நேர்மையான பதிவு ரஹீம் பாய்... டெல்லி பார்ப்பனிய அரசு எப்போதுமே தமிழர்கள சுதந்திரமாக இருக்க விரும்பமாட்டார்கள்...பெரியாரும் .. பிரபாகரனும் இதைதான் சொன்னார்கள்
@lakshmananeswaramoorthi88912 жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் ஒரு தமிழன் என்ற பெயரில்
@hutchconnect68152 жыл бұрын
தடா ரஹீம் என்றன்றும் என் முளு ஆதரவு நான் பிறப்பால் தமிழன்
@ungoppanmavan2 жыл бұрын
Tamizhan nu scene podriye mothalla tamizhla ozhunga type pannu da 😂
@hutchconnect68152 жыл бұрын
@@ungoppanmavan தம்பி உன்னை மாதிரி தமிங்கிழம் எனக்கு எழுத தெரியாது உன்னை மாதிரி கலப்பில் பிறந்தவன் நான் அல்ல அதனால் தான் தமிழில் எழுதுகிறேன்
@hutchconnect68152 жыл бұрын
@@ungoppanmavan ஓ......ஓ.....பூணூலா நீ அதான் இப்படி
@ranganathanranganathan85102 жыл бұрын
இந்தியத்தை எப்பெழதும் நம்பக்கூடாது இந்திய தமிழர்கள் உட்பட!
@saravanantrichy5362 жыл бұрын
நாண்டுகிட்டு சாகுடா...
@nathantmail91912 жыл бұрын
உன்மை
@swissthamilfox2 жыл бұрын
100% உண்மை. நன்றி ரஹீம் சகோதரா.
@jeevanandan73412 жыл бұрын
பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்து தனிநாடாக லாம். பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ் தான் பிரிய ஆதரவு அளிக்கலாம். சீனாவில் இருந்து திபெத் பிரிய ஆதரவு அளிக்கலாம். பாலஸ்தீனம் சுதந்திர நாடாக ஆதரவு அளிக்க லாம். அதைப் பார்த்து இந்தியா பிரிந்து விடாது. ஆனால் இலங்கையில் இருந்து ஈழம் பிரிந்து விட்டால் மட்டும் இந்தியா பிரிந்து விடும் என்பதெல்லாம் தமிழின விரோதிஙளுடைய கட்டுக்கதை. இந்திய ஒற்றுமைக்கு ஆப்படிப்பதே வட இந்திய இந்தி இனவெறி ஆரிய அரசியல் வாதிகள்தான். இந்தியாவின் மாநில மக்களிடையே விரோதத்தை விதைத்து வளர்த்து அதன்மூலம் இந்திய ஒற்றுமையை காப்பாற்றி விடலாம் என்ற தவறான சிந்தனை போக்கே இந்தியா தனித்தனியாக பிரிய காரணமாகப் போகிறது. இப்போதே இந்தியா ஒரு நாடாக இருக்கிறது அவ்வளவுதான் ஆனால் இந்தியாவுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர்களால். இந்தியாவை ஒரு நாடாக கட்டிக் காக்க முடியாது ஆனால் இலங்கை யை கட்டிக் காப்பேன் என்று புறப்பட்டூவிட்டார்கள். இந்தியாவில் உள்ள மக்கள் தங்களை இந்தியர்களாகத்தான் நினைத்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் விஷ விதையை தூவி க் கொண்டு இருப்பவர்களே இவர்கள்தான். வட இந்தியர்களுக்கு தென் இந்தியாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை. வட இந்தியாவை வளர வைக்க முடியவில்லை. இதனால் ஒன்றுக்கொன்று முரண்பாட்டோடு மாநிலங்கள் இருந்தால் இந்தியாவை கட்டிக் காத்து விடலாம் என்று நினக்கிறார்கள் . இலங்கையில் தமிழர்களை இன அழைப்பிற்கு துணை நின்று சீனாவை இந்தியாவின் அருகில் குடி வைத்ததே இந்த தவறான சிந்தனை யுடைய இந்திய ஆட்சியாளர்கள் தான். இப்போது தென்இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை கொண்டுவந்ததே இந்தி இனவெறி ஆரிய ஆட்சியாளர்கள் தான்.
@ahmedsabith41572 жыл бұрын
இந்திய டெல்லி அரசு பார்ப்பனியர்கள் மார்வாடி பனியாக்களுக்காக நடப்பது சகோ டெல்லிகாரன் எப்போதுமே தமிழர்களை சுதந்திரமாக இருக்க மாட்டான்... பங்கலாதேஷ் விடுதலைக்கு உதவியது பங்கலாதேஷியர்கள் மீது உள்ள பாசம் எல்லாம் இல்ல .. பாக்கிஸ்தான் மீது உள்ள வெறுப்புதான் .. வடநாட்டுகாரன் தமிழர்களை பொருளாதாற்திக்கு மட்டும் பயன்படுத்தி கொள்வான் .. பாக்கிஸ்தான் பிரச்சினை மட்டும் தான் பார்ப்பான்.. தமிழர்கள் அவனுக்கு இழிவானவர்களே...
@chandrakumar95342 жыл бұрын
Elam 2025 amainthethirum
@aishuaishu81162 жыл бұрын
மிக மிக சரியான கருத்து👌 அதை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்
@avsbro29422 жыл бұрын
நீங்கள். இந்தியா. வெளியறவு. கொள்கை. பற்றி. உங்கள். கருத்து. சரி
@sulthankom73322 жыл бұрын
தடா ரஹீம் அவர்களின் நேர்காணல் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
@uravaavoom29722 жыл бұрын
கிருபன் தப்பவில்லை..இந்தியா செட்டப்பண்னி தப்பிக்கவைத்தது..அங்கே போன கிருபன் முன்னுக்கு பின் முரணாக பேசியதும் தலைமை விழித்துக்கொண்டது.. கிருபன் போனதே மாத்தையாவிடம் இந்தியாவின் திட்டத்தை விளக்கவே..
@sivanesanramdas57702 жыл бұрын
அருமையான பதிவு வெளியுறவு கொள்ளகை குறித்து விளக்கம்,
Rahim brings lot of other views in broader way.Great points
@ramkumar-lc1st2 жыл бұрын
Excellent views, very correct about India's foreign policy,
@tamilentdr.v.r.p75142 жыл бұрын
அது தான் சரி
@krishnakumarduraisamy41112 жыл бұрын
நான் உறுதியாக சொல்கிறேன் நீங்க திமுக கூட்டணி தான்
@roshanrajan32792 жыл бұрын
Anna Rahim your knowledge about Tamil Eelam Tamils & Indian foreign policy is unbelievable. Our struggle will continue ....
@CaesarT9732 жыл бұрын
Vanakam 🦚🌦 Thank you for sharing 🙏🏿
@1gurusamy2 жыл бұрын
He is just like another great Niraj david! Greatest info!
@piscessiva2 жыл бұрын
4:48 - EPRLF Pathmanabha was murdered on Jun-1990. Whereas the movie Arangetra Velai was released on Jan-1990. Did Pirai Sudan time travel and then write the lyrics - "Gundu Onnu Vachirukken"? :)
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
உங்களுடைய கருத்து தப்பு பாய். ஈழத்திலிருந்து (முழு இலங்கையை ஈழம் என்று சொல்வதும் உண்டு) தமிழ் ஈழம் பிரிந்தால், இந்தியாவிலிருந்து தமிழ் நாடு பிரிந்து விடும் என்பது அபத்தம். அங்கே (இலங்கையில்) பிரிவினை எண்ணம் தோன்றி,அதற்க்கான போராட்டமும் (ஆயுதப் போர்) நடந்ததற்கு, ஆயரம் காரணங்கள் இருக்கின்றது. இங்கே, இந்தியாவிலிருந்து, தமிழ் நாடு பிரிவதற்கு ஒரு காரணம் கூட இல்லை. எங்களுக்கு வேண்டிய தெல்லாம்,இந்திய அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யாமல், மாநில அரசுக்குரிய அதிகாரங்கள் எல்லாம் அப்படியே இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
@strlifevss68522 жыл бұрын
Super sir
@mansoormohammed9932 жыл бұрын
Super
@visvaananth8612 жыл бұрын
✌..🔥🌞🔥..
@sankaris66982 жыл бұрын
ரகீம்கிட்டநிறையவிசயம்இருக்கும்தொடர்ந்துபதிவிடவும்
@thiipan36852 жыл бұрын
சம பலமா ????? 😆😆EPRLF ஒட்டுக்குழ
@lakshminarayanansuper81822 жыл бұрын
சிரப்பு
@msmmsm80012 жыл бұрын
Vaalga thesiya thalaivar prabhakaran
@kssingamkssingam26252 жыл бұрын
அங்குள்ள முஸ்லீம்களும் விரும்பினார்கள்...,அந்த கருத்தையும் பதிவுசெய்யுங்கள்
@dinoselva93002 жыл бұрын
நெறியாளருக்கு அந்த நபரை 2:46 தெரியாது.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
இலங்கை அல்ல; ஈழம், அல்லது தமிழ் ஈழம். "இலங்கை, பிரபாகரன் தலைமையில் விடுதலை பெறவேண்டும்" எனபது சரியல்ல என்று இந்திய அரசு நினைப்பதாக தவறாகச் சொல்கின்றீர்கள்!
@kirubakarannallasamy93512 жыл бұрын
ஒரு சில விசயங்கள் சொல்கிறார்......மற்றபடி கதை விடுகிறார்..
@yasararafatha31392 жыл бұрын
Ellam crt daan You see aadhan series
@evozoroctic13692 жыл бұрын
@@yasararafatha3139 Don't Trust blindly
@evozoroctic13692 жыл бұрын
Unmai dha😂😂
@hemanathans38852 жыл бұрын
Third eye 👍🙏
@susilkumar65352 жыл бұрын
MGR gave 6 crores rupees to ltte leader brabhaharan that was main support to ltte brabhaharan also said in his interview we can watch this in the KZbin
@jegratnam16772 жыл бұрын
அண்ணா இப்படி eela போராட்டம் தெளிவாக தெரிந்த நபர் இப்ப தான் பார்கிறேன். India want to control the Shinhala government want to use Eelam people . It wasn't work out when LTTE was in power in Eelam. Short n sweet Eelam problems was created by India for own benefits. EELAM TAMILS r not stupid. They r very knowledgeable in politics
He is speaking from outside of Tamil Eelam. When I P K F was loosing battle in 1988-1989 check mate 1 2 3,operations, that time In Tamil nadu papers had headlines Prabakan was killed by Mathaiya. He (Rahim) is talking about 1990 -1991 . This also another trap by R A W. Because so many times they killed PRABAKARAN before 1989. IN 1992 Prabakaran came and talk on stage as jokes I still doubt I am alive or not.
@rubikashree25512 жыл бұрын
If he was alive where he is .
@54Mdmubarak Жыл бұрын
தடா ரஹீம் பாய் உடைய வார்த்தை அவருடைய பேச்சிலிருந்து அனைத்தும் உண்மை என்று உணரப்படுகிறது இவர் பொய் பேசாத மனிதர் என்று நான் நம்புகிறேன் இவரை ஒரு கட்சியினுடைய தலைமை ஏற்றது அ அவர்களுக்கு அதிர்ஷ்டம்
@adgaming60912 жыл бұрын
sinhala tamils ku ethiri india tamils ku drogi
@தயாநந்தன்தனிநாயகம்2 жыл бұрын
இந்தியாவின் ஆதரவு இல்லாமல் இலங்கையில் ஒன்றும் நடக்காது ஆனால் முதலில் இந்தியாவை இல்லாமல் ஆக்கி விட்டால் தனித் தனி நாடாக பிரித்துவிட்டால்??????????????? தமிழ் ஈழம் கிடைத்து விடும் இப்போது ஈழத் தமிழர்கள் உலகெங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள் அதற்கான ஏற்பாட்டை மிக விரைவில் செய்வார்கள்
@kishoremustafa82242 жыл бұрын
ஏன்டா நீங்க எல்லாம் முட்டாளாடா இந்தியா கூடஇலங்கைய ஈடு வச்சி பேசிகிறிங்க தூ
World's greatest organizations ltte and plot congrats
@தயாநந்தன்தனிநாயகம்2 жыл бұрын
இந்தியாவின் ஆதரவு இல்லாமல் இலங்கையில் ஒன்றும் நடக்காது ஆனால் முதலில் இந்தியாவை இல்லாமல் ஆக்கி விட்டால் தனித் தனி நாடாக பிரித்துவிட்டால்??????????????? தமிழ் ஈழம் கிடைத்து விடும் இப்போது ஈழத் தமிழர்கள் உலகெங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள் அதற்கான ஏற்பாட்டை மிக விரைவில் செய்வார்கள்
@abishekjohnson84642 жыл бұрын
பக்கத்து வீட்டுக்காக நாம் குடியிருக்கும் வீட்டை கொளுத்தும்கதை
@Celticwarriorsheamus075672 жыл бұрын
Poda punda enga india va onnumpudunga mudiyadhu 🇮🇳 ❤
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
தயானந்தன் தனிநாயகம். முதலில் நாம்,எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நமது தமிழ் ஈழத்தைப் பெறுவோம். அது ஒன்றே போதும். எவரிடமும் நாம் பகைமை பாராட்ட வேண்டாம். உலக நாடுகளின் அநுதாபத்தோடு,நாம் தமிழ் ஈழம் பெறுவது உறுதி. அவரவர் செய்த வினைக்கு, இன்று இல்லாவிட்டாலும், நாளை இயற்கை சரியான தண்டனை வழங்கும். இந்தியா,நமக்கு நட்பு நாடு. பகை நாடு அல்ல.