ஐயா உங்களுடைய இந்த நிதரிசனமான இந்த உரை ஒரு பத்து வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்திருந்தால் நான் என் சந்தோசத்தை இழந்திருக்க மாட்டேன். நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.
@NagaRajan-pg7on5 жыл бұрын
உண்மை
@mmurugan--3 жыл бұрын
நன்றி அற்புதம் சிந்திக்கவேண்டிய கருத்துக்கள்
@Velumani78521 күн бұрын
இவர் சொல்வது பாதி மட்டுமே உண்மை. சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள் , இங்குள்ள பெரிய பணக்காரவீட்டு பிள்ளைகளைப்போல அங்கே வசதியான வாழ்கை வாழ்கிறார்கள். பெற்றோர்களுக்கு அவர்களின் தேவைக்கானதை விட அதிகமான பணத்தை கொடுத்து நன்றாக வைத்திருக்கிறார்கள். பிள்ளைகளின் முன்னேற்றம், வசதியான வாழ்கையை பார்த்து சந்தோஷப்படுபவர்கள் நிறையபேர்.
@Pkrisn16 күн бұрын
Just for pride . Real life la andha peruma theva ila . En payyan America la irukan nu peruma peethika mattum dan andha vaazhkai .
@Enjoyablewalks15 күн бұрын
True
@umamohan8388Ай бұрын
கூறியவை அனைத்தும் நிதர்சனமான உண்மை.ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்😢
@LNCMD202322 күн бұрын
Is he dead?
@venkatiyer83447 күн бұрын
Yes @@LNCMD2023
@sugavaneshram5794Ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢 அய்யாவின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் 🙏🙏
@ibrahimasha7848Ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக். கெள்கிரோன். இந்திரா. சவுந்தரராஜன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@iyappannatarajan4487Ай бұрын
😮
@muraliparthasarathy3454 жыл бұрын
பேசாத பர்வீன் சுல்தானா. அருமை...!?
@ParthibanNagarajan21 күн бұрын
😂😂
@annamayyatv4707Ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 கடமையையும், யோக்கியதையையும் கற்றுக்கொடுப்பதுதான் கல்வி. ஆனால் இன்றைய நமது கல்வி வியாபாரத்தையும், லாப நஷ்டக் கணக்கை மட்டுமே கற்றுக்கொடுக்கிறது.
@CharukesiArunraj5 жыл бұрын
It's happening not only in abroad. It has also slowly started here since people have become money minded.
@nsundu1234 жыл бұрын
yeh true !!!!
@felipebishop91453 жыл бұрын
sorry to be so off topic but does someone know of a way to log back into an instagram account? I stupidly lost my account password. I would appreciate any tricks you can give me
@masonleonardo28553 жыл бұрын
@Felipe Bishop instablaster :)
@felipebishop91453 жыл бұрын
@Mason Leonardo thanks for your reply. I got to the site through google and Im waiting for the hacking stuff now. Seems to take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@felipebishop91453 жыл бұрын
@Mason Leonardo it worked and I now got access to my account again. I am so happy! Thanks so much, you saved my account!
@raghunathan98152 жыл бұрын
Your sppech is very interest, but now maximum all families are totally OUT OF CONTROL. WE WILL DO PRAY ONLY🙏🙏🙏🙏🙏
@Indian-sh2xz22 күн бұрын
Parents pride is what moved many people to America
@chandramouliramachandran421724 күн бұрын
பயித்திக்காரதனமான பேச்சு. எனக்கும் 73 வயது ஆகிறது. நான் அங்கே தனித்துவமாக எல்லா இடமும் செல்கிறேன். தனியாக கார் ஓட்டுகிறேன். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறேன். எல்லாம் நாம் செய்வது. வேண்டும் பொழுது இந்தியா வருகிரேன். இங்கு என்ன நடக்கிறது? கோவை முழுவதும் சீனியர் சிட்டிசன் இல்லங்கள். வேதனை தரும் கதைகள். இதை பொது வெளியில் தயவு செய்து பேசாதீர்கள்.
@LNCMD202322 күн бұрын
Exactly. When I lived in India, it was so difficult to find a decent place to live. I had to share a room with strangers.
@vijikrishna122 күн бұрын
Yes exactly It depends upon person & situation Here do we ( Brahmins ) have respect ? All these dravidians insult us . That’s the reason brain drain
@RameshTimePass20 күн бұрын
எல்லோருடைய சூழ் நிலையும், விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றோ இருக்க வேண்டும் என்றோ நினைப்பது மடைமை. நவீன வாழ்க்கை அத்தியாவசங்களை எதிர்கொண்டு, எதிர்பார்ப்புகளை கட்டுப்படுத்தி, தனது வாழ்க்கை முறைகளை மாற்றி, வாழ்வது சிலருக்கு சாத்தியம், பலருக்கு கடினம். பயித்தியக்காரதனம் ??
@cvk195828 күн бұрын
“சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று நரி சொல்லியதாம்”. அப்படி இருக்கு இவர் உரை. இவர் இன்று நம்மிடம் இல்லை. எனது ஆழ்ந்த இரங்கல். ஆனால் இவருடைய இந்த உரையின்மேல் எனக்கு ஒப்புதல் இல்லை.
@raprabaa21 күн бұрын
அப்ப மூடிட்டு சும்மா இரு
@raprabaa21 күн бұрын
Night 12 மணிக்கு இங்க சுதந்திரமா போலாம் அங்க போன சுட்டுருவானுங்க உன்ன
@RameshTimePass19 күн бұрын
அவருடைய எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். அவரது உரையினால், எத்தனை பேர் மாறப்போகிரார்கள் ? அவரவர் விருப்பப்படியே நடப்பர், அவரவர் சொந்த அனுபவங்களாலேயே உணர்வர்…
@ayapan87217 күн бұрын
All depends on individuals experience
@ansaiprasanna17 күн бұрын
Sir, not in US. Even in India its the same. All engineers face similar issue. Pls dont come on a weekday. Weekends are even more busy. We dont run business or govt jobs, we need to run behind work as thats the norm. I cant decide when to work😢
@vijayrajagopalan2324Ай бұрын
I observe that the auditorium is filled with audiences who are mostly seniors and I am certain that their offspring are in either us/ Europe/ Canada/ Australia. In India the politicians have filled their coffers but not of the public. Obviously, middle class of certain community have been cleansed in Tamil Nadu and as a result I see most of audiences are of that community. People applauding are helpless because of the society which is pushing them out.
@jairamv2194 жыл бұрын
Nice display of deep thoughts... 👌
@kalyanamalai4 жыл бұрын
Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned
@venkatrajank42454 жыл бұрын
@@kalyanamalai ⁷7
@malathimohanramachandran73884 жыл бұрын
Super jee
@diwakaranvalangaimanmani3777Ай бұрын
பிள்ளைகள் சந்தோஷம்தான் உங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் ப்ரச்னைகளை அவர்களிடம் சொல்லி அவர்களையும் கலங்கவைக்காதீர்கள்.
@prasannavenkkatesh119222 күн бұрын
Poda venna 😂😂
@ABDULRAHIM-rd2sv6 жыл бұрын
Very nice speech👍👍👍👏👏👏👏
@ksramani8712Ай бұрын
wow - good & meaningful speech today - World shifting towards bad human tendencies & thinking pattern - we should train ourselves on it & yesterday quality hindu movements are vanishing and other religions evil minds ready to swallow us - youngsters beware and protect our culture in this era also
@rajamaniramasamy4124 күн бұрын
Arumai arputham
@darkholiday200120 күн бұрын
It is happening now in Chennai nanba.
@AgoraMoorthy-k4s28 күн бұрын
அத்தனையும் உண்மை. மகன் வெளிநாட்டில் லட்சத்தில் சம்பளம், மகனுக்கு நிரந்தர குடியுரிமை மகழ்ச்சி, மனைவிக்கும் நல்ல வேளை, பேரபிள்ளைகள் சரலமாக ஆங்கிலத்தில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 70 வயதை தாண்டும் போது நீங்கள் பேசுவது படியே ஐயா இறைவன் உங்களை விரைந்து அழைத்து கொண்டாரே..
@sundarimanian180118 күн бұрын
True I also face the same. My servant purchased acell for 17000.
@revathysridhar878610 ай бұрын
Super sir.so nice
@chellammalrajaram6344Ай бұрын
அருமை அருமை
@Parasuraman-ey4wo2 күн бұрын
True.
@revathysridhar8786 Жыл бұрын
Thank you sir
@dreamfactory57706 жыл бұрын
Super...
@விரேவதிАй бұрын
Sooper Anna
@syes728122 күн бұрын
ஐயா உங்களை மிகவும் பிரிந்து வாடுகிறோம்
@spidermanrockers9605Ай бұрын
இங்கு மட் டும் என்ன வாழுதாம்.
@jairamv2194 жыл бұрын
Resourceful person.... 👌
@mysticalrose885314 сағат бұрын
Should have proper road rules in Tamil nadu
@PadmaSaiprasad-jt3goАй бұрын
அருமை அண்ணா 👌🙏
@survivor152217 күн бұрын
That's why growing up
@rkamaraj730522 күн бұрын
நீங்க இங்கே சம்பாரிக்க 4500 எபிசோட் எழுதி அதை மக்கள் டிவி முன்னாடி உட்கார்ந்து பார்க்கணும், ஆனால் அடுத்த தலைமுறை படித்து வெளிநாடு சென்று சுதந்திரமாக இருப்பது பிடிக்கல. அவர்களும் இங்கே டிவி சீரியல் பார்த்துக் கொண்டே வீணாப் போகனும்.
@bornwithnoluck112128 күн бұрын
Sir, in 25 years as an individual, made close to 85 C invested globally.. inda life-a kanavula kuda vera yengaiyum adaya mudiyaadu... Money, money, money brings all
@leomichaelirudayaraj46020 күн бұрын
In what business you are into?
@santhimaniam93226 ай бұрын
Really truth
@basker201121 күн бұрын
This guy has problems with abroad and India too. Yes, every place has its own pros and cons, it's the way how you see and take it
@sunraj676829 күн бұрын
Today's education is all about money, power, prestige. The so called society also including us encourage this and finally fed up. Real life education can be studied by their own interest, life experience. Long before india transformed like US. See metro city couple day to days life.
@ramkumart808429 күн бұрын
RIP 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@spidermanrockers9605Ай бұрын
யார் வீட்டுக்கும் முன்கூட்டியே சொல்லாமல் செல்ல முடிகிறதா
@vinop21816 жыл бұрын
👌👍👏👏👏👏👏
@kalaivanichockalingam907724 күн бұрын
No Excellent words as compare this video.
@vikramk54124 жыл бұрын
It's because of parents, why blaming kids.
@Angel-mg2kp24 күн бұрын
How easy it is for the generation who are enjoying their pensions to constantly criticize the next pension -less generation which doesn't even have job security 😂 parents, learn once to think from your kid's shoes
@magalakshmi4492Ай бұрын
❤
@Chandranjbb23 күн бұрын
For all issues money 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑
@prasannagowtham4477Ай бұрын
Rip sir 😢🙏🙏
@RameshKumar-yo4mu19 күн бұрын
மைக் கெடச்சா எதையாவது பேசுறது.
@eshwarsridhar604229 күн бұрын
RIP Indra Soundarajan Sir
@g.alamelu-f5iАй бұрын
Oru nalla panmuha thiramayarai elanthu nirkirom
@LNCMD202322 күн бұрын
This man is blabbering. You can live a minimalist lifestyle in America. No one forces you to borrow and live beyond your means. Also you can breathe fresh air in many small towns. Quality of life is much better compared to India where the food is contaminated and prepared in an unhygienic and unsanitary conditions in restaurants.
@arun505420 күн бұрын
Poda loosu
@Pkrisn16 күн бұрын
He is talking abt different things in life . Ur concern is about hygiene infrastructure and quality of life.
@ashoksankarchellasamy509422 күн бұрын
நம்ம ஊரு ஊழல் பரவ இல்ல... லஞ்சம் பரவாயில்ல...
@Kalaivanan-k4e24 күн бұрын
உங்களுடைய உள்ள கிடெக்யை கொட்டி விட்டீர்கள்
@aceravi1020 күн бұрын
Sir, Parents who visit USA and having struggle at home are in-laws 😂 not girls parents 😂 , Understand the difference
@sethuraman_g526016 күн бұрын
Unfortunately late Soundararajan's well meant advises lack one major fact - Brahmins are chased here in Tamilnadu,.. 40,000 temples decaying, with most idols stolen over 70 years,.. the religion is crumbling, Hindu society is disintegrating, our peaceful social fabric is silently vanishing, due to the myopia, lethargy of our own people, all other co existing religions included... no wake up call yet.. a society here has been peaceful becoz of Hindu majority, once that goes the chaos begins, which it has already,.. we are not noticing,. all religious leaders must come together for the welfare of our future, next gen,..or else....??
@raasukutty1404Ай бұрын
Unnmaiyai onrunthu sonnirgal ayya
@wilsonaro22 күн бұрын
What a pathetic speech. Whatever he is saying about USA, same crap is happening in India. Just for clap don’t spit some stupid man.
@JackyJack-jz7hpАй бұрын
😂😂😂😂😂
@SivamaniSivamani-h4kАй бұрын
Because of parents all are happening Caste. Religion are cause for this evils
@SivamaniSivamani-h4kАй бұрын
It is happening in India 2024 Old persons are waste
@logaponniah6114 күн бұрын
You are used to life of GOSSIP IN India but do you like the Dollar when your kids sending .😂😂😂😂
@KrishnamurthyVenkatraman16 күн бұрын
Ada Ada enna oru pechu nengel Ellai anal ungal kural kanathal azeyathu
@baskerv.r768927 күн бұрын
It is an ugly face of materialism. It is regretful that speaker has passed away.
@villageman51546 жыл бұрын
முட்டாள்தனமான பேச்சு................. அரசாங்க பள்ளியில் படிப்பதை விடுத்து தனியார் பள்ளிகளில் மதிப்பெண்ணை விரட்டி செல்லும் போது அறிவில்லை என்று தானே அர்த்தம்.................. தனியார் கல்லூரிக்கு பணத்தை அள்ளி கொடுத்து..............கல்வியை கேவல படுத்திய போது தெரியவில்லையா? அடுத்து பணத்தை நோக்கி அலையும் போதும் தெரியவில்லையா....................... தூசியில் வாழ்ந்த உங்களுக்கு சுத்தமான காற்று ஒத்து கொள்ளாது.................கையூட்டு கொடுக்க முடியவில்லை............என்பதுதானே வருத்தம்.................
@balakrs42846 жыл бұрын
Mudal vari mattum thavirthu erukkalam
@NagaRajan-pg7on5 жыл бұрын
முட்டாள்
@ramhindu20Ай бұрын
உன் மட்டமான புத்தியால் நீ நாசமா போய் சாவுடா
@njeyamoorthi487615 күн бұрын
நம்ம ஊர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கும்... ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமானது.. உறவு என்பது எதுவரை.. எல்லாம் கானல்நீர்...