🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: kzbin.info/www/bejne/d3_bf4Whj8iKo7c
@dhilpkumar1345 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@suryaprakash-xu3rf Жыл бұрын
Anna ....lots of information from urs🎉🎉🎉...... tons hatsoff to u brother❤❤❤....sema
@mkrider081 Жыл бұрын
ஓகே அண்ணா
@kssuriya88 Жыл бұрын
நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த CUBA நாடு மற்றும் மிக முக்கியமான நாடு இந்த நாட்டின் வரலாற்றை தேடி தேடி வழங்க வேண்டும். மற்றும் 50வது நாடாக அமைந்ததில் மிக்க நன்றி வாழ்த்துக்கள் அண்ணா. ❤❤❤❤
Captain விஜயகாந்த் சார் "கு ஒரு ஆழ்ந்த இரங்கல் "இறவன் நிழலில் ஆன்மா இளைப்பாரட்டும்😢😭🙏
@SurprisedArchery-fn6ey Жыл бұрын
😢😢
@arumugam-ok2lb Жыл бұрын
RIP Legend 💔
@Max07-x1l Жыл бұрын
Rip 😢
@vedavalliJeyaPrakash Жыл бұрын
Rip😭😭🇰🇼
@rameshchandran8189 Жыл бұрын
Rip
@gangaacircuits8240 Жыл бұрын
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்ல நினைத்தேன் ஆனால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு நமக்கு பெரிய இழப்பாக மாறிவிட்டது. நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதாபிமானம் உள்ள மாமனிதர். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
@bhagimedia Жыл бұрын
உங்க வீடியோ போதும் சகோ விசா, டூரிஸ்ட் கார்டு பயங்கர குழப்பமா இருக்கு❤ உங்கள் கூடவே பயணம் செய்வது போன்ற அனுபவமே அற்புதமான உணர்வை தருகிறது சகோ❤🙏 நன்றி
@Mblack-j7i Жыл бұрын
உங்க எபிசோட்லையே பிலிப்பைன்ஸ் சீரிஸ்க்கு அப்புறம் பனமா seris எனக்கு ரொம்ப பிடிச்சிருங்கு அந்த கடல் தீவுகள் அவ்வளு அழகு 😍
@seenusri1844 Жыл бұрын
எந்த தமிழ் utuber வீடியோலையும் என் தலைவனுக்கு இரங்கல் செய்தி பார்க்கும் போது தெரிகிறது என் தலைவனின் அன்பு 😥🙏🏻😥
@mohammedsarjoon19269 ай бұрын
பிடல் கெஸ்ட்ரோவின் நாடான கியூபா 🇨🇺 ரொம்ப நாளா Communist நாட்டைப் பார்க்க ஆவலாயிருந்தேன். இன்று நிறைவேறி விட்டது வாத்தியாரே. ஆயிரம் தடைகள் வந்தாலும் அசால்ட்டா தகர்த்தெறிந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் மீது என்றும் உண்டு வாத்தியாரே.
@Deenm.-eh2tx Жыл бұрын
குமாரு வந்து வாயுள்ள புள்ள.அது எங்கே போனாலும் பொழச்சுக்கும்.வாழ்த்துகள் Bro.
@krmziaudeen8854 Жыл бұрын
இரவில் முன்,பின் தெரியாத ஊரில் தனியாக நடந்து போக தனி தைரியம் வேணும் குமாரு.😮
@Mblack-j7i Жыл бұрын
@@amarnathamarnath7894அந்த நாய் அந்த ஊர்ல ஒரு பொண்ணு Guide வச்சிருந்தான் 😏😏
@treatseaweed Жыл бұрын
குருட்டு தைரியம்
@ratnakumarparameswary896 Жыл бұрын
Om😳
@MS-xn3ek Жыл бұрын
Adhuku oru kuruttu thanamana muttal thanam venum, oru murattu thanamana budhisalithanam venum! kalakkunga. kadavul irukkaan komaru.
@tamilko1000 Жыл бұрын
ஆஹா.. Cuba பயணம் ஆரம்பம்பமே thrill...take care of yourself brother. நீங்கள் எங்களுக்கு முக்கியம்.... waiting for next episode to know what happened 😮 தமிழ்க்கோ Singapore
குமார் தம்பி சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉உங்கள் பேசும் வார்த்தைகள்.. சூப்பரோ சூப்பர் வாத்தியார்🎉🎉🎉🎉
@saravananm2977 Жыл бұрын
Finally great escape Kumaru😮
@manikesavan-31405 ай бұрын
அருமை யான பதிவு நன்றி
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
விமானத்தை விட்டு வெளியே வந்ததும் சிவப்பு வண்ணம் விமான நிலையம் எங்கும் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவோரா அவர்க ளுக்கு செவ்வணக்கங்கள் 🌷🌷🌷🌷🌷🌷🌷
@dhandayudhabaninagarajan7556 Жыл бұрын
மன்னிக்கவும் சகோ கியூபா நாசாம் பன்னாதே பெடில்காஸ்ட்ரோ தான்
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
@@dhandayudhabaninagarajan7556 நீங்கள் சொல்வது சரி என்றால் நானும் தெரிந்து கொள்ள தரவுகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கள் அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் பொருனாதார தடைகளை சொல்கிறீர்கனா
@arunanarunan1206 Жыл бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடங்கள் புதிய இடம் கியூபா சூப்பர் வாழ்த்துக்கள் 🎉
@kgsm.0 Жыл бұрын
41:49 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mogandass9229 Жыл бұрын
Captain Vijaykanth eranthutaru bro......avar athma santhi adaiya...ellam valla iraivanai pirathikiren😢😢😢🙏🙏Rest in peace captain avargaley😭😭🇲🇾♥️♥️
@ajithkumarsekar306 Жыл бұрын
கியூபா கம்யூனிஸ்டுகளின் பிறப்பிடங்களில் ஒன்னு கம்யூனிசத்தை பின்பற்றும்,நாடுகளின் தரத்தை காண ஆவலாக"உள்ளேன் .இந்த தொடரில் மிகவும்,எதிர்பார்த்த நாடு எனக்கு இது சகோ
@suryaprakash-xu3rf Жыл бұрын
Anna ....lots of information from urs🎉🎉🎉...... tons hatsoff to u brother❤❤❤....sema
@Ash_user Жыл бұрын
Way to goo my man !
@Adv.P.Loganathan Жыл бұрын
This video is so special simply because it has helped us to learn the nuances of visa related formalities of Cuba besides the benefits about tourists using American visa.. Proud of you young man. God bless you
@imthathullahimthathullah8706 Жыл бұрын
பனாமா மிக அற்புதமாக இருந்தது.
@vijayakumarvijayakumar8036 Жыл бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐
@beamng-drivenation6952 Жыл бұрын
Excited bro on CUBA .....Feel like am visiting the countries
@Poojakirsh Жыл бұрын
அண்ணா நீங்க மிகவும் தைரியமான ஆளு தான்❤.. உங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு நான் எப்படி எல்லாம் இருக்கும்னு நினைச்சா அப்படி எல்லாம் இருக்கீங்க be safe ah iruga anna...
@rameshn2250 Жыл бұрын
கலக்குங்க வாத்தியாரே❤❤
@gvbalajee Жыл бұрын
Congratulations for Cuba 🇨🇺 series
@mallaiyant9717 Жыл бұрын
Exellent your video super kumarana. Erode singamthan neenga valthukal
நான் அதிகம் எதிர் பார்த்த நாடு.. கியூபா பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆசை.. அந்த ஆசை உங்களின் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அண்ணா.. உங்களுடைய 50 வது நாடு வாழ்த்துக்கள் அண்ணா...
@StalinPandiyan Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார்.... உங்கள் பயணம் பாதுகாப்பாக தொடர வாழ்த்துக்கள்
@RAJAKUMARS-d6n Жыл бұрын
CONGRATS ANNA FOR 50th country
@sangeethaarputharaj7662 Жыл бұрын
Congrats for your 50th country anna🎉🎉🎉
@sakthisaishritha6450 Жыл бұрын
எதையும் முன் ஏற்பாடாக செய்யாமல் போகிறபோக்கில் நடக்கட்டும் என்று இருப்பது தைரியம்தான். வாழ்த்துக்கள்.
@Ramkanagaraj Жыл бұрын
நீண்ட கால கனவு நனவானது நன்றி 🙏 அண்ணா வாழ்த்துக்கள் ❤️💐👍
@udhayanithir9254 Жыл бұрын
Video super bro Cuba la sambavam erukum poola
@mamundiv3851 Жыл бұрын
Congratulations for Series - 6 Mr.Kumar... Cuba Series Starting'a Semma twist and Thrilling Brother, Be Safe in Airport upto Morning and then travel to Inside the City that's Safe Bro... தெரியாத நாட்டில் இரவிலும் தைரியமாக செல்லும் துணிச்சல் நம்ம குமார்'க்கு மட்டுமே உண்டு... Well Done.. Advance Congrats to Successfully Completed Season 6... Vera Mari Vera Maari....👍👍👍👏👏👏🤝🤝🤝💐💐💐💐
@easytamilpoojas Жыл бұрын
குமார் பயணம் நலமாக அமைய நல் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tourandtour6191 Жыл бұрын
We all miss you vijayaganth sir rip😭😭😭💔💔💔
@VinothHari-e8s Жыл бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@krishkavathi Жыл бұрын
வாழ்த்துக்கள் 50th country
@paulmanohar1702 Жыл бұрын
Super Travel experience Kumar as usual. Congratulations for 300K Subscribers, 50 Country Golden Jubilee & 25 the Country Silver Jubilee in KZbin Thambi
@balasubramaniamveluppillai660 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன் நன்றி குமார்.👍👌
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 🤙🤙🤙
@Rameshkumar7 Жыл бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@navaneethakrishnan.rnavane2053 Жыл бұрын
புரட்சிக் கலைஞரின் இழப்பு இந்த வீடியோவை கொண்டாட மனம் மறுக்கிறது.....எங்களை மன்னித்து விடு தலைவா....வ்
@yesurajyesuraj280 Жыл бұрын
தைரியமா இருங்க குமார் இறைவன் உங்களோடு இருப்பார்.உங்க பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்...🎉
@MuthuSon-h6r2 ай бұрын
🎉🎉🎉வணக்கம் வாழ்த்துக்கள்
@bastiananthony3392 Жыл бұрын
கலங்காத குமாரு கியுபாவில் கலங்கி தவிக்கிறார். கியுபா பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி.
@spartacus1945 Жыл бұрын
பாவபட்ட மக்களின் வாழ்க்கையும்😢 ஒரு சில நபரின் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட பெடேல் காஸ்ட்ரோ வாழ்கை வரலாறும்,😢 ரஷ்யா n அமெரிக்காவால் சுயநலத்திருக்காக கைவிட பட்ட நாடு உலக மக்கள் அறிய வேண்டிய நாடு கியூபா 😢😢 உலக நாடுகள் அனைத்தும் உதவ வேண்டிய நாடு பாவம் மக்கள் இவர்கள் 😢😢 படும்வேதனை விட இந்திய மக்கள் 10 மடங்கு நல்லதான் இருகாங்க
@ravindrakumara. Жыл бұрын
Very interesting; thrilled 😮;
@ekambaramunusamy2364 Жыл бұрын
காலர் வைத்த T சர்ட் உங்களுக்கு அருமை சூப்பர் நன்றி🙏💕
@divakarlankan Жыл бұрын
சகல விளக்கஙகளும் தரமாக சொல்லுவீங்க அது வேறு யாராலும் முடியாது.👍 Superbb Annan❤
Thank you Kumar. Ive become addicted to your lovely videos
@JayaLakshmi-kv3xuАй бұрын
Super Kumar unga video ellam very good resentatha unga channel watch pantra very simple and honest God bless you 👌👌💯🙏🙋♀️
@emeldachristy1223 Жыл бұрын
First comment 😄 good luck keep it up hats off
@bhuvanaramesh6510 Жыл бұрын
Anna Please upload the videos soon!! Waiting !! But sema bold na nega vera level 😢 Seekro neraya podunga na pathuten
@gavoussaliasenthilkumar8827 Жыл бұрын
New terminal in Trichy airport.
@rajendranbluemount6865 Жыл бұрын
Hi bro. Take care. We r waiting for next episode. 💐💐💐
@antonjano11 ай бұрын
I really admire and appreciate your courage Brother. You're great.
@shiv058849 Жыл бұрын
Try getting the fridge magnet in the city rather than in the airport ... better idea would be to get it on the 1st day when you land
@ragawannair6022 ай бұрын
Brother today' i fly to Australia I also your tube subscription
@bhuvanaramesh6510 Жыл бұрын
Congrats for 300 k sub anna Seeekro 3m varum 😊 congrats
@anuradharavikumar9390 Жыл бұрын
Hi brother, good info. Thrilling experience. 😢👍
@murugananthananth6005 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார் அண்ணா 💐
@UchihaSarath Жыл бұрын
Congrats for half Century ❤🎉🎉🎉
@dhamayanthy Жыл бұрын
Shouldn't come out of the airport in the midnight and especially like Cuba Country... and particularly, if don't have sim card. Everywhere people are good but in a new Country and travelling alone... Precaution is always better than stump into any problem... Your family & we are all pray for your safe journey! Take care Kumar!
@varatharajansethuraman9243 Жыл бұрын
Super ji , very entertainment , feel like i am narrating
@chandrashekarr9390 Жыл бұрын
Cuba has started with a confusion. Nevertheless your long experience in travel will make this trip also memorable. Best wishes
@gvbalajee Жыл бұрын
41:44 excellent kumar just escape from bus driver
@NarayanaMoorthy-cw5ek Жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். எல்லாம் நல்லபடியாகவே அமையும் நண்பரே.
@ulaganathanramasamy6850 Жыл бұрын
Kumar kanna🎉 take care. Enjoy dear🎉
@MMEENA-y3v Жыл бұрын
💐 வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய 50th country 👏
@lakshmanasamy85 Жыл бұрын
Vanakam Kumar 🙏🙏🙏🙏
@pankajavallirajagopal4720 Жыл бұрын
Very useful information sir
@shekariob Жыл бұрын
Fantastic explanation
@RamMV Жыл бұрын
You are doing great videos. Only one thing I suggest is to use mic so that you dont have to shout. I understand that audio and video editing will take more time but for the benefit of future travelers for not disturbing the locals during filming will be appreciable. we are seeing many vloggers from india and even tamilnadu who lower their voice according to the surroundings. This is purely my opinion. Thanks in advance
@gavoussaliasenthilkumar8827 Жыл бұрын
Bangalore airport terminal 2 received special prize in 2023.
@Ronaldogiri Жыл бұрын
Excited for cuba 🎉
@sattursenthil Жыл бұрын
Congratulations for 300k subscribers anna.🎉🎉🎉
@vimalsjourney Жыл бұрын
Kadaicila semma twist aa mudinchuruchchu 😮 😂 be safe bro
@mohankrishnan3480 Жыл бұрын
தம்பி குமாரு நமது தோழர் பிடல் கேஸ்ட்ரோ வின் கல்லறைக்கு சென்று வீர வணக்கம் செலுத்துங்கள். நன்றி.
@sbrmay199910 ай бұрын
Nice & Entertaining Video. Thanks
@gvbalajee Жыл бұрын
3:23 kumar superb green t-shirt
@MohanRaj-im1xu Жыл бұрын
Payama eruku bro😮😮 😮 safe aha erukigala bro
@chandrupavi3379 Жыл бұрын
Super bro welcome cuba🎉🎉
@rimdeen5416 Жыл бұрын
WELCOME BRO
@Tamizhanda- Жыл бұрын
Cuba series arambamae amarkalama....iruku...adhuvum Kumar aa poi ematha mudiyumaaa...nangalae apovae apdi ipo solava venum... Kumar bro unga mind voice moneya paathu paathu save panni travel panna Ivan enakae viboothi adika patha la ne.....nice bro safety must....waiting for next episode
@nithinmk4892 Жыл бұрын
Pls safe carefull bro
@Devan97 Жыл бұрын
Wait for experience Cuba 🇨🇺 with kumar Anna 😍😍 Hola 🎉
@BTSFANBOY. Жыл бұрын
Kumar anna respect button💜💜
@antony2250 Жыл бұрын
Congratulations Kumar on 300k subscribers
@rohiaathi1031 Жыл бұрын
Hi!Anna.My comment is first comment in this video.2 vaarama unga video mattumthan parthuttu iruken anna.Ellame super anna
@cbalaji83 Жыл бұрын
Hi Kumar. Your videos are amazing. I have just one additional information here. You don't need transit visa for transiting through Amsterdam. So, if your destination is serviced by KLM, you can travel without transit visa.
@KavithaPrakash-i3e Жыл бұрын
Hi sir..Cuba episode 1 was thrilling and exciting with twists and turns n ur journey...waiting for ur nxt episode sir