If India planning to use NE Tamils as pawns in their play, we must not allow them to play in to their hands.
@tamilsathuriyam573619 күн бұрын
அருஸ் அவர்கள் சிறந்த ஆய்வாளர்......
@ttv974518 күн бұрын
திருகோணமலை துறைமுகம் தான் உலகில் மிக பெரிய ஆழ்கடல் துறைமுகம் ... இந்த துறைமுகத்தில் இருத்து எந்த நாட்டுக்கும் துல்லியமாக போர் செலுத்தும் தகமை உண்டு .. அதுக்காக தான் இந்த இலங்கை மீதும். திருகோணமலை துறைமுகம் மீதும். இந்த வல்லரசு நாடுகளுக்கு ஒரு முக்கிய பார்வை ... அதைதான் அனுர சொல்லி இருக்காலாம் இலங்கை மண் ஒரு போதும் இடம் அழிக்காது என்று
@shanmuganathanmuraleethara710519 күн бұрын
தோற்கடிக்க முயற்சி முடியாவிட்டால் வென்றவருடன் சேர்ந்து வேலை செய்தல்.
@kalusuba184919 күн бұрын
அழகான, அருமையான, ஆழமான நேர்காணல்... இருவருக்கும் பாராட்டுக்கள். அஜாஸ் முஹம்மத்
@polikaijeya332318 күн бұрын
சிறப்பு
@josephalfred921119 күн бұрын
Om right information
@bishsiggusfus385518 күн бұрын
வணக்கம் சார் இந்த நிகழ்சி மிக மிக அர்தமானவையாக இருந்தது நன்றி வணக்கம் 🙏🙏🙏♥️💐💐💐💐
@YogarasaYogarani-yk4zk10 күн бұрын
நான் என்கிற மமதை நிலைக்காது என்பது நிருபிக்கப்பட்டு வருகிறது.அதர்ம மமதையை ஒடுக்காமல் உலகம் விடியாது.
@SivaSiva-oc4wb18 күн бұрын
தெளிவாய் உள்ளது.தமிழரசு. நன்றி.
@sriharanindiran225219 күн бұрын
துரோகத்தில் கை தேர்ந்த இந்தியாவை நம்புவதை விட அமெரிக்காவை நம்பலாம் 😂😂😂
@thamilsubramaniam828618 күн бұрын
It's true
@Human136818 күн бұрын
💯
@user-ui7mr1jb9e16 күн бұрын
ஊனாரப்பன் இருக்கிற அனைத்து உறவுகளுக்கும் மாலை வணக்கம் தமிழ் அண்ணாவுக்கு மாலை வணக்கம் ❤❤
@sithyfareena95419 күн бұрын
வெறும் ஊகங்கள் அடிப்படையில் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன ஒழிய உண்மையான செய்திகள் அடிப்படையில் அல்ல. வெளிநாட்டில் இருந்து கொண்டு இவ்வாறு கற்பனை சம்பவங்கள் கூறுவது நல்லது அல்ல
@naliguru19 күн бұрын
HE US NOT SAYING ANYTHING IMAGINARY STORY. HE IS ANY LIST WORKING FROM UK. HE KNOWS WHAT'S GOING ON. OTHERWISE WE DON'T EVEN KNOW WHAT'S GOING ON.
@ajanantonyraj206318 күн бұрын
True - 90% Imaginary stories 😂😂😂
@SSAExim19 күн бұрын
மிக சரியாக கணிப்பு கலாநிதி அருஸ் ✔️
@inpakumarbenjamin453719 күн бұрын
Thank you 🔥💐🙏🏾
@satheesraisah496918 күн бұрын
India 100% bollywood game dance group wasted
@SatkunathevanThevan19 күн бұрын
கிளம்பி விட்டார்கள் பழைய பஞ்சாங்கங்கள்
@KNadanapatham18 күн бұрын
True.
@sinnathurairamanathan49219 күн бұрын
Very nice True sir
@kulasekaramkulasekaram569118 күн бұрын
உண்மை
@ayadhuraisrikaran920518 күн бұрын
Yes he saying is true for the india no problem with China relationship same time for the China no problem with India relationship
@dr.palaniibhaskaran885218 күн бұрын
இலங்கை மண்ணிலும் விகோணமலை கடல் பகுதியில் பெட்ரோலியம் இருப்பு இருப்பதில் இந்தியாவின் உதவி இலங்கைக்கு ஏற்பட்டால் அதிக அந்நியச்சிலவாணி கிடைக்கும் பெட்ரோல் பிரச்சனை தீரும் பஞ்சாங்கத்தே பேச்சு பகைகள் உண்டாக்கி கொண்டே இருந்தால் எப்பொழுது இலங்கை மீள்வது அங்கு இருவர் வாயையும் பெட்ரோல் ஊத்தி கழுவுங்கள் நல்லதாக சிந்தியுங்கள் மக்கள் கடனிலிருந்து விடுதலை பெற வேண்டும் இலங்கை மீண்டெழ வேண்டும் இலங்கை அமெரிக்காவின் பேச்சை கேட்டால் உக்ரேன் அழிந்தது போல் நிச்சியமாக அழிந்து விடும் சீனாவின் பேச்சைக் கேட்டால் சிரியா அழிந்தது போல் அழிந்துவிடும் இந்தியாவை ஒருபோதும் இலங்கை பகைத்துக் கொள்ள கூடாது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தரைவழி மார்க்கத்தில் போக்குவரத்தை உண்டாக்கி பொருளாதாரத்தை சமநிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் இல்லை என்றால் இலங்கை மீண்டெழ முடியாது
@AnimalRUs-eu4sy18 күн бұрын
இந்தியா வந்தால் இலங்கை fiji, haiti போல் மாறிவிடும்
@Human136818 күн бұрын
Maintain the genuine relationship, but don’t depend on India at all.
@PSBALUINDIAPSBALUINDIA18 күн бұрын
Yes
@PSBALUINDIAPSBALUINDIA18 күн бұрын
Yes good
@ajitpathman960018 күн бұрын
மற்றய ஊடகங்களில் நிதர்சனமாக பேசும் ஆரூஸ், இத்த ஊடறுப்பில் சம்பந்தமில்லாமல் கதை சொல்லுவது ஏன்??
@simpex187118 күн бұрын
பின்புரத்தால் வந்து AKD யிடம் ஒரு மண்ணாங் கட்டியையும் புடுங்க முடியாது
@Human136818 күн бұрын
💯
@SellaiyaKirushnapillai19 күн бұрын
அறிவு பூர்வமான தமிழனின் அரசியல் ஆய்வு தனை சிங்களவரால் சயிக்க முடியவில்லை.
@shanmuganathanmuraleethara710519 күн бұрын
எல்லா நேரஙகளிலும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. இறுகினால் இலங்கையின் நிலைமை?
@thayaparanchelliah788619 күн бұрын
This is always Tamils opinions
@anthonystanleyfernando19 күн бұрын
உங்கள் கற்பனை வளம் பாராட்டுதற்குறியது.😂😂
@sivapillai278419 күн бұрын
He explained the real situation.
@ajanantonyraj206319 күн бұрын
20% உண்மை + 80% கற்பனை
@sivrav554119 күн бұрын
You are the expert
@ajitpathman960019 күн бұрын
கற்பனையான நேர்காணல்
@sinnathurairamanathan49218 күн бұрын
Indian 🇮🇳 Sri Lanka is people not believe Please 🙏 carful Please
@pararajasinghamkandasamy158418 күн бұрын
திருகோணமலைத் துறைமுகத்தையும் அமெரிக்கா விடாது. யாழ் மட்டும் இந்தியாவுக்கு வரும். கிழக்கு வேண்டும் என்றால் அமெரிக்காவின் சம்மதத்துடன் தான் செய்ய வேண்டும்.
@loganathansubramaniam33216 күн бұрын
இவ்வளவு பார்வையாளர்கள் இந்த நிகழ்வைப் பற்றுய நம்பத்தன்மையை குறிவாகப் பதிவிட்ட பின்னராவது , சரியான முடிவெடுத்து சிறப்பாக நிழ்வை பதிவிட்டு வெளியிடுங்கள்.
@ajanantonyraj206319 күн бұрын
கற்பனை ராசா ஆரூசூ வந்துட்டாரு, கற்பனைக்கடையை விருச்சுட்டாரு😂😂😂
@vickineswaryravindran708319 күн бұрын
உண்மையை நீங்கள் சொல்லி விட்டு பேய் சிரிப்பு சிரியுங்கள்.
@ajitpathman960019 күн бұрын
correct, இருவரும் சம்பந்தமில்லாமல் ஏநோ பேசுகிறார்கள
@ThamilNesan19 күн бұрын
இந்தியாவுக்கு இப்போ மீண்டும் பாக்கிஸ்தான் அதைவிட extra dose பங்காளதேஷ் இந்தியாவை மிரட்டுகிறது 😂 அதானால் கூட தலைவலி
@Human136818 күн бұрын
Losing everyone No good terms with anyone So who is bad guy ?
@ThamilNesan18 күн бұрын
@Human1368 மகா பாரத் மாதாக்கு ஜே😀
@sinnathurairamanathan49218 күн бұрын
India 🇮🇳 Totally 💯 waste Them double game Waste
@Siva-ut7it19 күн бұрын
Sonia Gandhi Congress Congress Sonia Gandhi ki tasvir ulagathil balam India Tamil Hindi enna nadakkum karanam enna integrated American kannukulla
@mohamedakbarpackeermohidee881019 күн бұрын
Dr.Aroos may be a scholar or astrologer? But imagination is too much?. Every attempts.......earning phobia?
@ajanantonyraj206318 күн бұрын
இந்த ஒரே உரையாடலை கடந்த ஒரு வருடத்தில் 100 தடவைகள் ஊடறப்பில் செய்துவிட்டார்கள். ஆனால் ஊடறப்பில் கற்பனையாக பேசும் ஆரூஸ் மற்றைய ஊடகங்களில் யதார்த்தமாக பேசுக்கின்றார், அப்போ தவறு எங்கே??
@mohamedsamanudeen771710 күн бұрын
நீங்கள் வழமையாக ஊங்களின் எதிர்வு கூர்வது ஏல்லாம் ஊகங்களின் அடிப்படையில்தானான் அல்லாமல் ஊண்மையின் அடிப்படையிலானதல்ல என்பது ஆனேகமானவர்கள் அறிவரர்கள..அதுமட்டுமல்லாமலா புதிய அரசை குறை கூறுவதைத்தான் தொழிலாகக் கொண்டுளீர்கள் என்பதுவும் எல்லோரும் நன்கு தேரியும் என்பதையும் எப்பொழுது விளங்கிக் கொளவீர்களோ தேரியவில்லை.
@ThanaSelvam-k5w19 күн бұрын
8
@VeerabaskaranMuthaiyan19 күн бұрын
Iakavelirukumlarumindasamugaama
@ak-fi9ni19 күн бұрын
3 month before Arus mama india over,adani over airport project over,. solar project ovewhat happen now.india china have long border no use for Nepal.. first learn geography.Remember Maldives president ststus
@romanreigns30418 күн бұрын
Our president never get caught to the Indian trics.We saw him very smart in his indian trip.Summa alattal vendam.You are always against to Akd.
@RubanRaja-o8x19 күн бұрын
எமது இளைய சமுதாயம் மேற்கெத்தேய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் இருக்கிறார்கள். ஆகவே மேற்கத்திய நாடுகள் சார்ந்து தான் நாம் எந்த முடிவையும் எடுக்க முடியும். அதுதான் நமக்கு ஒரு தீர்வையும் எதிர்காலத்தில் பெற்று தரும் உதாரணமாக சிங்கப்பூர் இருக்கின்றது
@KRENTERTAINMENT-wm4sx18 күн бұрын
என்ன அரூஸ் உலத்துரிங்க உங்க பேச்ச கேட்டா மென்டல் தான்.ஒரு தெளிவும் இல்லை 😂
@KuzhaliCholan15 күн бұрын
Waste of time
@NoomanWadood19 күн бұрын
Tigers did not want a provincial council system.
@RubanRaja-o8x19 күн бұрын
ஈழத் தமிழர்கள் இந்தியாவை சார்ந்திருப்பதால் எமக்கு தனி நாடு கிடைக்குமா ஏன் நாம் அமெரிக்காவுடன் சேரக்கூடாது அதைப்பற்றி ஏன் தமிழர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை
@Human136818 күн бұрын
Paniyaram kidaikkum
@AnimalRUs-eu4sy18 күн бұрын
@RubanRaja-o8x உண்மை ஈழத்தமிழர்கள் அமெரிக்கா நேட்டோ உடன் கூட்டு சேர வேண்டும். அது ஒரு பலமான சக்தி
@swissthamilfox19 күн бұрын
அம்புலி மாமா கதை நன்றாக இருந்தது😂😂😂
@sivapillai278418 күн бұрын
@@swissthamilfox ஜனாதி பதி தேர்தலுக்கு முன் நான் முகநூலில் எழுதியது. சிங்கள கட்சிகளை நாம் மூன்றாக பிரிக்கவேண்டும். அனுரா வந்தால் நல்லது தமிழ் துவேஷ பிரசாரம் குறையும. எந்த சிங்கள கட்சியும் தமிழர்களுக்கு உரிமை தராது. அனுராவை தெரிவு செய்து இந்தியா ஐ இக்கடடான நிலைக்கு தள்ளுவோம். அப்புறம் இந்தியா ஈழ தமிழர்களுக்காக ாலும் அழும்.
@swissthamilfox19 күн бұрын
ஐயா நீங்கள் சாஸ்திரம் பார்த்தாலும் நன்றாக உழைக்கலாம்.. சும்மா கற்பனைக்கதை கூறிக்கொண்டு இருக்கிறார்.😂😂😂
@vickineswaryravindran708319 күн бұрын
நடக்கப் போகிறதை யாராவது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் நடந்தபின்புதான் இதை முதலில் இன்னார் சொன்னார் என்று சொல்கிறது.
@ajanantonyraj206318 күн бұрын
90% கற்பனை + 10% உண்மை
@velu16716 күн бұрын
உங்களைப்போன்ற உலக அறிவற்ற கூழுமுட்டை தமிழர்கள் நிறைய இருப்பதால்தான் இன்றும்தமிழினம் தடம்புரண்டு ஆரிய பிராமணிய சமஸ்கிருத சனாதன இந்துத்துவாவில் வீழ்ந்து இந்தியாவைப் மிகவும் பிற்போக்கான சமூக பொருளாதார சாதிய படிமுறையில் சிக்கி சீரழிந்த சமூகமாக மாறி நிற்கின்றது.சிந்து வெளிமுதல் சங்ககாலம்வரை,அதன் முற்பட்ட பூம்புகார் காலத்து உலக ஏற்றுமதி பொருளாதாரம்,ஆரிய பிராமணியத்தால் வீழ்த்தப்பட்ட வரலாற்றை இன்றும் உணராத தற்குறிகள்.சமஸ்கிருத தாக்கத்தால் தமிழ்நாட்டில்ஹதமிழ் முற்றாக அழிக்கப்பட்டன மணிப்பிரவாளநடையாக மாற்றப்பட்டது. இந்த எழுச்தறிவற்ற நாடோடி கால்நடை மேய்ச்சல் சந்சாச சம்ஸ்கிருத காட்டுமிராண்டி கூட்டம் ,யாகம்,மந்திரம்,தந்திரம் மூலம் அனைத்தையும் ஆட்டையைப்போட உங்களைப்போன்ற பகுத்தறிவு,சுயசிந்தனையற்ற சில புல்லுருவிகளால் கீழ்நிலைக்கு வந்தது.பின்னர் திருச்சி மாவட்டத்தில் தப்பியிருந்த தமிழை ஆங்கிலேய ஆட்சியில் இறுதிக்காலத்தில் தமிழ் ஆர்வலர்களால் மீட்டுருவாக்கப்பட்டது.ஆரிய சனாதன பிராமணிய கோட்பாட்டை உலகெங்குமுள்ள அனைத்து நாடுகளும் எதிர்த்தும் நிலையில் தமிழர்கள் இன்றும் தமது சொந்த வழிபாட்டு தலங்களில்,தமது தேவார,திருவாசகத்தை விட்டு ,இந்த வேத மந்திரங்களை பயன்படுத்தி சொந்த கடவுள் வழிபாட்டையே விலைபோகவிட்ட அடிமை நிலைக்கு வந்துள்ளனர்.இத்தனைக்கும் ஆரிய வேதம் கடவுள் நம்பிக்கையற்ற மாந்திரீகம்.ரிக்வேதம் சொல்கிறது பூர்வீக மக்களுடைய கடவுள்கள் தமது மந்திரத்திற்கு கட்டுப்பட்டவை.இதை விட கேவலம் உண்டா.😂😂😂😂😂😂