இந்தியாவிலிருந்து Ford மூட்டை கட்டுவது ஏன்? | அசர வைக்கும் 6 காரணங்கள் | Escort Vs. Santro | KMK

  Рет қаралды 82,340

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 259
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 жыл бұрын
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
1) அரசியல்
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
2) all companies Increase,🤔
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
3) 😭
@itsmyhero2370
@itsmyhero2370 3 жыл бұрын
Hi bro
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 3 жыл бұрын
அருமையான விளக்கம் கார்த்திக் மாயக்குமார். நன்றாகவே விளங்கியது. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@karunagarankarunagaran6043
@karunagarankarunagaran6043 3 жыл бұрын
அந்த இடத்தை உழுது விவசாயம் பண்ணனும் கார் அனாவசியம் உணவு அவசியம்
@kanivalanfernando3012
@kanivalanfernando3012 3 жыл бұрын
கார்த்திக் சார் ரொம்ப அருமை இன்னும் மேலும் வணிக தகவல்கள் தெரிவித்தால் நன்று
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 3 жыл бұрын
எந்த வசதியும் இல்லாம ஒட்டுன அம்பசிட்டர் கார் போல வசதி இருந்தாலே போதும் இவுங்க அதிக எலக்ட்ரானிங்ஸ் வசதிகள் கொடுத்து விலை அதிகபடுத்திட்டாங்க. அப்புறம் இன்றைய சூழ்நிலையில் கார்தரும் மைலேஜ் மற்றும் பெட்ரோல் விலை. மினிமம் மைலேஜ் இனி 30 முதல் 35 வரை கிடைக்கும் இன்சின் மற்றும் டெக்னாலாஜி தேவை
@irshadimamji1934
@irshadimamji1934 3 жыл бұрын
நீங்கள் சொல்வது 100/100 உண்மை சார்..! என்னிடம் 1994 மாடல் டீசல் ஆம்பி உள்ளது. இறைவன் அருளால் இன்றுவரை ஒரு சிறு விபத்தை கூட ஏற்படுத்தியது இல்லை..! இன்று வரக்கூடிய நவீன கார்களில் உள்ள எந்த சிரப்பம்சமும் இல்லை. ஆனாலும் கார் பாதுகாப்பாக ஓட தான் செய்கிறது.
@cauveriselvan3729
@cauveriselvan3729 3 жыл бұрын
டேய் நம்ம நாட்டு நிறுவனங்களை வளர்க்க பார்க்க வேண்டும்.அதவிட்டு எவன் வருவான்னு அலைய கூடாது.
@santhosht9556
@santhosht9556 3 жыл бұрын
MESSAGE FROM A FORD CUSTOMER: Safety is our first priority. We lost a genuine company. Ford is another organization left business for the no compromise on quality attitude. Life is more important than resale price, please remember friends.. Think before you buy a car. This is a set examples for the proverb "Kooda Natpu kedaai mudium" for M&M relationship.
@thangarajan6810
@thangarajan6810 3 жыл бұрын
True
@msanthosh5869
@msanthosh5869 3 жыл бұрын
dei nee yarunu enakku theriyum...poda vennai
@thegaleesan149
@thegaleesan149 3 жыл бұрын
நான் போர்டு சமீபத்தில் வாங்கியுள்ளேன். Road Side mechanic சரி செய்வதுபோல கம்பெனி சரி செய்வது கிடையாது. என் காரில்க்கு Speedameter ஓடவில்லை. கம்பெனி 13500 மொத்த செட் மாற்ற வேண்டும் என கூறியது. தெரிவில் 650 Sensor மாற்றி சரி செய்யப்பட்டது. அதாவது கம்பெனி ஊழியர்களின் அலட்சியம். ஒரு பொருளை சரி செய்வதற்கு பதில் அதன் Kit யே மாற்றச் சொல்லி Ford யை பற்றி பயமுறுத்துகின்றனர். இது ஒரு நல்ல தரமான கார். வரி விதிப்பு , எரிப்பொருள் விலை . GST கூட கடுமையாக விளை வை ஏற்படுத்திஉள்ளது.
@powerstar1146
@powerstar1146 3 жыл бұрын
Ford and Mitsubishi sedans were dream cars for a lot of 80's and 90's kids..
@RK-fx5hm
@RK-fx5hm 3 жыл бұрын
Appadiyellam onnum ella,,unaku dream carnu sollu
@2468yu
@2468yu 3 жыл бұрын
Yes its true..they are dream cars..for who want drive pleasure..
@vigneshj4030
@vigneshj4030 3 жыл бұрын
@@RK-fx5hm unakellam Emma theriyum car pathi.. comment padichitu pesama po
@RK-fx5hm
@RK-fx5hm 3 жыл бұрын
@@vigneshj4030 Ford company owner spotted ☝😆😆😆😆 car ah pathi ellam vivaram therija venna neenga🤣🤣,,athea ennoda comment padichitu kilambu
@vigneshj4030
@vigneshj4030 3 жыл бұрын
@@RK-fx5hm Tin can Maruti owner ah nee?? Athan pesura..😁😁 Naan Periya venna than. Enna Pannuve?? Periya paruppu mayiru nee
@aravindan2008
@aravindan2008 3 жыл бұрын
முக்கியமான ஒரே காரணம், போர்டு கம்பெனிக்காரன் இந்தியர்களை குறைத்து மதிப்பிட்டு, நவீன கார்களை தயாரிக்காமல் பழைய டிசைன்களையும், குறைவான மாடல்களையும் வெளியிட்டதுதான்..
@ramachandran1353
@ramachandran1353 3 жыл бұрын
இந்த கம்பெனி கிருஸ்தவ மதமாற்றத்திற்கு இந்தியாவில் பெருந்தொகை செலவு செய்து கொண்டுள்ளதாக அறிகிறேன்.
@jayavalanjayavalan3521
@jayavalanjayavalan3521 3 жыл бұрын
Pogattum super
@mohammadnajath7719
@mohammadnajath7719 3 жыл бұрын
கழிவுகளையும் கூடவே கொண்டு செல்ல சொல்லுங்க சகோதரரே
@fredericksmoses2717
@fredericksmoses2717 3 жыл бұрын
Naaye, 4,000 employees and their family members will come on the road.
@arrshath
@arrshath 3 жыл бұрын
@@fredericksmoses2717 Naayi each day they are wasting litres and litres of water. Let them be in foreign country and waste thier natural resources.
@nilgiriwildlife6301
@nilgiriwildlife6301 3 жыл бұрын
Inge vanthu factory open pannathe kalivugalai podrathukuthane
@aniani5366
@aniani5366 3 жыл бұрын
India otta sappota USA tha por,s
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 3 жыл бұрын
கழிவுகளும் இல்ல ஒரு மயிரும் இல்ல . எல்லா பாகங்களும் வெளிநாட்டில் இருந்து தான் வருது . சில பாகங்கள் இங்கையே இந்திய நிறுவனங்களால் தயாரிக்கபடுகிறது. எவனோ படத்துலா சொன்னதை வச்சிட்டு இங்க வந்து உருட்ட கூடாது.
@sahadevant5538
@sahadevant5538 3 жыл бұрын
கார் தேவை இல்லை பேருந்தில் போகலாம் இரண்டு சக்கர வாகனத்தில் போகலாம் சைக்கிளில் போகலாம் எல்லா கம்பெனியும் வெளியே போகட்டும் அந்த இடத்தை விவசாயம் செய்யலாம் வசதி இருந்தால் காரை வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்
@swathikumarr3597
@swathikumarr3597 2 жыл бұрын
I’m have endeavour 2006 still I’m proud to use Ford
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 3 жыл бұрын
வணக்கம் தம்பி உங்களின் தொலைநோக்கு பார்வை மிக அருமை இது போன்ற தொழில் சார்ந்த மக்களின் நலன் கருதி நல்ல பதிவுகளை போடவும் உங்களின் விளக்கம் மிக அருமை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நாம் தமிழர்
@jjcabletvinternet1809
@jjcabletvinternet1809 3 жыл бұрын
TATA ஆதரவு அளிப்போம்.cor naவிற்கு எந்த ஒரு நிறுவனம் இந்தியாவிற்க்கு வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி அழிக்கவில்லை. ஆகையால் இந்தியா நிறுவனம் ஊக்கப்படுத்துவோம்
@vinokmail1
@vinokmail1 3 жыл бұрын
Ford cars, நமது ஊரில் பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. நாம road லயே பாக்கலாம் 10 க்கு 5 or 6 car maruthi தான். மேலும் சற்று price மற்றும் service cost ம் சற்று அதிகமாக இருப்பது போன்று தெரிகிறது.
@varunsiddharth9589
@varunsiddharth9589 3 жыл бұрын
India must concentrate on "Railway network instead of Automobiles", efficient railway network can increase the "land space requirement, avoid pollution, avoid traffics and it makes the management easy". The use of proper railways will eliminate the unnecessary use of "n number of automobiles".
@anthonyjennings7275
@anthonyjennings7275 3 жыл бұрын
👍. India 🇮🇳 should invest in public transport & communication networks. Indians should learn to do things through communication network instead of visiting a place or person. Having said that avoiding public transport is preferable when covid 19 is killing people. The solution may be the right balance.
@cauveriselvan3729
@cauveriselvan3729 3 жыл бұрын
சிறப்பான யோசனை ஆனால் ஒன்றிய அரசு செய்யாது பண்ணாட்டு கம்பெனிகள் ஏஜன்ட் தான் மோடி சர்கார்.
@nazeerbasha8913
@nazeerbasha8913 3 жыл бұрын
Very well said ..But government concentrating only on lavish mono rail and metro rail ..
@aravindan2008
@aravindan2008 3 жыл бұрын
கார்கள் என்பது தனி மனித சுதந்திரம்.அவனை ஆட்டு மந்தைபோல நடத்த முடியாது.உன்னுடைய கம்யூனிஸ சிந்தனை சீனாவில் கூட எடுபடாது.தறுதலை.
@varunsiddharth9589
@varunsiddharth9589 3 жыл бұрын
@@aravindan2008 Sangu therichurum, olunga mariyathai ya pasu first tu, samandama ellama enatha yaavathu pasatha.
@vinothganesa
@vinothganesa 3 жыл бұрын
Content and presentation is vey good bro.. But pls change the background theme and font and color...
@hariharanappu6567
@hariharanappu6567 3 жыл бұрын
The main reason for Ford evacuation is implementation of their 2nd plant in Gujarat... in addition to that Indian tax rule, fuel prices, increasing tolls, pandemic impact etc.... Useless Govt. they don't have any strategy to retain and support the OEMs. U may see few more companies in the line like RenaultNissan, Daimler - Bharat Benze, Kia motors, BMW, VW, FCA etc... only Maruti, Tata, Hyundai, Mahindra, Toyota & Honda will exist.... Note: Honda has already closed one of its plant... I'm a marketing analyst working in a leading automotive company. My advice is pls boycott BJP and save the industry & nation...
@yuvisaha6996
@yuvisaha6996 3 жыл бұрын
Good comment
@yuvisaha6996
@yuvisaha6996 3 жыл бұрын
Modi out India safe
@sathish8222
@sathish8222 3 жыл бұрын
No petrol and diesel cars will run after 15 years..the world is focusing on eco so its not the fault of Modi…we support BJP..Jai hind
@doreenpraba9860
@doreenpraba9860 3 жыл бұрын
இதேபோன்ற தங்க வியாபாரம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு செய்திகள் போடவும்
@vijayaragavandhilipdhilip3610
@vijayaragavandhilipdhilip3610 3 жыл бұрын
Yess தங்கம் வெள்ளி விலை இதை நம்பி வேலை செய்யும் நாங்கள் எண்ண செய்வது
@ADSubeshS
@ADSubeshS 3 жыл бұрын
நண்பா Ford கார் மாதிரி நீண்டநாள் உழைப்பு வாகனம் மாதிரி வேற புதிதாக வந்த கம்பெனிகளும் இல்லை
@thangarajan6810
@thangarajan6810 3 жыл бұрын
True
@supriyaraghuvaran4434
@supriyaraghuvaran4434 3 жыл бұрын
Ford Chengalpet was my first company to work with. Main issue i feel is Management. They are not as fierce and strong like other competitive OEMs . Ford factory worked very slowly like govt companies .
@rockyrajan1
@rockyrajan1 3 жыл бұрын
Very true! I also worked for 5 years!
@cauveriselvan3729
@cauveriselvan3729 3 жыл бұрын
தகுதி திறமை இல்லா நிர்வாகம் இட ஒதுக்கீடு மூலம் தகுதி திறமையை உருவாக்கலாம்.
@selvaares3866
@selvaares3866 3 жыл бұрын
Well said .true✌
@rideroarrepeatrrr223
@rideroarrepeatrrr223 3 жыл бұрын
போகட்டும் போகட்டும்....நமக்கு சோருதான் முக்கியம்...
@arumugamsathish2668
@arumugamsathish2668 3 жыл бұрын
1. Marginal agreement is not gain for Ford . That's the reason 2. Maruti Suzuki & Hyundai. 3. Government will speak Ford to reconsider there decesion. Atlast, As a Ford car owner hereafter there is no enthusiastic budget cars in indian market. We really Miss Ford. No one car Will win against *ECOSPORT* in its catagory.
@vadivelup4649
@vadivelup4649 3 жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் ஒரு விதத்தில் சரிதான் ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் இடிக்குது இப்போ கார் வந்து இந்தியாவில் மட்டும்தான் தயாரிக்கனுமா? ஏன் அதை மற்ற நாட்டில் தயாரிச்சு இங்க இறக்குமதி பண்ணலாமே அதோட ஒரு கார் தயாரிக்க 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் அப்படியிருக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சா எதிர்காலம் என்ன ஆவது
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 3 жыл бұрын
அது வந்து மொத்த நீர் செலவு பூமி ல இருந்து இரும்பு , அலுமினியம் செம்பு எடுக்குறதுல இருந்து கார் ரா வெளிய வர வரைக்கும் ஆகும் நீர். ஆனா ford காரின் பாகங்கள் 60% வெளிநாட்டில் இருந்து தான் வருது கொஞ்சம் இங்கையே இந்திய நிறுவனங்களால் தயாரிக்க படுகிறது .
@vadivelup4649
@vadivelup4649 3 жыл бұрын
@@RAJAGOPAL-uv7jk நான் சொன்னது இந்தியாவில் இருக்கிற மேனுஃபாக்சரிங் கம்பெனி வெறும் போர்டு மட்டும் குறிப்பிட்டு சொல்லல ஏங்க கம்பெனிக்கு கொடுக்கிற தண்ணீரை விவசாயத்துக்கு திருப்பி விட்ட விவசாயம் செழித்திருக்கும் இல்ல நான் எல்லாரையும் விவசாயம் பார்க்க சொல்லல விவசாயி ஓட வாழ்க்கை பார்க்க தான் சொல்றேன்
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 3 жыл бұрын
@@vadivelup4649 வெறும் விவசாயம் மட்டும் பார்த்த போதுமா நண்பா . இது போல தொழிற்சாலைகள் இருக்கறதால தான் பல லட்சம் பேருக்கு வேலை , அரசுக்கு வரி கிடைக்குது. விவசாயம் செஞ்சி வெளிநாட்டுக்கு வித்தா மட்டும் நம் நாட்டு தண்ணி குறையாதா?
@RK-fx5hm
@RK-fx5hm 3 жыл бұрын
Ennada nethu night Kaatthi padatha tv la potangala,,first time katthi padam pakura pola😆😆
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 3 жыл бұрын
@@RK-fx5hm கார் கம்பெனி கொடுக்குற அதே லாபத்தை விவசாயம் செஞ்சி எடுக்கணும் னா அதுக்கு ஆகுற தண்ணி பல மடங்கு அதிகம்னு தெரியாத பேசுறான் .
@parameshwaran597
@parameshwaran597 3 жыл бұрын
சுரண்டவேண்டியதைசுரண்டிவிட்டு ஒடிட்டான்
@silambarasananbazhagan1395
@silambarasananbazhagan1395 3 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை..நான் ஒரு ford employ..உங்க channel இன்னும் நீண்ட வருடங்களுக்கு அதன் சேவையை செய்ய வேண்டும்.உண்மையை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கனும்.வாழ்த்துகள் தோழா...
@rideroarrepeatrrr223
@rideroarrepeatrrr223 3 жыл бұрын
போகட்டும் போகட்டும்....
@narenkartik2078
@narenkartik2078 3 жыл бұрын
தரமற்ற கார்கள் 1 லட்சம் கிலோமீட்டர் தொட்டவுடன் செலவு அதிகரிக்கும்
@sekardeepak9658
@sekardeepak9658 3 жыл бұрын
Thanks for message
@manimanigandan38
@manimanigandan38 3 жыл бұрын
TVS இந்த நிறுவனத்தை கையக படுத்தி நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்பத்துடன் கார்களை தயாரிக்கலாம் நிச்சயம் வெற்றியடையும்
@balasuperamaniyan5410
@balasuperamaniyan5410 3 жыл бұрын
Super bor 👌👌👌👌👏👏👏
@lsamuel4686
@lsamuel4686 3 жыл бұрын
Always u should keep the supply and demand balanced, otherwise this will happen. Next Nissan, Nissan now bounced back with a good model Nissan magnite. Car manufacturers should always keep in mind ,Indians always expect more features with affordable price in a car.
@rams5474
@rams5474 3 жыл бұрын
Maruthi and Hyundai are the passenger cars and major in taxi in Mumbai. But Ford thought of luxury which won't fit in India.
@iloveyouiloveyou8147
@iloveyouiloveyou8147 3 жыл бұрын
Recent years watch your videos so good do well keep rocking bro 😎
@preethiprathi1525
@preethiprathi1525 3 жыл бұрын
பேஃர்டு கார் சர்வீஸ் செண்டர்களில் உதிரிபாகங்கள் விலை மிக அதிகம்.சர்வீஸ் சார்ஜ் மிக அதிகமாக உள்ளது.இது மக்கள் மனதில் கார் வாங்குவதை விட அதன் பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் (சர்வீஸ் சென்டர் நிர்வாகத்தால்)இதை கம்பெனி கவனிக்க தவறிவிட்டதால்.
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 3 жыл бұрын
இதுபொய்யான தகவல்
@Nivedhajain
@Nivedhajain 3 жыл бұрын
Hike in fuel prices and more of tax ..electric vehicles may have lot of scope near future 🤔
@samueljason6781
@samueljason6781 3 жыл бұрын
After long time
@93ashik
@93ashik 3 жыл бұрын
Karthik Mayakumar JAI HO 🔥
@arunachalamar5898
@arunachalamar5898 3 жыл бұрын
New comers like MG and KIA cars that's also a reason.
@umamahesh2162
@umamahesh2162 3 жыл бұрын
Super
@vijayaragavandhilipdhilip3610
@vijayaragavandhilipdhilip3610 3 жыл бұрын
இப்படி நடக்க வாய்ப்பே இல்லை இப்பகூட இந்த கம்பெனி காப்பாத்தலாம்
@francisleo4137
@francisleo4137 3 жыл бұрын
Ford endeavour .. I like the most and valuable car ..
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 3 жыл бұрын
மோடி இருக்கும்வரை நாடு நாசமா போகும்.மக்கள் நாசமா போய் ரொம்ப வருடமாச்சு.எல்லா நிறுவனங்களும் இந்தியாவை விட்டு போக ரெடூயாகி கொண்டு இருக்கின்றன.மெயின் காரணத்தை நீங்கள் சொல்லவில்லை.இந்த கஸ்டமாண காலகட்டத்திலும் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து மூன்று வேலை உணவை இருவேலையாக குறைத்து உயிர் வாழாந்தால் போதும் என்கிற நிலையிலே பெட்ரோல் டீசல் விலையை உலகத்திலே இல்லாத அளவு இந்தியன் நாட்டில் ஒருத்தன் உயர்த்தி மக்கள் வாகனங்களை நினைத்தே பாக்கமுடியாத அளவு ஒருத்தன் வைத்துள்ளான் என்றால் முட்டாள்கூட்டம் ஆள்கிறதே இந்த நாட்டை.அதுதான் காரணம் பெட்ரோல் டீசல் மிகக்கடுமையாண உயர்வினால் மக்கள் வாகனங்களை வாங்குவதை யோசிக்கவே முடியலை.உற்பத்தியாளர்கள் கடும் நஸ்டம் அடைகின்றனர்.வேறு வழியில்லாமல் தொழிற்சாலையை மூடுகின்றனர்.ஏற்கனவே சிறு தொழில் அத்தனையும் மூடப்பட்டுவிட்டன.பத்துகோடிக்கு மேல் சிறு தொழில் வேலை பார்த்த மக்கள் வேலை இழந்துள்ளனர்.நாட்டை பிடித்த இந்த பீடையை எப்போ மக்கள் அகற்றுகின்றனரோ அப்போதான் மக்கள் பசிபட்டினி இல்லாமல் வாழ முடியும்..வடக்கு முட்டாள் மக்கள் ராமரை வைத்து இவனுக்கு ஒட்டு போடுகின்றனர்..மொசாம்பிக் எத்தியோப்பியாவாக இந்திய மாறிக்கொண்டுள்ளது..
@sasirekha431
@sasirekha431 3 жыл бұрын
உன்ன போல ஆளுங்க செத்தா நாடு உருப்படும் டேய் எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடற போர்ட் ஆரம்பத்திலேருந்தே நஷ்டத்துல போச்சு கார் விலை அதிகம் ஹீண்டாய் மாருதி Cheap ang best மோடிய எதுக்கு இழுக்குற பெட்ரோல் விலை அதிக விலைக்கு வித்தாத்தான் 140 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட முடியும் உலகம் முழுவதும் பொருளாதாரம் முடங்கி போய் இருக்கு உங்களுக்கு ஊசியும் இலவசமா வேணும் பெட்ரோல்லும் கம்மியா கிடைக்குனும்னா தலைல துண்டை தான் போட்டுக்குனு போகணும் காங்கிரஸ் இருந்தாலும் இதான் பண்ணிருப்பானுக
@sasirekha431
@sasirekha431 3 жыл бұрын
டேய் அடுத்த பிரதமர் மோடி தான் அப்போ கமன்ட் பண்றத விட்டுடு அதான் நடக்கும் நான் எந்த கட்சியும் இல்லை நியாயமா பேசணும் சன் டிவி கலைஞர் டிவி பார்த்தா மூள மங்கி தான் போகும்
@arrshath
@arrshath 3 жыл бұрын
@@sasirekha431 Appo chanakya tv parthu than arivu valarkanum pola 😂
@sasirekha431
@sasirekha431 3 жыл бұрын
@@arrshath news18, puthiya thalamurai, poliner thanthitv ethulam yaru thapu panalum poduvanga chanakya tv ela youtube athu kuda tharelaya unku
@csathiaraj3088
@csathiaraj3088 3 жыл бұрын
@@sasirekha431 dai sangi th palyala modi no ,1 kt
@vijayaragavandhilipdhilip3610
@vijayaragavandhilipdhilip3610 3 жыл бұрын
ஒரு சிண்ண முயற்சி மாற்றம் இருந்தால் இந்த கம்பெனிகள் பொகாது காப்பாற்ற எண்ணை விட திறமையான மக்கள் இருக்காங்க அதை தேர்ந்தெடுத்தாலே போதும் எணக்கு தெரிஞ்சதை சொண்ணேண் நாண் வருமைலதாண் இருக்கேண் புதிய முயற்சி இருந்தா காப்பாத்தலாம் யோசணை இல்லாத கம்பணி milege hi speed loo price இருந்தா போதும் நான் மெக்கானிக் தாண் எல்லா கார் லையும் தவரு இருக்கு அதான் இப்படி
@PremKumar-fs3pk
@PremKumar-fs3pk 3 жыл бұрын
Bro baniyanbady news updates poduinga bro
@kannathathsan2746
@kannathathsan2746 3 жыл бұрын
Car Companv Namakku Devai illai.ean Endral Namakku "Marai Neer"Freichuval Watter.Michcham.
@slippershotpremier3189
@slippershotpremier3189 3 жыл бұрын
You missed one major reason. It's fuel price hike
@iloveyouiloveyou8147
@iloveyouiloveyou8147 3 жыл бұрын
M s squad 😎
@NavineshMotor
@NavineshMotor 3 жыл бұрын
Super j
@govindhswamy1867
@govindhswamy1867 3 жыл бұрын
Bro dong San pathi kanda pedingal pappom
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj 3 жыл бұрын
Its not govt s work Also ford s salary higher Actually metal sheet cost just 38 rs per kg manufacturing cost but car manufacturers selling per kg more than 700 rs per kg
@yrchannel5226
@yrchannel5226 3 жыл бұрын
செமி கண்டக்டர் டிமாண்ட் உம் ஒரு காரணம்
@sasirekha431
@sasirekha431 3 жыл бұрын
புரியல
@yrchannel5226
@yrchannel5226 3 жыл бұрын
@@sasirekha431 செமி கண்டக்டர் என்பது சிப் தயாரிக்க பயன்படும் ஒரு பொருள். இதன் தட்டுப்பாடும் ஒரு காரணம்.
@sasirekha431
@sasirekha431 3 жыл бұрын
@@yrchannel5226 சிப் எங்க தயாரிக்கறாங்க போர்ட்லயா
@yrchannel5226
@yrchannel5226 3 жыл бұрын
@@sasirekha431 இல்லை இறக்குமதி செய்றாங்க
@VEERAVAHINI
@VEERAVAHINI 3 жыл бұрын
government yedhachum pannanum na niraiya perkku pannanum ford periya company adhanala periya issue ah ellarukkum theriyuthu but idhu pola innum evlo small & midiyum scale industries close panniruppanga adhukku oru video podunga bro
@sgmanikandan9352
@sgmanikandan9352 3 жыл бұрын
பறக்கும் கார் தயரிக்க முடியும்
@nh4795
@nh4795 3 жыл бұрын
Hi bro ❤️
@sasirpm
@sasirpm 3 жыл бұрын
Ford வெளியே போக காரணம் இந்தியர்களே காரணம்
@venkatprasad676
@venkatprasad676 3 жыл бұрын
Chevrolet company ithe than sonaga service centres will be active nu... But now everyone knows the situation...
@ashok47098
@ashok47098 3 жыл бұрын
It's still there bro! They're sourcing parts from 3rd party spare parts manufacturers.
@tamiltribes8528
@tamiltribes8528 3 жыл бұрын
Govt இந்த கம்பெனி ய Maintain பன்னுன என்ன...???😜
@shdevach
@shdevach 3 жыл бұрын
Bsnl மாதிரி தான் ஆகும் 😭😭😭😭 அந்த நஷ்டத்துக்கு சேத்தி நாம வரிகட்டனும்
@swathikumarr3597
@swathikumarr3597 2 жыл бұрын
Ford is one of saferty car
@mahendranka2737
@mahendranka2737 3 жыл бұрын
கார் தொழிற்சாலை ஒழிந்தால் நல்லது
@mansoorilahi9178
@mansoorilahi9178 3 жыл бұрын
Tata company is eligible to take ford ..
@arumugampandian5025
@arumugampandian5025 3 жыл бұрын
pl put about network marketing so many poor people joingning. this will helpful poor family's OK or NOT
@lalacrafts4084
@lalacrafts4084 3 жыл бұрын
Give improvement in indian car qualities people will sure buy . Why TATA hbx is still delayed any political issues .
@viewanish1
@viewanish1 3 жыл бұрын
GM, hardley Davison and Ford???? What about Chevrolet???
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 3 жыл бұрын
Chevrolet dhan GM
@தர்மமுனீஸ்வரன்
@தர்மமுனீஸ்வரன் 3 жыл бұрын
டெஸ்லா கார் வருவது காரணமாக கூட இருக்குமா 😒😳
@tractor_lover_518
@tractor_lover_518 3 жыл бұрын
Cheverlot poita iruga bro
@gentleman3840
@gentleman3840 3 жыл бұрын
2 years ah wrk pandravangalum, permanent staff um ore wrk tha pandranga , aprm en salary different
@karthickselvaraj1636
@karthickselvaraj1636 3 жыл бұрын
Modi government only reason...
@sivaprasath.rsivaprasath.r1695
@sivaprasath.rsivaprasath.r1695 3 жыл бұрын
Bro, without Henry Ford there is no car for coustomer in the world, the God of cars.
@anthonyjennings7275
@anthonyjennings7275 3 жыл бұрын
Ford should have made a new model in India 🇮🇳. Ford Escort is a discontinued model in Europe. They moved the production facilities of a discontinued model to India & made that model in India. Actually they were selling a discontinued model in Europe to the Indian consumer. So there was no design & development cost. Selling a dead horse to the Indian consumers may be another reason for it's failure.
@smartsunil_4626
@smartsunil_4626 3 жыл бұрын
Hi Anna your voice addict anna
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 3 жыл бұрын
350 ஏக்கர் ப்ரோ ford சென்னை ஆலை
@RSWORLD1996
@RSWORLD1996 3 жыл бұрын
Ford only electri car sale panna nalla erukum like Tesla See how Tesla growing Why not concerned for future
@bharathis324
@bharathis324 3 жыл бұрын
tamil nadula other state person athigama wrk panra and own house nu other state person tamilnadulle setdle agetanga .... 1st ethukku oru solution vantha nama wrk ilama iruka vendithila ....
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
Nice
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
ippo job hindi karangalukum dhane poi irukkum,
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
Adhungala inimel adichi thuratha mudiyadhu
@buvanahits9079
@buvanahits9079 3 жыл бұрын
Found is American company . So no problem.
@rizolli-bx9iv
@rizolli-bx9iv 3 жыл бұрын
India la oru 10 years munadi swift romba peak aa irundichi
@novell2141
@novell2141 3 жыл бұрын
Bro I hope India reduced they tax for this kind of company
@devsanjay7063
@devsanjay7063 3 жыл бұрын
No need American vehicles 😀😀😀we have Mahindra and Tata motors
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 3 жыл бұрын
இரண்டுமே சுமார் குவால்டிதான்.டாடா கார்கள் 50 ஊயிரம் கிலோ ஒடுச்சனா.புடுங்கிட்டு போய்ருது.தரம் இல்லை.மகேந்திராவும் அதே லட்சணம் தான்.சீப் அண்ட் பெஸ்ட் மாருதிதான்...
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 3 жыл бұрын
Ford technology and build quality are superior than Korean and Japanese. Ford should re-enter with their Ford galaxy to take on Toyota Innova and ecosport 4 wheel drive to competitive the rivals Maruti Vitara Brezza and Hyundai creta. EcoSport 4 wheel drive is manufactured in Gujarat unit and exported to Brazil
@ashokraghavan4440
@ashokraghavan4440 3 жыл бұрын
Better know about ford Ikon and ford fiesta
@thinkersnation7801
@thinkersnation7801 3 жыл бұрын
I am fords technician
@rams5474
@rams5474 3 жыл бұрын
Solution is all these employees should get absorbed by other Automobile Manufacturers all over India. As far dealers they have to slowly get into other car dealership. Govt should interfere but their policy decision is a question. We have to wait and see. To tell in short even Audi has reduced their number of showrooms around the world due to covid and other factors.
@suryaitf8127
@suryaitf8127 3 жыл бұрын
Ford work பண்ணுறவங்க nilamai?
@romanticvideos6383
@romanticvideos6383 3 жыл бұрын
Seekirama electric cars bike varanum apparhan kaatru maasu Ilama irukum
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 3 жыл бұрын
Ellam modi mayam
@rakeshkumar2063
@rakeshkumar2063 3 жыл бұрын
Bro, Chevrolet brand um India vitu poiduchu bro, nenga miss panitenga
@indoorexercise8771
@indoorexercise8771 3 жыл бұрын
Indha company veru edhaavadhu company eduthu( INDIA) naduthuna nalla irukkum 🇮🇳🇮🇳
@kingbala502
@kingbala502 3 жыл бұрын
Permanent staff la nalla tan erupanga, Inga velaiye illama vty eruka engaluku ethavathu government pannunga
@mageshv5294
@mageshv5294 3 жыл бұрын
Petrol diesel vilai uyarvu yethuvum kaaranam illa ya yenna.
@aravindmurugesan308
@aravindmurugesan308 3 жыл бұрын
Hyundai la வெளிய போக வாய்ப்பே இல்ல bro.... Hyundai la 2 lac workers இருக்காங்க 😬
@dileepravi9149
@dileepravi9149 3 жыл бұрын
Enna logic pa ethu ..2 lakh workers iruntha company close pannamatangala 😂
@aravindmurugesan308
@aravindmurugesan308 3 жыл бұрын
@@dileepravi9149 Na Hyundai la dha wrk pandren so,, I know Sales is perfectly going now 🔥
@crgopinathr
@crgopinathr 3 жыл бұрын
Asking more commission or tax? Or more tax on spares parts? @@@@ Who's next ####
@kmkarthickkarthick5500
@kmkarthickkarthick5500 3 жыл бұрын
Enime maruthiku kondatam ea na maruthi car N cap Star illa ..Ford car best best cars ...super ....maruthi car West cars..
@Aravinths3
@Aravinths3 3 жыл бұрын
West east north south 🤣🤣🤣
@ganeshj8620
@ganeshj8620 3 жыл бұрын
If ford is shut down its Mfs units in india the main benefiery is hyundai & Toyota firm
@saiautos9223
@saiautos9223 3 жыл бұрын
TN GOVERNMENT PL SUPPORT FORD EMPLOYEES.
@vadiveln5017
@vadiveln5017 3 жыл бұрын
Hyundai LA veliya poga vayippe illa
@balu8576
@balu8576 3 жыл бұрын
Toyota exit aka possible irukuma...? Bcz andha brand la two cars dha main theyryum most of the people's ku fortnuer/ innova/ recent one glanza
@anishv5020
@anishv5020 3 жыл бұрын
Glanza is a rebadged car of suzuki baleno
@balu8576
@balu8576 3 жыл бұрын
@@anishv5020 thanx for the info brother ❤️
@vetriselvan5900
@vetriselvan5900 3 жыл бұрын
Remember sometime back, GM quit from India...now Ford has done it. Major reason for Ford is chip shortage. here is US, Ford and other manufacturers even Japanese OEMs are scrambling to produce cars to customer demand. Ford would rather use their limited supply of chip component to higher grade and customer demanded cars like XLE, limited, platinum raptor, Lincoln variants rather than entry level cars....moreover, Ford and GM sales we not satisfactory in India for the investment they have made...
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Trump announced the end date of the war / Emergency plane landing
14:05
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН