Tata Harrier வாங்க வேண்டாமா ? ஏன் ? வாங்கலாமா ? Tata Harrier Tamil Review | Tirupur Mohan

  Рет қаралды 231,757

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Rithik video:- • என் பெரிய அப்பாவிற்கு ...
Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #tata #tataharrier #tirupurmohan #tmf #tamil #carmodification #carreview #tirupur #tamilcarreview #car #

Пікірлер: 334
@thebiggdogg1076
@thebiggdogg1076 2 жыл бұрын
முதலில் speed enqurage பண்ணாதத்துக்கு மிக்க நன்றி அண்ணா, tata harrier ஒரு beast ❤, உங்க கொங்கு தமிழும் எப்பவும் ரசிக்கும் படி இருக்கு உங்களுக்கும் ஒரு salute 🙋🏻‍♂️,
@nrajasekaran2619
@nrajasekaran2619 2 жыл бұрын
Rathan Tata நல்ல மனிதருக்காகவே டாடா கார்களை பயன்படுத்தலாம்
@shanthaspm4194
@shanthaspm4194 Жыл бұрын
உங்களுடைய கொங்கு தமிழ் ரசிக்கும் படி இருக்கிறது.. ஆனால் Tmfஇந்த உச்சரிப்பு தான் கொஞ்சம்.... TTF copy யாக தெரிகிறது.
@saravanan4297
@saravanan4297 2 жыл бұрын
நான் இதுவரை பழைய கார் தான் வாங்கி யூஸ் பண்ணிருக்கேன் புதுசா கார் வாங்குனா ஹாரியர், இல்லனா சபாரி தான் வாங்கனும்னு ப்ளான் பண்ணிருக்கேன்
@supramanir5640
@supramanir5640 2 жыл бұрын
வணக்கம் சார் டாடாவின் உறுதியான கார் உங்க டிரைவிங் ஸ்மூத்தாக இருந்தது நன்றிங்க tmf
@karthikkumar600
@karthikkumar600 2 жыл бұрын
Namaskaram sir. டாடா வை பற்றி பெருமையாக சொன்னது சந்தோஷம் நன்றி. டெக்னிக்கல் ஸ்பெஸிவிக்கேஷன் பெரிதாக சொல்லா விட்டாலும் தங்கள் பேச்சு தொனியில் எல்லாம் புரிந்த மாதிரியும் நீங்கள் எல்லாம் சொல்லிவிட்டது மாதிரியும் திருப்தி ஏற்ப்படுகிறது. அருமை நன்றி கார்த்திக் குமார் பழநி
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 2 жыл бұрын
Tata நம் நாட்டு வண்டி
@tdmpraba
@tdmpraba 2 жыл бұрын
ரித்திக் சேனல் ஸ்டார் ஹோட்டல் மாதிரின்னே, நம்ம tmf சேனல் பரோட்டா கடை போல. நீங்க பரோட்டால சான்னா ஊத்தி ரசிச்சி ருசுச்சி சாப்பிடுற மாதிரி காரை பத்தி நீங்க சொல்ற விதம்தான் அண்ணா என்னைப்போல கார் பிரியர்களுக்கு பிடிச்சது ❤️❤️❤️
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 2 жыл бұрын
tata bannet = பாரங்கல் ❤
@janakiramvelayutham7065
@janakiramvelayutham7065 Жыл бұрын
Rathan Tata நல்ல மனிதருக்காகவே டாடா கார்களை பயன்படுத்தலாம்
@mahendranathsingh4453
@mahendranathsingh4453 2 жыл бұрын
இந்தியன் TATA வண்டிகள் இந்தியாவின் பெருமிதம் ஜப்பான்கானைபோல் நாம் நம் இந்திய வண்டிகளை ஆதரிக்க வேண்டும்
@Venkateswaran.
@Venkateswaran. 2 жыл бұрын
Tata Harrier's Road Presence is Something special. It looks so MUSCULAR 🔥🔥🔥
@kishore9774
@kishore9774 2 жыл бұрын
Jbl sound system and In 100km speed we can feel the smoothness luxury of the car…I have driven 30k kms harrier bs6 still its maintenance cost is vry low my favourite car
@SureshBabu-gq9lb
@SureshBabu-gq9lb Жыл бұрын
Regarding sun roof : Kezhakkulerndhu merkku varaikku pooikitteee irrukudhu - super description 👍🏻👍🏻👍🏻
@douknowaboutthis8944
@douknowaboutthis8944 2 жыл бұрын
Tata harier build quality, ride quality, comfortable, road presence all is good
@vimaltitus1982
@vimaltitus1982 2 жыл бұрын
Very happy to see...I'm too having harrier....the front grill & body safety I'll love lot
@eshwarvlogs
@eshwarvlogs 2 жыл бұрын
Most of the people think TATA cars as less prestigious compare to others in market. Don't know why most of the people refuse to use Indian made vehicles. Only Tata customers know the value of TATA.
@dineshraj874
@dineshraj874 Жыл бұрын
Enna namma baashai pesraru nu paatha, Tiruppur uh😂
@dr.clementsphysiostriker9190
@dr.clementsphysiostriker9190 2 жыл бұрын
I am a proud owner of dark harrier... it's rocking on highway....
@vjkishore9055
@vjkishore9055 2 жыл бұрын
Dark edition la Tata symbol eduthu full shiny black iruntha premium look apdiye landrover mathiriye irukum and vehicle stability is ultimate
WAGON R User Review - தமிழில்
19:49
RAJESH INNOVATIONS
Рет қаралды 164 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 9 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22