ஐயா இஸ்லாம் சட்டத்தைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா ❤
@hammedeuro8 күн бұрын
திரு உமாபதி அவர்கள் முஸ்லிம் தலைவர்களை விட அருமையாக முத்தலாக் கிற்கு விளக்கம் கொடுப்பது ஆச்சரியம் அளிக்கிறது, மிக மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள், உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@abdulraheem16968 күн бұрын
இது தேவை இல்லாத ஆணி இது வெறுப்பை மென்மேலும் உருவாக்கும் இஸ்லாம் விவாகரத்து விசயத்தை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் அருமை சகோதரரே வாழ்த்துக்கள்.
@theripper75198 күн бұрын
😂😂😂 irrunga bhaai
@mmk62678 күн бұрын
@@theripper7519 த்தூ 😂😂😂
@vinnarasuanbutamil41598 күн бұрын
@@theripper7519நல்லா அவனுகள புடிச்சு பூம்பு
@AlomRaja-n3j8 күн бұрын
த்தூ, த்தூ, த்தூ
@sivasaravana81808 күн бұрын
5cr Muslim civil cases r in court ? Why muslims are coming to court ? Judge can give the judge ment based on ipc or shariath ?
@narayanasamyramamoorthi70898 күн бұрын
Common Civil Code என்பது இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் பாதிப்பில்லை. கல்வியிலும் அரசு வேலை வாய்ப்பிலும் உள்ள இடஒதுக்கீடு முறையில் முதலில் கைவைக்கும். இதுதான் RSS இயக்கத்தின் லட்சியம்.
@ashikraja76418 күн бұрын
உண்மை
@alagappansockalingam86998 күн бұрын
எது எப்படியோ. BJP / காங் / தி.முக எந்த ஆட்சியாக இருந்தாலும் எந்த சட்டம் ஆக இருந்தாலும். 90% ஏழை கள் நிலை மாற வே போவது இல்லை.
@jaheerahmed46258 күн бұрын
youtube.com/@breezypolitics?si=cTkCGUGcBY23tXvr
@siddikDeen4 күн бұрын
சனாதன பயங்கரவாத இயக்கம் rss
@YNA1438 күн бұрын
அருமையான பதிவு சூப்பர் சார் இஸ்லாமிய சட்டம் பற்றி நல்ல புரிதல்
@liakhatali39178 күн бұрын
தங்களிடம் உள்ள இஸ்லாமிய மார்க்க புரிதல் வரவேற்கத்தக்கது ஆனால் முதல் முறை தலாக்( விவாகரத்து) சொல்லும் கணவன் 3 மாதம் தன் மனைவியை தன் வீட்டிலேயே வைத்து பராமரிக்க வேண்டும் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டுவிட்டால் தொடர்ந்து கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடரலாம் அப்படியும் புரிதல் ஏற்படாவிடில் இரண்டாம் முறை தலாக் (விவாகரத்து) சொல்லவேண்டும் இரண்டாம் முறையும் தன்மனைவியை தன் வீட்டிலேயே வைத்து பராமரிக்க வேண்டும் அதாவது உணவு உடை வழங்கவேண்டும் இத்தருணத்தில் புரிதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மன கசப்பை மறந்து விட்டுக்கொடுத்து தவறுகளுக்குமன்னிப்பு கேட்டு வாழ நினைத்தால் கணவன் மனைவி வாழ்க்கையை தொடரலாம் இதன் பிறகும் இருவருக்கும் உடன்பாடு ஏற்படாவிடில் மூன்றாம் முறை கணவன்(விவாகரத்து) தலாக் சொல்லி மனைவியிடமிருந்து நிரந்தரமாக பிரிந்துவிடலாம் முத்தலாக் என்பது உடனடி( இன்ஸ்டன்ட்) தலாக் விவாகரத்து ஒரே நேரத்தில் தொடர்ந்து மூன்று முறை சொல்வது இது நடைமுறையில் கிடையாது நடைமுறையிலேயே இல்லாத ஒரு செயலுக்கு ஒன்றிய பா.ஜ. க அரசு இயற்றிய சட்டம் வினோதமாக உள்ளது சரி இந்துக்களில் கணவன்கள் திருமணம் செய்து தன் மனைவியை விவாகரத்தே சொல்லாமல் ஓடிவிடுகிறானே அவனுக்கு என்னா சட்டம் மனைவி ஓடிவிட்டாள் அவளுக்கு என்னா சட்டம் பிரதமர் தன்மனைவியை விவாகரத்து செய்யாமல் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தனியே விட்டுள்ளாரே இதற்கு என்னா சட்டம் என்று இயற்றுமா ஒண்றிய பா.ஜ.க அரசு மக்களுக்கான நல்ல ஆரோக்கியமான திட்டங்களை வகுக்கமுடியாத அரசு மதங்களின் பெயரால் மக்களை பிரித்து சூழ்ச்சி செய்து ஆளத் துடிக்கிறது விரைவில் பதில் மக்கள் தருவார்கள்
@raisah84398 күн бұрын
நன்றிங்க
@ArasanArasan09878 күн бұрын
👍தெளிவான விளக்கம் 🤝
@liakhatali39178 күн бұрын
இத்தா ( iddah) என்பதன் பொருள் விலகி இருத்தல் அதாவது திருமண சத்தமின்றி 4 மாதம் 10நாட்கள் மட்டுமே அதன் தன் விருப்பத்தோடு வேறு ஒரு கணவனை தேர்வு செய்து வாழ்க்கை நடத்தலாம் இக்காலம் முன் கணவனின் கருவை சுமந்திருப்பதை முடிவு செய்யும் காலம் இன்று அறிவியல் சொல்லும் முன்பே இஸ்லாம் 1440ஆண்டுகளுக்கு முன்னரே விளங்கிவிட்டது ஆணின் விந்தின் சுவடு கர்ப்பப்பையின் சுவற்றில் ஒட்டியிருக்காமல் முற்றிலுமாக இல்லாமல் இருப்பது ஆனால் இன்று இந்த 4மாதம் 10நாட்களை அறிவியல் ஆய்வாளர்கள் உண்மை என்று உறுதி செய்துள்ளனர் முதல் (விவாகரத்து) ,தலாக்கிற்கும் 2 ஆம் தலாக் நிற்கும் உள்ள இடைவெளி 3மாத இரத்தப்போக்கின் காலம் கருவுற்றிருந்தால் பெரும்பாலான பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படாது என்பது அறிவியல் உண்மை இதை இஸ்லாம் தெளிவாக சொல்கிறது குலா என்பதன் பொருள் பெண்களுக்கான முழு உரிமை கணவனுடன் வாழ விருப்பமில்லாவிட்டால் உடனே விலகி விடலாம் எந்த மதத்தில் பெண்களின் உரிமை சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது இஸ்லாம் மார்க்கத்தை தவிர பெற்றோர்களின் வற்புறுத்தலால் பெண்கள் திருமணம் செய்வதை 1450ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்து பெண்ணானவள் தன் கணவனை தேர்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது இஸ்லாம் இஸ்லாமிய மார்க்கத்தை அறியாத புரியாத சில அறிவிலிகள் இஸ்லாமிய மார்க்கத்தை அவதூறு செய்கிறார்கள் பாமர மக்களே சிந்திக்காத மாட்டீர்களா பெண்களை நிர்ப்பந்தத்தின் பேரில் ஒழுக்கமில்லா கணவனுடன் வாழச் சொல்லவில்லை அவனை விட்டு பிரிந்து வாழ முழு சுதந்திரம் வழங்கும் மார்க்கம் இஸ்லாம் ஒன்றே
@HijabeeMuslimah8 күн бұрын
பிடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய உள்ளது. ஆனாலும் பிஜேபி பிடுங்க தேவையில்லாத ஆணிகளை தான் பிடுங்கும்.
@truehuman94498 күн бұрын
முஸ்லிம்கள் சட்டம் புரிந்து விவரித்து தொகுத்து வழங்கியிருக்கிறார் உமா🎉
@abdulhakeem67778 күн бұрын
பெயரை பார்த்தல் "பொது" சிவில் சட்டம். ஆனால் பார்ப்பனர்களுக்கு, பழங்குடியினருக்கு, இன்னும் சில பிரிவினருக்கு விதிவிலக்கு எனில் எங்கே பொது?
@ThamizhiAaseevagar8 күн бұрын
பழங்குடியினர் மட்டுமே விலக்கு.நீ சொல்வது போல இல்லையே.
@TGAProMKM8 күн бұрын
இது தேவை இல்லாத சட்டம்...
@murugesanyasodha57528 күн бұрын
Yes yes yes yes yes
@ajmalkhan-un4lk8 күн бұрын
அப்பாடா இனி பிராமணன் உயர் சாதி பிராமணன் அல்லாதவர் தாழ்ந்த சாதி என்ற நிலை மாறி அனைவரும் கோயில் கருவறை செல்லலாம்.
@rajmohamed2188 күн бұрын
😂😂😂😂
@habibullahu74608 күн бұрын
Poyittalum.
@alagappansockalingam86998 күн бұрын
கோயில் / பொது வழி பாட்டுத் தலங் கள் ஆன்மிக பழை ய நடை முறை கள் அப்படியே தான். இருக்கும்.
@karunagarankarunagaran60436 күн бұрын
என்ன பண்றது நீ அரபியின் வம்சாவளி இல்லையே இது சவுதி வஹாப் மதகுரு முகமது அல் அரீஃப் சொன்னது போய் தேடிப் பாரு 😂😂😂
@JamalJamal-hu1vr8 күн бұрын
அருமையான விளக்கம் அண்ணா உங்களுக்கு இறைவன் அருள் புரிவான்
@sharfudin021sharfudin98 күн бұрын
இஸ்லாமிய சட்டத்தை தெரிந்து இருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.
@sparklingmind-w4m8 күн бұрын
😅🤣😆 *"இஸ்லாமியர்களை எந்த விதத்திலும் இந்த சனாதன சட்டம் பாதிக்காது. அவர்கள் நீதி மன்றத்தை நாடாமல் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த முறிவு. இதை தடுக்க எந்த சட்டத்தாலும் முடியாது."*
@sivasaravana81808 күн бұрын
Pls don't come to court , 5cr cases are pending in court
@habibullahu74608 күн бұрын
According to this new "law" all disputes must come court and wait indefinitely for verdict.
@sivasaravana81808 күн бұрын
@@sparklingmind-w4m 5r muslim civil cases devorce property case are pending in cour Jude can be give the judgement based or muslim law or IPC , why these muslim are not solve the problem in jamad level ? Why r the coming to court ? That's is the reason req ucc
@sadikbatcha7588 күн бұрын
நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல ஒரு துப்பும் இல்லை
@gnanasekarloganathan73175 күн бұрын
பாய் நீங்க சொல்வது நன்றாகத்தான் உள்ளது ஆனால் உங்கள் இனத்தைச் சார்ந்த மக்கள் வாழக்கூடிய நாடுகளை கொஞ்சம் பார்த்துவிட்டு பேசுங்கள்
@k.narayaannaraya77868 күн бұрын
It's true.. No need for common civil code
@sundaram26218 күн бұрын
இந்தியாவில் இருக்கும் பாப்பான்...பனியா தவிர அத்தனை இனமும் பூர்வகுடிகளே.
@abdulkhaderksh41178 күн бұрын
இன்னொருத்தன் மனைவி யுடன் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை யாம் ஆனால் இரண்டு மனைவிகள் இருப்பதும் தலாக் சட்டமும் இவங்களுக்கு வலிக்குதாம். 😮😮😮எந்த சட்டமும் நிக்காது நாம் பின்பற்றும் ஷரியத் சட்டம் முன்............
@sivasaravana81808 күн бұрын
Go to arab , here required common civil art
@sivasaravana81808 күн бұрын
U can have 20 wife also hindu can also 20wife, suppose u r going to marry 21 marrage , other wife should not go to court or police station
@ThamizhiAaseevagar8 күн бұрын
Enjoyment without commitment 😁.
@white17597 күн бұрын
@@sivasaravana8180in islam also we cannot marry more than 4 .but the man able to manage and give food property equally.then only they go for second wife..
@makerightaim33926 күн бұрын
@@sivasaravana8180 Brother, why should we go to an Arab country? We are Indians first, and we follow Islam. Whenever a government changes the standards of your religion, do you agree with that action? That's why we oppose this act. Try to understand our feelings."
@jdawood62408 күн бұрын
நாட்டை பற்றி கவலையில்லை
@raisah84398 күн бұрын
வணக்கம் அண்ணா.. தெளிவான விளக்கம்...மிக்க நன்றி ணா.
@Lifestyle04058 күн бұрын
இறைவன் நாடாமல் எதுவும் நடக்காது
@kamals5638 күн бұрын
மத்தியில் ஆட்சி மாறினால் தான் நல்ல மாற்றம் வரும். பொருள் ஆதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இல்லை எனில் மதவாதம் தான் முக்கியத்துவம் பெறும்.
@davidrajkumar66728 күн бұрын
Good speech keep it up and God bless you Umabathy sir 👍🏿
@jestinkingsly49548 күн бұрын
இதுல என்ன வளரப் போகுது. 1955 ல இருந்து நாட்டுல பெரிய கலவரம் ஏற்பட்டது இல்லை. பல லட்சம் மக்களைக் கொன்ற ஹிட்லர் தனது கொடூரத் தன்மையால் உலகப் பிரபல்யம் ஆனவர். அதேமாதிரிதான் இவங்க. பெயர் வாங்க எதையாவது செய்யணும். குஜராத் கலவரம் ஒரு உதாரணம்
@syedmohamed81068 күн бұрын
Welcome to Master of all subjects மாற்றம் ஒன்றெ மாறாதது அருமை சார் உங்கள் விளக்கம்
@abdulhakeem67778 күн бұрын
வேலையே இல்லாத ஒருவன் பூனையை பிடித்து சிரைத்த கதைதான் !
@rajmohamed2188 күн бұрын
😂😂😂
@MohamedRafi-l2k8 күн бұрын
அருமையான பதிவு ஐயா
@imthiyazsamreen16768 күн бұрын
லிவிங் டுகெதர் எப்படி கண்டுபிடிப்பாங்க பிஜேபி காரங்க ஆளாளுக்கு விளக்கு வச்சு சுத்துவாங்களா😂😂😂😂
@shameemabdul20678 күн бұрын
Really appreciate you sir for telling the truth and fact. Giving simple explanation so that all can understand. Being a senior journalist and true citizen you have given the correct explanation without any bias and not like other media. 🎉
@riyazy18 күн бұрын
இது பெரும்பாண்மை மேலாதிக்கவாத சட்டம்னு அழைக்கலாம், பொது என்ற சொல்லாடலில் மலைவாழ் மக்கள் இல்லையெனில் அது எப்படி பொது என்ற சொல்லில் அரத்தப்படுத்தப்படும்.
@zaidbinsiraj8 күн бұрын
தெளிவான விளக்கம் சார். சிறு திருத்தம். இத்தா (காத்திருப்பு காலம்)
@sharfudin021sharfudin98 күн бұрын
டைவர்ஸ் கேட்டு நீதிமன்றம் சென்றவர்களுக்கு பலவருடங்கள் அதாவது 15, அல்லது 20 வருடங்கள் கடந்து தீர்ப்பு வருகிறது.
@ashikraja76418 күн бұрын
உங்களின் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
@rajabdeenkwt74538 күн бұрын
கொண்டு வரட்டும் சேர் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் இதை கொண்டு வந்தால் மூஸ்லீம்களை பாதிக்காது முஸ்லீம்களின் device குறையும் அவர்கள் என்ன சதி செய்தாலும் எங்கள் நம்பிக்கை எங்களுக்கு நீதிபதி இரைவன் மட்டுமே. சேர் உங்கள் ரசிகன்
@ஓலக்கோடுஜான்4 күн бұрын
ஐயா உமாபதி அவர்களே! நம் பிரதமர் திருமணம் செய்திருக்கிறாரே! அவரை எந்த கணக்கில் கொண்டு வருவீர்கள். முதலில் திருமணத்தை தான் பாதிக்கும். அடுத்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு, சலுகைகள் என அனைத்திலும் பாயும். பெரும்பான்மை சிறுபான்மை நசுக்கும். சிறுபான்மையினர் எதை உண்பது எதை உடுத்துவது என்பது வரையிலும் தொடரும்...
@vasanthisenthilkumar488 күн бұрын
மதவாத அரசியலுக்கு துணை போகுமோ? இந்த சட்டம்.
@kattayanfaisaltntj57736 күн бұрын
உமாபதி அண்ணன் இஸ்லாத்தைப் பற்றி ரொம்ப தெளிவாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்🎉 .❤
@shahidsaleem84737 күн бұрын
இஸ்லாம் என்பது மதம் அல்ல மார்க்கம்
@abdulvahaab54058 күн бұрын
இந்த சட்டம் முழுக்க முழுக்க இஸ்லாமிய மக்கள் வெறுப்பையும் இஸ்லாமிய மதத்தின் மீது கொண்ட வன்மத்தையும் இதை காட்டுகிறது இந்தியா என்பது பல தரப்பட்ட மக்கள் வாழ நாடு இங்கே ஒரே மொழி ஒரே இனம் ஒரே சட்டம் என்பது சாத்தியம் இல்லை
@mohammedsaleem-dh8eq8 күн бұрын
தலித்துகள் பழங்குடி மக்கள் இனி சங்கராச்சாரியார் ஆக முடியும் என்று தெரிகிறது
@sinthiaprabha90168 күн бұрын
Kalakurynga bro. Very knowledgeful speech.
@badshah31138 күн бұрын
4 மாதம் 10 நாள் அந்தப் பெண் காத்திருக்க வேண்டும் கர்ப்பம் திருத்திருக்க இல்லையா என்று பார்க்கிறதுக்கு
@apdulsalam76598 күн бұрын
ஒரே இறைவனின் சட்டங்களுடன் போர் செய்கிறார்கள் இறுதி வெற்றி இறைவனுக்கே எச்சரிக்கை!
ஏற்கனவே பல கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி உள்ளது. இந்த புதிய சட்டங்களால் மேலும் அதிக வழக்குகள் தேங்கும்
@Ramachandran-x1x8 күн бұрын
MR. UMA NATHI SIR I APPRECIATE U. INTHA MATHRI NALLA MATTER PATRI MAKALUKU SOLLUNGA. ATHAI VITTU SEEMAN PERIYAR ENDRU SILLY MATTER PESA THEERGAL. UNGAL STYLE VERA LEVEL SIR. THANKS SIR.
@abubakkarsiddiq11828 күн бұрын
Arumaiyana demonstration about uniform civil code Keep it up
@hajapma96908 күн бұрын
Good Explanation Mr umapathi sir
@kumardurairaj97818 күн бұрын
A correction. Goa was ruled by Portugese until 1962. Not by Dutch.
@bmz80188 күн бұрын
சார்..மனைவி இருக்கும்போது இன்னொருத்தியை மணமுடிக்கக்கூடாதுன்னு சட்டம்வருது.சரி...ஆனா..கேள்ஃபிரண்ட்,சின்னவீடுன்னு வச்சுக்கலாமா?அது தர்மமா?மனைவின்னு இருந்தா அவளுக்குறிய சகல உரிமையும் கிடைக்குமே.
@Nagoorchannel8 күн бұрын
இந்த BJP கும்பலுக்கு எப்போதுமே நாட்டு மக்களின் வாழ்வாதரம் குறித்த கவலை எல்லாம் கிடையாது இவர் கள் நிறைவேற்றிய சட்டங்களையெல்லாம் கவனியுங்கள், ஒன்று அதானி, அம்பானிக்கு கொள்ளையடிக்க உதவும், அல்லது இஸ்லாமியர் கிருஸ்துவ ர்களுக் 0:03 0:03 கு எதிராக இருக்கும் இனி இந்த சட்டத்தின் மூலம் அனைத்து இந்து சகோதரர்களையும் கோவில் கருவறைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் வாழ்க வளர்க இந்தியா
@sayedahamd46268 күн бұрын
👍👍👍💐
@DeenDeen-f2l8 күн бұрын
Alahu🎉akpar🎉
@manohargp31738 күн бұрын
Excellent explaination.
@1stopWireless-c3x8 күн бұрын
True
@AmeenMohamed-u2y8 күн бұрын
GREAT EXPLAIN SIR
@sathikbasha-ev5wg8 күн бұрын
Wr..wr.. good.. sir.. from... Dubai..
@wirelessbrain13277 күн бұрын
💙
@Ajmeer-ih9hs8 күн бұрын
இந்த சட்டத்தால் சாமியார்களுக்கு பாதிப்பு இல்லையே, ?! 😂😂😂
@habibullahu74608 күн бұрын
They roam naked.
@PAJTR8 күн бұрын
லிவீன் டு கேதர். சட்டம்.. தேவை சார்.. ஒழுக்கம் இல்லத வாழ்வு முறை சார் லீவின் டு கேதர்... 🙏
வரட்டும் சார், ஆளாளுக்கு ஒரு ரூல்ஸ் இல்லாம அனைவரும் சமமாகட்டும். மனித வாழ்வில் ஒழுங்கு ரொம்ப முக்கியம் சார். லவ் யூ சார், அருமையான பதிவு.
@flyindiatravelagency85368 күн бұрын
bro As i am muslim i support general civil code. here in india jamalth is not following real islamic law. there are cheating. and earning. i know u r good human being pls support general civil code
@sadicksadick64588 күн бұрын
Unga oruvarukagalam follow panna mudiyadhu.
@babusultan48398 күн бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏👍👍👌🇰🇼🇰🇼👍👌
@ershathkhan58178 күн бұрын
👍👍👍🌹🌹🌹
@உழவன்மகன்8 күн бұрын
அருமை இஸ்லாத்தின் விளக்கம்....இந்தியாவின் சிறப்பே இதான் மதம் சாதி கடந்து வேற்றுமையில் ஒற்றுமை அதை சீர்குலைக்க வைத்த சதி தான் இது.....
@vinnarasuanbutamil41598 күн бұрын
வர்ண படிநிலை ஜாதி படிநிலை 92 ஏழரை இருக்கு இதுல எல்லோருக்கும் ஒரே சட்டம்னு சொல்றது நம்புற மாதிரி இல்லை.
@lemurianlion79398 күн бұрын
Sir super
@yeroschka8 күн бұрын
இப்போது இந்த சட்டம் மிக அவசியமானது தான்
@RaziyaShaikh-fl8hh8 күн бұрын
🎉MODI ENNA. SAIWAR
@manohargp31738 күн бұрын
New criminal laws in Hindi should not be enforced in TN.
@rabiyabanu79478 күн бұрын
👌
@shahulhameed-sj5fn8 күн бұрын
MASHA ALLAH
@MohamedFarook-d3r8 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@anirudhKarthik-p6y8 күн бұрын
🎉
@tigerpass42168 күн бұрын
Whether this will be challenged in Supreme court???
@farookbasha28118 күн бұрын
Good news
@ganithamby50986 күн бұрын
மனித நேயமற்ற மதவெறிபிடித்து ஆட்சிபுரிவோர், கூடியவிரைவில் பாதிக்கப்பட்டோரின் சாபம், கடுமையாக இருக்கும் என்பதை, அமேரிக்காவில் எரியும் நெறுப்பை மனதில் கொள்ளவேண்டும், இல்லையேல் அழிவுதான்!!
@AbdulKader-x1u9n8 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@sarbudeen76998 күн бұрын
ஹாய்
@rahmathullah79317 күн бұрын
இஸ்லாமிய சட்டத்தை தெளிவாக விளக்கியதற்கு நன்றி சங்கிகள் முஸ்லிம்களை பற்றி தவறாகவே யூடூப்களில் பரப்புகிறார்கள்
@kaliyavoormakkalnalan14648 күн бұрын
எசோதா அம்மையருக்கு இந்த மசோதாவிலாவது நியாயம் கிடைக்குமா
@nirajtkka39178 күн бұрын
அந்த காலத்தில் ஆலமரத்து அடியில் உட்கார்ந்து அறுத்து கட்டுதல் என்று விவகாரத்துகளை நடைமுறைகளை இப்போது தமிழர்கள் ஏற்றுகொள்வீர்களா
Common civil code vandachu. From tomorrow india will be superior power in world
@ajmalkhan25548 күн бұрын
❤
@sarathkumar-gr8fn8 күн бұрын
6.05 " kedaikura gap la aapuu veikuriyea sivaji😂😂😂😂"
@kajahussain.R88.888 күн бұрын
Indian Muslims Political Ameer Prof. KM Kadhar Moideen
@Rhammedahmed8 күн бұрын
Excellent presentation sir they are don't about islam ☪️️ first they study shareeya law
@abulhasan-ue6lr8 күн бұрын
No PAIN No gain 😂😂😂😂😂
@JamalmohamedBazlulhuk8 күн бұрын
Good
@GovindRajan-k7g8 күн бұрын
எனவே உங்களுக்கு என்ன வேண்டும்? ஒவ்வொரு மதத்திற்கும், சாதிக்கும், மாநிலத்திற்கும் வெவ்வேறு விதிகள், நீதியா?
@dawoodibrahim85558 күн бұрын
இஸ்ரேல் பாலஸ்தீன் என்ன நடக்குதோ அது நடக்கும் இந்தியாவிலும்
@abdulmalik18978 күн бұрын
முன்மாதிரி அரிட்டாபட்டி இருக்கு. (வறட்டும்) மத்திய அரசின் சட்டம்
@hyderali98528 күн бұрын
வேறு மாற்று ஆட்சி வந்தால் இச்சட்டம் மாற வாய்ப்பு உள்ளதா?
@MyMdhussain8 күн бұрын
iris aunty💖🥜🍍🧃🎈💕🧧💛🍊💚🎋🧡👍🍊🎋Happy Chinese New Year 🍊 🍍🥜🎋🧧💛🍊🎋🍍🧧🧃🎈
@psp_online8 күн бұрын
Is UCC only about human relationships? This is something that should be analyzed in depth. Sir, you have to speak about the impact on reservations due to UCC also. Somehow, people are focusing only on human relationships!
@MSK4798 күн бұрын
Ithu correct ellarum samam thana
@umashankarmanickam298 күн бұрын
இது மிகவும் தேவையான ஒன்று
@abdulfatheir74328 күн бұрын
Mr. Shanker : have allowed every hindu using same graveyard
@habibullahu74608 күн бұрын
Appo Sikkiyargal thalappagai vaippargalaa?
@AbdulWaduth8 күн бұрын
❤ appo lakshmiakka rath Mathri kaal dozen kalyanampannamudiyathu.
@abuafzuabdul47158 күн бұрын
Inda Rules U Turn Eduthu cancel aagitu. Silent. Mode aagidum
@rangavesa20168 күн бұрын
Why Uthrakand is not bringing two child norm policy for all in that state?