இந்தியாவில் SUVகளின் அரசன் ? Tata Safari Tamil Review - Tirupur Mohan

  Рет қаралды 304,707

Tirupur Mohan

Tirupur Mohan

Жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #carreview #tata #tatasafari #tatasafaristorme #tatasafarilovers #tatasafarireview #tatasafarigoldedition #tatasafarigoldedition #tatasafaridicor #tatasafari2022 #tatasafaridarkedition #car #don #tamil #tamilcarreview #tirupur

Пікірлер: 346
@vanchinathan1609
@vanchinathan1609 Жыл бұрын
Mohan Sir ,. Thanks for your time & video 🙏 TMF + TMF TATA MOTORS FAMILY
@sarajgroup3764
@sarajgroup3764 Жыл бұрын
Safari க்கு இன்னொரு பேரு இருக்கு பிரண்ட்ஸ்.. "காட்டு யானை"..
@kirthicsanjai6725
@kirthicsanjai6725 Жыл бұрын
Ventilated seat is word... Kulu kulu seat is emotion....❤️
@rationalthinking1283
@rationalthinking1283 Жыл бұрын
ஐயா , நான் வண்டி எடுக்கறதுக்கு முன்னாடி உங்களுடைய , review பார்த்தா நல்லா இருக்குமேன்னு கேட்டேன் ,ஆனால் நான் இப்போ TATA safari XT+ டெலிவரி எடுத்திருக்கேன் sir மிக்க நன்றி sir 🙏🙏🙏
@Gokul_1727
@Gokul_1727 Жыл бұрын
Congratulations bro💓🎉
@rationalthinking1283
@rationalthinking1283 Жыл бұрын
@@Gokul_1727 🙏
@prabakarjm91
@prabakarjm91 Жыл бұрын
ADAS Iruka bro...
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
Evlo Achu bro
@vigneshsampath9092
@vigneshsampath9092 9 ай бұрын
🎉🎉🎉
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 Жыл бұрын
அருமை யான ரிவியுவ் சபாரி யில் 36 மாடல் வியந்து போனேன் எனக் மிகவும் பிரியமான வாகனம் சார் அதுவும் நீங்கள் கேப்டன் அண்ணுடன் பணி ஆற்றிய விபரம் அறிந்து மகிழ்ந்தேன் என்னோட Target TATA SAFARI தான் சபாரி க்கு 10/9 வழங்கி மைக்கு நன்றி சார் 👍👍🙏
@ArulMurugan-ye4nd
@ArulMurugan-ye4nd Жыл бұрын
ஆமாங்க அண்ணா கேப்டன் அவர்கள் பல படங்களில் சில்வர் சஃபாரி பயன்படுத்தியது பார்த்து உள்ளேன். மிக சிறந்த மனிதர் 🙏💝👏
@velusamykuppusamy5128
@velusamykuppusamy5128 Жыл бұрын
அன்பு உள்ளங்கள் என்று அழைக்கும் அண்ணாவிற்க்கும்.குடும்பத்தாருக்கும் உள்ளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@lifesucess7731
@lifesucess7731 Жыл бұрын
TATA ❤️always Mass 💥💥💥💥❤️
@brolinpancras
@brolinpancras Жыл бұрын
Never trust the KZbin review and buy ... Personally experienced worst service ever
@musiri_angalamman_thirukovil
@musiri_angalamman_thirukovil Жыл бұрын
​@@brolinpancras Only Service Is Worst...😏 U Cant Say That Car Is Worst...✌️ Tata Is The No.1 In Safety...✨️
@brolinpancras
@brolinpancras Жыл бұрын
@@musiri_angalamman_thirukovil which car you have bro
@Jai17737
@Jai17737 Жыл бұрын
அண்ணே நிறைய ஓனருக்கு அது ஓனர் சீட்னே தெரியாது. Front seat'la கெத்தா உக்காந்து போனா தான் ஓனர்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Жыл бұрын
அருமையான பதிவு.நீங்கள் திரைத் துறையில் பணியாற்றி உள்ளதால், முகத்தில் பவுடர் பூச்சு அருமையாக போட்டு உள்ளீர்கள்.
@aruchamy3700
@aruchamy3700 Жыл бұрын
😂😂
@muthuvadivu8795
@muthuvadivu8795 Жыл бұрын
அரசன் அருமையாக பெருமையாக உள்ளார்
@ssriram87
@ssriram87 Жыл бұрын
Super review Thalaiva :) Driver side ku one touch irukku--konjam neram (maybe 2 seconds) push/pull pannite irundheengana, one touch operation. :)
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு அருமையோ அருமை "டாடா சபாரி" வீடியோ அருமை சும்மா நெகு நெகு நெகுனு இருக்கு போங்க❤❤❤❤❤👍👍👍 வண்ணப் புது உடைகள் தேகம்தனில் அலங்கரித்து...! தித்திப்புச் சுவையென்னும் பலகாரப் பதார்த்தங்கள் உண்டு களித்து...! இல்லம் முழுவதும் உறவுகள் நிறைந்து...! இதயம் முழுவதும் மகிழ்ச்சி உணர்வுகள் நிலைத்து...! நிலத்தினிலே பட்டாசுகள் வெடித்து...! உதட்டினிலே புன்னகையெனும் மத்தாப்புகள் உதிர்த்து...! உள்ளத்தில் இன்பம் இமையம் வரை உயர்ந்து...! வாழும் வாழ்வில் வசந்தங்கள் வருகை தந்து...! வான வேடிக்கை வண்ணங்களின் அழகு வான் முழுதும் ஒயாது ஒளிர்ந்து...! ஈன்ற தன் பிள்ளைகளுக்கு நன்மையெல்லாம் நல்கிடு இறைவா என்று நல்லாசியும் வழங்கி...! பெரியோர்கள் பாதம் தொட்டு நல்லவையெல்லாம் பெற்று பெருமிதத்துடன் வாழ்க என்ற அவர்கள் நல்லாசிதனையும் பெற்று...! அடி ஆழ் மனதில் இருந்து ஆர்ப்பரிக்கும் வாழ்த்துக்களோடு...! ஒருவரையொருவர் ஆரத்தழுவியணைத்து...! தீபச் சுடர் ஒளி பெரிதா மனம் முழுவதும் மகிழ்ந்துரைக்கும் நல்வாழ்த்துச் சுடர் ஒளி பெரிதா என்றளவிற்கு தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரைத்து....! தாய் தந்தை மகன் மகள் பேரன் பேத்தி உற்றார் உறவினர் நண்பர்கள் நண்பிகள் குழந்தைகள் என அனைவரும் தங்கள் வாய் வழி உதிரும் வாழ்த்துக்களின் வார்த்தைகள் தீரும்வரை சொல்லிச் சொல்லி அகம் மகிழ்ந்திடும்..! இன்றைய நாள்...! இது ஒரு நன்னாள்...! இது ஒரு பொன்னாள்...! நான் மதிக்கும் என் அண்ணன் திருப்பூர் திரு.மோகன் அண்ணாவிற்கும்❤❤❤🙏 தாயாக நான் மதிக்கும் என் அண்ணிக்கும்❤❤❤🙏 உடன்பிறவா என் தம்பி ரித்திக்கிற்கும்❤❤❤ மற்றும் எம் அன்புத் தொப்புள் கொடி உறவுகளான என் சகோதர சகோதரிகள் நண்பர்கள்... மற்றும் உலகெங்கும் வாழ் மதிப்பிற்குறிய நம் ❤❤"TMF"❤❤ குடும்பத்தினர் அனைவருக்கும்🙏 என் இதயம் கனிந்த❤❤ தித்திக்கும் தீபச் சுடர் ஒளித் திருநாளாம்...! தீப ஒளித் திருநாளாம்...! தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐💐❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐❤❤❤❤❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் TMF ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@ArulMurugan-ye4nd
@ArulMurugan-ye4nd Жыл бұрын
செம டான், கும்காவா ஒரு பதிவு போட்டீங்க. அப்பறம் அந்த பொலிரோ அண்ணா 29:30 ஒரு அம்மா இடது பக்கம் நடந்து சென்றதால் அப்படி வந்தார் போல 😜🙏💥💐
@arvindk7059
@arvindk7059 Жыл бұрын
Hence booked Tata Safari xza+ dark! One heck of a vehicle
@manikrishna5975
@manikrishna5975 Жыл бұрын
on road price evalo ji
@brolinpancras
@brolinpancras Жыл бұрын
Welcome to the troublesome experience by tata team.
@nagarajnaga5814
@nagarajnaga5814 Жыл бұрын
Sir according to you which 7seter suv is the best.
@venkatramesh3333
@venkatramesh3333 28 күн бұрын
❤2என்ன மறந்துட்டிங்க அண்ணே..ஆம்பூர் வீ.வெங்கடேசலு சூப்பர் விவரம்.நன்றி. ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 👍🙏👍
@s.jayanthvasu4366
@s.jayanthvasu4366 Жыл бұрын
ஒரே ஒரு வருத்தம் இந்த வண்டியில், 4 வீல் டிரைவ் selection டாப் மாடலில் குடுத்து இருக்கலாம், இவ்வளவு பெரிய வண்டி அதுவும் 7 சீடர் ஆனால் front wheel drive மட்டும் தான் உள்ளது. பழைய சபாரிக்கும் இதுக்கும் அது ஒரு மேஜர் வித்தியசம். இந்த வண்டியில் 7 பேர் Offroad போனால் என்ன செய்வது
@Vvvstrtv
@Vvvstrtv 9 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் விடியோ பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 💐
@jasim9421
@jasim9421 Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
@parthibans783
@parthibans783 Жыл бұрын
80s,90s drem vehicle tata safari 🇮🇳
@SunFlower-jh2rt
@SunFlower-jh2rt Жыл бұрын
Mr.Mohan Sir all your reviews are good and very useful...Thanks!
@_MANOJKUMARD
@_MANOJKUMARD Жыл бұрын
Dear Mohan, pls explain about old safari 2.2dicor engine...
@kumarvalasaikumar9368
@kumarvalasaikumar9368 Жыл бұрын
Very very nice sir 👌 👏 👍 my favorite safari 🚗 Tata congratulations rattan Tata ayya
@kakeeseswaran6214
@kakeeseswaran6214 Жыл бұрын
Vera level vera level😎😎 massaana Review🙏🙏🙏
@shenbagharamana9941
@shenbagharamana9941 Жыл бұрын
Anna Scorpio classic review podunga Happy Diwali na 🎉
@jayaprakashannamalai4580
@jayaprakashannamalai4580 Жыл бұрын
வண்டியைப்பற்றி நீங்கள் எடுத்துரைத்த விதம் அழகு.
@sundaramsenguttuvan251
@sundaramsenguttuvan251 Жыл бұрын
Volkswagen taigun வண்டி ரெவியூ பண்ணுங்க
@karthiravi7123
@karthiravi7123 Жыл бұрын
தங்களுடைய பதிவு அருமை ஸீர்
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Real king of SUVs .. Paera ketale chumma adhirudhula.. Mohan Anna gives 9/10 . Vera level.. Tharamaana sambavam Mohan Anna 👌🏻👌🏻superb review 🔥🔥💛❣
@kiranmathur
@kiranmathur Жыл бұрын
Yenatha SUV ah?? How does a FWD become a SUV?? Safar is an Extended Harrier ,thats it.
@Balaji-hc1cm
@Balaji-hc1cm Жыл бұрын
Anna Xylo 2018 model face lift.. review panunga anna😊
@balaprembalakrishnan5300
@balaprembalakrishnan5300 Жыл бұрын
Nice narration.. cool person. 😎..pls put comparison of SuVs ...TM sir
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
Wow amazing beautiful Anna
@jayaprakashk25
@jayaprakashk25 Жыл бұрын
TATA Safari 🔥💚🛐. Fav BEAST🔥💯
@alloverenjoychannel8044
@alloverenjoychannel8044 Жыл бұрын
Vera level anna🥰🥰
@maheshbaskar8917
@maheshbaskar8917 Жыл бұрын
Anna 1994 tata sumo pathi review podunga ..and sumo DX ,dlx pathi podunga
@venkatramesh3333
@venkatramesh3333 7 ай бұрын
👍அடாடாடடாடா மக்களே எத்தாப்பெரிய வண்டி ..வண்டியா கப்பலா....❤❤❤❤❤
@star3907
@star3907 9 ай бұрын
Super review anna ❤❤❤
@madhavgs
@madhavgs Жыл бұрын
Thank you good to listen
@jalilsithik1829
@jalilsithik1829 Жыл бұрын
Alagana porumaiyana vilakkam anna super view
@navindurai7669
@navindurai7669 Жыл бұрын
Best reviewer Mohan Anna 👍🏻
@nandhakumar3533
@nandhakumar3533 Жыл бұрын
Review video Vara level very nice
@venthank12
@venthank12 Жыл бұрын
❤❤❤super ur tamil and reviw
@mohamedshafeeq9987
@mohamedshafeeq9987 Жыл бұрын
kia sonet vs hyundai venue.....which has more life when compared ??
@djmoto_vlogs7916
@djmoto_vlogs7916 Жыл бұрын
Sema review anna
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo Жыл бұрын
Happy diwali tmf anna
@andrewthavaraj
@andrewthavaraj Жыл бұрын
Anna...sumo video romba naala kettu iruken na...sumo fans kaaga next video sumo review podunga na...plzz na
@MuthuKumar-us2be
@MuthuKumar-us2be Жыл бұрын
Bro old model pathi podunga safari dicor 2.2
@Karthikeyan-ni4sj
@Karthikeyan-ni4sj Жыл бұрын
Thanks for tata safari review sir
@ayyaduraiable
@ayyaduraiable Жыл бұрын
super explain anna
@zestgopivlogs
@zestgopivlogs Жыл бұрын
Anna neenga wireless Android auto, Apple carplay, 9 speakers, cruise control, wireless charging inda features sollala but super review anna
@lovelydrive
@lovelydrive Жыл бұрын
🚙Tata Sumo Victa Review Podunga Anna 🚙 and Old Safari review podunga waiting na😊
@COOLERGANG.
@COOLERGANG. Жыл бұрын
Tata safari 4set convat 6setsuper review mohan anna Mass
@nangow
@nangow Жыл бұрын
நான் டாடா சியரா வச்சிருந்தேன் அதன் பிறகு இந்த வண்டிதான் மிகவும் பிரபலமா இருக்கறதா சொல்றாங்க.. பர்பாம்ஸ் எப்படி இருக்குமென்று சொல்லும் போது நானும் நேசிக்கிறேன்
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 Жыл бұрын
Superb review 👍🏽
@yogishah411
@yogishah411 Жыл бұрын
Mikka nandri.....Annoi..... ❤️
@Vvvstrtv
@Vvvstrtv 9 ай бұрын
இதெல்லாம் பணக்காரங்க சமாச்சாரம் ❤
@mohansundar4990
@mohansundar4990 Жыл бұрын
We are also tata fan and family
@jayaprakashkarunamoorthy5885
@jayaprakashkarunamoorthy5885 Жыл бұрын
Anna tata sumo gold gx review podunga please
@sakthivels1830
@sakthivels1830 Жыл бұрын
Vera level anna
@jeeva7686
@jeeva7686 Жыл бұрын
பக்கத்துல ஏதாவது வண்டி இடிக்க வந்த அதுவா ஆட்டோ அஜெஸ் மெண்ட் ஆகி விபத்தை தவிர்க்கும். கேடிலக். ரேன்ச்ரோவர். ரோவர் மாடல் மாதிரி. Best opsan
@salimjaffer4873
@salimjaffer4873 Жыл бұрын
Super anna
@user-sl9oy8xh7r
@user-sl9oy8xh7r Жыл бұрын
How is HAND BREAK ? Heard Its not that good.. can you give the review on that...
@mohana3450
@mohana3450 Жыл бұрын
மோகன் அண்ணா வாழ்த்துக்கள்
@aron-agilans1659
@aron-agilans1659 Жыл бұрын
11.15 vadivel comedy ஐ ....ஓடிட்டல்ல...........😅😅😅😅..
@rameshcpr9529
@rameshcpr9529 Жыл бұрын
25:32 அட எங்க வீட்டு வழியாக போறீங்க 👌😁😁
@barathbharathi8
@barathbharathi8 Жыл бұрын
8th gen civic full review podunga don..
@DrKKumar-bx5xj
@DrKKumar-bx5xj Жыл бұрын
TATA Safari review vera level Anna scorpio N review podunga.
@Jothida_vidyalaya
@Jothida_vidyalaya Жыл бұрын
Hyundai stargazer varuma varadha solunga sir
@masstamilan7400
@masstamilan7400 Жыл бұрын
Happy Diwali anna🧨🧨🎇🎇🎆🎆🎆✨✨✨✨
@BalajiBalaji-ul2zi
@BalajiBalaji-ul2zi Жыл бұрын
Anna Unga videos tq you so much Anna god bless you Anna
@vedhagaming6410
@vedhagaming6410 Жыл бұрын
Tata safari. Old model review pannuga don
@sathya.m9990
@sathya.m9990 Жыл бұрын
Anna Verna car 2007 to 2009 model car podungalay...
@nithyasuresh1
@nithyasuresh1 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 Жыл бұрын
Sir unga kanavu than ennoda kanavu thank sir indha car than na purchase panna poren
@JeraldRobert
@JeraldRobert Жыл бұрын
Sir don't Forget Tata safari dicor 👌
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 Жыл бұрын
Mr.Mohan please do a video with New XL6....
@aravindd5877
@aravindd5877 Жыл бұрын
Love from palladam 💖
@praneshbr2024
@praneshbr2024 Жыл бұрын
Anna happy diwali from Thanjavur Anna tata safari la one touch windows top model la iruku dark edition laiyum iruku neenga button aa 2 seconds hold pananum APA work agum and top end gold edition la wireless charging lam iruku
@saravananpalpandiyan9679
@saravananpalpandiyan9679 Жыл бұрын
Thanjavur
@gowthameswaran5578
@gowthameswaran5578 Жыл бұрын
Anna hyndai eon review podunga
@errajaramanthiyagarajan8947
@errajaramanthiyagarajan8947 Жыл бұрын
Anna... Enoda Car.. TATA SAFARI STORME 2015 Model... Veara level car Anna... Avlooo pidikum Anna... Looks like brother...
@karthiknachimuthu7585
@karthiknachimuthu7585 Жыл бұрын
Anna vanakam unge tata safari review super enku fiat Punto diesel review podunga na
@mrgoodboy9674
@mrgoodboy9674 Жыл бұрын
Don sir scorpio n review podunga plss
@GokuDUchiha
@GokuDUchiha Жыл бұрын
Car therithavanca will buy safari for this segment..theriyathavanga go for innova crysta Toyota is 4star Tata is 5 star
@jasassociatesindustrialwat2078
@jasassociatesindustrialwat2078 Жыл бұрын
Ji VOLKSWAGEN TAIGUN 1.5L GT Mannual video podunga
@annapooranip7875
@annapooranip7875 Жыл бұрын
Sir which is best in 2023 lounched cars about kia or tata
@shanmugamp8515
@shanmugamp8515 Жыл бұрын
Always TATA bro
@esakkiduraitirunelveli7349
@esakkiduraitirunelveli7349 Жыл бұрын
Tata Manza pannunga anna entha video super 🥰🥰🥰
@suganth3180
@suganth3180 Жыл бұрын
Tata Siera podunga anna
@aravindar2356
@aravindar2356 Жыл бұрын
I love tata safari anna
@aravinthnovtla6131
@aravinthnovtla6131 Жыл бұрын
Yes TATA ARIA and SAFARI are worth like FORTUNER
@balakrishna6982
@balakrishna6982 Жыл бұрын
Fortuner always best
@paulthurai8780
@paulthurai8780 Жыл бұрын
You can't compare Toyota with Tata. India's best car brand maybe Tata but world no.1 car brand is Toyota.
@spider.knot.7
@spider.knot.7 Жыл бұрын
@@paulthurai8780 but toyota is not vfm in other countries too
@paulthurai8780
@paulthurai8780 Жыл бұрын
@@spider.knot.7 I think you don't know much about cars and car brands.
@spider.knot.7
@spider.knot.7 Жыл бұрын
@@paulthurai8780 what do you know? Foriegners says Toyota fans as kids 👶👶. Moreover toyota is selling LC for the price of maybach with less power and adequate comfort. UAE people buy toyota for their reliability. I accept that toyota is reliable but I could never accept that toyota is vfm
@Greffingameryt6249
@Greffingameryt6249 Жыл бұрын
My dream car
@vajinkumar9294
@vajinkumar9294 Жыл бұрын
அண்ணன் ❣️
@fakrudeenaliahamad647
@fakrudeenaliahamad647 10 ай бұрын
Super
@Naveen-px1gb
@Naveen-px1gb Жыл бұрын
Bro ninga fortuner vs safari unga driving experience la edu ungaluku nalla irundu agressive driving la
@karthikeyan-cx4xy
@karthikeyan-cx4xy Жыл бұрын
Ertiga 2022 Review podunga na
@prawinraam7698
@prawinraam7698 Жыл бұрын
Ford Fiesta review poduga uncle Pls
@BalaMurugan-zn9zf
@BalaMurugan-zn9zf 10 ай бұрын
Thanks annq
@sathishravi6929
@sathishravi6929 Жыл бұрын
Thalavarea IPO tha video pathan arumai
@asalarjun4658
@asalarjun4658 Жыл бұрын
i10 old model review poduga
@user-dg9sl4ry3h
@user-dg9sl4ry3h 9 ай бұрын
Very good
@aruntamizha930
@aruntamizha930 Жыл бұрын
My 🎁💕favorite car🚘🚘🚘🚘🚘
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 48 МЛН
New Tata Safari Facelift | Dark Edition | Tamil Review | Chakkaram
33:07
Chakkaram - Cars n Bikes
Рет қаралды 17 М.
heavy equipment
0:26
Mr PumpOperator Saudi Riyadh
Рет қаралды 15 МЛН
обзор на Audi RS2🔥 #ауди #audirs2
0:30
SEVEN FORCE
Рет қаралды 1,3 МЛН
Efficiency is key 🔑 - 🎥: @engineer_constructions  #asphaltpaving #asphaltpavement #construction
0:12
PavePro Asphalt Solvent and Release Agent
Рет қаралды 4,8 МЛН
#bugatti #tourbillon #2024 جديد بوغاتي #music #anime #beats
0:15
Batman horns for helmet in bio 🦇 traffic sportbike #funny #foryou #shorts #prank #bike #moto #scary
0:40