena panna mudiyum
@NataRajan-ls7tu2 жыл бұрын
🇮🇳இந்தியாவை👑 உலக நாடுகள் அனைத்தும்🤝👍🏻 மதிக்க. பாரதத்தின் 🥳புகழை😍 உலக அரங்கிற்கு💪 கொண்டு சென்றவர். 🔥👑பிரதமர்🤝 மோடி. G✌️👑 அவர்கள் 🎉💐🙏🙏💯
@thiyagu12752 жыл бұрын
உண்மை 👏👏👏
@jenaaseeva53072 жыл бұрын
@தென் அரசு 🌾முட்டாள்களுக்கு சிரிப்பு தான் வரும். இல்லை என கூறும்.. தமிழகம் மட்டும் அல்ல.. இந்தியா 💪
@jenaaseeva53072 жыл бұрын
@தென் அரசு 🌾 இளிச்சவாய் போல..
@gopinathsilva5612 жыл бұрын
Dei summa iru da 😂
@Gamerofficial122 жыл бұрын
😹
@dangersjokerdj45922 жыл бұрын
இந்தியா வாழ்க 💯💢💥 வேற லெவல். எனக்கு மோடி பிடிக்காது. ஆன இப்போலாம் அவரு பன்னுறது பார்த்த இந்தியா வுக்கு பெருமை அஹ இருக்கு... வாழ்த்துக்கள் மோடி ஐயா... NTK சார்பாக வாழ்த்துக்கள்
@jaitours82 жыл бұрын
மலேஷியா துருக்கி சீனா கியூபா பாக்கிஸ்தான் நாடுகளை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஆதரவாக உள்ளது இந்தியாவிற்க்கு
@Venus-wp2kc2 жыл бұрын
U r right ✔️ 👍
@Kacademy20222 жыл бұрын
முதல்ல வீட்டோ னா என்னனு தெரியுமா.... சீனா ஏற்றுகொள்ளாம நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆக முடியாது..வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடும் ஏற்கனும்
@karthikkumar76842 жыл бұрын
அட கடவுளே கியூபாவுமா
@ramveltamilan95862 жыл бұрын
Quba va yapo da etha list la potiga, first ethu la oru game da, niga Russia ku support Pana kudathu nu, amarica game play panuthu, epo niga council kula poiralam but Russia ku, India vala oru help um pana mudiyaathu 🤦🤦🤦
@kanthang8362 жыл бұрын
ஐநா என்பது பல்லு போன கிழுவியாக காட்சி அளிக்கும் இன்றைய நிலையில் அதற்கான மாற்று அமைப்பு உருவாக்க வேண்டும்
@govindasamy22812 жыл бұрын
வாழ்த்துக்கள் இனி இந்தியா தூள் கிளப்பும் பிரதமருக்கு வாழ்த்துக்கள்.
@_pradeep_rajan_0072 жыл бұрын
இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கை...👏
@rangarajan1172 жыл бұрын
மோடி வென்று காட்டுவார் 🇮🇳💐
@smalldrops29682 жыл бұрын
நடக்காது நண்பா
@சவுகத்சவுகத்2 жыл бұрын
@@smalldrops2968 நடக்கும் நண்பா கண்டிப்பாக நடக்கும்
@govindharajnarayanasamy74202 жыл бұрын
@@சவுகத்சவுகத் p MP mol
@govindharajnarayanasamy74202 жыл бұрын
@@smalldrops2968 u
@srinivassrini33302 жыл бұрын
Modi ji💪💪💪 🔥🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@jabezblesson50402 жыл бұрын
🤣🤣🤣🤣
@whysoserious75532 жыл бұрын
@finding new before modi no one cares about India. But now India is a major player in world politics
@jenaaseeva53072 жыл бұрын
@@whysoserious7553 they won't agree. Bcs he is a Hindu, second he is not a tamilan. Even Hindus as a tamils never support him, thatsy they end up in golti hands nd gonna loose culture very soon.
@chamyraju18972 жыл бұрын
வாழ்நாள் பிரதமர் தேசம் காக்கும் பிதாமகன்.மோடிஜீ அவர்களுக்கு நன்றி
@Billarajini77992 жыл бұрын
All Credits Goes to Modi Jii 👍🔥🔥 . And South Indian Economy development 🔥🔥🔥
@nijanthandurai83342 жыл бұрын
Great modi
@nijanthandurai83342 жыл бұрын
@தென் அரசு 🌾 keep laughing like this😂😂😂😂😁😁😁😁😁😁🤣🤣🤣🤣
@nijanthandurai83342 жыл бұрын
@தென் அரசு 🌾 good job
@eminmcodm57282 жыл бұрын
Modiji 😒......
@ivinoth1262 жыл бұрын
India na mass..... Jai hind
@moveitstime2 жыл бұрын
இந்தியா: பொறாம...?😁😁 சீனா: லைட்டா 🙄🙄🙄
@harishbabhu2 жыл бұрын
மிக்க நன்றி திரு மோடி அவர்களுக்கு
@saikumarsaikumar73472 жыл бұрын
ஜெய் ஹிந்து இந்தியா 👍🇮🇳🇮🇳👍
@mohandass.j13762 жыл бұрын
வேர லெவல் மோடி ஐயா. ஜெய் சங்கர் ஜயாவிற்கு வாழ்த்துக்கள்
@Novaweldingworks2 жыл бұрын
இனி வரும் காலங்களில் இந்தியாவை எவனும் அசைக்க முடியாது.. குறிப்பு ..கீழே குல்லா பாய்ஸ் கதரவும்..
@ManojKumar-ug2wu2 жыл бұрын
அருமையா சொன்னீர்கள்
@chandraboses10172 жыл бұрын
உண்மை தான்.இந்தியாவின்வளர்ச்சி பெருமை மற்றும் மோடியின் புகழ்கண்டு பொறாமைப் பட்டு சேரை வாரி இறைக்கிறவன் இந்தமைனாரிட்டி தீவிரவாதி கள்.கமெண்ட்ல குரைக்கிறவனை பாருங்கள் பாதிக்கு மேல் அவனுங்க தான்
@mo-do2rq2 жыл бұрын
டேய் டேய் ஏன்டா
@Novaweldingworks2 жыл бұрын
@@mo-do2rq கதறு டா குல்லா ஷாக்கு பாத்தல..🤣😂
@bhaskar19962 жыл бұрын
Me too
@botinfoentertainmentchanne65598 ай бұрын
மோடிஜி இருக்கும் வரை எங்கள் இந்தியவை யாராலயும் அசைக்க முடியாது
@elangokannapiran83642 жыл бұрын
Bharat matha ki jai
@madhavan80702 жыл бұрын
பாரத்மாதாகி ஜெ இதுதான் மோடிஜீ வாழ்க மோடிஜீ வளர்க பாரதம் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
@dinukumar71592 жыл бұрын
சென்ற முறை இதனை சீனா வீட்டோ செய்தது. இம்முறை அது போன்று நடக்காமல் தடுக்க வேண்டும்
@elumalaim78562 жыл бұрын
நமது இந்திய தேசம் ஒரு வலிமையான அதிகம் இளைஞர் ஆற்றல் கொண்ட நாடு எனவே இந்தியா ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்த உறுப்பினராக வேண்டும் இதனால் உலக நாடுககுக்கு நன்மை பயக்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது அதற்க்கு மிக்க நன்றி....!
@lakshmananrajkumarlakshman30532 жыл бұрын
எதுல குடிக்கரதுலயா...😂😂😂😂
@ThamilNesan2 жыл бұрын
Very nice சபாஷ் இந்தியாவுக்கு VITO POWER 👏👏👏👏
@tamilarasana70182 жыл бұрын
பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ramaswamyhariharan25632 жыл бұрын
தற்போதைய காலகட்டத்தில் ஐ.நா அமைப்பு ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போன்ற அமைப்பாகவே இருக்கிறது. உறுப்பினர் நாடுகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் அந்த நாட்டை தண்டிக்கும் மாபெரும் சக்தியாக சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்
@rajendranv97322 жыл бұрын
உண்மைதான்.காரணம் இந்தியா இன்னமும் அதில் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
@priyan76652 жыл бұрын
BEST FRIEND OF RUSSIA GOOD ECONOMIC DEVELOPMENT FRIEND OF USA
@skylar9992 жыл бұрын
சிவகாமி : சீனா இந்தியா மீது எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் சந்தியா தான் 😂😂😂
Because they can not give good administration and not allow to become super power,their only duty is always blame BJP and our pm modi
@premnatht66512 жыл бұрын
ஜெய் மோடி ஜீ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@aprilfool32402 жыл бұрын
இது திமுக அரசின் வெற்றி...ன்னு ஒரு குறூப் கிளம்பும்...
@rutheshec2 жыл бұрын
U mean Upis😅
@aprilfool32402 жыл бұрын
@@rutheshec அக்மார்க் correct answer
@priyan76652 жыл бұрын
Power full move MODI SIR
@trckannanadityan46862 жыл бұрын
இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக வல்லரசாக மாறும்
@Chozhadeasam83382 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳 🔥🔥🔥
@vegeta66222 жыл бұрын
எல்லா புகழும் மோடி ஜீ கே🔥🔥
@samsinclair12162 жыл бұрын
வரவேற்கிறோம்...
@hindustanriders81842 жыл бұрын
இந்த செய்தியை நாங்கள் 2020இல் எதிர்பார்த்தோம் ஏற்கனவே இரண்டு வருடங்கள் தாமதமாகிவிட்டது
@tamilazhagan60172 жыл бұрын
ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனிடம் கருணையை எதிர்பார்க்கக்கூடாது அவன் ஆசையை தூண்ட வேண்டும் இது அமெரிக்காவின் சதி ரஷ்யா நம் உயிர் நண்பன் இத்தனை நாள் இல்லாத அதிகாரம் இப்போ நமக்கு எதுக்கு சிந்தியுங்கள் உலக அரசியல் இந்தியாவின் வர்த்தகம் மிகப் பெரியது
@rajajisk2 жыл бұрын
மோடி ஜி வாழ்க
@Magesh143U2 жыл бұрын
அமெரிக்கன் சதி வலையில்... கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் இந்தியா
@vijayasarathi75102 жыл бұрын
Jai bharat jai hind
@srisakkthi15582 жыл бұрын
இது வழக்கம்போல சொல்லிக்கொண்டு தான் இருக்காங்க இன்னும் நடந்த பாடில்லை சீனா வழக்கம் போல எதிர்ப்பு தெரிவிக்கிறது இதில் என்ன புது விஷயமா
@mo-do2rq2 жыл бұрын
எதயோ மரைபதற்கு இந்த செட்டப்பு
@seadragon6102 жыл бұрын
Power of neutrality
@thiraviarajs38872 жыл бұрын
Power of SILENCE TOO
@seadragon6102 жыл бұрын
@@thiraviarajs3887 diplomacy not silence
@INDIAN-vu8nr2 жыл бұрын
Modiji govermant great.
@samsam-uv5kf2 жыл бұрын
That's why education is important😂
@wasimakram41452 жыл бұрын
அது government.
@INDIAN-vu8nr2 жыл бұрын
Sorry
@jhanvik70942 жыл бұрын
Modi ji really feeling proud....
@sivananthan31012 жыл бұрын
VANDE 🙏🙏🙏🙏MATARAM 👍👍👍👍
@umartamilan51912 жыл бұрын
ரஷ்யா வாழ்க! 1947 ல் நமது இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்த அதே ரஷ்யாதான், 2022 இன்று வீட்டோ அதிகாரத்தையும் கொடுக்கிறது.
@Venus-wp2kc2 жыл бұрын
Un comment onnume Puriyalaye, 🤔🤔, intha news kum Russia vukum sambandhavum kidayadhu, ippo America than India vai support panren sonnen adhu unaku pidikaleya?
@sredharbalaraman13872 жыл бұрын
ரஷ்யா சுதந்திரம் கொடுத்ததா?
@johnviji8542 жыл бұрын
Paka vathiyam
@gnanamparamasivam14602 жыл бұрын
உளறாதே உமர்
@arunkumar.p2702 жыл бұрын
Yaaru saamy nee😂😂😂😂
@mareeswarank2 жыл бұрын
தொடர்ந்து ரஷ்யாவை இந்தியா ஆதரித்து வருவதால் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு அளித்து உள்ளது 🔥👍
@gayathrishanmathi.u.k87752 жыл бұрын
Modi ji super
@arunkumarl63242 жыл бұрын
KING MODI
@gokulvasan68802 жыл бұрын
Podra kgf bgm 🇮🇳🇮🇳🇮🇳
@panjalingamshanmugam87052 жыл бұрын
00p0
@panjalingamshanmugam87052 жыл бұрын
P
@panjalingamshanmugam87052 жыл бұрын
000
@rajendranv97322 жыл бұрын
இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரம் கிடைத்துவிட்டால் சீனாக்காரன் செத்த பிணம் தான்.
@manikandaramvasanthakumar11672 жыл бұрын
Pm modi ji 🙏👍👍👍👍 india top 👍👍👍👍👍👍👍👍
@karthiksivakumar5667 Жыл бұрын
ஆண்டவனே எங்கள் இந்தியா பிரதமர் மோடியே அவர்களுக்கு நீண்ட ஆயுளோடு வாழ்க
@srinivasankriahnaswamy15622 жыл бұрын
தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் இந்த அதிகாரம் இந்தியாவிற்கு கிடைத்து இருக்கிறது அதற்க்கு உறுதுணையாக இருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி வணக்கம்
@govindvj53512 жыл бұрын
😀😀😀😀
@jenaaseeva53072 жыл бұрын
Sticker boys 🤑😜
@Er.KSRaja2 жыл бұрын
உதயநிதிக்கு துணையாய் இருந்த நயன்தாராவுக்கும் நன்றிகள்
@jenaaseeva53072 жыл бұрын
@@Er.KSRajaஉதயநிதிக்கு துணை நயன்தாராவுக்கு உதவியாக இருக்கும் விக்னேஷ்சிவனுக்கு நன்றிகள் 🙏
@sivakumar19352 жыл бұрын
Santhanam avarkalum nandri
@arulkumar29588 ай бұрын
சீனா நம் இந்தியாவை பார்த்து பயப்படுகிறது. ஏனெனில் நமக்கு ரஷ்ய மற்றும் அமெரிக்கா போன்ற சிறந்த நண்பர்கள் இருப்பதால் சீனாவின் குலை நடுங்குகிறது.😅😅
@kamalkannan61882 жыл бұрын
DMK: strongly condemn this... Dravida rulers should be only added... 😂
@jenaaseeva53072 жыл бұрын
😅😆
@kamalkannan61882 жыл бұрын
@India Is My Country DMK = BJP... Local problem vachu politics panna DMK... Avlo than difference... Ni ennavo romba arivali mari think pannadha
@kamalkannan61882 жыл бұрын
@India Is My Country thambi violence nu solriae... Konjam history paru... Who are violent and who started to gave it back... Bomb blast - Delhi violence - Mumbai blasts ellam yaru pannadhu... Summa pesanumnu varatha... DMK supported Coimbatore blast criminals... Do you know that... idiot... Get lost fool
@mayilanramasamy50172 жыл бұрын
வாழ்க நமது பாரத பிரதமர் திரு . மோடிஜீ அவர்கள். வளர்க நம் பாரதம். ஜெய் ஹிந்த். வந்தேமாதரம்.
@RamKumar-pc1we2 жыл бұрын
இந்தியாவின் மேல் உலக நாடுகளிடம் உள்ள மரியாதை என்பது 10 ஆண்டு நிறைவடையாத மோடி அரசங்கத்தால் இல்லை பல பிரதமரால் முக்கியமாக நேருவின் வெளியுரவு கொள்கையால் கிடைத்தது.
@patturaja68902 жыл бұрын
Modi mass
@rajendranv97322 жыл бұрын
மோடி அரசுக்கு முன் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்த மரியாதை கிடைத்ததா?பாகிஸ்தானும் சீனாவும் காஷ்மீரையும் திபெத் மற்றும் லடாக்கையும் ஆக்ரமிக்கக் காரணமாக இருந்த ஆட்சி கையாலாகாத காங்கிரஸ் ஆட்சிதானே. அப்போது மேலை நாடுகள் கைகட்டி வேடிக்கைதானே பார்த்தன!
@saminathanp94352 жыл бұрын
நேற்று கெய்ல் பைப்லைன் பிரச்சினையால் தருமபுரியில் விவசாயி தூக்கி ட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பைப்பாஸ்ரோடு அத்னைஅகலம்உள்ளதே அதில் கொண்டு செல்ல முடியாத பைப்லைனை இந்தியாவின் லட்சணம் இது தான் விவசாயிகள் துண்பபடும்போதுஅரசின்அழிவுஆரமபம் இது வரலாறு