இந்தப் பெண்மணியின் காணொளி வரும் காட்டேஜ் மிகவும் அருமையாக இருக்கும்.. நானும் இதில இரண்டு நாள் தங்கி உள்ளேன்.. ஆனால் கொஞ்சம் விலை உயர்ந்த காட்டேஜ்.. முடிந்த அளவிற்கு சாப்பாடு விஷயத்தில் அவர்கள் கொடுக்கும் இலவச உணவை நன்றாக சாப்பிட வேண்டும்.. மதிய உணவு காசு அப்போ கொஞ்சம் குறைவா சாப்பிட்டால் நலம் செலவு கொஞ்சம் மிச்சம்.. அதே சமயம் அந்த block water boat raiding அதை தவிர அங்கே பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை.. அதுனால ஒரு நாள் அல்லது 2நாள்க்கு மேல அந்த தங்கி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை.. 👍🏾👍🏾
@lavanyaelangeeran7807 Жыл бұрын
உங்களோட வீடியோவை பார்த்தவுடனே எனக்கு ஒரு புத்தகத்தில் ரீட் பண்ண ஒரு வாசம் தான் ஞாபகம் வருது..வெளிநாட்டு சுற்றுலாக்கு முன்னாடி முதல்ல இந்தியாவில் உள்ள இடத்தை எல்லாம் போய் பாரு அங்கில்லாத எதுவும் புதுசா வெளிநாட்டில் இருக்கிறது இல்ல ..❤❤❤
Excellent presentation about your Poovar trip. Very useful and thank you so much.
@malathiannamalai2858 Жыл бұрын
வீடியோ பதிவு அருமை பகிர்ந்தமைக்கு நன்றிமா❤❤❤
@KerenEstezia8 ай бұрын
Thank you for giving every details
@punithasreenagasaamyd1158 Жыл бұрын
Voice is clear,explanation super, island super.
@rajevel1230 Жыл бұрын
Super sister nice vlog
@niloferraja850 Жыл бұрын
Wish u happy anniversary 💝💝🎉🎉 amma
@aksithagames6373 Жыл бұрын
Nice explanation answering all our questions we had in our mind...useful vlog sister
@ASKJhansi Жыл бұрын
Thank you so much 🙂
@ranibommayan7992 Жыл бұрын
வாவ் ஒரு தடவை போயிட்டு வர வேண்டும்.😍
@zaherunnisa920 Жыл бұрын
மாஷா அல்லா தபாரக் அல்லா வாழ்த்துகள் மேம்
@sivaei Жыл бұрын
Nice video.. We have been to this location (not the hotel)… nice place to visit and spend for one day trip… near by Aazhimala temple is also a nice place to visit.. By the way, kappa means maravali Kilangu… which is one of the famous dish in Kerala area…
@sathishkumarsathish2941 Жыл бұрын
Past 13 years back i did tranning in hotel mangament training.
@RelaxRecipes Жыл бұрын
Very nice vlog
@Sathish-ek2uj Жыл бұрын
Wonderful video madam congratulations
@4080ChandabiChannel Жыл бұрын
Naan kooda Erode thaan but native Tirunelvelli. Poovar epdi pogan detail aa sollunga
@fazilabanu4703 Жыл бұрын
Mashallah 👌👏babhi abba Hospital la admit athanaala wish panna mudiyala sorry for bleate wishes many more happy returns of the day happy anniversary day
@sagayarajraj4075 Жыл бұрын
Belated wishes to you both,mam
@Sathish-ek2uj Жыл бұрын
Madam super video and your voices is clear so good speach..amount one more time explain to tamilla solunga
@spalanisamy34 Жыл бұрын
Valththukkal👍
@jjsview2019 Жыл бұрын
Our wedding anniversary is also may 25mam we also do travel vlogs
@SureshkumarVijayaraghavan Жыл бұрын
Excellent feel ❤
@ManavBangia-l6j Жыл бұрын
Thx for creating this video!! I am planning for a trip first week of Aug. Would you suggest going for ala carte for dinner or buffet considering the price point? I am travelling with my wife and son, son does not eat a lot. Rgds manav
@selmatoji20 Жыл бұрын
Engalukku pakkam thaa aana ithuvara ponathilla. Unga video pathathukapuram thaa thonuthu anga poganumnu.
@manisubramaniamsubramaniam754 Жыл бұрын
Happy to see this kindly share expenses teriif
@4080ChandabiChannel Жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததும் எனக்கும் போக வேண்டும் போல இருக்கு. போய்ட்டு வர்ற வரைக்கும் சாப்பாடு உட்பட 3 நபர்களுக்கு எவ்வளவு செலவாகும்னு சொல்லுங்க சகோதரி
@ASKJhansi Жыл бұрын
வீடியோ கீழ இருக்கற எண்ணுக்கு கால் பண்ணி கேளுங்க
@journeywithramjen81449 ай бұрын
What is per night stay price?
@Sathish-ek2uj Жыл бұрын
Perday 1head ku how much tamila solunga please
@ASKJhansi Жыл бұрын
காலை மற்றும் இரவு உணவுடன் ஒரு ரூம்க்கு (2 பேர்) 10,500 ருபாய். சீசன் பொறுத்து இந்த தொகை மாறலாம்...
@Sathish-ek2uj Жыл бұрын
@@ASKJhansi thankyou so much madam..
@Sathish-ek2uj20 күн бұрын
ஹோட்டல் பாஷைல தங்கவருபவர்கள் அனைவரும் கெஸ்ட்தான் மேடம்.. அதே சமயம் கெஸ்ட் is God என்றும் கூட உங்களை அழைப்பது உண்டு so அவர்களை பொறுத்தவரை பணம் கொடுத்து தங்குபவர்கள் அனைவரையும் கடவுளுக்கு சமம் என்ற வார்த்தைகளை அது போல விலை உயர்ந்த ஹோட்டல் நிர்வாகத்தில் வேலை பார்ப்பவர்களிடம் சொல்லுவார்கள் ☝🏾☝🏾
This hotel is listed in all websites - makemytrip, goibibo, agoda. Price per night is Rs.4500 only incl tax. Rooms are available in all days. It is hot place & hence tourist do not prefer this place much.....
@ASKJhansi Жыл бұрын
there are three types of rooms in this hotel, other rooms are listed in broker websites but floating cottage not listed... I dont know about other land cottages as we did not stay in that... if u dont like then dont go, why to misguide people. FYI, this is not a sponsored trip. we stayed and we liked so much, so i vlogged... and I wonder why you put a comment and like your own comment... just to show your comment was perfect...
@karpagama3884 Жыл бұрын
Total ah how much spent panninga
@ASKJhansi Жыл бұрын
it was 7 days trip sis.
@ThilagamA-bq4qy Жыл бұрын
👌👌👌❤️
@Handles71 Жыл бұрын
Mam strawberry plant ah epdi care pannanum? Enna maari fertilizer kudukanum? Athuku enna maari disease varum atha epdi sari pannalam ithu maari strawberry plant complete details video va upload pannunga mam
@ASKJhansi Жыл бұрын
sure sis
@Handles71 Жыл бұрын
@@ASKJhansi Mam unga video ku wait panwen Kandippa seekiram upload pannunga
@kaniramaiah7405 Жыл бұрын
❤️❤️👍👍😀😀
@honesty3592 Жыл бұрын
Is this club mahindra hotel ?
@ASKJhansi Жыл бұрын
no
@vanajagovind1734 Жыл бұрын
Very nice❤ very expensive too, no? I mean for ordinary people
@ASKJhansi Жыл бұрын
somewhat expensive only... but worth... upper middle class can afford... simply put, these are all "once in lifetime" experience... it took us 28 yrs to afford this trip... 🙂
@Viratshibi Жыл бұрын
Boating price
@ASKJhansi Жыл бұрын
see video
@anasadil6939 Жыл бұрын
Baarakallah
@faizulfaizul1767 Жыл бұрын
Baarak Allah..... super vlog mam.....
@nagarajanraj4314 Жыл бұрын
Un commision enna
@ASKJhansi Жыл бұрын
முதல்ல மரியாதையா பேசி பழகுங்க. ஒட்டு மொத்த ட்ரிப்புக்கு எங்கள் செலவு 60 ஆயிரம். அடுத்தவரிடம் கமிஷன் வாங்கி வீடியோ போட நான் ட்ராவல் விலாகர் அல்ல. எங்களுக்கு வேண்டும் நேரத்தில் எங்கள் 28வது ஆனிவர்சரிக்காக போனோம். இது பற்றி இன்னொரு வீடியோவும் போட்டிருக்கிறேன். எல்லாரிடமும் இப்படி கேட்டு மூக்கு உடைபட வேண்டாம்.
@datascience4806 Жыл бұрын
@@ASKJhansi மேடம் உங்கள தான் எல்லாரும் மூக்கு உடைக்கிறாங்க கமெண்ட்ஸ் ல. நானும் பூவார் தான். கொஞ்சம் சாதாரண சொம்பு அடிச்சா பரவாயில்லை. ithu konjam ஓவர் ah இருக்கு மேடம்
@4080ChandabiChannel Жыл бұрын
10.5 naa evlo sis..?
@ASKJhansi Жыл бұрын
பத்தாயிரத்து ஐநூறு
@pareekshithkps7160 Жыл бұрын
Evlo peru 1 room ku ??? Allowed
@4080ChandabiChannel Жыл бұрын
Complementary break fast ellam free ya sis?
@ASKJhansi Жыл бұрын
காம்ப்ளிமெண்டரி என்றாலே ஃப்ரீ தானே
@4080ChandabiChannel Жыл бұрын
@@ASKJhansi oh s s.
@sumathisumathi5686 Жыл бұрын
Poovar island amazing sis full ah evlo price varum gasis
@ASKJhansi Жыл бұрын
அது நாம செலவு செய்றதை பொறுத்து தான்மா
@sumathisumathi5686 Жыл бұрын
@@ASKJhansi kgasis
@balusasi8276 Жыл бұрын
Mam ooga video pathonee nanumm eanodaa wedding anniversary book panna poren mam tq so much mam price solluga
@ASKJhansi Жыл бұрын
10.5 K
@mbmythili6154 Жыл бұрын
தீவுக்கு போய் வந்தது போல அனுபவத்தை குடுத்திருக்கீங்க
@karpagama3884 Жыл бұрын
Per person ku 10000ah
@ASKJhansi Жыл бұрын
no. total.
@crgopinathr Жыл бұрын
How to book online ma'am
@ASKJhansi Жыл бұрын
whatsapp that number in description ma... they will guide you...
@noorjahan.a357 Жыл бұрын
ரூம் வாடகை சொல்லுக. காண்டட் நம்பர் கூடுக
@ASKJhansi Жыл бұрын
see video
@mbmythili6154 Жыл бұрын
யார் யார் எல்லாம் போனீங்க ஜான்ஸி?
@ASKJhansi Жыл бұрын
me and my hubby
@nithintamila4871 Жыл бұрын
Room rent evolo ma.
@ASKJhansi Жыл бұрын
video la solli irukken ma
@davidratnam1142 Жыл бұрын
You said 1 owner muslim then another owner tell him also be free and honest
@ASKJhansi Жыл бұрын
its not my duty to go and tell anyone any advice. i stayed i vlogged. thats all
@DanielSamuel007 Жыл бұрын
Hi bro u are tamil n she also tamil,, we are humans.... Then what else needed...
@davidratnam1142 Жыл бұрын
Please don't tell 10.5 all they can't understand tell clearly the full price but to costly
@ASKJhansi Жыл бұрын
hello... if it is costly for u dont go. its my opinion and not a sponsored video.
@pasuapthipothichamy628 Жыл бұрын
10.5 how much?
@Sathish-ek2uj Жыл бұрын
Correct brother enaku puriyala how much amount so please tellme.
@mbmythili6154 Жыл бұрын
மொத்தம் எவ்வளவு செலவாகும்
@ASKJhansi Жыл бұрын
அது நாம எவ்ளோ நாள் இருக்கோம் என்பதை பொறுத்து தான்மா
@mbmythili6154 Жыл бұрын
அதுதான். ஒரு நாளைக்கு? அதை பொறுத்து மத்தது. ரூம் ரென்ட் & வெஜ் சாப்பாடு