ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதித்து உயர்த்தி நடத்துவாராக
@pragashjohn10282 ай бұрын
மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷம் பொங்குதே இந்த இரு பாடல்களையும் இவ்வளவு இனிமையாக நான் இதுவரை கேட்டதே இல்லை
@jeyarajselvanayagam9 күн бұрын
ஒரே ஒரு இசைக் கருவி கொண்டு இயேசப்பாவை நம் கண் முன் நிற்க செய்த இந்த பெரியவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சதா காலமும் ஆசீர்வதிப்பராக. ஆமென்.
@precillapremkumari96173 ай бұрын
இளைய தலைமுறையினருக்கும் இதைக்கற்றுத்தாருங்கள் அய்யா 🙏🏻
@sivaregina94353 ай бұрын
இயேசு கிருஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் பாட்டு ரொம்ப அருமை வாழ்த்துக்கள் அப்பா
@EstherRani-hh7ze11 күн бұрын
ஆமேன் நன்றி.
@seethalakshmigokul82604 күн бұрын
❤🎉
@periasamyp608320 күн бұрын
இறைவன் இயேசுவின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு தாத்தா 🎉
@Saiman-l7n3 ай бұрын
கர்த்தராகிய இயேசு உங்களுக்கு நீண்ட ஆயுள் தருவதாக அல்லேலூயா நன்றி ஸ்தோத்திரம் ஆமென் .
@helenhelenrani18703 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@devaanbus42673 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.ஆமேன்
@srinivasansms91082 ай бұрын
அருமை அருமை அருமை கேட்க இனிமையாக இருந்தது நீங்கள் இசைத்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakthivel-cd7mb2 ай бұрын
ஆனந்தம் கொண்டேன் இசை அருமையாக உள்ளது
@mercycecil2180Ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் வருங்கால சந்ததியினர்ருக்கு கற்று கொடுங்கள் ஐயா நன்றி மிகவும் அருமை 🙏🙏
@seyedomer34523 ай бұрын
மறைந்து போன இது போன்ற கருவிகளை பெரியவர் தயாரித்து விற்பனை செய்யலாம்
@venkatesanr33952 ай бұрын
அந்த காலப் பாடல்களை கேட்டவுடன் சந்தோஷம் பொங்குதே நன்றி அவர் திறமையாக வாசிக்கிறார்
@Jojemi18Jona2 ай бұрын
God bless you all for bringing this instrument to public knowledge. God bless the instrument player.
@jacinthajacintha31693 ай бұрын
Praise the Lord 🙏
@vincentvincentrajan624227 күн бұрын
தேவரீர் இந்த இசை கருவி இன்னும் ஆனெகர் கற்றுக்கொண்டு உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த இந்த அழிந்து போகாமல் இருக்க தேவரீர் உயிர்ப்பியும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏
@mansi-433 ай бұрын
Maghivom maghivom dinam aagha maghivom yeshu Rajan nam sondham aayinaar and sandosham ponghudeh sandosham ennil ponghudeh ❤❤
@anandakrishnan247013 күн бұрын
Arumai iyya , migavum inimaiyaaga irundadhu
@AmusedBakedBuns-ke1ucАй бұрын
சூப்பரோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumathid682022 күн бұрын
🙏Amen
@ARS1000-y7v2 ай бұрын
தாவீது இதை தான் தினமும் கடவுளுக்கு வாசிப்பாள்.
@கிம்ஜோங்உன்-ட9ஞ4 күн бұрын
தாவீது வாசித்தது யாழ் இசைக்கருவி
@josmsd10653 ай бұрын
ஆண்டவருடைய நாமம் மகிமை படுவதாக
@manodeepa85872 ай бұрын
Old instrumental song & music 🎶. Great. Praise the lord
@jasminedylan50212 ай бұрын
Wow😊❤ Gbu Uncle
@DhiyaDhiya-tn1kh2 ай бұрын
God bless you thatha
@elizabethjayaseelan602Ай бұрын
காதுக்கு மிக இனிமை இந்த இசை கருவி அழியாம பார்த்துக்கணும்
@jerriyafranklin25 күн бұрын
Amen Amen Amen 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏
@VeerabaguJoshua3 ай бұрын
Ayya super karthar ungal ayuskalathai perugappannuvaraga amen hallelujah
@maharaja7536Ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகல நன்மைகளையும் பாக்கியங்களையும் உங்களுக்கு அருள்வாராக அல்லேலூயா ஆமென்
@olivehaloma25823 ай бұрын
😮😮😮sooprr..OMG...Vera level...God bless u...🎉🎉🎉
@daviddonilisagodiswithyou5302 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus is lord
@selvi24952 ай бұрын
மகிழ்ச்சி ஐயா
@justinarockiyasamy95283 ай бұрын
அருமையாக இருந்தது.....
@JeyaDoraiswamy3 ай бұрын
Great great Glory To God 🙏
@RathnaJoseph-d9x3 ай бұрын
Sound is vera level
@Ayyanar54Ай бұрын
Amazing super music praise the lord
@dr.suriyakalavathybaskaran68013 ай бұрын
Awesome.Praise be to the lord.May God bless you m0re and more.
@Fourteenth-r9n2 ай бұрын
இந்த இசைக்கருவி பெயர் Banjo. 40 ஆண்டுக்கு முன் சேலத்தில் Babu என்பர் இருந்தார் . அவருக்கு அடையாளம் Banjo Babu . மிக சிறப்பாக Banjo வாசிப்பார்.
@hepsibahv52843 ай бұрын
God bless you appa,congratulations
@7165king28 күн бұрын
PRAISE THE LORD JESUS CHRIST ❤✝️🙏
@John_prathap3 ай бұрын
Super ayyaNice wonderful 💐💐
@olivehaloma25823 ай бұрын
Unmayiley sandhosham pongudhu....😊😊😊
@Arumaikannan-u8t3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா God bless you🙏
@mariabritto97063 ай бұрын
God bless you and your family
@jjpanipurippy88563 ай бұрын
Oldu instrument il gold songs god bless grand ba
@maniramu97193 ай бұрын
Wonderful 😊 Glory to God😊
@Jona-w8v3 ай бұрын
அய்யா சூப்பர்.
@samperiannan3063 ай бұрын
Yesu appa padala. Ayya in padil Awsome. God bless you Ayya.
@marisampath22242 ай бұрын
Glory be to Almighty God. May God bless you dear Brother.