🇮🇳இந்திய தூதரகத்தில் இன்ப அதிர்ச்சி🇵🇬| Papua New Guinea ep5

  Рет қаралды 318,422

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode , celebrated 77th independence day in indian high commission in papua new guinea capital port moresby and met our tamizhar Mr.Sasindran Muthuvel, governor of west new britain province, png and also tamizhar Mr. Inbasekar, indian high commissioner png and took an expensive domestic air niugini flight to Mt hagen to attend world famous Hagen tribal festival.
Papua New Guinea official eVisa website link below (easy visitor permit - 30days)
evisa.ica.gov....
With Love,
BPK.
#papuanewguinea #portmoresby #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #flight #airport #cheapflights #pngtuber #png #tamil #independenceday #indianhighcommission #tamil #tamizhan
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
EP11- • 🐙World Famous Night fo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 721
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - kzbin.info/www/bejne/bXOodH2Aeadkb80 EP2 - kzbin.info/www/bejne/aV7aeYyMiJx5rM0 EP3 -kzbin.info/www/bejne/fpzWdaejocaSZ6s EP4 -kzbin.info/www/bejne/gXjKZ6yCjsl6asU Ep5 - kzbin.info/www/bejne/d4O7nnd-pN-isLc
@RajKumar-sj2pv
@RajKumar-sj2pv 10 ай бұрын
sathiyamagalam Raj Kumar kumar Ana
@rockul9194
@rockul9194 10 ай бұрын
Lokesh style 😅
@varadanathreyakalathur3153
@varadanathreyakalathur3153 10 ай бұрын
P
@dhakseshraaj9651
@dhakseshraaj9651 10 ай бұрын
Sasindran is our college alumini horticultural college and research institute Periyakulam
@mohandossjaganathan7118
@mohandossjaganathan7118 10 ай бұрын
Congratulations brother
@CheckPostTamil
@CheckPostTamil 10 ай бұрын
வெளிநாட்டில் இந்தியர்களை பார்த்தாலே சந்தோசம்.. இதில் பெரிய பதவிகளில் தமிழர்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சி...
@Anna_Tamil
@Anna_Tamil 10 ай бұрын
Aanal tamil nadil tamil thalaivargal yarum illai😂😂😂
@mansukku
@mansukku 10 ай бұрын
​@@Anna_Tamil😂😂
@user-vc8vv5fp1u
@user-vc8vv5fp1u 7 ай бұрын
Telugu politician also high position in other state and country: Rajapaksha Naidu frm srilanka Vatal nagaraj naidu frm karnataka
@user-vc8vv5fp1u
@user-vc8vv5fp1u 7 ай бұрын
​@@Anna_TamilTelugu politician also high position in other state and country: Rajapaksha Naidu frm srilanka Vatal nagaraj naidu frm karnataka
@aravinthravi1555
@aravinthravi1555 4 ай бұрын
Ivargal tharum mariyathai Malaysia Singapore la vellaigaga pogum thamilargalai tamilar yarum mathippathu illai😢
@yasminbasheer8612
@yasminbasheer8612 10 ай бұрын
👌🏻👌🏻👌🏻நன்றியை தவிர வேற வார்த்தை இல்லை சகோதரரே🤗 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤எவ்ளோ கஷ்டபட்டு இந்த episode எடுத்து இருப்பீங்க நன்றி 🤗🤗🤗
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி சகோ
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 10 ай бұрын
பல நூறு வருடங்களுக்கு முன் அந்த நாட்டுக்கு சென்றாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் வெளிப்படுத்துவது‌ மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளீர் இதற்கு உதாரணமாக பெரிய பொருப்புகளில் இருப்பது மிக சிறப்பு வாழ்த்துக்கள். நன்றி.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 10 ай бұрын
சுசீந்திரன் குடும்பம் பற்றி நன்கு தெரியும். அவருடைய மனைவியை நேரில் பார்த்து பேசியுள்ளேன் சென்னை உம்மிடிபங்காரு வெள்ளி கடையில். நான் வேலை பார்த்த வருடங்களில். திருச்சி சொந்த ஊர். நன்றி குமார். வாழ்த்துக்கள்.
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 10 ай бұрын
கஷ்டப்பட்டு பல நாடுகளையும் எங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் குமாருக்கு வண்ண மலர்களை அணிவித்து கௌரவம் கிடைத்தது எங்கள் மனதுக்கு ஆனந்தமாக இருந்தது. வரவேற்பு கொடுத்த மைசூர் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்கள். தமிழ் கவர்னர் சசீந்திரன் அவர்கள் அந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று அவரது கடைசி காலம் வரை நிரந்தர கவர்னராக இருக்க தாய் தமிழ்நாடு மக்களின் சார்பில் வாழ்த்துக்கள். பப்பூவாநியூகினி இந்திய ஹைகமிஷனர் இன்ப சேகருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤❤❤❤❤ 42:52
@dineshkumar-xj8nu
@dineshkumar-xj8nu 10 ай бұрын
எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் குமார் அண்ணனின் மறு முகம் சற்றே கடினமானது. நம்மிடம் எதுவும் காட்டி கொள்வதில்லை.எவ்வளவு திட்டமிடல்....நேரம் , பணம், பாதுகாப்பு, அலைச்சல், நம் மரபணுவில் கூட இல்லாத உணவு வகைகள், உடல் ஆரோக்கியம், நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத வித்தியாசமான மனிதர்களோடு உரையாடல்..... உலகம் சுற்றும் வாலிபன் நிச்சயம் நம் தமிழன் ஆகத்தான் இருக்க வேண்டும். அன்று தஞ்சையிலிருந்து ராஜேந்திரன்....இன்று ஈரோட்டிலிருந்து செந்தில் குமரன்.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி தம்பி
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 10 ай бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமை ....என் மொழி என் இனம் என் கர்வம் வாழ்த்துகள் குமார்❤
@zennathbeevi3560
@zennathbeevi3560 10 ай бұрын
குமாருக்கு பாராட்டுக்கள் ஆசைகள் அதிகமாக வரட்டும் அப்பொழுது தான் நாங்கள் உலகத்தை நன்றாக சுற்றி பார்க்க முடியும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடங்களில் பாதுகாப்பு இல்லை அது தான் வருத்தம் அளிக்கிறது
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி
@zennathbeevi3560
@zennathbeevi3560 10 ай бұрын
@@BackpackerKumar வீடுகள் உயரமாக இருப்பது அருமையாகவும் பார்பதற்கு அற்புதமாகவும் இருக்கிறது
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 6 ай бұрын
தமிழர்களின் அன்பான அழைப்புகளைப் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. மென்மேலும் பல அரிய காட்சிகளைக் காண காத்திருக்கேன் 😻
@Murali_From_Erode
@Murali_From_Erode 10 ай бұрын
Super..... தமிழர்கள் உலகெங்கும் பரவி உயர் பதவிகளில் உள்ளனர்.... அதை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. உங்களின் இந்த பதிவு... மேலும் ஹாஸ்டல் இல்லாமல் தமிழர்களின் வீட்டில் தங்குவதும் நல்லதே.... விமான பயணத்திற்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கும் வேளையில் தமிழர்களின் உதவியோடு தங்கி சுற்றி காட்டுவது சரியான ஒன்று தான்.....
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna for understanding
@kathirfamily
@kathirfamily 10 ай бұрын
தமிழன் இல்லாத இடமே இல்லை... குமார் போகாத ஊரே இல்லை... அருமை ❤❤❤❤
@jeni7165
@jeni7165 10 ай бұрын
அருமை சகோதரர் செந்தில் குமார் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நல்ல சக்தியும் & நல்ல எதிர்காலத்தையும் தருவாயாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐🙏
@kumarkanthan692
@kumarkanthan692 10 ай бұрын
தமிழனுக்கு உலகில் எந்த மூலைக்கு போனாலும் மரியாதை பாசம் அரவணைப்பு அனைத்தும் தானாக வருகிறது. இறைவன் தமிழனுக்கு கொடுத்த வரம். இது உலகில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. ......
@user-is1xi1nk1f
@user-is1xi1nk1f 10 ай бұрын
ஆனால் இங்கு தமிழர்கள் அடிமையாக இருக்கிறார்கள். ஆள்வது தமிழன் இல்லையே
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி தம்பி
@aryandharmarajan
@aryandharmarajan 10 ай бұрын
இந்த ஒரு காணொளிக்காக கன காலம் காத்து கொண்டு இருந்தனன்... தமிழனாய் பிறந்தது மகிழ்ச்சி... இன்னும் தமிழில் எழுதிக்கொண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி....❤❤❤
@Siva-bq9ro
@Siva-bq9ro 10 ай бұрын
சிறிய நாடாக இருந்தாலும் வறவேற்பு மிகவும் பழமாக உள்ளது வரவேற்பு கொடுத்த தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாடு
@jeni7165
@jeni7165 10 ай бұрын
பப்புவா நியூ கினி நாட்டின் மக்களின் வாழ்க்கை முறையை தமிழில் எங்களுக்கு உங்களின் கடின உழைப்பால் கான செய்தமைக்கு நன்றி 🇮🇳💐🙏
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@saranlite7690
@saranlite7690 10 ай бұрын
தம்பி எங்கேயோ வாழும் தமிழ் மக்களை பார்க்கும் பாக்கித்தை எனக்கு கொடுத்த குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@selfconfidence4350
@selfconfidence4350 10 ай бұрын
Entha small you tube channel respect Panni pesunathu periya vishiyam.......... proud to tamilan....❤
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 10 ай бұрын
உலகில் உள்ள நாடுகளில் தமிழர்கள் உள்ள பகுதியில் சுற்றுலா மெய்சிலிர்க்க வைக்கிறது புதுமையான நாடுகளாக பயணியுங்கள் குமார் வாழ்த்துகள்
@bhagyaraj5251
@bhagyaraj5251 10 ай бұрын
முக்கிய மூன்று வி.ஐ.பிக்கள் சந்திப்பு.வித்தியாசமான விமானமும், விமான நிலையமும். மேக கூட்டம். தமிழர்களுடனான சுதந்திர தின கொண்டாட்டம் அருமை:
@FOOD-RML
@FOOD-RML 10 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@kgsm143
@kgsm143 10 ай бұрын
42:47 அருமையான அழகான அற்புதமான எபிசோட் தமிழ் கவர்னரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி தம்பி
@charlesnelson4609
@charlesnelson4609 10 ай бұрын
Very good tamil, you are speaking 🔊. CONGRATULATIONS 👍 🎊 HIS EXCELLENCY THE GOVERNOR. Native of Erode, Tamilnadu, India 🇮🇳 Greetings from, a tamilian, from Kanyakumari district, tamilnadu
@Siva-bq9ro
@Siva-bq9ro 10 ай бұрын
தமிழர்கள் சந்தோஷமாக இருப்பது தமிழர்களுக்கு பெறுமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@maheshg9392
@maheshg9392 10 ай бұрын
I'm really proud to see tamilan rocking every part of the world. Mr.Governor speech is mind-blowing and awesome. It clearly shows his simplicity and eagerness to promote our culture. And it's true that people living outside our country have too much affection in our tradition and culture and follow it rigorously. Thanks to mam for encouraging PNG people to learn and understand the principles of thirukural and kambaramayanam. Kumar bro, without you it's impossible for a layman like me to know what our indian/tamil sonthangal are doing wonders for our culture. Thanks a million ❤ 👍
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@HelloHarini
@HelloHarini 10 ай бұрын
காணொளி மிகச்சிறப்பு ❤❤❤❤ செல்லும் இடமெல்லாம் அண்ணாவுக்கு சிறந்த வரவேற்பு ❤❤❤ கல்வியின் மகிமை❤❤❤
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 10 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.அருமையான பயணங்கள் நண்பரே. இந்திய தேசிய கொடியை அங்கும் பார்க்கும்போது மகிழ்ச்சி யாக இருக்கிறது. அத்துடன் தமிழர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 10 ай бұрын
விரைவில் அருமையான முன்னணி உலகம் சுற்றிய வெற்றித்தமிழராக உயர வாழ்த்துகள்
@prasannajothi9070
@prasannajothi9070 4 ай бұрын
On 22.4.24 Our Hon'ble Mr. Sasindran Muthuvel has received Padma Shri award.. ❤🤝🇮🇳.. Very proud of you sir
@krishipalappan7948
@krishipalappan7948 10 ай бұрын
தரமென்ற சொல்லுக்கு குமாரு 💞❣️❣️❣️ தரத்தில தரம் 💞💞💞‌ மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 👏🤔🤔
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி நண்பரே
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 10 ай бұрын
Kumar anna superb episode 👍👍 Big thanks to நகுலன், விஜய்,ஜெகன், லாரன்ஸ் all annas🙏. Anna png ல நீங்க meet பண்ண எல்லா higher authorities பார்த்த போது சந்தோசமாக இருந்தது 😊. Mt Hegan ல உங்களுக்கு கொடுத்த VIP வரவேற்பு 👌👌👌 ஆகஸ்ட் 15th super ஆ celebrate பண்ணிட்டீங்க 🎉🎉🎉 *திருக்குறள் translation to tok pisin language high light na Thank you so much அண்ணா for exploring PNG😊
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks thambi
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 10 ай бұрын
Anna I am Sangeetha from Coimbatore
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 10 ай бұрын
05:39 சசீந்தரன் அய்யாவுக்கும் அவர்களின் தமிழுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏திருமதி சசீந்திரன் அவர்கள் கூறியது போல் அனைவரும் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பேணி பாதுகாத்தல் வேண்டும்🎉
@umamarimunikumarm9414
@umamarimunikumarm9414 10 ай бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமிதம் தமிழர்களைப் பார்த்ததில் சந்தோசம் இன்னும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை காண்பிக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤அண்ணா...
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி தம்பி
@yamahamurugan5682
@yamahamurugan5682 10 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@danielrajendran9882
@danielrajendran9882 10 ай бұрын
Back packer க்கு வாழ்த்துகள்..தொடரட்டும் பயணம்..பயணங்கள் முடிவதில்லை....
@NazimME
@NazimME 10 ай бұрын
My name is Nazim, from India kerala ( Palakkad), working here in Qatar. Hats off sir Ifor your simplicity. Waiting for the upcoming exciting episodes
@bastiananthony3392
@bastiananthony3392 10 ай бұрын
கவர்னரை சந்தித்து காண்பித்தமைக்கு நன்றி. கவர்னரை சந்திக்க உதவிபுரிந்தவர்களுக்கும் மற்ற மாநிலத்தில் மாலை போட்டு வரவேற்பு கொடுத்தவர்களுக்கும் நன்றி. கலக்குகிறீங்க குமாரு! காணொளிக்கு நன்றி.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@monikasubramani3660
@monikasubramani3660 9 ай бұрын
HI laurance sir happy to see settled in png in good position as a tamilan congrates
@user-ci6le2df2z
@user-ci6le2df2z 9 ай бұрын
Hi kumar...i feel like im travelling with u...i proud to see tamilians in all over the world that too in high position..im educated but i cant move now to go explore even local places cirrently im a homemaker but now i feel like travelling and watching places u r lively person.
@naveenj4281
@naveenj4281 10 ай бұрын
Super bro இதுதான் அருமையான பதிவு அண்ணா Papua New Guinea வில் உங்களுக்கு உதவிய லாரன்ஸ் அண்ணாருடைய குடும்பத்திற்க்கும் நகுலன் அண்ணா அவருடைய குடும்பத்திற்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல இந்த எபிசோட் தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று குமார் அண்ணா ஏனென்றால் இதுபோன்ற உதவும் உள்ளங்கள் கிடைப்பது அரிதும் அரிது அதுவும் இரண்டு மாகாணத்தின் கவர்ணரை யாருமே அறிமுகப்படுத்த மாட்டார்கள் அவர்களால் உங்களை அறிமுக படுத்தியது மிகவும் பெரிய மனசு அவர்களுக்கு 🙏🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@pankajavallirajagopal4720
@pankajavallirajagopal4720 10 ай бұрын
Their love for tamil and tamil culture make me happy.
@A.S.SaravananSaravanan
@A.S.SaravananSaravanan 10 ай бұрын
This episode very super ,Kumar nice tuch
@user-is1xi1nk1f
@user-is1xi1nk1f 10 ай бұрын
ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே.
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 10 ай бұрын
Dear Mr. Kumar, Really, you showed our Indians in this country. Not only that, I was surprised our Tamil peoples and Indians there celebrating our Independence Day along with the local people. Hats up. My Best Wishes to you. PPK RAO
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks sir
@murthy8929
@murthy8929 10 ай бұрын
போகும் இடமெல்லாம் நம் தமிழ் உறவுகளை கண்டதும் உடல் சிலிர்த்தது வாழ்த்துக்கள் குமார்
@jayaseeil4511
@jayaseeil4511 10 ай бұрын
Super anna 👍 verry proud of you anna❤niga illana ithula engaluku therinji irukathu your realy great anna thank u🥰 thank you so much anna
@saravananm2977
@saravananm2977 10 ай бұрын
Arumaiyaana..episode Kumaru.... happy....
@tamilko1000
@tamilko1000 10 ай бұрын
மிக அருமை நம் தமிழ் பேசும் Governor. Excellent and you interview him as 1st தமிழ் மகன் இந்தியாவில் இருந்து சென்ற தமிழ் மகன் குமார் 👍🏻. மேலும் அங்கு சென்று வந்த மீண்பிடி கிராமங்கள் மற்றும் அந்த மக்கள் மிகவும் அருமை. Kumar we are really happy about by see those people celebrate you and your travel journey around the world. வாழ்க வளமுடன். தமிழ்க்கோ Singapore
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 10 ай бұрын
குமாருக்கு வாழ்த்துகள் உலக தமிர்களைசந்தித்து அந்நாட்டில் நம்மக்களின்வாழ்க்கைதரத்தையும் அவர்களின் நாட்டுபற்றையும்அழகாக படம்பிடித்திர்கள் சுப்பர் குமார்🎉
@arunanarunan1206
@arunanarunan1206 10 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா கவர்னர் பார்த்து மற்றும் இங்குள்ள தமிழ் மக்களும் வாழ்த்துகள்
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 10 ай бұрын
Great kumar, apart from being a youtuber, you have also become an ambassador of culture, goodwill and root chaser.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna
@neelamegangovindarajalu496
@neelamegangovindarajalu496 10 ай бұрын
திரு.சுசீந்திரன் அவர்களின் ஊர் சிவகாசி.
@kumara4247
@kumara4247 10 ай бұрын
❤கலக்கிவிட்டீர்கள் குமார்...வாழ்த்துக்கள்....சிறப்பான காணொளிபகுதி...👍மகிழ்சி. பாதுகாப்பாக பயணிக்கவும்.
@gpsivakumar222
@gpsivakumar222 10 ай бұрын
❤ தமிழர்களின் சேவை பாராட்டுக்குரியது 🎉🎉🎉 அருமை 👍👍👍
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 10 ай бұрын
Super video.. Nice sharing 🤗❤😊
@Magizhchi-Prabakaran.
@Magizhchi-Prabakaran. 10 ай бұрын
அந்த மேகங்கள் பேரழகு ❤❤ அருமை தலைவா,,,
@GSumathi
@GSumathi 10 ай бұрын
அருமை அருமை குமார். பெரிய சாதனைதான் குமார். மாகான கவர்னர் மற்றும் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன். தமிழன்டா என்பதில் எப்போதும் பெருமை , கர்வம்.
@subanatarajan3661
@subanatarajan3661 10 ай бұрын
Shri sasindran sir from my city SIVAKASI 🎉
@dhanusri7181
@dhanusri7181 10 ай бұрын
All the best Kumar sir
@dr.paramasivamshanmugam581
@dr.paramasivamshanmugam581 10 ай бұрын
Bro, இந்தியா வடகிழக்கு மாநிலங்கள் இப்போவும் இப்படி தான் உள்ளது
@loveindia3948
@loveindia3948 6 ай бұрын
Very thankful to you brother ❤ congratulations to you for showing defferent countries with tamil
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 10 ай бұрын
வாழ்க வளமுடன். இந்த பெரிய பதவிகளில் இருந்தும் பந்தா இல்லாமல் பேசியது மிகவும் மகிழ்ச்சி. அவர்களும் குடும்பத்தாரோடு நல்ல ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.
@ramsram373
@ramsram373 10 ай бұрын
இதே மாதிரி நியூஸ் கொடுங்கள் குமார் அருமையாக உள்ளது
@ravichandiranva8717
@ravichandiranva8717 10 ай бұрын
Well done Kumar, great to be with Governor as well as the High commissioner on 15 th August.Tamils in New Guinea is rather news to me,that to, in top position in government.Many news about the country are enriching.Good ,super,God bless you!
@enfeildkamal1196
@enfeildkamal1196 10 ай бұрын
குமார் அண்ணா சொல்ல வார்த்தை இல்லை… விரைவில் உங்களை சந்திக்க விரும்புகிறேன்… ❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி தம்பி
@saravananm4234
@saravananm4234 10 ай бұрын
குமார் சுப்பர் வாழ்த்துக்கள்
@gvbalajee
@gvbalajee 10 ай бұрын
9:28 great kumar you have met governor and diplomatic
@sahayajohnson
@sahayajohnson 10 ай бұрын
இந்த காணொளி மூலம் தமிழர்கள் அங்கு இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது உங்களுக்கு உதவிய லாரன்ஸ் அண்ணாவிற்கு நன்றிகள் இந்த காணொளி மூலம் அந்த நாட்டை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது அதற்கும் மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி நண்பரே
@user-pr5mp2vg3r
@user-pr5mp2vg3r 10 ай бұрын
What a great movement this is SK god bless you
@pandianpandian4191
@pandianpandian4191 10 ай бұрын
A BEAUTIFUL COUNTRY🤩
@arunachalam9441
@arunachalam9441 10 ай бұрын
Sasindran sir வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...வாழ்க வளமுடன்....
@pandianvasanth5797
@pandianvasanth5797 10 ай бұрын
Realy a proud moment of 77th independence day with high commissioner speach.. thanks a lot.
@arunachalam9441
@arunachalam9441 10 ай бұрын
S. இன்பசேகர் sir. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்.
@dhanusri7181
@dhanusri7181 10 ай бұрын
Superb sir.
@globaz007
@globaz007 10 ай бұрын
வி.ஐ‌.பி. குமார் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்த நம் தமிழ் உறவுகளுக்கு நன்றி... கலக்கிட்டீங்க...😮 மாண்புமிகு குமார் அவர்களுக்கும் நன்றி...
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 10 ай бұрын
Feel very proud of your marvelous endeavours. God bless you
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 10 ай бұрын
மாபெரும் சபைதனிலே நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்! குமாரு!❤❤❤😂😂😂j. P. ஐயா
@vanithasundar9188
@vanithasundar9188 10 ай бұрын
அன்புடையீர். வணக்கம். சிறப்பான பதிவு.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 8 ай бұрын
Excellent 👍👌. Thank you Kumar.
@sweetsurya47
@sweetsurya47 10 ай бұрын
Finally meet sasidharan sir
@chandrashekarr9390
@chandrashekarr9390 10 ай бұрын
Lovely episode with you attending Indian Independence Celebrations in two locations. Guess in Papua New Guinea you have become a Tamil ambassador 😃 Great reception by the Tamils in welcoming you. Great going.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna
@manimarank144
@manimarank144 10 ай бұрын
Hon'ble Governor Tamil speech is super it's better than Stalin Tamil.than Sri high commissioner speech also very positive and powerful. Thanks.
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 10 ай бұрын
தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள். வாழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் எங்கள் கண்களுக்கு விருந்து.
@jayabalansp2754
@jayabalansp2754 6 ай бұрын
குமாரின் பப்புவா நியூ கினியா நிகழ்ச்சி அனைத்தும் அருமை.
@sarasvathilavina
@sarasvathilavina 2 күн бұрын
Wow wow wow wonderful invitation ❤❤❤❤❤❤❤ God bless you all 🎊🎊🎊🎊
@Siva-bq9ro
@Siva-bq9ro 10 ай бұрын
தமிழர் கவர்னராக இருப்பது ஐ கமிஷனர் தமிழர்களுக்கு மிகவும் பெறுமை வாழ்த்துக்கள்
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 10 ай бұрын
You have brought new heights to Tamil Toutuber fraternity for getting state honor and visiting Embassy and meeting Governor as a Guest ! Great happenings ! Love to see the royal welcome and the sights! I wish you to visit KAILASA ISLAND as first you tube and its First Man very soon!
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna for ur continuous feedback and support. Anna pls send kailasa location. Sure will visit
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 10 ай бұрын
​@@BackpackerKumar👌👍😊
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 ай бұрын
Kumar anna respect button💜
@AnanthSelvam-sd7kb
@AnanthSelvam-sd7kb 9 ай бұрын
Valga valamudan Kumar pro
@r.hariharan8673
@r.hariharan8673 10 ай бұрын
❤❤super anna 😊
@sarasvathilavina
@sarasvathilavina 2 күн бұрын
Wow wow wow wonderful sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you all happiness
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 10 ай бұрын
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது அண்ணா ❤🎉 மிக அருமை அண்ணா 🎉
@vctrvctr2271
@vctrvctr2271 10 ай бұрын
Very thrilled to.see your fabulous .Papaua New Guinea.episodes .and meeting Tamil.Governorand Tamil Ambassador and Tamil diaspora.Wishing you the very.best travel.Victor from Chennai.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@MrJosethoma
@MrJosethoma 9 ай бұрын
மகிழ்ச்சியாக உள்ளது..சிறப்பு சகோ
@ponnambalamagasthian5214
@ponnambalamagasthian5214 10 ай бұрын
The person who give garland at airport face is similar to the person face who accompanied you as bodyguard at fish market
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 10 ай бұрын
Actually it’s very very different but super ❤🎉 very different country PNG🙃
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 6 ай бұрын
தமிழ் கவர்னருக்கு வாழ்த்துக்கள்.அவர் இந்த உயரத்திற்கு வர அவர் எவ்வளவு உழைப்பை கொடுத்திருப்பார்.உழைப்பால் உயர்ந்தவன் தமிழர்.
@rajus9052
@rajus9052 10 ай бұрын
Super குமார். திண்டல் முருகன் துணை..
@viswanathanramasamy3240
@viswanathanramasamy3240 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அட்டகாசமான ஒரு நாள் வாழ்த்துக்கள் குமார் ❤❤❤❤❤❤❤❤❤
@varshniwoodarts576
@varshniwoodarts576 10 ай бұрын
Greetings to all Indian relations!
@user-ze3es9mf7u
@user-ze3es9mf7u 4 ай бұрын
🍁 Ur efforts hve gone high - Thamizukkum … Thamiz makkal .. great !
@karunakaran6466
@karunakaran6466 10 ай бұрын
Really you are hard work making good nature
@jiraiya6558
@jiraiya6558 10 ай бұрын
Wow super kumar anna 😍👏
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 34 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
This walk in Bangalore changed my view of India
23:37
Max Chernov
Рет қаралды 551 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН