Veto அதிகாரத்தால் வீழ்த்திய Russia: Veto என்றால் என்ன? ரஷ்யாவின் Vetoவால் இந்தியா பயன்பட்டது எப்படி?

  Рет қаралды 37,938

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#ukrainerussiawar #ukriane #russia #ukrainerussiaconflict
Description Link:
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும், தன் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்துவிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. ரஷ்யா தன் ஒற்றை அதிகார வாக்கைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்துவிட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரம் என்ன? அதில் யார் யார் உறுப்பினர்கள்? வீட்டோ என்றால் என்ன? இந்தியா நடுநிலை வகித்தது சரியா? இனி ஐ.நா என்ன செய்யும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடலாம்.
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 28
@choladynasty461
@choladynasty461 2 жыл бұрын
Until 1990: NATO had 16 members Russia: Don't expand further America: Okay we will not expand (verbally, not written) 1999: Poland, Hungary and Czech Republic joined NATO Russia: But you said you won't expand! America: Where is the written document, so jack off 2004: Bulgaria, Estonia, Latvia, Lithuania, Romania, Slovakia and Slovenia joined NATO Russia: But you said you won't expand! America: Where is the written document, so jack off 2009: Albania and Croatia joined NATO Russia: But you said you won't expand America: Where is the written document, so jack off 2017: Montenegro and North Macedonia joined NATO Russia: But you said you won't expand! America: Where is the written document, so jack off 2021: Bosnia and Herzegovina, Georgia and Ukraine will join Russia: Enough is enough, you are betraying us ever since 1990s, if we allow you, you will deploy missiles on our borders. World: Russia is so aggressive, they are evil, they don't think about humanity, Russia is expanding. Putin is being unreasonable...... Hypocrite western world So is Putin invading Ukraine or securing his nation? Where is Putin wrong? The crux of the Global problem is USA To be more specific, The Problem is American Democrats and their Arms, Pharma, Oil lobby.
@choladynasty461
@choladynasty461 2 жыл бұрын
North Atlantic Treaty Organization
@thamaraiselvanpalanimuthu2226
@thamaraiselvanpalanimuthu2226 2 жыл бұрын
அருமையான பதிவு
@karthik5053
@karthik5053 Жыл бұрын
👌🏻
@padmavathimuthaly5797
@padmavathimuthaly5797 2 жыл бұрын
Current india position is appreciated
@v.balajivlogs...1413
@v.balajivlogs...1413 2 жыл бұрын
Best friend russia We have to stand with russia
@baluraman1078
@baluraman1078 2 жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று
@padmavathimuthaly5797
@padmavathimuthaly5797 2 жыл бұрын
Excellent presentation of video 👏👏
@nagarajanm7752
@nagarajanm7752 2 жыл бұрын
Veto is must. This should continue.
@prabhakaran6443
@prabhakaran6443 2 жыл бұрын
Arumaiyana vilakkam.. 😊
@thalapathy6271
@thalapathy6271 2 жыл бұрын
சிலிர்த்து விட்டது ❤️
@user-mp2qt2kw7w
@user-mp2qt2kw7w 2 жыл бұрын
இந்தியாவின் ஆதரவு ரஷ்யாவுக்கு இருக்க வேண்டும் அதுவே ஒவ்வொரு இந்தியனின் விருப்பமே...
@mrganesh3412
@mrganesh3412 4 ай бұрын
உடனடியாக நரேந்திர மோடியை போட்டு தள்ள வேண்டும்
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 2 жыл бұрын
India is following Nehru’s path today which is correct.
@Tamilology_OutofBox_
@Tamilology_OutofBox_ 2 жыл бұрын
அந்த புள்ளியை மீண்டும் பாருங்கள். அது இங்கே. அதுதான் வீடு. நாம் தான். அதில் நீங்கள் விரும்பும் அனைவரும், உங்களுக்குத் தெரிந்தவர்கள், நீங்கள் கேள்விப்பட்ட அனைவரும், எப்போதும் இருந்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். நமது மகிழ்ச்சி மற்றும் துன்பங்களின் தொகுப்பு, ஆயிரக்கணக்கான நம்பிக்கையான மதங்கள், சித்தாந்தங்கள் மற்றும் பொருளாதார கோட்பாடுகள், ஒவ்வொரு வேட்டைக்காரனும், வேட்டையாடும் ஒவ்வொரு வீரனும், கோழையும், ஒவ்வொரு நாகரிகத்தை உருவாக்கி அழிப்பவனும், ஒவ்வொரு ராஜாவும், விவசாயிகளும், ஒவ்வொரு ராஜாவும், விவசாயிகளும், ஒவ்வொரு இளம் ஜோடியும், ஒவ்வொரு தாய் மற்றும் தந்தை, நம்பிக்கையுள்ள குழந்தை, கண்டுபிடிப்பாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர், ஒவ்வொரு ஒழுக்க நெறியாளர்களும், ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதிகளும், ஒவ்வொரு "சூப்பர் ஸ்டார்", ஒவ்வொரு "உச்ச தலைவர்", ஒவ்வொரு துறவியும், பாவிகளும் நம் இனத்தின் வரலாற்றில் வாழ்ந்தனர் - ஒரு தூசி படிந்த தூசியில். சூரிய ஒளி. பூமி ஒரு பரந்த பிரபஞ்ச அரங்கில் மிகச் சிறிய நிலை. அந்தத் தளபதிகள் மற்றும் பேரரசர்கள் அனைவராலும் சிந்தப்பட்ட இரத்த ஆறுகளைப் பற்றி சிந்தியுங்கள், அதனால் அவர்கள் பெருமையிலும் வெற்றியிலும் ஒரு புள்ளியின் ஒரு பகுதியின் தற்காலிக எஜமானர்களாக மாறலாம். இந்த பிக்சலின் ஒரு மூலையில் வசிப்பவர்கள், வேறு சில மூலைகளில் அரிதாகவே வேறுபடுத்திக் காட்ட முடியாத வசிப்பவர்களின் முடிவில்லா கொடுமைகளை எண்ணிப் பாருங்கள், எவ்வளவு அடிக்கடி அவர்களின் தவறான புரிதல்கள், ஒருவரையொருவர் கொல்ல எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள், எவ்வளவு தீவிரமான வெறுப்புகள். நமது தோரணைகள், நமது கற்பனையான சுய-முக்கியத்துவம், பிரபஞ்சத்தில் நமக்கு சில சலுகைகள் உள்ளன என்ற மாயை, இந்த வெளிர் ஒளியின் புள்ளியால் சவால் செய்யப்படுகின்றன. நமது கிரகம் பெரும் சூழ்ந்த அண்ட இருளில் ஒரு தனிமையான புள்ளி. நம் இருளில், இந்த பரந்து விரிந்த நிலையில், நம்மிடமிருந்து நம்மைக் காப்பாற்ற வேறு எங்கிருந்தோ உதவி வரும் என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை. இதுவரை உயிர்கள் வாழ்வதற்கு அறியப்பட்ட ஒரே உலகம் பூமி மட்டுமே. குறைந்த பட்சம் எதிர்காலத்தில், நமது இனங்கள் இடம்பெயரக்கூடிய வேறு எங்கும் இல்லை. வருகை, ஆம். செட்டில், இன்னும் இல்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இப்போதைக்கு பூமிதான் நாம் நிற்கும் இடம் - கார்ல் சாகன்
@tnwalkers
@tnwalkers 2 жыл бұрын
Waste of this cwil!!!!!!!!
@TamilSelvan12-12
@TamilSelvan12-12 2 жыл бұрын
So america is Mrs.Veto.
@pradeepkumarselvaraj2374
@pradeepkumarselvaraj2374 2 жыл бұрын
UNO waste of money...
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 10 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 460 М.
HOW WINDMILL WORKS - தமிழில்
28:55
RAJESH INNOVATIONS
Рет қаралды 262 М.