இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்போது தெரியுமா ? புதிய தகவல்கள் | Covid19

  Рет қаралды 592,618

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 444
@geethasathish3501
@geethasathish3501 3 жыл бұрын
கடவுளே இதெல்லாம் எப்பப்பா முடியும் 🙏 எல்லாரையும் காப்பாற்றுங்க கடவுளே 🙏
@gunapathan511
@gunapathan511 3 жыл бұрын
அப்படி ஒன்று இருந்தால் தான காப்பாற்றுவதற்கு
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
Mm🙏🙏🙏🙏🙏
@palanisiva6092
@palanisiva6092 3 жыл бұрын
Ena Ena soldran பாருங்க... Ifpa வரைக்கும் coma ல erukara
@gunapathan511
@gunapathan511 3 жыл бұрын
@@palanisiva6092 neenga Yara sodringa
@palanisiva6092
@palanisiva6092 3 жыл бұрын
@@gunapathan511 God and கடவுளே காப்பாத்து nu kettavaraium
@devarajdevaa2347
@devarajdevaa2347 3 жыл бұрын
தயவு செய்து குழந்தைகளுக்குதிண்பண்டங்களை கடைகளிலோ. பேக்கரிகளிலோ வாங்கிதரதீர்கள் வீட்டிலேயேசெய்து கொடுங்கள்
@abishek8083
@abishek8083 3 жыл бұрын
3 வது அலை வரும்னு பயமுறுத்துவத விட , அதுக்கான ஏற்பாடுகள இப்போதுல இருந்தே செய்யுங்க
@gayathrichandrasekar4095
@gayathrichandrasekar4095 3 жыл бұрын
4
@sivayanama3425
@sivayanama3425 3 жыл бұрын
முதல். அலைய உருவாக்கினது அரசியல் வாதிகள் அதுக்கு போன. உயிர்களில் பாவம் அவர்களையை சாரும்
@bhuvaneswari.r5508
@bhuvaneswari.r5508 3 жыл бұрын
3 -அலையை வருதுன்னு பயம இருக்கு பெரியவர்கள் ஊசி போட்டார்கள் ஆனால் ஒரு சில பேர் மட்டும் போட வில்லை .....ஆனால் பிறந்த குழந்தை முதல் 18 ம் வயதுக்கு கீழ் ஊசி போடலை குழந்தைக்கும் தடுப்பு ஊசி போட வேண்டும் சார் தயவு செய்து கொண்டு வாங்க சார் அவங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் 🙏🙏🙏
@awsazurecloudacademy422
@awsazurecloudacademy422 3 жыл бұрын
Vaarathu vaarathu nu sollunga kandipa vaarathu that is positive energy
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 жыл бұрын
எல்லாம் இறைவன் கையில்
@buvanaselvam3311
@buvanaselvam3311 3 жыл бұрын
தயவு செய்து அமைதியாக இருங்கள் ஒன்று, இரண்டு, முன்று என்று பயம் காட்ட வேண்டாம்.
@anushas295
@anushas295 3 жыл бұрын
3 ஆம் அலை கண்டிப்பாக வராது ..வராது வரவே வராது
@kuppurajmpm8618
@kuppurajmpm8618 3 жыл бұрын
சலீம் அண்ணாவோட உச்சரிப்பு விளக்கம் எல்லோருக்கும் புடிக்கும் புரியும்
@mpvlogs1985
@mpvlogs1985 3 жыл бұрын
எல்லாம் அலையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் இப்படி செய்திகளை போடுவதை விட்டு சாதாரணமாக செய்திகளை வாசி...
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 3 жыл бұрын
கரைட்
@இதுஎங்கஅரசியல்
@இதுஎங்கஅரசியல் 3 жыл бұрын
Irs true
@Aditavikram
@Aditavikram 3 жыл бұрын
Poda muttal
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
ஆமா.கொரானாக்கு தெரியும் முதல்ல பெரியவர்கள் அப்புறம் மத்திய வயசு கடைசியா குழந்தைகள் .என்ன கலர் கலரா ரீல் விடுறீங்க
@VimalKumar-ik9nn
@VimalKumar-ik9nn 3 жыл бұрын
Mudar kudam ungalaku yenna sonnalum puriyathu
@sheelamanoharm4627
@sheelamanoharm4627 3 жыл бұрын
50 நபருக்கு ஒரு டாக்டர் நிர்ணயம் செய்து பாருங்க உலகில் அனைவரும் சுகமா வாழ முடியும்
@logeshkm3630
@logeshkm3630 3 жыл бұрын
Intha saavu ennikai pathalaya.
@DineshKumar-np4eg
@DineshKumar-np4eg 3 жыл бұрын
@@logeshkm3630 நீங்கள் சொன்ன பதில் சிறிக்கவு சிந்திக்கவும் வைக்கின்றது....
@vptamilan8645
@vptamilan8645 3 жыл бұрын
நாம் அனைவரும் மனது வைத்தால் நிச்சயம் எந்த அலையும் வராமல் தடுக்க முடியும் எப்படி என்றால் நமக்கு தெரியாத ஒரு சக்தி இருக்குணு எல்லா மதங்களும் நம்புவது ‌‌...எப்படி நம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து விளக்கு வைத்தோமோ அது போல நாம் அனைவரும் ஒரே சமயத்தில் பிராத்தனை செய்வோம்
@saradhadevi5386
@saradhadevi5386 3 жыл бұрын
Thanks for your help
@omkrishkutty873
@omkrishkutty873 3 жыл бұрын
Pesama medical shop onnu vechikalam.. bcoz medical tha 24hrs open la eruku.. nalla sales aguthu.. corona alaigal oivathillai
@isaiiravu9837
@isaiiravu9837 3 жыл бұрын
மூன்றாவது அலை வேற ஒன்னும் இல்ல தினத்தந்தி தான் அந்த மூன்றாவது அலை🤣🤣
@b.aenglishliteraturestuden3409
@b.aenglishliteraturestuden3409 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣👌👌👌
@ska..4659
@ska..4659 3 жыл бұрын
😂😂😂
@huawei7241
@huawei7241 3 жыл бұрын
😀👍👍
@ss-jj8gr
@ss-jj8gr 3 жыл бұрын
It is true bro. I also thought like you before my husband death in second wave. In severe covid nobody will cure you. Because we got all medical help. But i couldn't save him.
@suganthig1442
@suganthig1442 3 жыл бұрын
Our Lord will protect us from the third wave
@n.nandini4551
@n.nandini4551 3 жыл бұрын
mask, vaccination,and sanitizers only protect us.
@sujithavanijenifer
@sujithavanijenifer 3 жыл бұрын
@@n.nandini4551 brother First God is our protector... Unless His help, we can't escape from this situation.. Without Him all these things are waste (mask, vaccine & sanitizers )
@prabhask8226
@prabhask8226 3 жыл бұрын
No god.
@prabhask8226
@prabhask8226 3 жыл бұрын
If Lord is here. He protect people from 2 nd wave itself.
@sujithavanijenifer
@sujithavanijenifer 3 жыл бұрын
@@prabhask8226 No..God is there ... We are the testimony of it.😊
@psc1900
@psc1900 3 жыл бұрын
State Bank of India ஏன் கணிக்கிறது அதோட வேலை இது இல்லையே!
@babumani9977
@babumani9977 3 жыл бұрын
mathematic calculation bro
@mohanrajg2894
@mohanrajg2894 3 жыл бұрын
SBI... Ku Insurance scheme irukkumo..
@kalshatha
@kalshatha 3 жыл бұрын
😁😁😁😁😁
@artandcraftwithme2347
@artandcraftwithme2347 3 жыл бұрын
😂😂😂😂
@saifairoz-instagramid6817
@saifairoz-instagramid6817 3 жыл бұрын
Sbi means Scientific bioprocessing
@ravi-fh1de
@ravi-fh1de 3 жыл бұрын
இதே போல இரண்டாம் அலை சொல்லி இருந்தால் நன்றாக இருந்தது இருக்கும்
@tjs1684
@tjs1684 3 жыл бұрын
குழந்தைகளுக்கு தடுப்பூசி உற்பத்திபண்ணியாச்சி, அதனால் இப்போ அதைப்போடறதுக்கு இந்த திட்டம்.. என்னா பித்தலாட்டம்....
@beevifathima6196
@beevifathima6196 3 жыл бұрын
👍😁
@nature4635
@nature4635 3 жыл бұрын
இவங்க சொல்றதை பார்த்தா கொரோனாவை காற்றில் வேண்டும் என்றே பரவசெய்கிறார்கள் போல் உள்ளது,மக்களே பிள்ளைகளை சிறிது காலம் வெளியில், ஏன் மொட்டை மாடியில் கூட அனுப்பாதீர்கள்.கடவுளே இவர்களின் ஆட்டத்திற்கு முற்று புள்ளி வையுங்கள் 🙏
@rjprabhakar7620
@rjprabhakar7620 3 жыл бұрын
மூன்றாவது அலை வந்தா நான்லாம் மேடான இடத்துல போயி நின்னுக்குவேன்...
@priyasivaji9854
@priyasivaji9854 3 жыл бұрын
Good job
@kitchen-dinner3686
@kitchen-dinner3686 3 жыл бұрын
Semmmmmaaaaaaaa😂😂😂
@gokul2351
@gokul2351 3 жыл бұрын
Excellent work 😉
@huawei7241
@huawei7241 3 жыл бұрын
😀😀😀😀
@yutharaja9514
@yutharaja9514 3 жыл бұрын
Super
@antontirunelveli8621
@antontirunelveli8621 3 жыл бұрын
கடல் லில் உள்ள அலைய விட இந்த நியூஸ் சேனல் உள்ள அலையே அதிகம்🙅🙅🙅😡😡😡
@abdulaleemsiddek5246
@abdulaleemsiddek5246 3 жыл бұрын
கொரோனா வின் முடிவு அனேகமாக ஒன்றிய அரசு பதவி விலகும் வரை அல்லது பதவி காலம் முடியும் வரை இருக்கும் என்றே கருத முடிகிறது.
@elumalaiappavu7498
@elumalaiappavu7498 3 жыл бұрын
இது உண்மையான தகவலா
@TokTikTamil
@TokTikTamil 3 жыл бұрын
அலைகள் ஓய்வதில்லை 😭😭😭
@ayyappaad9376
@ayyappaad9376 3 жыл бұрын
🤣
@ashashajahan374
@ashashajahan374 3 жыл бұрын
Comedy ah ji
@niyazrabegam8678
@niyazrabegam8678 3 жыл бұрын
Thank for information
@zahidajaleel
@zahidajaleel 3 жыл бұрын
அன்னைக்கி காலைல ஒரு ஆறு மணி இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவுச்சு.....
@ponselvan979
@ponselvan979 3 жыл бұрын
1,2,3 அலை அப்படி சொல்லுரிங்க அதோடு முடியுமா இல்லை 4,5,6 அப்படி போகுமா???
@sengaijay4177
@sengaijay4177 3 жыл бұрын
மூன்று அலைக்கும் மேல்வரும் அத்தோடு கொரோனா கூட வாழ பழகிக்கொள்ள வேண்டும் எப்படி என்றால் நாம், நூறு வருடங்களாக கொடிய நோய்கள் வரத்தான் செய்கிறது ஸ்பானிஷ் ப்ளூ காலரா ,அம்மை நோய், பின்பு அதற்கு தடுப்பு ஊசிகளைப் போட்டு நாம் சரி செய்து விட்டோம் அது போல தான்
@ananthidhanush705
@ananthidhanush705 3 жыл бұрын
Yes
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 3 жыл бұрын
Andra Pradesh ayurvedic medicine can be implemented in Tamil Nadu to control pandemic
@POETLAW
@POETLAW 3 жыл бұрын
தோழர்களே முடிவு செய்து விட்டார்கள் மிகாப் பிரமாதமாக மருந்துகளை விற்கவென்று.
@kalaimani6254
@kalaimani6254 3 жыл бұрын
Ellarum negative ah pesureenga, ana naanga safe ah irrukuromnu yaar vaylaum varamatudu. Mask podunga, hand wash pannunga, social distance, drs., Um nurseum Kira solra Da vitutu Namma hygiene ah irrukka paakanum. Self safety is must.
@Alex-op3mx
@Alex-op3mx 3 жыл бұрын
செய்திகள் கேட்டால் பயமா இருக்கு கடல்போல். அலைகள் இருக்குமோ .அதை மெதுவாக விரட்டுங்கள்
@ak_here05
@ak_here05 3 жыл бұрын
அலைகள் ஓய்வதில்லை!😂
@JayaJaya-yf4dw
@JayaJaya-yf4dw 3 жыл бұрын
Hero corona
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
@@JayaJaya-yf4dw 👌👌👌
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 3 жыл бұрын
ஐயா மோடி அவர்களே .. தயவு செய்து இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் செய்திச் சேனல்களையும் தடை செய்யுங்கள். மக்கள் பயந்து சாகும் நிலைமை குறையும்.
@barakathnishabarakathnisha1911
@barakathnishabarakathnisha1911 3 жыл бұрын
எஸ்பிஐ எப்பொழுது மருத்துவத்துறை குள் நுழைந்தது?
@PravinKumar-xm9zr
@PravinKumar-xm9zr 3 жыл бұрын
Better to avoid news channels
@jayalakshmimurugesan2716
@jayalakshmimurugesan2716 3 жыл бұрын
Sir how is SBI Related to this health problems?
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
3 வது அலை என்று என்று எப்படி கண்டுபிடித்து சொல்கிறீர்கள்விளக்கம்தேவை
@ranjithranji182
@ranjithranji182 3 жыл бұрын
Ok Mr Salim
@sathyakum2677
@sathyakum2677 3 жыл бұрын
வெள்ளைக்காரன் சுதந்திர இந்தியாவை விட்டுசென்றபோது, விட்டுசென்ற பினாமிதான் தினத்தந்தி குருப்ஸ்...
@sathishr9063
@sathishr9063 3 жыл бұрын
ஊரடங்கு போடுரத்துக்கு முன்னதாகவே மோரடோரியம் கொடுத்துட்டு ஊரடங்குப் போடுங்க.
@mnijam2747
@mnijam2747 3 жыл бұрын
போற போக்க பாத்தா நம்மளையும் தடுப்பூசி போட வச்சுருவாங்களோ..
@yasminyasmin2654
@yasminyasmin2654 3 жыл бұрын
Mmmm
@ganesanvaiyathurai5839
@ganesanvaiyathurai5839 3 жыл бұрын
செய்தியை கேட்காமல் இருந்தால் அலை இல்லை
@balasubramaniam3794
@balasubramaniam3794 3 жыл бұрын
இதில் என் சந்தேகம் இது மாதிரி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தவறாமல் வரும்
@jagannath6703
@jagannath6703 3 жыл бұрын
அடுத்துப் புள்ளைங்கள புடிக்க போறீங்களா
@hemanandg2409
@hemanandg2409 3 жыл бұрын
Better every private and public schools can be prepared for treating children. They will already have 75% of infrastructure already available. All these schools should come forward to make these infrastructures done at the earliest.. Hope the Govt. Officials would already considered this..
@kathirkam6899
@kathirkam6899 3 жыл бұрын
Don't worry we happy
@manikandansundharajan4453
@manikandansundharajan4453 3 жыл бұрын
தயவு செய்து இப்பொழுதே பீதியை கிளப்ப வேண்டாம்😒😒😒
@priyakrishna699
@priyakrishna699 3 жыл бұрын
Meadia makkala payamuthrinka nenka atha parisakama vidunka pathukalam
@mersalarsasan4128
@mersalarsasan4128 3 жыл бұрын
நியூஸ் ரீடர் ஆன்ட்டி ...உங்க குலேபகாவலி காலத்து ஜாக்கெட் டிசைன் சகிக்கல ...ஓவுட்புட் எடிட்டர் சார், ப்ளீஸ் செக் தி கேமரா ட்ரெஸ்ஸிங் சென்ஸ் அண்ட் ஸ்டைல்.. 😂
@pudukkottaibose
@pudukkottaibose 3 жыл бұрын
😂
@VishalKumar-dk6oq
@VishalKumar-dk6oq 3 жыл бұрын
@@pudukkottaibose Rajkumar
@VishalKumar-dk6oq
@VishalKumar-dk6oq 3 жыл бұрын
@@pudukkottaibose Rajkumar
@thariqali3111
@thariqali3111 3 жыл бұрын
என்ன டா ரெடி பண்ணி வச்சுகிட்டு இந்த மாதம் விட பொரோம்டு படம் ரிலீஸ் மாறி சொல்றீங்க
@bittubiswakarma920
@bittubiswakarma920 3 жыл бұрын
Already job illa ma vettula vettiya irukom idhu la 3vathu veraiya 😭
@robinraj2054
@robinraj2054 3 жыл бұрын
மறுபடியும் முதல்ல இருந்தா.
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 жыл бұрын
Nalla sambathiyam
@srikolamssridevisathya108s9
@srikolamssridevisathya108s9 3 жыл бұрын
இன்னும் எத்தனை அலை வரும் எத்தனை தடுப்பூசி போடனும்
@hemaraj8671
@hemaraj8671 3 жыл бұрын
வராதத கூட நீங்கள் வர வைத்துவிடுவீர்கள்
@nagmca3127
@nagmca3127 3 жыл бұрын
Pls my dear brothers and sisters pls vaccinate ur self
@tamilpakk8699
@tamilpakk8699 3 жыл бұрын
Thanthi tv 3 வது அலை கான காரணம்
@chordyz
@chordyz 3 жыл бұрын
Ennaku oru doubt ....3 wave nu pesum pothaee epovum kulanthaigal photo podringa .....yen da ungaluku ethula ethula politics pannanumnu theriylaa......unga tactics fantastic... nadathungaa......... EVERYTHING CORPORATE...
@Priya._20083
@Priya._20083 3 жыл бұрын
Vaccine childrenkku podunga
@jessiinteriorjessica8839
@jessiinteriorjessica8839 3 жыл бұрын
Please care your childrens , don't use outside snacks and don't touch outside purchasing things to the babies. This is very useful to avoid 3 Rd wave in our children's . The bible revelation fulfilled JESUS COMING SOON.🤗 Be ready to meet JESUS.
@t.n6278
@t.n6278 3 жыл бұрын
இனி பூமியில் வாழ்வது வீண்
@m.g.rajakumarg.rajakumar6386
@m.g.rajakumarg.rajakumar6386 3 жыл бұрын
மருத்துவத் துறை மட்டும்தான் வாழணுமா வேற யாரும் உயிர் வாழ உங்களுக்கு பிடிக்கலையா ப்ளீஸ் இதுமாதிரி ப்ரோக்கர் வேலை பாக்காதீங்க
@manjun8258
@manjun8258 3 жыл бұрын
Enada idhu,Singam1,Singam 2,Singam 3 mathiri Corona 1,Corona 2,Corona 3,4,5,6,7,8.......poite irunga
@tamilselvanchannel4151
@tamilselvanchannel4151 3 жыл бұрын
Ama
@பிறப்புஒக்கும்எல்லாஉயிர்க்-ள6ய
@பிறப்புஒக்கும்எல்லாஉயிர்க்-ள6ய 3 жыл бұрын
சொல்றவங்கள குத்தம் சொல்லாம சொல்றத போய் ஆராய்ந்து பாருங்க புரியும்.....முன்னேச்சறிக்கை நடவடிக்கைகள் எடுங்க
@bisvanathan
@bisvanathan 3 жыл бұрын
அது எப்ப வந்த எனக்கு என்ன, எனக்கு தூக்கம் வருது குட் அபிடேர்நூன்
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 3 жыл бұрын
அப்ப 4,5,6,7,8,9,10
@jpsedit...9785
@jpsedit...9785 3 жыл бұрын
Alai vara pokuthunu soldringa.. Atha Yaaru Parava vakiraanganu aptiye sollunga..
@jayamalinijayamalini7302
@jayamalinijayamalini7302 3 жыл бұрын
Vara vara samy Mela nambikkaya poiduchu romba kashtama irukku pasanga odi aadi vilayadura vayasula veetla free fire aditi irukanga vanga health wise and mentally romba pathika paduranga ithulam yenga poi mudiya poghutho.
@revathij2938
@revathij2938 3 жыл бұрын
Month and date kurippittal sariyaga kurippita vendum.athil. Tadumatram Vara cudathu.
@anasm9061
@anasm9061 3 жыл бұрын
Please cancel the exam for 12
@antiindian672
@antiindian672 3 жыл бұрын
தலைவா தடுப்பு ஊசி போட்டால் கொரனா வராதுன்னு இல்ல. ஊசி போட்டாலும் கொரனா வரும்.
@tirupathisrini7919
@tirupathisrini7919 3 жыл бұрын
Adhelam varathu....god karunai katuu
@happystudytamil8063
@happystudytamil8063 3 жыл бұрын
Athu epdi ipa varum intha timela adhikamagum senchu vacha mathiri solrenga.
@anuvijayakumarianualbert8586
@anuvijayakumarianualbert8586 3 жыл бұрын
Follish msg...say same positive msg...sbi or cbi believe in god he will heal and protect our people's...
@vasanthakumark8502
@vasanthakumark8502 3 жыл бұрын
Ennada thumbnail la diwali epponra mari potrukinga
@vinothini.r6527
@vinothini.r6527 3 жыл бұрын
Athu Enna kadduum pathippu. unga news than engalukkku payatha kelapputhu
@ballicon
@ballicon 3 жыл бұрын
Whn SBI ppl completed MBBS.
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt 3 жыл бұрын
அலைகள் ஓய்வதில்லை னு சொல்லு
@arumugamvasan6864
@arumugamvasan6864 3 жыл бұрын
Vaccination ah speed ah panunga
@krishnamoorthi8111
@krishnamoorthi8111 3 жыл бұрын
பேங்க் காரர்களுக்கு இதெல்லாம் கூட தெரியுமா?
@alagumeena2656
@alagumeena2656 3 жыл бұрын
SBI அவங்க வேலைய பாருங்க அதுக்கு ஆள் இல்லை எவனாவது 6000கோடிகடன் கேட்டா எப்படி சமாளிப்பது என்பது பற்றி யோசிக்க வேண்டியது இதெல்லாம் வீண் வேலை
@buvanababu4417
@buvanababu4417 3 жыл бұрын
It's true my brother passed away
@kalpanaiyyappan7266
@kalpanaiyyappan7266 3 жыл бұрын
Sorry RIP for your brother...
@tamilhometech8064
@tamilhometech8064 3 жыл бұрын
இன்னொரு எலெக்சனா வருது.
@priyaprabakaran2407
@priyaprabakaran2407 3 жыл бұрын
Varatha thaduka mudiyathu
@smramasubramanian1500
@smramasubramanian1500 3 жыл бұрын
அழைகள் ஓய்வதில்லை . நீங்கள் செய்திகள் என்ற பெயரில் சொல்லை விதைக்கவேண்டாம்.
@vigneswaran5226
@vigneswaran5226 3 жыл бұрын
Ama, antha screen la theryarthu mayan calender, atha pathu ivar Solrar.. Poi velaya parungada press naigala
@Dharani007
@Dharani007 3 жыл бұрын
மூணாவது அலை எப்படி இருந்தால் ⁉️⁉️என்ன ஆனால் ஒன்று தெளிவாக இருக்கிறது அதை பார்க்க நாம் இருக்கமாட்டோம் ‼️‼️‼️😲😲😮😮
@ஆனந்சரிதாஆனந்சரிதா
@ஆனந்சரிதாஆனந்சரிதா 3 жыл бұрын
எல்லாத்தையும் பயம் காட்டி மிரட்டாமல் போய் உங்க வேலைய பாருங்க பயத்தில் நிறைய பேர் உயிரிழந்து போறாங்க பாவம் இப்படி நியூஸ போட்டு போட்டு கொல்லாதீங்க மனிதர்கள் பாவம் உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பாவி மனிதர்கள்தான் பாதிக்கப்படுவது பாவம் அவர்கள் தான் 🙏🙏🙏🙏 இப்படி நியூஸ் போட்டு யாரையும் கொல்ல வேண்டாம்
@Dharani007
@Dharani007 3 жыл бұрын
@@ஆனந்சரிதாஆனந்சரிதா உண்மை இந்த மாதிரி செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது🙄
@Dharani007
@Dharani007 3 жыл бұрын
@Sumathi Deena இந்த மாதிரி செய்தியைக் கேட்டு இறந்தவர்கள் நிறைய பேர் 😔
@ஆனந்சரிதாஆனந்சரிதா
@ஆனந்சரிதாஆனந்சரிதா 3 жыл бұрын
@@Dharani007 ஓம் உன்மை
@maryjaya3716
@maryjaya3716 3 жыл бұрын
இந்த அலைகள் எல்லாம் திட்டமிட்ட அலைகளோ?
@priyapriya5489
@priyapriya5489 3 жыл бұрын
Corono ellam eppo sami mudiyum 😭rama shiva nenga than ulaga makala kapathanum🙏🙏🙏
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
Mm 🙏🙏🙏
@skarthisdiary5013
@skarthisdiary5013 3 жыл бұрын
Work from home set agidichu, pathu seinga
@thanchi8540
@thanchi8540 3 жыл бұрын
Next அலை next year
@sivaguru3629
@sivaguru3629 3 жыл бұрын
3rd wave varathu guys trust me
@ashashajahan374
@ashashajahan374 3 жыл бұрын
Epdi soldringa pls 🙏
@sivaguru3629
@sivaguru3629 3 жыл бұрын
@@ashashajahan374 y
@logeshaaran5543
@logeshaaran5543 3 жыл бұрын
Ellamey positive thinking irunda kandipa varathu n rules n regulations follow pAnna kandipa nammakita corona varathu
@sheebaangeline8747
@sheebaangeline8747 3 жыл бұрын
Atleast one positive comment
@ramans823
@ramans823 3 жыл бұрын
@@sheebaangeline8747 che pode venna
@balakavitha2598
@balakavitha2598 3 жыл бұрын
unga tv chennal iku eppo savu theriyuma intha news first kandu pidichthu va apuro corona 3 part patiye pesalam
@markm5355
@markm5355 3 жыл бұрын
இணி எந்த அலையும் வராது ஏன் மக்களின் வாழ்க்கை நிலை ஏன் செய்கிறார் மக்களை வாழ விடுங்கள் சற்று சிந்தியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 3 жыл бұрын
Vaccine pota corona 3 rd wave varatha??????? Vaccine podavum payama thana iruku...enna tha pandrathu???? 😭😭
@charliecharlie877
@charliecharlie877 3 жыл бұрын
Apadiyae 4 vathu alai eppo varum nu solirunga
@sheebakrajan5314
@sheebakrajan5314 3 жыл бұрын
Jesus..😭😭😭
@suthakarr3152
@suthakarr3152 3 жыл бұрын
Corona vanthu kastapatavangaluku than therium.
@pavithrapavithra6962
@pavithrapavithra6962 3 жыл бұрын
My own experience corana onnum avolo periya viyathi kidayathu so don't feel veetla irukura milaku,suku coffee, turmeric powder,fruits sapadu nalla rest edutha pothum Pa
@deepam5223
@deepam5223 3 жыл бұрын
Not like that in your body no problem me'en S... OK but above 60haveing problem... Just visit Gh.... You know whates going..... Daily daily I am facing..... My mother affected.... Hey
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,3 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 25 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН