கம்யூனிஸ்ட் சித்தாந்தம் உலகம் முழுவதும் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒன்று..... நேர்மையான கம்யூனிஸ்ட் இன்று யாரும் இல்லை
@everyoneisthewinner7579Күн бұрын
@@jaganmohanrao2104 super 👍💯
@srivathsans8080Күн бұрын
Correct
@cresirj6238Күн бұрын
Communist, by itself, is a failure!
@அறிவு-வ4ளКүн бұрын
இடதுசாரி சிந்தனை வளர்ந்தால் இந்த நாடு பிச்சை தான் எடுக்கனும்
@kannankannan-bm7vyКүн бұрын
அறிவு என்ற பெயருக்கு பொருத்தமற்ற பதிவு
@thevganessanКүн бұрын
@@kannankannan-bm7vy என்ன தப்பு? வட கொரியா போல ஆக வேண்டியது தான். கம்யூனிஸ்ட் தலைவர்கள் கொலைகாரர்கள்
@everyoneisthewinner7579Күн бұрын
தேசிய நலனை புறகணித்து சீனாவுக்கு சாமரம் வீசியவர்கள் காணமல் போவார்கள் தானே
@sureshgunasekaran750Күн бұрын
100% உண்மை
@anu7498Күн бұрын
100% unmai
@வல்லரசு-ழ3வКүн бұрын
வலது இடது என்பது பிரச்சனை இல்லை நாட்டின் நலனும் மக்கள் நலனையும் முன்னெடுக்கும் கட்சிக்கு ஆதரவு பெருகி இருக்கிறது...
@SIVARN-p2vКүн бұрын
😂😂😂 என்ன ப்ரோ ஒரே வார்த்தையில் காமெடி பண்ணிட்டீங்க
@arunc4248Күн бұрын
Super comedy 😂😂😂
@everyoneisthewinner7579Күн бұрын
@@வல்லரசு-ழ3வ 💯 👍
@Jai17737Күн бұрын
@@SIVARN-p2vஉங்க மூளையே ஒரு காமெடி தான் பிரதர்
@srivathsans8080Күн бұрын
Correct 💯
@IV-ew9rcКүн бұрын
இதில் தப்பே இல்லை இடது என்று சொல்லும் போதே வலது என்று ஒன்று தேவைப்படும் தானே
@svishnukrithick7332Күн бұрын
உங்கள் வார்த்தையை திருத்திக் கொள்ளுங்கள் வலதுசாரிகள் ஆக்கிரமிக்கவில்லை அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராகி எம் பி ஆக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
@everyoneisthewinner7579Күн бұрын
@@svishnukrithick7332 நெத்தியடி bro
@KingCobra-dc4kdКүн бұрын
மதம், ஜாதி என்று ரொம்ப காலம் ஓட்ட முடியாது... மக்களுக்கு நீங்கள் நல்லது செய்யவிட்டால் உங்களுக்கும் தோல்வி வரும்... பெரிய பெரிய சாம்ராஜ்யம் எல்லாம் சரிந்தது வரலாறு....
@veerakumar1621Күн бұрын
வலதுசாரிகள் முன்னேறுவது நாட்டிற்கு நல்லது 👍
@snagarajaniesКүн бұрын
How? Please explain?
@ajithchandran7402Күн бұрын
Because right wing party respect our ancestors and our culture and language jai rss🔥🕉️🕉️@@snagarajanies
@snagarajaniesКүн бұрын
@@ajithchandran7402 அப்ப, வேலை வாய்ப்பு, எல்லோருக்கும் கல்வி, நல்ல சம்பளம், பணி நேரம் இது எல்லாம் தேவையில்லையா? இதற்கு குரல் கொடுக்க ஆள் வேண்டாமா?
@ajithchandran7402Күн бұрын
People nowadays votes for that only ,in development,job opportunities, GDP , military power , culture, language,etc bjp is better than other parties,only online payment saves my money and time ,I'm doing business and I was going to bank standing in queue for depositing money but now just scan and pay so simple,Modi ji thinks for our future he is the best 🔥🔥and in rss there is no dynasty politics ,see odissa cm is sc son of watchman and haryana cm is just simple typewriter who worked in bjp ,in tn it's annamalai bjp state president who is son of farmer , social justice is in right wing bjp only ,dmk is drama company like congress @snagarajanies
@Potter4545Күн бұрын
@@snagarajaniesalready BJP doing good in education, development, and health congress done nthg , BJP rule tha neraya small scale business uruvachu
@mahalingammagaj8769Күн бұрын
நான் ஒரு சுயம்சேவகன் என்பதில் பெருமை கொள்வேன்.. பாரத் மாதா கீ ஜெ
@John-lv9ecКүн бұрын
🧡🫂💪🧡🇮🇳🧡💪💪
@JeyarajD-e6rКүн бұрын
மோடி ஜி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Thalaivaas-djКүн бұрын
25 கோடி குடுத்தா கொத்தடிமையா மாறிவிடுவோம்
@everyoneisthewinner7579Күн бұрын
@@Thalaivaas-dj கரெக்ட்... தொழிலாளர்களின் துரோகிகள் இந்த கட்சியின் தலைவர்கள். இந்த கட்சியின் MP க்களின் சொத்து மதிப்பு கோடிகளில்
@RamarM-rg3tfКүн бұрын
லயோலா product நெறியாளன்
@gopalchitra5241Күн бұрын
Yes.
@everyoneisthewinner7579Күн бұрын
@@RamarM-rg3tf அப்படியா... அதான் 200/- க்கு வாசிக்கிறான்
@aravindhamurthy7128Күн бұрын
Crypto Christian
@sureshgunasekaran750Күн бұрын
We support RSS❤️
@John-lv9ecКүн бұрын
❤💪🧡🇮🇳🧡💪
@sundaramurthivellingiri5520Күн бұрын
ஆர் எஸ் எஸ் இன் சாதனைதான் வலதுசாரியாக மக்கள் மாறிவிட்டனர்
@snagarajanies13 сағат бұрын
@@sundaramurthivellingiri5520 அப்படி என்ன சாதனை
@vaimurthy4 сағат бұрын
@@snagarajanies காலாவதியான கம்யூனிசத்தை காலியாகி , வேலை செய்யாத பொதுத்துறையை கைகழுவி , இந்துக்களை மட்டும் கேவலப்படுத்தும் சிறுபான்மை அரசியல் , இதையெல்லாம் மாற்றியது ஆர் . எஸ் . எஸ்
@ravichandran4483Күн бұрын
எந்த அமைப்பும் காலத்திற்கு ஏற்றதாக மாறவில்லை எனில் அந்த அமைப்பு நிலைக்காது. வலது , இடது என்பதை விட அதை நிர்வகிப்பவன் யோக்கியனாக திறமையானவனாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது உதாரணம் காந்தி
தூய்மையான அரசியல் யார் தருகிறார்களோ அவர்களை தான் மக்கள் தேர்தெடுக்கிறார்களஇதில் வலது என்ன இடது என்ன? எல்லாமே ஒன்றுதான்
@sridharanhariharan9289Күн бұрын
இங்கே பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு சந்தி சிரிக்கிறது. நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. அதை விவாதம் செய்ய தைரியம் இல்லை. இடது வலது ஏன்று கடலை போடுகிறார்கள். நல்ல ஊடகங்கள். வாழ்க.
@krishnamoorthy7422Күн бұрын
இந்தியாவை நேசிக்கும்..வலதுசாரி.சித்தாந்தம்..வெல்வது தான்.நாட்டிற்க்கு.நல்லது
@Amarnath-k1fКүн бұрын
Support RSS
@tjayakumar7589Күн бұрын
உலகமெங்கும் வலது சாரி சித்தாந்தத்தை மக்கள் விரும்புகிறார்கள்.
@apexarun190Күн бұрын
இனி இந்த நாட்டில் வலதுசாரி மட்டும்தான் 🙂
@jaisivaramsivaram258Күн бұрын
மணி சும்மா உருட்டாதீர்கள்.. இந்தியாவில் மட்டுமல்ல... உலக முழுவதும் ஏதோ ஒரு சில இடங்களில் மட்டும் கடைசி மூச்சு விட்டு கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் முற்றிலும் ஒழிந்து விட்டது...😮
@rajsekaranthulasiram4572Күн бұрын
தேசியம் தெய்வீகம்🚩🚩🚩🚩🚩🚩 RSS 🚩🚩🚩🚩🚩🚩
@ga.venkatachalam2893Күн бұрын
மணிசார் இடதுசாரிகள் ஏன் பிரதமமந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. குரரைந்தபட்ச பொது திட்டம் வைத்துக் கொண்டாலும் அதை நிறைவேற்ற விடமாட்டார்கள் என்பதும் உண்மையல்லவா.
@everyoneisthewinner7579Күн бұрын
@@ga.venkatachalam2893 தப்பித்தது நாடு
@JeyarajD-e6rКүн бұрын
RSS❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MarisamyA-hm6euКүн бұрын
We support RSS
@skmharicptКүн бұрын
West bengal no industries, because of left communist.... pichai eduka vittuduvanuka
@sankarvb088Күн бұрын
அதை மணி பேச மாட்டான் 😂😂
@ajithchandran7402Күн бұрын
😂😂😂aama bro@@sankarvb088
@vijayrajiv8952Күн бұрын
UP la apdiye aruthu thalitanga 😂😂
@vaimurthy4 сағат бұрын
மேற்கு வங்கத்தை விடுங்க . உலகத்தில் கம்யூனிஸ்ட்டால் உருப்பட்ட ஒரு நாட்டை காட்டுங்கள் .
@sankarvb0883 сағат бұрын
@@vijayrajiv8952 உபி development காங்கிரஸ் அப்புறம் தான் ஆரம்பிக்குது... பிரிட்டிஷ் இந்தியா வின் தலைநகர் கொல்கத்தாவை நாசம் செய்த கம்யூனிஸ்ட் விட சிறப்பு தான்
@CsNagalingamКүн бұрын
10 + 15 = 25 கோடி இடது சாரி இன் விலை
@IamOrdinaryFoolКүн бұрын
Students wing of CPI CPM is silent in Anna University issue. It appears they will voice for male. They close Navathuvar for DMK related issues. If agree, comment.
@mohamediqbal6701Күн бұрын
At first,Sfi only lead the agitation against the sexual assault case.
@comrade_gypsyКүн бұрын
Hey fool 😂 Sfi than issue va veliya kondu vanthu protest pannaga
@IamOrdinaryFoolКүн бұрын
@@comrade_gypsy Sorry Dear. I am not just fool. I am an ordinary fool. Not a Spl.
@JaiShankar-hs9ne10 сағат бұрын
They.are.paid.kothadimai
@JaiShankar-hs9ne10 сағат бұрын
@@comrade_gypsynalla.uruttu
@MurugarajGovardhananКүн бұрын
இடது சாரி வலது சாரி என்று எல்லாம் மக்கள் பார்க்கவில்லை நாட்டுக்கும் தமக்கும் நன்மை செய்வதாக நினைக்கும் கட்சிக்கு ஒட்டு போடுகிறார்கள் என்பதுதான் உண்மை பத்திரிகையாளர்கள் தன் கருத்துகளை மக்கள் கருத்தாக சொல்கிறார்களே தவிர மக்கள் கருத்தை பேசுவதில்லை
@SureshkumarSuresh-ts5kiКүн бұрын
மக்களால் தேர்தடுத்து நடக்கும் அரசு. மோடி சர்கார் வாழ்த்துக்கள். வலது இடது என்று பேசாமல் :வளர்ச்சி பற்றி பேசவும் நடப்பு அரசு வளர்ச்சி பயணத்தில் மோடி சர்கார் வாழ்த்துக்கள்..,.
@T.sarojaSaroКүн бұрын
புதிய தலைமுறை திமுக சொம்பு என்ற பேச்சு இருக்கிறது. Debate தலைப்பே சொல்கிறது.
@rajsekaranthulasiram4572Күн бұрын
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩
@ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8பКүн бұрын
இடது சாரி புறக்கணித்தது போல் தமிழகத்தில் திராவிட கட்சிகளை தமிழ் காமக்கதைகள் புறக்கணிக்க வேண்டும்
@ajaynambi1182Күн бұрын
RSS......🔥🔥🔥🔥🔥
@UNMAISUDUM0Күн бұрын
மற்றவர்களின் நன்மைக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்வது இந்திய கலாச்சாரத்தின், இந்து மதத்தின் ஒரு உயரிய பண்பாகும். மற்ற கலாச்சாரம் போன்று சுயநலமாக தனக்காக வாழாத மக்களை கொண்டது இந்து சமயம். ஆயுதம் ஏந்தி பழிக்கு பழி வாங்கும் நடைமுறையை கொண்டது அந்நிய கலாச்சாரம், ஆனால் பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று கூறியது இந்திய பண்பாடு. எனவேதான் பிட்டுக்கு மண் சுமந்து அடியை வாங்கி கொண்டான் அந்த ஈசன். பார்த்தனுக்கு தேரோட்டினான் அந்த கண்ணன். மற்றவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்வது உயர்ந்தது என்று இந்துக்களின் இறைவனே வாழ்ந்து காட்டியுள்ளார் ஒரு மனிதன் அனுசரிக்கும்விரதங்கள், தவம் அவன் சார்ந்த சமூகத்திற்கு பெரும் நன்மையை தரும் என்பதை உணர்ந்து அதன்படி வாழ மக்களை வழி நடத்தி செல்லும் உயரிய கோட்பாடுகளை கொண்ட மதம் இந்து மதம். ஆகவே அண்ணாமலையாரின் செயல் அறச்சீற்றம், இந்தத் மண்ணிற்கே உரிய மிக உயரிய பண்பாட்டின் வெளிப்பாடு தான். கண்டிப்பாக அதற்கு சக்தி உள்ளது
@vetrivelvetri40237 сағат бұрын
OM
@ajithchandran7402Күн бұрын
Rss is disciplined organisation im in rss from childhood 🕉️🕉️🔥🔥
@John-lv9ecКүн бұрын
❤💪🧡🫂🇮🇳🫂🧡💪
@radhakrishnanseenivasan2135Күн бұрын
புதைக்கப்பட்ட கொள்கை கம்யூனிசம்
@jkumarmanuel8722Күн бұрын
America 🇺🇸 also select right wing Trump.
@KMSA001Күн бұрын
மணியா... அப்ப காங்கிரஸ் என்ன முட்டு சந்து பார்ட்டியா??? 😂😂😂😂
@John-lv9ecКүн бұрын
😂😂😂
@ravitthangaravi373414 сағат бұрын
காங்கிரஸ் இடதா அல்லது வலதா ரெண்டும் கெட்டதா..
@vaimurthy4 сағат бұрын
@@ravitthangaravi3734 ரெண்டும் கெட்டான்
@John-lv9ecКүн бұрын
JAI RSS 💪 JAI BJP 💪 JAI BARATH 💪🧡🦁🇮🇳🦁🧡💪🔥🔥🔥
@subramaniamsridharan7347Күн бұрын
Left has left the field and Right is always right.
@ramadassnaidu5039Күн бұрын
Good for India. Otherwise?
@T.sarojaSaroКүн бұрын
Anna University மாணவி Debate நடந்ததா?
@PSBALUINDIAPSBALUINDIAКүн бұрын
AIM SUPPORT BJP. RSS. JAI MODI GOVERNMENT AIM LIKE TOTAL INDIA STATE AND CENTREL GOVERNMENT BJP GOVERNMENT INDIA AND INDIAN PEOPLE SAFETY WELCOME MODIJI BJP RSS
@aravindhamurthy7128Күн бұрын
As usual against BJP
@balamurali3221Күн бұрын
கதறுங்கடா கபோதிங்களா
@chakks63Күн бұрын
இத்தனை நாள், நாடாளுமன்றத்தை யார் ஆக்கிரமித்திருந்தது
@balamurali3221Күн бұрын
நிம்பல் கதறலை நம்பல் ரசிக்கிறான் 😂
@John-lv9ecКүн бұрын
😂😂 👌 JAI RSS 💪 JAI BJP 💪 JAI BARATH 💪🧡🫂🦁🇮🇳🦁🫂🧡💪🔥
@elangopn2389Күн бұрын
நிம்பல் கமென்டை நம்பல் ரசிக்கிறேன்.
@ravitthangaravi373414 сағат бұрын
கடவுள் மறுப்பு கொள்கையை பெரும்பான்மை மதத்திற்கு எதிராக கடுமையாக்கிக் கொண்டது ஒரு முக்கிய காரணம்.
@jebarani1320Күн бұрын
ஐயோ இந்த மணியை ஒரு பெரிய அரசியல் மேதை னு நினைச்சு கூப்பிட்டு ஷோ ன்னு எங்க டைம் வேஸ்ட் பண்ணுறீங்களே எங்க போறாத காலம் இந்த ஆளு அவுத்து விடுறதை கேக்க வேண்டியதா இருக்கு
@prakashramasamy960816 сағат бұрын
கோயம்புத்தூர் நூல் ஆலைகளை இழுத்து மூடியதில் இடதின் பங்கு அளப்பரியது...
@sanjeevi.n221713 сағат бұрын
உலகம் முழுவதும் வலது ,இடது, சோசலிசம் எதுவும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று கூறுகிறீர்கள் அதனால் தான் மக்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு தீர்வை நோக்கி செல்கிறார்கள் , தயவு செய்து ஆன்மீகத்தை வலதுசாரி சிந்தனையோடு சேர்த்துவிடாதீர்கள்
@krishnamurthyramalingam4311Күн бұрын
Sweet Box mani
@sivaaero92Күн бұрын
Mani unnoda katharal nalla iruku 😂😂😂. Kathriye savu 😂😂
@DesiyamodelКүн бұрын
😂😂😂Mani is a criminal guy. He is playing infront of his teacher(RSS)
@John-lv9ecКүн бұрын
😂😂
@ssraghavan1956Күн бұрын
Tamil film industry is fully controlled by a single family ....Mr. Mani is totally silent on this point
@adambakkam15273 сағат бұрын
தொழிற்சங்களை ளை சிதைப்பது நாட்டுக்கு நல்லது. இதை காங்கிரஸ் செய்தாலும் வரவேற்க வேண்டும்
@arulmurugan3387Күн бұрын
Very worst left,vck
@SanthoshKumar-mm8hrКүн бұрын
Modiji ❤❤❤
@subramaniansambantham2696Күн бұрын
Left already left. Right is right right now
@chakks63Күн бұрын
சிதம்பரம் "RIGHT" என்று சொன்னது, மணி அய்யோ, வலது என்று அர்த்தம் இல்லை, இல்லவே இல்லை!!! "RIGHT" என்பதற்கு "சரியான" என்ற அர்த்தம்!! உங்களுக்கு புரியவில்லை என்பது என்னுடைய ஜனநாயக கருத்து.
@arunachalakrishnangangadha2860Күн бұрын
Mani, please tell communist are not with the common people anymore. Best example is the communist union' s inability to resolve TNSTC employees pf and gratuity issue. Communist have sold themselves for rupees and to get few seats.-- reality.
மணி சார் இந்திய சுதந்திரம் அடைந்த பின் கம்னியூஸ்ட் மேற்குவங்கத்தில் வரும் முன் எத்தனை தொழில் சாலை இருந்தது கம்னியூஸ்ட் வந்த பின் எத்தனை மூடபட்டது என்று சொல்லுங்களேன் துறைமுகம் உள்ள கல்கத்தா எவ்வளவு மோசமாக உள்ளது அதே போல் கொச்சின் கம்னியூன்ட் இருந்தால் உருப்பாடாது அதே துறைமுகம உள்ள சென்னை பம்பாய் யை பாருங்கள்
@venkat1144Күн бұрын
Y this pressstities not speaking abt tamilnadu cinema
@sankarvb088Күн бұрын
வலதுசாரி 💪💪
@PradeepNair-b5nКүн бұрын
Left party 😂😂😂😂😂
@chethanpatwa8071Күн бұрын
Left are progressive & Right are regressive is absurd logic.Look at West Bengal, after so many years of left the state is backward in all the parameters & Gujrat which is ruled by BJP for more than 20 years is way ahead of WB
@ChellappanSima13 сағат бұрын
சீனாவிற்கு ஆதரவாக உள்ளனர்
@harishworld45613 сағат бұрын
People believes right is right
@shahulhameed1380Күн бұрын
mani nnum thirunthalaya
@vetrivelvetri40237 сағат бұрын
VALKA.R.S.S.
@bharathbharath1442Күн бұрын
2006 ல் தமிழக காங்கிரஸ் மைனாரிட்டி திமுக ஆட்சியில் பங்கு ஏற்காததும் மாபெரும் தவறுதானே.காரணம் சோனியா.. ராகுல்.
@Kodari1969Күн бұрын
இடது சாரி அதாவது பீச்சை கை.
@singsongc4016Күн бұрын
Congress enna saarigal... Naduchcharigala😂😂😂😂😂
@srinijhonny11 сағат бұрын
Agree with Journalist Mani. Pendulum has to be at centre. For that both left and right should exist but at equal distance.... Ideological understanding is key to success
@gnanagurunatarajan3879Күн бұрын
நாடாளுமன்ற அரசியலில் கிடைத்த வெற்றியை அதனை நாடுமுழுவதற்குமான அரசியலாக மாற்ற முடியாததன் விளைவு. முதலாளித்துவம் இருக்கும் வரை இடதுசாரி அரசியல் தவிர்க்க முடியாதது.
பெண்டுலம் இப்ப தான் வலது பக்கம் போக ஆரபித்துள்ளது. இன்னும் 50 ஆண்டுகளில் திரும்பும் (1960 முதல் இடது சாரி பக்கம் போனது, இப்போ திரும்பியுள்ளது )
@gobikks443014 сағат бұрын
அண்ணாமலை❤❤
@mathivants-wk8ewКүн бұрын
மக்களின் மனநிலை காமெண்டில் பாருங்கள் இடது சாரிகள் இருக்கும் இடம் தொழில் சாலை வாராது
@srivenkateswarababu9327Күн бұрын
இந்தியா விடுதலை அடைந்தபோது அவர்கள் நிர்வகித்த அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து துறைகளையும் அரசுடமையாக்காமல் அனைத்தையும் காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைக்க ஒத்துழைத்த இடது சாரிகளை என்ன சொல்வது?
@kirankumar-qy3zsКүн бұрын
Tamil nadu Kerala Left model...Bihar MP Rajasthan UP Bimaru states Right model...Congress BJP both are right
@commonman491910 сағат бұрын
காசு கொடுத்து வாக்கு வாங்குவது வலதுசாரி இடதுசாரி என்றுமே தோர்க்காது
@ramchandran479914 сағат бұрын
நாட்டில் என்ன பிரச்சினை போய்க்கிட்டு இது தேவையா இவன்தீமூகா செம்பு கேட்டா நெறியாளர் 😂
@aravindhamurthy7128Күн бұрын
Left murpoka?
@balajipalani1536Күн бұрын
End statement by Mr Mami is true and asome .manh of us dreaming for that but reality ?
@RKe_savanКүн бұрын
காங்கிரஸ் கூட வலது தான்.. 1991ல் இருந்தாவது குறைந்தபட்சம்
@elangovanduraisami1713Күн бұрын
Me too
@K.Srinivasan84017 сағат бұрын
Tamilnaatil BJP ❤ Valaranum ❤❤❤❤, Jai BJP, Jai Modiji, Dravidam Vozikkanum 😂😂😂
@krishnamurthyramalingam4311Күн бұрын
Bonda, because of Money
@jeevarathinam5852Күн бұрын
Support RSS & BJP ❤
@kaleel427Күн бұрын
இடது சாரி மாற்றும் வலது சாரி இந்த இரண்டு சிந்தனைகள் உலகில் எந்த காலத்திலும் அழியாது நீங்கள் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது அங்கே வலது சாரி சிந்தனை மேலோங்கும் காரணம் அங்கே நீங்கள் உணவு உடை இருப்பிடம் என்று போராட்ட வேண்டி இருக்காது உங்கள் சிந்தனைக்கு மதம் ஜாதி மொழி என்று தான் போகும் இதே நீங்கள் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி வாழ்வாதார கஷ்டங்கள் சந்திக்கும் போது அங்கே இயற்கையாகவே அங்கே இடது சாரி சிந்தனை மேலோங்கி விடும்
@Maharaja-xx1zs10 сағат бұрын
வலது சாரி சிந்தனை என்ன என்றே புரியவில்லை
@2.5.9.013 сағат бұрын
என் ஓட்டு இடதுசாரிக்கு மட்டுமே
@Rajviwes13 сағат бұрын
மணி உன்னோட பெண்டுலம் கருத்து தப்பு கட்டுரையாளர் சொன்னது தான் சரி