😢எல்லாவற்றையும்இப்ப இருப்பவர் கெடுத்து விட்டார்கள் சாதி ஒரு காரணம்
@heberjesudoss340Ай бұрын
நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா.... நிச்சயம் வரலாறு நினைவு கூறப்பட வேண்டும்.
@vijayaj8526Ай бұрын
Very much informative 😃 Praise God Jesus 🙏🙏
@jacobjacobjacob261122 күн бұрын
மிக முக்கியமான தகவலுக்கு நன்றி ஐயா
@lucasraja1458Ай бұрын
தேவனுக்கு மகிமை
@rsubramanian274219 күн бұрын
அருமை அருமை praise the lord
@AGNES-uc6teАй бұрын
CSI missionary மார்கம் என்பது தியாகதொடு ஊருவன ஓன்று இன்று அதன் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது....வேதனை அளிக்கிறது....ஊழியம் என்ற சொல் போய் இன்று நிறுவனம் என்று அழைக்கபடுகிறது
@wayoflifemission68Ай бұрын
உண்மைதான் !! இக்காட்சிகளின் சாட்சி இன்று நிலைத்தவறிவிட்டது. சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரி அழைப்பிற்குச் செவிக்கொடுத்து நான் போகிறேன் ... ஒருவரும் உதவிச் செய்வாரில்லை.
@devasangeetham8040Ай бұрын
💯 உண்மை சகோ 🙏. நானும் CSI சபையை சார்ந்தவன் தான்.. இன்று வியாபார ஸ்தலமாக மாற்ற பட்டுள்ளது.. அன்றைக்கு தியாகமும் அக்கரையும் உள்ள ஊழியர்கள் சேவை செய்தார்கள்.... இன்றைக்கு அது கேள்விகுறியே...
@Paul-to1phАй бұрын
@@wayoflifemission68 ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பும் மிஷனரிகளுக்கு பிச்சை வழங்குவதை CSI விசுவாசிகள் நிறுத்திவிட்டனர்.
@Paul-to1phАй бұрын
@@devasangeetham8040எல்லா சபைகளும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் மட்டுமே.
@Sundar-cp8lfАй бұрын
என்ன தியாகம் செய்தார்கள் இவர்களில் யாராவது மறைசாட்சியாக மரித்தார்கள்.. ஏமாத்றத தியாகம் என்கிறீங்க..
@PoopalanSamrajАй бұрын
தென்இந்தியதிருச்சபைபற்றிSuper message Congratulations. நன்றி
@PJMKumarАй бұрын
இப்போது நிலமை வேறு. திருடர்களின் கூட்டமாக மாறிவிட்டது
@murugasanmurugasan989116 күн бұрын
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
@@PoopalanSamraj இயேசுவின் விருப்பம் நிறைவேறவும் உலகம் இயேசுவை நம்பவும் செபிப்போம்.காண்க யோவா 10/16. 17/11 17/21--27.
@baskaranchinnappan4650Ай бұрын
Thank you
@stalinstalin8631Ай бұрын
Ave mariya ave mariya ave mariya
@ct42826Ай бұрын
பயனுள்ள வரலாற்றுத் தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.பயனுள்ள வரலாற்றுத் தகவல்களைத் தந்தமைக்கு நன்றி. இலங்கையின் வடமாகாணத்தில் பல இடங்களில் இந்த தென்னிந்திய திருச்சபையின் ஆலயங்கள் உள்ளன. தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண ஆதி எனது கீழே இவை இங்கே வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
@Dhana-r3p17 күн бұрын
11.46 முதல் இந்திய பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளாளன்விளையை சார்ந்தவர் ❤
@h.jebinsraj3167Ай бұрын
Praise the lord 🎉🎉🎉
@paranjothis172Ай бұрын
Wonderful message. Thankyou brother. God bless...
@michaelthatheu53238 күн бұрын
மனிதனால் உருவாக்கபட்ட சபை என்றும் நிலைப்பதில்லை இயேசுகிறிஸ்து உருவாக்கிய திருச்சபை என்றும் நிலைத்திருக்கும் இன்றய சபைகள் எப்படி இருக்கிறது என்பதை உலகமே அறிந்திருக்கிறது
@franklinkarunakaran582929 күн бұрын
Praise the lord. Prayers.
@FAITHREVIVALMINISTRYCOSPELАй бұрын
Jesus Christ ❤❤❤🎉🎉🎉
@mahimaidass4060Ай бұрын
Thank you for the information
@knowmore166225 күн бұрын
ஆக இந்த சபையை இயேசு உருவாக்க வில்லை என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்...😄😄😄
@femministries988623 күн бұрын
எப்படி இயேசுவே நேரடியாக வந்து சபையை ஆரம்பித்து தருவாரா சகோ
@anehemiahpanneerselvam3359Ай бұрын
நாம் அனைவரும் missionary's செய்த அர்ப்பணிப்புகளை மனதில் வைத்து ஒரு மனப்பட்டு செயல் பட வேண்டும்
@விடியல்-ட6ஞАй бұрын
ஆம். ஒரே ஆயன் ( பேதுரு என்ற போப்பாண்டவர்) ஒரே மந்தை (ஒரே திருச்சபை கத்தோலிக்க) இதுவே இயேசுவின் விருப்பம். காண்க யோவா 10/16. அதற்காக இயேசு செபித்தது காண்க யோவா 17/11. ஆயிரகணக்கில் சபைகள் இருப்பதால் உலகம் இயேசுவை நம்பவில்லை காண்க யோவா 17/11 21--23. (விமர்சனங்கள் தேவை)
@senthilkumarcr6381Ай бұрын
Great Sir, Now the days all individuals churches are required to be under one missionary. Please
@romancatholic958123 күн бұрын
Proud to be a Catholic ❤❤❤Ave Maria praise the Lord..Csi ku enda velankanni churcha kaatringa 😂 protestants ku historyah 😢
@ramans593821 күн бұрын
Wherever what may be the divisions among the people. for various reasons still exist should be avoided in missionary work,
@RavichadranRАй бұрын
Glory to Jesus
@solomonraj7007Ай бұрын
Praise The Lord. Dear brother in Christ, really it's a good work. May God bless you for all your efforts taken for the kingdom of God. Eva.solomon raj.
@philominrajaraja2433Ай бұрын
இயேசு ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்ட பேதுரு ( பாறை) மேல் கட்டிய ஒரே திருச்சபை ரோமன் கத்தோலிக்க திருச்சபை இதிலிருந்து மார்ட்டீன் லூதரால் பிரிந்த சபை இதிலிருந்து இன்று 50,000 சபைகள் பிரிந்து இருக்கிறது. இதுவே பிரிவினை சபைகள்.
@விடியல்-ட6ஞАй бұрын
இப்படிப்பட்ட பிரிவினை சபைகளால் உலகம் இயேசுவை நம்பவில்லை காண்க யோவா 17/21--23.
@martinarockiaraj1686Ай бұрын
உண்மை
@விடியல்-ட6ஞАй бұрын
பிரிவினை சபைகள் உருவாக காரணகர்த்தாக்கள் 1.மார்டின் லுத்தர் என்ற அருட்பணியாளர். அவரின் குறிக்கோள் காதலித்த கன்னியாஸ்திரி யை திருமணம் செய்வது. அதற்காக வெளிப்படையாக திருச்சபையின் தவறுகளை சாதகமாக்கிக் கொண்டார். அவரது கொள்கை விவிலியமும் விசுவாசமும் மட்டுமே போதும். அதிலிருந்து பற்பல புதுபுதுசபைகள் காளானை போல் முளைக்கத் தொடங்கின. 2 .இங்கிலாந்து அரசன் எட்டாம் கென்றி இவரது குறிக்கோள் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2 ஆம் திருமணம் செய்ய வேண்டும். அதற்காக ஆங்கிலிக்கன் என்ற பெயரில் சபையை உருவாக்கினார். பின்னர் இங்கிலாந்து முழுவதும் இருந்த அனைத்து கத்தோலிக்க ஆலயங்களையும் போப்பாண்டவரின் தலைமையில் இருந்து எடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பின்னர் நமது நாட்டிலும் வேகமாக பரப்பினார். 1947ல் வெளிநாட்டினர் இந்கிருந்து வெளியேறிய பிறகு தென்னிந்திய என்ற பெயரில் செயல்பட தொடங்கியது. இது விமர்சனங்களுக்கு உட்பட்டது.
@asallwin27 күн бұрын
Super thala.❤
@paularulaiya615622 күн бұрын
Time waste bro
@sjoshua9949Ай бұрын
Hallelujah amen a
@VinothkavithaVinoАй бұрын
Amen ❤❤❤
@p.ramakrishnan3663Ай бұрын
Informative 👏👏👏
@RavichadranRАй бұрын
Amen
@sabaykumarАй бұрын
That they all may be one ❤❤❤❤
@SamuelSinclair-cx5kcАй бұрын
நான் சி.எஸ்..ஐ.கிறிஸ்தவன் என்பதில் பெருமை அடைகிறேன்..இதன் கட்டமைப்பு வலிமையான கிறிஸ்துவின் அப்போஸ்தலர் அமைப்பு.
@sankarsamuel.e9205Ай бұрын
நீங்கள் csi என்பதில் பெருமை கொள்ள வேண்டாம் நாம் கிறிஸ்துவை உடைய கிறிஸ்தவர் என்பதில் மகிழ்ச்சி அடையுங்கள்❤
@augustinimman3759Ай бұрын
அடுத்த தலைமுறையை கிறிஸ்தவம் என்ற இலக்கில் பெறும்பாலும் வைக்கிறது. இதில் மிகவும் சந்தோசம் ஆனால்; மரிக்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் பரம கானான் போகுதா என்றால் இல்லை என்றே பதில். ஏனெனில் பரலோகம் செல்வது ஒன்றும் தற்சயலாய் நடப்பதோ அல்லது அதிர்ஷ்டவசமோ அல்ல அது நிச்சயமான ஒன்று. CSI காரன் பரலோகம் சென்றால் உலகின் 700 கோடி பேரும் அங்கே போய் ருவான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பாரம்பர்ய சபையில் இருந்தாலும் பரலோகம் செல்லும் வரிசையில் இருக்க வேண்டும்.
@PJMKumarАй бұрын
திருடர்களின் கூட்டமாக மாறிவிட்டது
@hentryjosepha658823 күн бұрын
@@sankarsamuel.e9205 Correct 💯
@Jeyakumar-h7iАй бұрын
Thennithya Thirukkovilgal😢 this must be the correct name😢 God's judgement is upon CSI😢 repent😢
@serancaleb2185Ай бұрын
Csi missionary kitay irunthirukalam
@prince_marvel_fan2022Ай бұрын
Hallelujah. What about YMCA'S Participation for Formation in CSI.
@immanueld835417 күн бұрын
ஐயா அவர்கள் சோளிங்கர் குட் லட் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர்
@JayaKumar-hj9rzАй бұрын
மத்தேயு 16:18 அப்போஸ்தலர் 2:42- 47 எபேசியர் 2:19- எபேசியர் 4:4-6 ரோமர் 16: 16 வேதாகமத்தின் ஒரே சபை கிறிஸ்துவின் சபை --------------------------------- கி. பி 30- ல் இந்த கிறிஸ்துவின் சபை ஆரம்பம். இந்த கிறிஸ்துவின் சபையின் தலைவர் கிறிஸ்துவே! எபேசியர் 5:23 கொலோசெயர் 1:18 மற்ற சபை எல்லாம் போலியா ன சபைகள். முதல் பிரிவினை சபை R.C - ரோமன் கேத்தலிக் கி. பி 605- ல் ஆரம்பம். பிரிவினைகளுக்கெல்லாம் தாய் சபை R.C. பரலோகம் செல்ல ஒரே சபை புதிய ஏற்பாட்டின் படி நடக்கக் கூடிய கிறிஸ்துவின் சபை. ஐயா! வேதத்தை கவனமாக வாசித்து பாருங்கள்!! மனந்திரும்புங்கள்! அப்போஸ்தலர் 17: 30.
@விடியல்-ட6ஞАй бұрын
கிறிஸ்து திருச்சபையின் தலமை பொறுப்பை பேதுரு என்ற பாறையிடம் ஒப்படைத்தார். அவரே முதல் போப்பாண்டவர்.
@விடியல்-ட6ஞАй бұрын
கத்தோலிக்க திருச்சபை 605ல் தொடங்கியதாக கூறுவது பொய். இயேசுவின் சீடரான புனித தோமையாரால் இந்தியாவில் ஆரம்பம்.
@senthilkumarcr6381Ай бұрын
Sir North Indian Church also held.
@amalrajrasappan179Ай бұрын
To day no synode function which is due litigation praying to invoke for early solution
@studybytes863522 күн бұрын
பறையர் வீட்டு பொட்டை அழித்த ஒரே கும்பல்! நான் பறையன்
@stanlyjones2949Ай бұрын
தென்னிந்திய திருச்சபை நாள் விளக்கினார்கள் ஆனால் எந்த ஆக்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை ஏன் குறிப்பிடவில்லை
@விடியல்-ட6ஞАй бұрын
சிஎஸ்ஐ 1947 ல் ஆரம்பமானதாக இருக்கலாம்.
@jesusonlyonegodjebakumarad7942Ай бұрын
Christian parapuvathu illa . Jesus Christ only one god of world ethai solluvathu
@RobinSon-pl3zwАй бұрын
ஆனால் கன்னியாகுமாரி ல ஜாதி ஆட்டம் csi
@happytraderssathy3571Ай бұрын
@@RobinSon-pl3zw வருந்தத்தக்கது..
@s.b.johnsons.b.johnson1016Ай бұрын
அங்கு மட்டுமல்ல சிவகாசி திருப்பூர் திருச்சி கோயம்பத்தூர் இன்னும் சில இடங்களிலும் உள்ளது 😢
@Yeshua198629 күн бұрын
காரணம் அந்திகிறிஸ்து நுளைந்து விட்டான்
@samuelrajen8961Ай бұрын
Everythings ok Respectable acceptable and honorable But where we are, only police station ,Cort. Doing prayer for others like Manipur Nigeria etc ,totally 0 in our maximum csi church's but messages are good related how to collect money by birth, wedding day anniversary and harvest festivals. So maximum our youths are spoiling by church politics. So When we are gojng to stop the PC election , following order of service and tredition then only Father,son and holysprit may consider to further growth of our csi. any way we will thanks and pray for our forefathers. Jesus please take care our csi formed by forefathers.
@dr.kasipandidaniel4387Ай бұрын
1770. போடப்பட்ட அஸ்திபாரம்
@nmpaulrajraj6871Ай бұрын
Rompa shamarthiyamaaka pasukirrkal. C. S. I. Iqu munpu anna payar erunthathu antu solla mudeyavillay. 1947 iqu munpu anna payar erunthathu antu naan sollatuma. L. M. S. Aterunthathu athay allam aduthu vittu thaan. C. S. I. Antu ontay uruvaakineerkal athay solla mudyuma
@ppaulrajparanjothi946529 күн бұрын
C.S.I have failed the missionaries motto: unity , evangelism and service. It has shrunken into an organisation to the welfare, development and domination of a particular section of people. Need to turn back to the Lord and his truth.
@தேவகிருபை-வ1ச15 күн бұрын
CSI Church is not. Found in 1947 but it is more than 200 years old my School is CSI institutions in their a English Church is their its period is 100 years but CSI Denomination is not found in 1947 but 17 or 18 th Century 🎉🎉🎉🎉🎉🎉
@tamilchristiannetwork15 күн бұрын
பல ஸ்தாபன சபைகளை ஒருங்கிணைந்து 1947 ல் CSI அமைப்பு உருவாக்கப்பட்டது. புராட்டஸ்டண்ட் சபைகள் பல பெயர்களில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தாலும் 1947 ல் தான் CSI என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டது.
@deva-eg4il21 күн бұрын
Tamil nattu tamil lanil entha cast not allowed
@mohanprasadphilipmartin192621 күн бұрын
Dai C.S.I சபை இல்லை சாணாண் சபை
@விடியல்-ட6ஞАй бұрын
இவர்களை பற்றிய தூய பவுலின் முன் எச்சரிக்கை காண்க அப்போஸ்தலர் 20/28--32. இது இப்போது மும்முரமாக நடைபெறுகிறது.
@RaRamaya-z8dАй бұрын
இந்தியாவில் கிறிஸ்தவ சமயம் எப்போது தொடங்கியது என்று கூற முடியுமா?
@s.j.jebaraja3178Ай бұрын
கி.பி. 72 ல் தோமா மூலம் கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டது.
@venkatesanr3912Ай бұрын
தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்
@prashinakash4253Ай бұрын
15th century onwards through Portuguese entry in goa
@serancaleb2185Ай бұрын
@@prashinakash4253not 15th 0:34 st Thomas came to india. A. D. 52. 1st centuryala vanthutanga
@serancaleb2185Ай бұрын
A. D. 52. St thomas came to kerala.
@JayaKumar-hj9rzАй бұрын
சபையை ஏற்படுத்த உங்களுக் கு அதிகாரம் கொடுத்தது யார்?
@thangarasuthangarasu1784Ай бұрын
@@JayaKumar-hj9rz ஆண்டவராகியஇயேசுகிறிஸ்த்து
@விடியல்-ட6ஞАй бұрын
@@thangarasuthangarasu1784 கடவுளின் பெயரால் பொய் கூறாதீர்கள். கத்தோலிக்க சபை மட்டுமே இயேசுவால் உருவானது. பிற சபைகள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஒரே தலமையில் ஒரே திருச்சபையாக செயல்பட்டால் மட்டுமே உலகம் இயேசுவை நம்பும் யோவா 17/11 21--23. இன்று இந்தியாவை இந்து தேசம் என்று மதவெறியர் என்று நெருக்கடி கொடுக்க வேண்டிய காரணம் கத்தோலிக்க அல்லாத பிரிவினை சபைகள். புதுபுதுசபைகளை உருவாக்கி பைபிளை தங்கள் விருப்பத்திற்கு போப்பாண்டவரின் அனுமதி இன்றி திருத்தி விட்டார்கள். காண்க எஸ்தர்1 /1
@விடியல்-ட6ஞАй бұрын
@@thangarasuthangarasu1784கடவுளின் பெயரால் பொய் செய்தியை பரப்பாதீர்கள்.
@விடியல்-ட6ஞАй бұрын
@@thangarasuthangarasu1784இயேசுவின் பெயரால் பொய் செய்தியை பரப்புவதும் நீங்கள் தேர்ந்து விட்டீர்கள்.
@venkateshperumalpalpandi322Ай бұрын
Jesus christ only God not 3. Please Read isaiah 9:6. 1 Timothy 3:16 .Romar 9:5 isaiah 43: 4,5,6. Somany words Say. In the bible .Father, son,holy sprit. It's false . 1 John 5:7 this word not God word.this word insert the 3 century After jesus christ manflashed in the earth.
@Paul-to1phАй бұрын
Where are you from? I like to meet you.
@venkateshperumalpalpandi322Ай бұрын
@@Paul-to1ph Dear Brother I am Mathew venkatesh . my native places is Aruppukottai, Virudhunagar District . you and your details Brother. Jesus christ blessing you
@arokiadassv179728 күн бұрын
கி.பி. 52 க்கு பிறகு புனித தோமையாரால் ( st.Thomas) ஆரம்பிக்கப்பட்டது.