இந்தியாவுடன் இணையும் இஸ்ரேல் | Israel Against Pakistan | China is Confused | TAMIL | SKA

  Рет қаралды 102,764

Dream Big with SK

Dream Big with SK

Күн бұрын

Пікірлер: 343
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 жыл бұрын
திரு SK சார் தங்களின் இந்த பதிவில் 👍👍👍 பாகிஸ்தான் பிரதமரை 🤦 நம் பிரதமர் சந்திப்பது தேவையற்றது 👍 அந்த அளவு அந்த தேசமோ அதன் பிரதமரோ தகுதி உடையவர் கிடையாது என்ற தங்களின் கருத்து 👌👌👌 மிக அருமை 👍 என் கருத்தும் இதுவுவே 👍👍👍
@mnarayanan2940
@mnarayanan2940 2 жыл бұрын
Pakistan a India vidam virpatharkaga irukum
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 2 жыл бұрын
உண்மை
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 2 жыл бұрын
சரியா சொன்னீங்க ஐயா
@kaladev9695
@kaladev9695 2 жыл бұрын
Super
@rajanderanthangarajoo6993
@rajanderanthangarajoo6993 2 жыл бұрын
၆၅၈ြ
@ramachandranramani9364
@ramachandranramani9364 2 жыл бұрын
சகோதரா மிக்க மகிழ்ச்சி தங்களது பதிவுகளை தினமும் கேட்காவிட்டால் தூக்கம் வராது என்கிற அளவுக்கான உங்கள் தகவல்களுக்கு நன்றி தகவல்கள் அனைத்தும் ஒவ்வொரு சராசரி இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களே...மேலும் தாங்கள் கவலைப்பட்ட அளவிற்கு இழந்த கானொலி பதவல் எவ்விதமான பேக்ரவுன்டு தொல்லைகளும் இல்லை . தெளிவாகத்தான் இருந்தது நன்றி
@mahendran4592
@mahendran4592 2 жыл бұрын
எல்லாமே கண்டிப்பாக யாரையும் எந்த நாட்டையும் சாராமல் பாரதம் சொந்த காலில் நிற்க வேண்டும்
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 2 жыл бұрын
பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் இந்தியாவுடன் ஒத்துழைப்பது மிகுந்த நன்மயளிக்கும்
@ponnusamyrajalingam3222
@ponnusamyrajalingam3222 2 жыл бұрын
RP good news welcome ska iam waiting another nation news okay thanks good night
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 2 жыл бұрын
ஜெய்சங்கர் நாட்டைப் பற்றி சிந்திக்கும் நல்ல தலைவர். அவருக்கு மேலும் நல்ல பல பதவிகளை வழங்கப்பட வேண்டும்.
@ceeness5334
@ceeness5334 2 жыл бұрын
ஜெய்சங்கர் மற்றும் பாக். உங்கள் கருத்துக்கள் மிக சரியானதுதான்.
@natarajanrajan5447
@natarajanrajan5447 2 жыл бұрын
பதிவு நன்றாக உள்ளது. தரமான செய்தி ஊடகங்கள் தெரிவிக்காமல் தவிர்த்த நிறைய செய்திகள். இஸ்ரேல் இந்திய கூட்டு முயற்சி வரவேற்க்க வேண்டிய ஒன்று. தீவிர வாத செயல்களில் நாடு ,மக்களின் வாழ்க்கை பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக சீர்கேடுகளில் பெரும் அழிவை ஏற்பட வாய்ப்பு. இந்த நிலை மாறும் உலக அளவில் இந்த திட்டம் பாராட்டு பெறும்.
@sivakumarpandy1831
@sivakumarpandy1831 2 жыл бұрын
SCO & BRICS summit போன்றவற்றில் இந்தியா கலந்து கொள்ள வேண்டுமென்றால் POK+Aksaicin பகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இந்தியாவை China ஆதரிக்க வேண்டுமென Very Boldஆக India சொல்ல வேண்டும் SK sir......
@zivaziva7282
@zivaziva7282 2 жыл бұрын
அவனுங்க யாருங்க நமக்கு ஆதரவு தெரிவிக்க... நம்ப குத்த வச்சி உக்காந்துர வேண்டியதுதான் எவன் வந்து புடுங்குறான்னு பாப்போம்
@subramanian.j7196
@subramanian.j7196 2 жыл бұрын
சூப்பர் தம்பிகள். திராவிட model என்று இல்லாத உங்களை கண்டு பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.
@rvcharry830
@rvcharry830 2 жыл бұрын
Mr. Jaishankar is very suitable person for EAM
@umanathanrabaganthan4663
@umanathanrabaganthan4663 2 жыл бұрын
பொடி வைத்து பேசுவதில் தமிழன் (ஜெய் சங்கர்) எப்பவும் கில்லி 😁
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 жыл бұрын
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@newsse2334
@newsse2334 2 жыл бұрын
உண்மையில் மோடிக்கு அப்புறம் உண்மையான நாட்டுப்பற்றும் தலைமைப் பண்பும் உள்ள தலைவராக திகழ்பவர் நம்ம ஜெய்சங்கர் அவர்கள் மட்டுமே என்பது என் கருத்து உங்கள் கருத்து???
@svnadane
@svnadane 2 жыл бұрын
அஜித் தோவல், அமித் ஷா,
@newsse2334
@newsse2334 2 жыл бұрын
@@svnadane அஜித் தோவால் ஓகே பட் அமித்ஷா????
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 2 жыл бұрын
TN cm Stalin is the correct.
@thirumalaikumaran8710
@thirumalaikumaran8710 2 жыл бұрын
Absolutely true...
@palaniswamys7386
@palaniswamys7386 2 жыл бұрын
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை! அண்ணாமலை IPS அவர்களையும் வாழ்த்தலாமே. வாழ்க பாரதம்.
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 2 жыл бұрын
ஜெய்சங்கர் is the best EAM India has ever produced.gem in Modi's cabinet
@rajahp6688
@rajahp6688 2 жыл бұрын
ஐயா மற்ற நாடுகளை இணைத்து குறிப்பாக இஸ்ரேலுடன் இனைந்து பயிற்சியோ உளவு செய்வது நம்மநாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல இந்தியாவின் உளவு மற்றும் ராணுவ பயிற்சி சிறந்ததாகக் தான் இருக்கின்றது நாம் நம்மை மேம்படுத்துவது அவசியம் மனித நேயத்தை உணர்ந்து நாம் கட்டுக்கோப்பாக செயல்படுவது மிகவும் நல்லது ஆரோக்கியமான நல்ல சிந்தனைகள் எல்லோருக்கும் அவசியம்.
@kanagambaln5073
@kanagambaln5073 2 жыл бұрын
அருமை சகோ.அழகான பின்னணியில் அருமையான செய்திகள்.நன்றி சகோ.
@chandranrangaswamy6982
@chandranrangaswamy6982 2 жыл бұрын
SKA sir, yes I agree with you. There is no need for our PM to meet Pakistan PM.
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
பாகிஸ்தான் பற்றி செய்தி கேட்டதும் அரை உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😣😣😣😣
@lalithajaya1766
@lalithajaya1766 2 жыл бұрын
😀
@SriKanth-xv5uw
@SriKanth-xv5uw 2 жыл бұрын
👍🏻
@nethan_0104
@nethan_0104 2 жыл бұрын
super bro... thanks for the info..✌👌🤝👏👍🤗🚀🚀🙋‍♂️
@rajanderanthangarajoo6993
@rajanderanthangarajoo6993 2 жыл бұрын
၆၀။။ န
@mohamedmalik6374
@mohamedmalik6374 2 жыл бұрын
Israel alinthu pohum oru pullithaan athu orunaadu illai
@user-bl1gq5ng5v
@user-bl1gq5ng5v 2 жыл бұрын
Ska Sir is a good person and analyse everything perfectly. Long live happily Sir
@samundiarmy6314
@samundiarmy6314 2 жыл бұрын
அண்ணா தலைவர் பிரபாகரன் பற்றி கூறுங்கள் அவர் இறப்பின் மரமம்
@guruguru5698
@guruguru5698 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே வணக்கம் நான் தருமபுரி மாவட்டம்
@saravananr5658
@saravananr5658 2 жыл бұрын
அமெரிக்கா பணம் கொடுத்தது எரிச்சலை கிளப்பினாலும் ..... இஸ்ரேல் களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது
@ponnusamyrajalingam3222
@ponnusamyrajalingam3222 2 жыл бұрын
Rp in world we have start counter terrisam very long back what and. Why. Foolish persons s s s. Carred. Over the ruling. Chair ok. Over. Thank you
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 2 жыл бұрын
@@ponnusamyrajalingam3222 learn English
@thamilalagan4314
@thamilalagan4314 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார், மற்றவர்கள் போடும் வீடியோவுக்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் புள்ளி விபரமாக கொடுக்கிறீர்கள்.மற்றவர்கள் பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள். நன்றி!
@parameswariparames61
@parameswariparames61 2 жыл бұрын
இந்திய பிரதமர் பாக்கிஸ்தான் பிரதமரை சந்திப்பை தவிர்க்க வேண்டும்.
@aadhiashok4659
@aadhiashok4659 2 жыл бұрын
The biggest punishment you could give your enemy is to make him burn of jealousy. Our PM will say a hello to the Pak PM in such a majestic way , he will never again sleep in piece.
@msakkarai1386
@msakkarai1386 2 жыл бұрын
👍👌 பாக், சீ, அமெ, க்கு சாதகமான பேசுறவனுகள திட்டி திட்டாம பேசுறது👌👌👌👌👌....சுரேஷ்
@karthikram4996
@karthikram4996 2 жыл бұрын
Mr. Ska naan indha place calendar than pathu iruken IPA than first time nerla parkiren romba brahmandama irukku, foreign news channel partha feel irukku sir kalakeeteenga 👌👌👌👌👌👌
@kravikravi4576
@kravikravi4576 2 жыл бұрын
சூப்பர் தோழரே
@kamalnath8493
@kamalnath8493 2 жыл бұрын
SKA Sir... You are really great. Thank you very much for giving such a valuable video... Super SKA Sir...
@gunasekarsekar6052
@gunasekarsekar6052 2 жыл бұрын
பேசுவது நன்றாக கேட்கிறது
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 2 жыл бұрын
சத்தம் அவ்வளவாக இல்லை. கவலை வேண்டாம் நண்பரே.
@lovelytreats2889
@lovelytreats2889 2 жыл бұрын
பாதி தூக்கத்தில் எழுந்திருந்து செய்தி கேட்கிறேன் ஐயா.வணக்கம்
@dhakshayanipavandan176
@dhakshayanipavandan176 2 жыл бұрын
Very nice Background Sir.... Happy to see you Back 👍
@janusai2219
@janusai2219 2 жыл бұрын
Jai Shankar sir is India's gift
@gexcellentsekar1903
@gexcellentsekar1903 2 жыл бұрын
g sekar good comments keepon thanks
@thirukkumaranthiru7458
@thirukkumaranthiru7458 2 жыл бұрын
வாழ்த்துகள் சார்
@thetraveler1379
@thetraveler1379 2 жыл бұрын
ரஷ்யா இப்போது பின்னடைவை சந்திக்கிறது.. இது எதனால்?
@elangeshwaranvadivel305
@elangeshwaranvadivel305 2 жыл бұрын
ரஷ்யா உக்ரைன் போர் குறித்த தகவல்களை ஏனோ பதிவிடுவதில்லை ஏன் தலைவா கட்டாயம் நாளை அதை பற்றி பதிவிடுங்கள் நண்பரே
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
Good back ground, clouds gently moving
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 2 жыл бұрын
பலுச்சிஸ்தான் பிாிவினை, நேபாள பிாிவினைகள் நடந்து விட்டால், நமது எதிாிகள் முற்றி்லும அடங்கி விடுவாா்கள், நமக்கு பாோ் செலவுகள் மிச்சமாகி விடும், நாம் வளா்ச்சி பாதையில் கவனம் செலுத்தலாம்,
@belustar120
@belustar120 2 жыл бұрын
JAI SRI RAM 100/100
@dr.vdevanathan5514
@dr.vdevanathan5514 2 жыл бұрын
SKA you over confidence about our country & long belief out side country.any have god bless u.
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Excellent video.jai Hind 🤠🙏
@harrypraveen1433
@harrypraveen1433 2 жыл бұрын
I agree with you brother 💯 🔥🔥
@senguttuvans6770
@senguttuvans6770 2 жыл бұрын
ஆகச்சிறந்த உலகாயுத தகவல்களுக்கு நன்றி நன்றி
@praveenr1513
@praveenr1513 2 жыл бұрын
Thank you SKA
@Soulful_27
@Soulful_27 2 жыл бұрын
No worries.. the sound was excellent just as the information
@sreenevasan3194
@sreenevasan3194 2 жыл бұрын
அருமை
@sekar3211
@sekar3211 2 жыл бұрын
100 percent all good news
@rssureshbabu7637
@rssureshbabu7637 2 жыл бұрын
Very good explanation .thankyou
@Romancemahes
@Romancemahes 2 жыл бұрын
Hope ur enjoying the trip. Our wishes for you. Thanks for your today's presentation 👏👏
@chinnasamyvelusamy507
@chinnasamyvelusamy507 2 жыл бұрын
Yes you are right Ska sir. Good. Thank you. Good night sir.
@lalithajaya1766
@lalithajaya1766 2 жыл бұрын
'Where is your cap wear the cap' thank you SK Sir for a interesting video god bless you have a safe journey goodnight
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 Жыл бұрын
Brother, Your video background is class. Great to know our NCC Students are getting training in Kashmir by our Indian military which can boost their confidence level and Kindle their passion to join our Indian military.
@GnanamSekar
@GnanamSekar 2 жыл бұрын
Voice very clear. US stand with PAk . I cent percent agree with you.
@raguraman4230
@raguraman4230 2 жыл бұрын
Your opinion is 100persent correct sir.
@vijayaprabo
@vijayaprabo 2 жыл бұрын
Yes our PM should not meet Shahbaz Ahmed.
@sprabhakaran9289
@sprabhakaran9289 2 жыл бұрын
I too concur with your views on meeting with Pakistan
@rajaharisha1243
@rajaharisha1243 2 жыл бұрын
My friend super News I like it
@kunalanramasamy4667
@kunalanramasamy4667 2 жыл бұрын
🙏 from Malaysia
@robertmathew55
@robertmathew55 2 жыл бұрын
"My dear friends". Enndru kuraamal " nanbargale" enndru thamil sollei pavithaal nandraha irukum.
@manikanta3591
@manikanta3591 2 жыл бұрын
Ska sir. super sir. 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏
@ramesh2312
@ramesh2312 2 жыл бұрын
Very important topics.... Thank you for this awesome video dear SK
@senthilashwin
@senthilashwin 2 жыл бұрын
வாருங்கள் நண்பரே
@rajug5939
@rajug5939 2 жыл бұрын
SKA AGAINST PAKISTAN 👍👍👍
@vajravelup7948
@vajravelup7948 2 жыл бұрын
You are absolutely very correct in your report in connection with our PM talking to Pakistan and China. Joint planning with experienced Israel is essential
@marutharavindran752
@marutharavindran752 2 жыл бұрын
No problem we are able to hear nicely
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 2 жыл бұрын
அட்டகாசம் பதிவு வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
@balajirbalaji1807
@balajirbalaji1807 2 жыл бұрын
Nice.. clouds moving in the background....we can guess, how much time you have edited☺️.... Epfo Pakistan i pottu intha adi adikkirin ga...take care of your security too... இங்க நல்லதுக்கு காலமில்ல...
@gopalradha3418
@gopalradha3418 2 жыл бұрын
Layak bropalam waiting list toron army best ldiya jaisankar sir Salyut SKA Bro speech very nice welcome to you
@belustar120
@belustar120 2 жыл бұрын
JAI SRI KRISHNA 100/100
@venkats6379
@venkats6379 2 жыл бұрын
Dear Ska your vision is always correct. Good. Keepitup
@blackmamba3427
@blackmamba3427 2 жыл бұрын
Awesome video and commentary 👌
@saravanansaradee579
@saravanansaradee579 2 жыл бұрын
இந்தியாவுக்கு ஒரு நல்ல வெளியுறவு துறை அமைச்சர் நமக்கு திறமைசாலி இதுவரை நான் பார்த்ததில் திரு ஜெய்சங்கர் போல் ஒரு வெளியுறவு அமைச்சர் very very good good
@navat1498
@navat1498 2 жыл бұрын
Hi hello sir. Proud to Indian Navy resume NCC Cadets training in kashmir jaihind
@rameshkumarsubramanian1396
@rameshkumarsubramanian1396 2 жыл бұрын
Nice SKA ji
@kasiviswanathan122
@kasiviswanathan122 2 жыл бұрын
Jaihind
@ajaykrishnan1548
@ajaykrishnan1548 2 жыл бұрын
Amazing suresh.....
@thygarajanms2566
@thygarajanms2566 2 жыл бұрын
THANKS YOUR VIDEO SUPER SKA 👌 👍
@bhaskarr8774
@bhaskarr8774 2 жыл бұрын
your background is super 👍👍👍👍
@Tamilan-72
@Tamilan-72 2 жыл бұрын
SK சார், உலக அமைதிக்கு என்ன வழி…? இந்தியா - இஸ்ரேல் உடன் உறவு என்றால், பாக்- சீனவுடன் உறவு. முடிவு இரு நாட்டு மக்கள் சாவு.
@vkvkumar2024
@vkvkumar2024 2 жыл бұрын
பாக்கிஸ்தான் பிரதமரை நம் மோடிஜி அவர்கள் சந்திப்பார் என்றால் அதில் ஏதோ ராஜதந்திரம் இருக்க வேண்டும் என்று கருதலாம்.
@12345Naankadavul-
@12345Naankadavul- 2 жыл бұрын
Neenga orutharu dhan india namba India yanu pesitu irukingaka but ulnaatula jaathi,madham,mozhi nu adichitu saagaranuga ... anyway s i am appreciative u...🇮🇳
@Imnothingwithoutgod
@Imnothingwithoutgod 2 жыл бұрын
Nice background sir enjoy ur stay
@samayavallijayakumar8068
@samayavallijayakumar8068 2 жыл бұрын
Great sir. Seeing u makes us happy
@jayakanthanpillai951
@jayakanthanpillai951 2 жыл бұрын
உலக நகர்வுகளில் இல்லுமினாட்டிகளின் பங்களிப்பு (சீக்ரெட் சொசைட்டி) பற்றி பேசுங்கள்
@elangovan5003
@elangovan5003 2 жыл бұрын
Good news ska
@vajrvelvajrvel5707
@vajrvelvajrvel5707 2 жыл бұрын
No worries don't matter about the noise. Where is the location please, the audio was very sound and clear I'm from Malaysian
@manface9853
@manface9853 2 жыл бұрын
Om siva jai hind
@sivakarthikeyan193
@sivakarthikeyan193 2 жыл бұрын
Noice ஏதும் இல்லை continue sk
@rameshd2108
@rameshd2108 2 жыл бұрын
Super very nise bro......
@nagulanjoghee5857
@nagulanjoghee5857 2 жыл бұрын
Wonderful news
@densingharul8124
@densingharul8124 2 жыл бұрын
Good and good news
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 жыл бұрын
Tanks
@sivakumar2080
@sivakumar2080 2 жыл бұрын
Good News Sir
@Sivam725
@Sivam725 2 жыл бұрын
தல இந்த கெட்டப் சூப்பர்.. 🙏🙏
@ranjithkumarrg1987
@ranjithkumarrg1987 2 жыл бұрын
சூப்பர்
@srpradeev976
@srpradeev976 2 жыл бұрын
Details 👍👏
@rajankrjjaishreeram5464
@rajankrjjaishreeram5464 2 жыл бұрын
👍👍 👌👌👌
@sankar9012
@sankar9012 2 жыл бұрын
💐💐super sir
@michaeladrian6568
@michaeladrian6568 2 жыл бұрын
1ST LIKE , 1ST VIEW AND 1ST COMMENT 😍❤️
@thetraveler1379
@thetraveler1379 2 жыл бұрын
Good news 😌
India Vs. Maldives 😡⚔️🪖| Madan Gowri | Tamil | MG
24:34
Madan Gowri
Рет қаралды 990 М.
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 7 МЛН