வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் ! உதவும் ரஷ்யா! அதிர்ச்சியில் சீனா! - Major Madhan Kumar

  Рет қаралды 70,827

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் ! உதவும் ரஷ்யா! அதிர்ச்சியில் சீனா! - Major Madhan Kumar
#majormadhankumar #venezuela #crudeoil
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Пікірлер: 310
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 3 ай бұрын
இவ்வளவு சாமர்த்தியமாய் மோடி அரசு செயல்பட்டும் மக்களிடையே அவருக்கு போதுமான நற்பெயர் கிடைக்கவில்லை எனும் போது "நெஞ்சு" வலிக்கிறது.
@karthism1320
@karthism1320 3 ай бұрын
பிரிவினைவாதிகள் அதிகமா உள்ள நாடக நாம் நாடு உள்ளது
@AnthonyRobin-oz7yn
@AnthonyRobin-oz7yn 3 ай бұрын
Correct
@kannanr1651
@kannanr1651 3 ай бұрын
​@@IndhiyaThamizhanwell said..namma punakku payaluka madayayarkala irukkum.varai onnum panna mudiyathu.
@marudhachalamvenkatasalam7281
@marudhachalamvenkatasalam7281 3 ай бұрын
Very true, left lobbies and urban naxals, Soros, Islamic Radicals and Khalistani supporters are doing all sorts of problems
@sriramkalyanasundaram3327
@sriramkalyanasundaram3327 3 ай бұрын
நமக்கு ஓட்டு போட தெரிவதில்லை,,,,,அவர்களுக்கு எத்தனை 100கோவில்களை இடித்தாலும் எப்படி உங்கள் ஓட்டுகளை சிதறடித்து சல்லிசாக ஒரே இடத்தில் ஒட்டுக்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வரவேண்டும் என்ற வித்தை தெரியும்,,,,அந்த தைரியம்தான்,,,,,,அவர்கள் சிதறடிப்பதை விட நமக்கு நாமே சிதறிக்கொள்வதும் அதை கேலிச்சிரிப்புடன் கழகங்கள் வேடிக்கை பார்ப்பதும் 45வருட வாடிக்கைதானே??????????
@mohankumar6093
@mohankumar6093 3 ай бұрын
இதுவெல்லாம் சாத்தியம் மோடிஜி அவர்களால் மட்டுமே 2024 இல் மோடி அவர்களுக்கு ஓட்டு போட்டதில் பெருமைப்படுகிறேன்❤
@Senthilkumar.E
@Senthilkumar.E 3 ай бұрын
🎉🎉🎉
@sudharsanansridharan4698
@sudharsanansridharan4698 3 ай бұрын
தமிழக மக்களுக்கு மட்டும் தான் புரிவதில்லை.
@ravichandrankrishnamurti769
@ravichandrankrishnamurti769 3 ай бұрын
Why only tamil people, even in other states people are fools. In fact, the only thing people want is freebies. So who ever promises freebies they win. See Keralam, the government is bankrupt because of the false policies but still people vote for them only.
@humblerajesh.9129
@humblerajesh.9129 3 ай бұрын
Correct
@rajansenbaga593
@rajansenbaga593 3 ай бұрын
100% correct
@chithiragomathy2337
@chithiragomathy2337 2 ай бұрын
True
@gayathrir7771
@gayathrir7771 3 ай бұрын
நமது பிரதமர் மக்களுக்காக இவ்வளவு நன்மைகள் செய்கிறார் இந்த முட்டாள் மக்கள் அவரை மிகவும் கேவலமாக பேசுகிறார்கள் நாம் இது போல் பிரதமர் கிடைப்பதற்கு தவம் செய்து இருக்கோம் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு மேஜர் ஜெய் ஹிந்த்
@peter-uo6lh
@peter-uo6lh 3 ай бұрын
எதிர்க்கட்சிகளின் சுயலாபத்திற்காக எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்புகிறார்கள் ஜனநாயகம் என்றால் இப்படிதான் இருக்கும்.
@ellenkay7146
@ellenkay7146 3 ай бұрын
பாரத மக்கள் ஒன்றும் பிரதமரை அவதூறாக பேச வில்லை. போலி ஊடகவியாதிகள், ₹ 200 உபிஸ், குடிகார கோமாளிகள், ஓசி பிரியாணியில் utal வளர்க்கும்
@sriramkalyanasundaram3327
@sriramkalyanasundaram3327 3 ай бұрын
நமக்கு ஓட்டு போட தெரிவதில்லை,,,,,அவர்களுக்கு எத்தனை 100கோவில்களை இடித்தாலும் எப்படி உங்கள் ஓட்டுகளை சிதறடித்து சல்லிசாக ஒரே இடத்தில் ஒட்டுக்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வரவேண்டும் என்ற வித்தை தெரியும்,,,,அந்த தைரியம்தான்,,,,,,அவர்கள் சிதறடிப்பதை விட நமக்கு நாமே சிதறிக்கொள்வதும் அதை கேலிச்சிரிப்புடன் கழகங்கள் வேடிக்கை பார்ப்பதும் 45வருட வாடிக்கைதானே??????????
@CVeAadhithya
@CVeAadhithya 3 ай бұрын
அமெரிக்கா உலகின் பெரியண்ணன் என்பது ஒரு நாள் கண்டிப்பாக உடையும்.. ரஷ்யா விளாடிமிர் புடின் இந்தியாவின் உற்ற நண்பர்...
@geethageetha9074
@geethageetha9074 3 ай бұрын
முக்கியமாக இந்த தமிழக மக்களுக்கு இவ்வளவு நல்ல விஷயங்கள் எப்போது புரியப்போகிறது?.😮😮😮வெறும் ஐநூறு, ஆயிரம் கோட்டர், பிரியாணி க்கு தன் ஓட்டை விற்க்ககூடியவர்கள் மத்திய அரசாங்கம் மக்களுக்காக என்ன என்ன நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறதுஎன்பதெல்லாம் எப்போதுதான் புரிய வரும்.😮😮😮😮
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 2 ай бұрын
Because TN Voters are ' BEGGERS '........ They will vote only for DMK/ ADMK.....
@prabhuram.v6035
@prabhuram.v6035 3 ай бұрын
ஆக?!!! மோடிஜியின் அமைச்சர்களில் ஆகச்சிறந்த அமைச்சர்(ஜெய்சங்கர் ஜி) ஒரு தமிழர்❤
@gop1962
@gop1962 3 ай бұрын
But in Tamil Nadu he will struggle to get deposit.This is standard of Tamil voters.They are happy with sand looting, Liquor looting etc
@sivasankaran1493
@sivasankaran1493 2 ай бұрын
வெளியுறவுத்துறை மட்டுமில்லை, மோடிஜி ஒவ்வொரு துறைக்கும் பார்த்துப்பார்த்து அமைச்சர்களை தேர்வு செய்துள்ளார். வெளியுறவுத்துறைக்கு மிக சாமர்த்தியமான ஒருவரை தேர்ந்தெடுத்து அமைச்சராக்கியிருக்கிறார். We have very very GEM PM. 💐💐💐💐🌷👍
@PavithraSithara
@PavithraSithara 2 ай бұрын
Support bjp❤
@RukmaniMaduraiveeran
@RukmaniMaduraiveeran 3 ай бұрын
Russia India TRUE friends of world ❤
@VaidyanathanBalasubramaniam
@VaidyanathanBalasubramaniam 3 ай бұрын
👌அற்புதம்! தெளிவான உரை. வாழ்த்துக்கள்!! உங்களின் ஒவ்வொரு செய்திகளும், உறையும், அறிவுட்டுவதாக அமைந்துள்ளது. இவற்றை கல்வி, மற்றும் பல்கலைக் கழகங்களில், பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் கற்கும் பொருளாக அறிவிக்கவேண்டும்.
@sardanarayanan7169
@sardanarayanan7169 3 ай бұрын
அடேங்கப்பா மோடிஜி, ஜெயிஷங்கர், rajnath செம்ம team well done Bharat govt thanks a lot major 🇮🇳🇮🇳💪🏻
@KathirKathir-rp9bj
@KathirKathir-rp9bj 3 ай бұрын
அருமையான பதிவு. அரசின் ராஜ தந்திரம். இதையெல்லாம் எதிர்கட்சி காரர்கள் தெரிந்து கொள்வார்களா.
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 3 ай бұрын
Impossible, to their think. Lost 50y they ruled, but congress not develop alternative path for energy consumption. But idiotically bring car companies. Is their way of controlling poverty?. But our PM sir, bring improvement in electrical consumption, implementation of alternative fuel for transport, now battery Cars. Thanks PM sir. I saw Mr.Patel on him , congratulations. Jaihind
@adhisivansivan
@adhisivansivan 3 ай бұрын
Dear Major நன்றி உங்கள் உயரம் மேலும் மேலும் பல மடங்கு அதிகமாக வேண்டும் ஏனெனில் தற்போது உள்ள உள்நாட்டு சூழ்நிலை மிகவும் அவசியம் உள்ளது தற்க்குரி எதிர்கட்சி தலைவர் ஊழல் பெருச்சாளி கூட்டம் சேர்த்து கொண்டு மக்கள் சிந்தனை செய் விடாமல் பிழைப்பு நடத்தும் கூட்டம். மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கிவேண்டும்.
@sivanandamv4292
@sivanandamv4292 3 ай бұрын
பாரத் அமைச்சகத்தின் பாராட்டத்தக்க புத்திசாலித்தனமான நடவடிக்கை
@rvjagatheesan7896
@rvjagatheesan7896 3 ай бұрын
உணவில் தன்நிறைவு பாதுகாப்பில் உறுதி ஊழலற்ற நிர்வாம் கடுமையான உழைப்பு தன்னலமற்ற சேவை மா மனித தெய்வம் திரு நரேந்திர தாமோதரதாஸ் மோடி தாள் பனிகிறேன். தமீழக மக்கள் ?????
@mssram18
@mssram18 3 ай бұрын
வாத்தி ஜெயசங்கருக்கு ஜெ
@ramachanthran862
@ramachanthran862 3 ай бұрын
இந்திய. சுயசார்பு. எரிபொருள். உருவாக்கவேண்டும். அது. அப்துல்கலாம்கன்டகனவு. இதுநிரைவேரும். நல்லதை. நாம் உருவாக்குவோம். 🙏💕
@kalkirajduraisamy7644
@kalkirajduraisamy7644 3 ай бұрын
பாரத் மாதா கீ ஜே
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 3 ай бұрын
நவீன பாரதத்தின் தந்தை 🙏🙏🙏 திரு மோடி ஜி 🙏🙏🙏 தன் சிறந்த ராஜதந்திர ஆளுமை மூலம் 👍👍👍 பாரத தேசத்தை உலகில் ஒரு சக்தி வாய்ந்த தேசமாக உயர்த்தி காட்டி உள்ளார் 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 ай бұрын
நம் நாட்டில் நடு நிலையாக இருக்க வேன்டிய ஊடகங்கள் வாய் முடி மௌனமாக இருக்கும் போது உங்கள் மூலமாவது சில மக்கள் தெரிந்து கொள்வது மகிழ்ச்சி மேஜர் சார் உங்களது முயற்ச்சிக்கு ராயல் சல்யூட்❤
@Murugappan-l9o
@Murugappan-l9o 3 ай бұрын
JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kannank1664
@kannank1664 3 ай бұрын
Jai hind major sir 🇮🇳🇮🇳🇮🇳🙏🫡
@chandrankarppaya4940
@chandrankarppaya4940 3 ай бұрын
India need to go ahead will self sufficient policy in all products.
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 3 ай бұрын
நல்ல தகவல், வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🚩🇮🇳
@vijivasudevan
@vijivasudevan 3 ай бұрын
For nothing Modiji is called chanakya of present day. Adding Sri.jaishankar's diplomatic approach, India will face any kind of challenge. It is pity few set of people wants to keep the people in dark for their selfish reasons. Thanks for your dedicated service to bring the facts to light. Jaisriram, Jai hind.
@swaminathan647
@swaminathan647 3 ай бұрын
வணக்கம் மேஜர் சார்.அருமையான தகவல் சார்.மிக்க மகிழ்ச்சி.
@madhavraodesai1499
@madhavraodesai1499 3 ай бұрын
வாராது வந்த மாமணி நம் பிரதமரை மக்களின் முட்டாள் தனத்தால் காமராஜரை இழந்தது போல் இம்முரை நாம் இழக்க கூடாது.
@Elango89
@Elango89 3 ай бұрын
Madhan sir 1971 war konjam explain panunga china enna move pananga Russia enna help pananga explain panunga sir
@raajks4001
@raajks4001 3 ай бұрын
Very well explained Mr Major Madhan Kumar👌🏼👌🏼👌🏼👌👌👌
@ClsPriyan
@ClsPriyan 3 ай бұрын
வாழ்க மோடி ஜீ சர்க்கார்.💪💪💪🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️ ஜெய்ஹிந்த்
@aravinthprem2358
@aravinthprem2358 3 ай бұрын
*Major sir... It's been really very good to hear the way how you have been explaining each and every geopolitical economic things to us. And, I know that you have been contributing a lot to our nation. But at the same time I just want to mention one thing here. That is, nobody can deny that you are being as a great assets to our Tamizh society...*
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 3 ай бұрын
SOUND SUPER MOJOR. இப்ப கேக்கறதுக்கு ஈசியா இருக்கு.
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 ай бұрын
வெப்ப மண்டல நாடான நாம் சூரிய மின்உற்பத்திக்கு தேவையான சோலார் பேனல் விலை கணிசமாக குறைக்க வேண்டும் .
@rajeshmani2288
@rajeshmani2288 3 ай бұрын
Last 10 years BJP goverment 450 rages went to 1200 rs and for election it reduce 880 re now and petrol from 71 rs to 109 rs per liter.. what ever cheap oil import from Russia no chanf to Indian people ..oil change is Indian foverment problem not for Indian citizen if one liter petrol rs 5000rs goes no Indian will use petrol it is 100% goverment problem...whatever petrol increase are reduce it is fixing by Indian govermwnt.
@thyagarajansiva2661
@thyagarajansiva2661 3 ай бұрын
Who is America to dictate terms to other nations?
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 3 ай бұрын
Very informative video Major ji Thanks Jai Hind 🙏
@gosh1975
@gosh1975 3 ай бұрын
We hv lots of huge resources in bay of bengal sea beds under our economy zone We hv to trace & find the sources first We can supply it to entire world for next full of centuries India must start the trace & find the exact zone immediately Then we don't need to demand any country for oil Source is near to vishakapatnam around 100 nautical miles
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 3 ай бұрын
Excellent information! Thanks to Modi Ji Sarkar and Major.🇮🇳🙏
@RaviChandran-mv6tu
@RaviChandran-mv6tu 3 ай бұрын
Very good news, with good explanation
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 3 ай бұрын
மேஜர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நம் பாரத நாட்டின் செயல்பாடு குறித்து பதிவு செய்ததற்காக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@V.kannan1985
@V.kannan1985 3 ай бұрын
வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்
@ravisesha3398
@ravisesha3398 3 ай бұрын
நீங்க எப்போதும் நல்ல நல்ல தகவல்கள் தருகிறீர்கள் சார் வாழ்த்துக்கள்
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 2 ай бұрын
நன்றிகள் மோடிஐயா
@damodharankannan5801
@damodharankannan5801 3 ай бұрын
Super Master mind. Supply chain is good. Jai Hind
@murugavelvb3726
@murugavelvb3726 3 ай бұрын
Jai Hind Major Saheb 🙏
@jayaraj2356
@jayaraj2356 2 ай бұрын
அருமையான பதிவு மதன் ஐயா அவர்களது
@SasikumarSasi-f8q
@SasikumarSasi-f8q 3 ай бұрын
My country foreign policy super
@varadarajusrinivasan
@varadarajusrinivasan 2 ай бұрын
JAIHIND Major sir...🎉🎉🎉
@SureshKumar-br9ui
@SureshKumar-br9ui 3 ай бұрын
Great move by our central government .
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 3 ай бұрын
நாள் தோறும் நமது நாட்டின் நல்ல செய்தி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@ClsPriyan
@ClsPriyan 3 ай бұрын
வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ஜெய்சங்கர் 🎉🎉🎉🎉
@narayanaswamysekar1073
@narayanaswamysekar1073 3 ай бұрын
Very informative. The Achilles heel for the Modi Govt is their TOTAL lack of effective communication. People are not aware of many good things the Govt had done.
@kanagamanirs7829
@kanagamanirs7829 3 ай бұрын
We should find Alternative Fuel and gas instead of Petrol and gas Foreign country, if there is war there will be fuel shortage and price rise were people will not accept it and make BJP Loose the elections and If I N DIA Colilation parties that will be end of India, so Alternative fuel should be discovered and invented eg N bio gas N Bio Fuel, Fuel from sea water, Solar Energy Wind energy Bio natural fuel etc etc etc to help the fuel
@Rajuuutube
@Rajuuutube 3 ай бұрын
Excellent Strategy by India. Thanks for explaining in details
@nareshdatchanamurthy
@nareshdatchanamurthy 3 ай бұрын
India is growing exponentially 😊
@venugopalgovindan4854
@venugopalgovindan4854 3 ай бұрын
Jaihind ❤❤❤
@gurunathan7271
@gurunathan7271 3 ай бұрын
தமிழ் கலாச்சாரம் (தமிழ்நாடு) 30 வருடங்களுக்கு முன் வட்டிக்கு வாங்குபவர்+குடுப்பவர் ஒப்பந்தம் இப்படிதான் இருந்தது. இது மக்களுக்கு புரியவைக்கவேண்டும்
@orbekv
@orbekv 3 ай бұрын
Please take care of audio quality. Extra bass is distracting.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 3 ай бұрын
வணக்கம் மேஜர் சா ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய்ஹிந்த்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 3 ай бұрын
இந்திய எதிர்கட்சிகள்? இந்திய ஊடகங்கள்? இந்திய ஓட்டு போடும் மக்கள்? இதைப்பற்றிய உணர்வு என்ன?
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 3 ай бұрын
வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இந்தியா எப்படி வாங்குகிறது என்பதுபற்றி தெளிவான விளக்கம் JAIHIND
@varadarajusrinivasan
@varadarajusrinivasan 2 ай бұрын
Kodi Namashkaram ji 🎉🎉🎉.. You are always great Mager sir... JAIHIND...❤❤❤
@kandasamykanagarajan8476
@kandasamykanagarajan8476 3 ай бұрын
Excellent work done by modiji government, bharath matha ki jay
@kalkirajduraisamy7644
@kalkirajduraisamy7644 3 ай бұрын
ராஜ தந்திரம்
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty 3 ай бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 💐🌼🌷🌈🍎❤️⭐👍👌🙏😇
@nudhayasankar6000
@nudhayasankar6000 3 ай бұрын
ஐயா பெரும்பாலான நயாரா பெட்ரோல் அளவு கம்மியாக ஊற்றுகிறார்கள்... நடவடிக்கை எடுக்க எதாவது செய்யுங்கள்
@mohanranga7387
@mohanranga7387 3 ай бұрын
Jai Sri Rama Jai Sri Jaisankar.
@ajayvishnu3995
@ajayvishnu3995 3 ай бұрын
All credits go to bjp-nda government and our honble EAM Mr.Jai Shankar and their team. 🙏
@madankumar4489
@madankumar4489 3 ай бұрын
Eagerly waiting for your version
@seeniinn1
@seeniinn1 3 ай бұрын
Kudos to Infia diplomcy and the crusaders of it.Jai Bharath
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 3 ай бұрын
ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@sujathadorairaj429
@sujathadorairaj429 3 ай бұрын
Excellent sir 🙏🏼🇮🇳
@nspindustries5532
@nspindustries5532 3 ай бұрын
அருமை 👌👌👌
@senthilganesan2339
@senthilganesan2339 3 ай бұрын
Major v r excepting your video on Honble PMs RUSSIA VISIT
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 ай бұрын
இதற்கெல்லாம் காரணம் நமது மோடிஜி. நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏
@npramakrishnan6012
@npramakrishnan6012 3 ай бұрын
Modiji is responsible for this Majic. Great Major
@AnbaRasan-yy6sx
@AnbaRasan-yy6sx 3 ай бұрын
மக்களுக்கு ஏதும் விலை குறைக்க போவதில்லை.wast
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 3 ай бұрын
ஐயா உங்களது விளக்கம் பாமரரும் புரிந்து கொள்கின்ற வகையில் சிறப்பாக உள்ளது உங்களுக்கு நன்றி ஐயா நன்றி
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys 3 ай бұрын
Super Analysis, Congratulations to our Government.
@ammu4580
@ammu4580 3 ай бұрын
அதுசரி மேஜர்சார் வெறும் கடனை மட்டுமே வெனிசுலா கட்டினால் .அவர்கள் தேவைகளுக்கு என்ன செய்வார்கள்.
@annamalai9683
@annamalai9683 3 ай бұрын
வாழ்க நீங்கள் வளர்க இந்திய வாழ்க மோடி மோடி வாழ்க இந்தியா
@f5rwall
@f5rwall 3 ай бұрын
நாங்க திருப்பதிக்கு லட்டு கொடுக்கும் கோஷ்டி 😂😂😂😂😂
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 3 ай бұрын
Super game. If i know direction, i can make cinema as "win win game" . I thanks to Russia government as well as request them to control terror activity for well future. Our country also should participate "how to control terror " jaihind.
@VinothVinoth-fe5xx
@VinothVinoth-fe5xx 2 ай бұрын
மோடி மாதிரி நல்ல தேசப்பற்று உள்ள தலைவர் ஆண்டா மட்டும் தான் நம்ம நாடு நல்லபடியா முன்னேறிட்டே இருக்கும் 🇮🇳🇮🇳🇮🇳👌👌👌
@cheenu1953
@cheenu1953 3 ай бұрын
Super circumventing
@Vinothkumar28-
@Vinothkumar28- 3 ай бұрын
Sir do we have a counter for Pakistan's NASR missile ?
@anbubas756
@anbubas756 2 ай бұрын
Valuable information
@seenivasan7615
@seenivasan7615 3 ай бұрын
மோடி அரசால் மட்டுமே வல்லரசு பாரதம் சாத்தியம்.. Modi G King of our Bharat🇮🇳🔥👑 Jai Modi G management team 🔥 🇮🇳Jai Bharat Jai Russia🇷🇺
@BLACK_PERAL_YT
@BLACK_PERAL_YT 3 ай бұрын
venezula oil transport selavu ennagum theriyumaa?
@jairamjj6371
@jairamjj6371 3 ай бұрын
Sir, im ur big fan n subscriber.. but one humble request.. make ur videos short and crisp... but loved ur work
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 3 ай бұрын
நன்றி மேஜர் தங்களைப் தவிர வேறுயாரும் இந்த மாதிரி மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பொறுப்புணர்வுடன் தெளிவாக கூறமாட்டார்கள் 🙏
@printarul7409
@printarul7409 3 ай бұрын
Enga irunthu oil vangunalum petrol price kuraiyathu engalukku
@9056rajan
@9056rajan 3 ай бұрын
growth with india..🎉🎉🎉🎉🎉😂good move❤❤❤❤❤❤
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 3 ай бұрын
ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN
@ramprasath3905
@ramprasath3905 2 ай бұрын
Super information sir jaihind
@sakthivelsundarasan319
@sakthivelsundarasan319 3 ай бұрын
Great achievement for modi ji sarkar jaihind
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 3 ай бұрын
Superb 👍
@JeyaKumar-h8i
@JeyaKumar-h8i 2 ай бұрын
India. Russia. Master. Plan. Super
@sangahchandrasekaran6366
@sangahchandrasekaran6366 3 ай бұрын
Yes. This is one of the systemsm in Export and Import trade activities which is called Switch Bill method and the payment for the sales is also made without bothering any sanctions. This is highly appreciated because I am also an intermediary of Petroleum products.
@gosh1975
@gosh1975 3 ай бұрын
India Russia relationship is not a brotherhood It's like a husband and wife relationships
@jothimsw
@jothimsw 3 ай бұрын
Does it matter if India buy oil from Russia or Iran??? We still paying 100+ per liter despite buying cheap oil …..
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 60 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН